Тёмный

17 வயது பெண்ணால் கொல்லப்பட்ட 11 குடும்பங்களின் உண்மை கதை | Pradeep Kumar 

Pradeep Kumar
Подписаться 620 тыс.
Просмотров 62 тыс.
50% 1

17 வயது பெண்ணால் கொல்லப்பட்ட 11 குடும்பங்களின் உண்மை கதை | Pradeep Kumar
Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
Instagram : / pradeepkumarreader
கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
==================================================================
தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
#PradeepKumar #Tamil #தமிழ்
Keezhadi 6th Phase Excavation
#Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
Membership Link / @pradeepkumarreader
Catch me on following Social Networks
==============================================
Facebook : / pradeepkumarreader
Instagram : / pradeepkumarreader
Twitter : / pradeep_reader

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@ambikakarunaharan5726
@ambikakarunaharan5726 Год назад
Very awesome bro. Ur content are very good and way of explanation is truly amazing. Kudos to ur work.. nan niraya channels la inda madri mystery cases pathruken. Ana neenga anda case ah vera oru perception la soli irukeenga... Very genuine.. good effort.. 👏👏🤝
@Vasundhara..
@Vasundhara.. Год назад
Oruthar thalaila adikkurappove sound kekkum la pakkathula thoonguravangalukku😢 apram epdi family la ellarayum ore ponnu kola panna mudiyum
@akilshan6039
@akilshan6039 Год назад
Sleeping tabzz
@user-nc9ns1nu8m
@user-nc9ns1nu8m Год назад
From the beginning we are so eager to know who is the murderer. Please consider taking cases which are solved so that our experience would be complete.
@anishanikki4164
@anishanikki4164 Год назад
Interesting 🤔🧐... And as of your videos, I am addicted to 😊 them!...Kudos for your hard work.....👏👍😇
@anupriyabalasubramaian3601
@anupriyabalasubramaian3601 Год назад
Nice graphic, nice art ,and nice narration
@KumarKumar-jb3yj
@KumarKumar-jb3yj Год назад
வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள்
@seeme777
@seeme777 Год назад
In our India we need unbiased judicial systems Unbiased police systems Unbiased political systems Unbiased election systems Unbiased media systems Good India future India is
@jpsanthan7847
@jpsanthan7847 Год назад
Super அன்னா
@rithanyasreek928
@rithanyasreek928 Год назад
What about her brother
@anjalisharmasharma2257
@anjalisharmasharma2257 Год назад
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை,,, இந்த கேஸ் எனக்கு புரியல 😊
@syedkadharsyedkadhar1411
@syedkadharsyedkadhar1411 Год назад
Bro new case podunga
@seeme777
@seeme777 Год назад
In our India current judicial systems should be scrap because this only favorable ladies We need unbiased judicial systems Justice for men's also Good India future India
@PremKumar-tw5fz
@PremKumar-tw5fz Год назад
Nanum scripts padikura sariyana kadai kedaika matengudhu Any success story about hackers enna poi padikanum
@anandhanraja4830
@anandhanraja4830 Год назад
Watching for video Pradeep
@rajalizaffi520
@rajalizaffi520 Год назад
யோ பிரதீப் நீ சொல்ற ஸ்லாங் மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது 🥰🥰🥰🥰🥰12 6 23
@venkatvenkatesh5402
@venkatvenkatesh5402 Год назад
Eppo boss t-shirt change pannuvinga😭😭😭😭
@vidharthanvijay4675
@vidharthanvijay4675 Год назад
Yaru konnangalo pavam appavi uyirkal niraya peru death ayittanga😢😢.clamentine m may be kolai seythurukkalam bro.....avanga appava matti vittuttu thappichidalamnu think pannirukkanga...சிறு வயதிலே நல்ல விஷயங்கள் கற்றக்கொண்டு வளர்ந்த இருந்தால் இப்படி நடந்திருக்காது.....thanks bro unga video ellame super ❤❤❤..... Congrats bro 🎉🎉🎉 .
@seeme777
@seeme777 Год назад
We need unbiased judicial systems Unbiased police systems Unbiased political systems Unbiased election systems Unbiased media systems Good India future India is the
@dinushajeevan9107
@dinushajeevan9107 4 месяца назад
🎉🎉🎉
@amaladhanaveldhanavel786
@amaladhanaveldhanavel786 Год назад
60 like brother ❤️❤️
@anusialee7209
@anusialee7209 Год назад
@sujathav4975
@sujathav4975 Год назад
I paid 399 for python but not send any mail till now.
@PradeepKumarReader
@PradeepKumarReader Год назад
Once payment is done the course would be accessible on the website itself. If you still find any issues please send a message to my Instagram id because screenshots of issues can be shared in Instagram messages
@meenakshimadhu2
@meenakshimadhu2 Год назад
Minors name solitinga....
@TM_Pictures
@TM_Pictures Год назад
Intha sotry ennkala thuki vaari podele not bad
@ramvlogger7995
@ramvlogger7995 Год назад
Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢😢😢😢😢
@braveone6717
@braveone6717 Год назад
Hayyo
@anupriyabalasubramaian3601
@anupriyabalasubramaian3601 Год назад
Sister ungaluku Vara details therija ( that are not mentioned in online news pages or in old newspaper) send them to youtuber privately. Or please start your own youtube channel and tell your point of view as faceless video or ppt in tamil.
@ramvlogger7995
@ramvlogger7995 Год назад
@@anupriyabalasubramaian3601 sister இந்த case 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வந்துவிட்டது.ஆனால் இதை பற்றி தமிழ்நாட்டில் எந்த ஒரு News mediaம் இதை பற்றி பேசவில்லை. காரணம் குற்றவாளிகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்கு மூளையாக செயல்பட்டவர் அந்த கட்சியின் தலைவர் .அதனால் தான் இதை பற்றி பேச அனைவரும் பயப்படுகின்றனர்.
@gireshkumar7423
@gireshkumar7423 Год назад
Clamantine said that he has friends if so then why can’t they continued the murder
@karthikv3423
@karthikv3423 Год назад
Python course amount நான் pay பண்ணிட்டேன். இப்ப வரிக்கும் என்தா பதில் உம் வரவில்லை. அப்போ என் தொகை போச்சா???
@pappuwinattagasangal7924
@pappuwinattagasangal7924 Год назад
Shri mathi story
@anbuamma4607
@anbuamma4607 Год назад
😅
@sasisasi6959
@sasisasi6959 Год назад
இப்போ விளம்பரம்தான் உங்களுக்கு முக்கியம்
@bennyboby3115
@bennyboby3115 Год назад
Phaa
@rahmanworldvlogs
@rahmanworldvlogs Год назад
நான் தான் ப்ரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம் 😘
@MEGARAJ9706
@MEGARAJ9706 Год назад
அது இருக்கட்டும் உங்க பேர நீங்க சொல்லுங்க நீங்க பிரதீப் குமார்ன அப்போ இவர் 😊
@Roj110
@Roj110 Год назад
@@MEGARAJ9706 🤣💯💯💯💯💯🤣
@Roj110
@Roj110 Год назад
உன் பெயர் மா மாடசாமி🤣🤣🤣
@ponnurangamnarendrakumar540
Murder happened even she was in jail so she is not the only murderer.there is no details of her friends and no details of the valuable lost during Robery ( wether they recovered or not).
@Roj110
@Roj110 Год назад
💃நான் தான் உங்கள் அன்பான ரோஜா🌹பேசிக் கொண்டிருக்கிறேன்.எல்லாம் நலமா.இங்கே எல்லாம்நலம்💯🌹💯
Далее
연준 (YEONJUN) ‘GGUM’ Official MV
02:44
Просмотров 3,2 млн
연준 (YEONJUN) ‘GGUM’ Official MV
02:44
Просмотров 3,2 млн