Тёмный
No video :(

18ஆண்டுகால ராகு திசையில் அமோகயோகம் பெறும் நட்சத்திரத்தினர்/Rahu Dasha yogam 

kondranki Dhanasekar
Подписаться 546 тыс.
Просмотров 628 тыс.
50% 1

இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
Bank Details for Guru Dakshina
IDBI bank details...
S Dhanasekar
ACC.No:113104000242493
IDBI bank
Tirupur
Ifsc code-IBKL0000113
Google pay 7010912255 and 8903409141
போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
dhanssekardj@gmail.com
நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
Kondranki Dhanasekar Astro
18ஆண்டுகால ராகு திசையில் அமோகயோகம் பெறும் நட்சத்திரத்தினர்/Rahu Dasha yogam in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#KondrankiDhanasekar
#ராகு திசை
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255./ தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு whatsup மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
12 ராசியினர் பெற்ற சாபதோஷம்-12 Rasis Saaba dosham Video Play list
• Playlist
12 ராசியினர் கடன் சுமையை தீர்க்கும் ஜோதிட ரகசியங்கள்-12 Rasiyinar Kadan sumai Remedies
• Playlist
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினர் பெற்ற சனிதோஷமும்/ மதி கொண்டு வெல்லும் பரிகாரங்களும்-Mesha Rasi Sani dosham & Practical Remedies
• Playlist
27 நட்சத்திரக்காரர்கள் வலிமை பெற தெரிந்து கொள்ளவேண்டிய ஜென்ம நட்சத்திர ரகசியம்
கடன் சுமையை தீர்க்கும் ஜோதிட ரகசியங்கள் • Playlist
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanas...
My Face book page- / kondranki-dhanasekar-2...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@reswaramoorthir.eswaramoor8410
நீங்கள் உங்கள் அவசர வேலையை முடித்து விட்டு இந்த பதிவை போட்டுயிருக்கலம் ரொம்ப அவசரம் பாவம்
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 5 лет назад
Ok .. i increased my Audio speed.. I Will correct further video .....Keep watch...Thanks for your Comment
@shantisubra
@shantisubra 5 лет назад
Hahaha
@2524csv
@2524csv 5 лет назад
I agree.
@lillylilly6612
@lillylilly6612 5 лет назад
Ha ha
@malli234
@malli234 4 года назад
@@2524csv I agree too
@subashbarathi3886
@subashbarathi3886 4 года назад
சரியான கணிப்பு வாழ்த்துகள்
@davidjegan23
@davidjegan23 3 года назад
அருமை. சந்திராலக்கினத்திற்க்கு பதினொன்றாமிடம் என யாரும் கூறுவதே இல்லை. நீங்கள் ஒரு அனுபவமிக்க நல்ல சோதிடர். நன்றி. வாழ்த்துக்கள் 🙏
@marimuthusr9593
@marimuthusr9593 5 лет назад
ஐயா, உண்மை இதுபோல வயதுவாரியாக ராகு திசை பற்றி முதல் முறையாக கூறியவர் நீங்கள் தான்... நன்றி ...
@pgiridharan2697
@pgiridharan2697 5 лет назад
எனது கருத்தும் அதே
@babuprakash5745
@babuprakash5745 5 лет назад
சார் நீங்க என்ஜாதகம் பாரத்துட்டிங்க அதில் லக்னத்திற்கு மூன்றாம் இடம் தனுசில் சந்திரன் ராகு சேர்ந்து உள்ளனர் இப்பொழுது நடப்பு செவ்வாய் திசை வரும் காலம் ராகு திசை நிங்கள் பதிவிட்டது பதினொன்றாம் இடம் சிறப்பாக இருக்கும் என்று! மூன்றாம் இடம் திசை சரியாகாது எப்படி விளக்கம் தேவை
@osro3313
@osro3313 2 года назад
🙏 மிக சரியாக சொன்னீர்கள் நன்றி ஐயா நன்றி தெளிவான விளக்கம்
@gurumoorthygurumoorthy682
@gurumoorthygurumoorthy682 4 года назад
Namaskaram.! Very fine,dedicated,innovative description covered all stars predictions in CRISPY within specified TIME FRAME. Congrats.!!! Keep going.!!!!
@priyap3234
@priyap3234 5 лет назад
i was discontinued my studies @ my ragudisai...its mostly turned my life...
@user-kg6cv8il7w
@user-kg6cv8il7w 5 лет назад
Jathagam parththathu yenakku romba thirupthiyaga erunthathu Ur true sonniga sir.... Very tq sir......
@muniyasamy6900
@muniyasamy6900 5 лет назад
Nan intha pathivai neendanal athirparthen nantree sir me arumai. Nan Mesa laknam simma rasi Magam star my date of birth 1.3.1980. Yen rasi fifth place sani, Guru, Ragu, sukren, santran ponra athiga kiragam irukku levelth place la suriyan irukku Ithu pathippu yethuvum unnda iyea. Nan ippothu UAE la work panren came back time kanndippa ungala metpannuven this year last month. Ungal pathivai regulara following panren.
@mbmythili6154
@mbmythili6154 5 лет назад
It can't be a software problem. I am a person who is in that field your velocity is faster. Some people have this defect. But when we are in the media we have to correct our defects. You are all learned persons. Thanks for your reply
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 5 лет назад
I used online Audio Trimmer software for my Voice speed....with1.3X speed.
@sugunajayashree6799
@sugunajayashree6799 4 года назад
My son Raghu dasa No good job No good health Met a serious accident Left leg fracture Rod and plate fixed Waiting for 3rd surgery Not married yet Already 32 years Friends worst Very bad Raghu dasa
@manojkrishnan5304
@manojkrishnan5304 3 года назад
Omg... When start when end rahu dasha
@palanikumaar2325
@palanikumaar2325 4 года назад
ஐயா ராகு பகவானை பற்றிய பதிவு அருமை
@ilongsugathi2803
@ilongsugathi2803 Год назад
அருமையான பதிவு. நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றிங்க சார்
@Anguvel-jr6fs
@Anguvel-jr6fs 5 месяцев назад
கருத்துக்களுக்கு நன்றி எனக்கு சிம்மம் இராசி மகம் நட்சத்திரம்
@musicfab9896
@musicfab9896 3 года назад
Share market, bitcoin ellam soodhu Illai nanbare. Padithu arrivai valarthu adhil laabam kaanbavargal eralam. Adhai patriya arivu iladhavargal adhil mudhaleedu seidhae yemarugirargal.. share market ay pattri oru yedhirmarai yennathai makkalidam padhiya vaikaadhirgal. Nandri🙏
@chandrasarathi7317
@chandrasarathi7317 5 лет назад
I ve got appointment & marriage & children during ragu dasa
@yuvarajan2986
@yuvarajan2986 5 лет назад
Which rasi and natchathiram...you r
@chandrasarathi7317
@chandrasarathi7317 5 лет назад
Uthiradam dhanusu
@techknowledgestuff
@techknowledgestuff 3 года назад
Super sir. I am also doing well in ragu dasa. I am uthiradam star magaram rasi Meena Lagna with ragu in 11th house
@kishoresurya5078
@kishoresurya5078 5 лет назад
Perfect ragu I am suffering
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 года назад
Very clear explanation sir.
@dhanalakshmi5325
@dhanalakshmi5325 4 года назад
Shivayanama Iyya, What you say is absolutely correct.
@shreekanths2090
@shreekanths2090 4 года назад
I am waiting for this yoga Dasha , aswini star. Running just 32 yrs now. For me rahu is 11th house from lagnadipathy chevvai in meena rashi along with guru . . I hope it will so good things in my life
@rlogeswaran3609
@rlogeswaran3609 2 года назад
U already become milionairee?
@jamunarani9446
@jamunarani9446 4 года назад
ஆயில்யம்... நீங்கள் சென்றது உண்மை.... நன்றி....
@elangob9365
@elangob9365 4 года назад
Super Sir. You explained clearely
@davidjegan23
@davidjegan23 3 года назад
அருமை 👌👌👌 தரமான வீடியோ 👍
@vrvicky6690
@vrvicky6690 5 лет назад
அருமையான விளக்கம் நன்றி சார்
@pavendhanbarath6046
@pavendhanbarath6046 5 лет назад
VR Vicky
@senthils4862
@senthils4862 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்...
@roseleinevincent30
@roseleinevincent30 5 лет назад
Thanku sir😊y speed talk 😃but any ways your analysis of rahu dasa is really vvvvv true Thanku 🙏
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 5 лет назад
Ok .. i increased my Audio speed.. I Will correct further video .....Keep watch...Thanks for your Comment
@roseleinevincent30
@roseleinevincent30 5 лет назад
@@KondrankiDhanasekar thnku sir 😊
@gomsram6026
@gomsram6026 Год назад
அருமை ..அதுவும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூப்பர்
@venkateshs.rvenkatesh9783
@venkateshs.rvenkatesh9783 20 дней назад
குரு திசை பற்றி எந்த நட்சத்திரகாரர்களுக்கு யோகம் இருக்கு இல்லை என்று ஒரு வீடியோ அப்லோட் பண்ணுங்க ஐயா நன்றி
@rineshds16339
@rineshds16339 4 года назад
நன்றி
@sahaana7554
@sahaana7554 4 года назад
Nice m clear info sir🙏... shambo shiva shambo
@icsmediaarun3067
@icsmediaarun3067 4 года назад
Thanks
@dhanalakshmi5325
@dhanalakshmi5325 4 года назад
Shivayanama Iyya, I belong to sathayam , shimma langanam
@omgsab001
@omgsab001 5 лет назад
Sir it’s true 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 You are simply superb!!!!
@dillimanohar4552
@dillimanohar4552 4 года назад
Mikka nandri !
@ramachandra1026
@ramachandra1026 5 лет назад
90%சரி
@sivamsivam5439
@sivamsivam5439 2 года назад
ஐயா நீங்கள் சொன்னது பொருந்தவில்லை ராகு பகவான் திசை நடத்துகிறார் வாழ்வை உயர்த்திக் கொண்டிருக்கிறார் குருவே நமக ! ராகு தேவா நமக! நாராயணாய நமக! ராமானுஜாய நமக!
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 2 года назад
Pothu palan 65% only suits..not full cover
@archanavaradhan4095
@archanavaradhan4095 5 лет назад
Karthigai nakshathiram family la heavy prbs sir and not standed job
@sridhar7397
@sridhar7397 4 года назад
ஐயா நான் சிம்ம லக்கணம் லக்கினத்தில் இருந்து 3(துலாம்) ல் ராகு உள்ளது . லக்கினத்தில் இருந்து 9 ல் சுக்ரன் மற்றும் கேது(மேஷம்) உள்ளது. ராகு திசை 18 ஆண்டுகள் வர போகிறது . எனக்கு நல்லது நடக்குமா அல்லது ராகு கெடு பலனை செய்யுமா. ராசி: தனுசு நட்சத்திரம்: பூராடம் ராகுபகவான நினைத்தால் ரொம்பவும் பயமாக உள்ளது .18 ஆண்டுகளில் எண்ணுடய வாழ்கை கேள்விக்குறி ஆகிவிடுமோ என்று .
@KJAAICH2
@KJAAICH2 4 года назад
The age limit which u given for ashwini , magam , mulam is perfect
@gamingkingprotamil6753
@gamingkingprotamil6753 4 года назад
Real g. Current true
@rameshramesh6481
@rameshramesh6481 5 лет назад
sirappana vilakkam nandri.
@jayalakshmi7875
@jayalakshmi7875 3 года назад
True sir..rompa siramapattutean
@eniyakumarpm7983
@eniyakumarpm7983 Год назад
நீங்கள் இது வரை யாரும் சொல்லாத புது விஷயத்தை கூறினார்கள் அதுவும் எந்த எந்த ராசிக்கு எந்த வயதில் ராகு தசை வரும் அது எவ்வாறு பலன் தரும் என்று விளக்கமாக கூறியத்திற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
@eniyakumarpm7983
@eniyakumarpm7983 Год назад
ராகு தசையில் கண்டிப்பாக விபத்து ஏற்படும் ஜாக்கி திறமையாக இருக்க வேண்டும்
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 года назад
THANKS
@usharani8160
@usharani8160 4 года назад
Enakku karthigai nachathiram ippo ragu thisai sukkura puthi kadan athigama irukku
@manivannanp8811
@manivannanp8811 2 года назад
S ... correct 😭 Parikaram sollungal 😊
@ashav8103
@ashav8103 3 года назад
Rishabam nalla irukuma sir karthikai pls reply sir🙏
@josiermohanmohanjosier1502
@josiermohanmohanjosier1502 3 года назад
Sir lagnm mudal 3 place .raasiku 5 . Lagnathipathi 7.. raahu in pooradam . Venus in arudra ..how it will work, please explain this ..atpresent raahu dasa Venus bukthi.thula lagnam.
@kskandaraaj4643
@kskandaraaj4643 3 года назад
Mesham Rasi Ashvini natchathiram Kadaka lagnam
@radhakrishnanmanikandan6524
@radhakrishnanmanikandan6524 5 лет назад
ஐயா எனக்கு மகர ராசி, திருவோணம் நட்ச்ச்த்ரம், சிம்ம லக்கினம் குரு இருக்கு, 5 தனுசு ராகு இருக்கு 1991, 11, 14, பலன் சொல்லுங்க ஐயா
@kaliselvam355
@kaliselvam355 5 лет назад
Nan uthiram nakshatram.nan Ragu desayil En maganai elathivitten
@brabu9777
@brabu9777 5 лет назад
ஐயா வணக்கம் எனக்கு தனுசு இராசி தனசு லக்னம் லக்னத்தில் சந்திரன் செவ்வாய் குரு ஆறில் இராகு பதினொன்றில் சூரியன்சனி பனிறெண்டில் சுக்கிரன் புதன் கேது என்ன பலன்
@nitra6718
@nitra6718 3 года назад
Guruji🙏🙏,.. Pls pls tell few words to below chart . Raasi is kanni,uttiram. Lagnam simam . Rahu and guru sitting together in 11th house. Rahu dasa going to start o july
@drsaithuraiyur9791
@drsaithuraiyur9791 2 года назад
Rahu dasa with rahu in 6 th place. Kadaga lagnam
@mnvasu6240
@mnvasu6240 2 года назад
என் பெயர் வாசு பிறந்தநாள் -29/12/1990 மாலை 6மணி . ரோஹிணி நட்சத்திரம் . ரிஷப ராசி . மிதுனம் லக்னம் . வேலையில் பிரச்சினை . நிம்மதி இல்லை . காரணம் சொல்லி பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
@krishnanmurali8938
@krishnanmurali8938 5 лет назад
நல்ல விஷயத்தை தெரிந்து கொண்டேன்.
@balasundaram4725
@balasundaram4725 2 года назад
இவ்வளவு அவசரமா சொல்ல வேண்டிய அவசியமே இல்லை
@nandhinikailash729
@nandhinikailash729 Год назад
Sir for my daughter raghu sani in 4th house Kani rasi kadaga lagnam chandran in 3nd house with chevvai . Marriagr job every thing falls for her in rahu desai. How will be her marriage and job
@natesant7778
@natesant7778 Год назад
எப்பா சாமி 2012 ஏப்ரல் மாதம் வந்தது rahu , ஆனால் விஷம குடிச்சாலும் உயிர் போக மாட்டேன் என்று சொல்கிறது, அஸ்வினி
@selvavinayakam9455
@selvavinayakam9455 7 месяцев назад
ரோகினி,அஸ்தம்,திருவோனம் நட்சத்திரம் சொன்னீர்களே அது எனக்கு சரியாய் புரியலை குருவே.10ம்இடம் 11ம் இடம் லக்கனம்,லக்னாதிபதியில் இருந்து எது சரியாக இருக்கனும் எந்த கிரக அமைப்பு என்று தெளிவாக சொல்லுங்க
@tamilvasan
@tamilvasan 5 лет назад
Raagu Maximum bad palan and mixed palan
@vidhyar9958
@vidhyar9958 5 лет назад
Sir enakku rishabam rasi Rokini natchathiram tha... Enakkum en husband kum eppo parthalum sanda sanda tha.. Marriage aki 4 years achu.. BT ithunaal varaikkum sanda sanda tha.. One time divorce varaikkum poiruchu.. 4 years akium innum kulanthai bakkiyam illa.. Athe ippo romba sandaiyave irukku sir..
@sardarpichaigani9495
@sardarpichaigani9495 4 года назад
You are Correct 100 percent.
@lakshmia8276
@lakshmia8276 5 лет назад
nalla karuthu
@amirthamv8518
@amirthamv8518 Год назад
Correct
@sudarolib5492
@sudarolib5492 2 года назад
Super
@gopimanchurian3545
@gopimanchurian3545 5 лет назад
எனக்கு ராகு திசை தான் நான் ரிஷபம் ரோகிணி மிதுனம் லக்கனம் 😔😔😔😔😔😔😔
@manojnivedh2702
@manojnivedh2702 4 года назад
Same rasi same star same lakanam
@kks9604
@kks9604 5 лет назад
, அருமையான பதிவு ...
@reenaghorpade4321
@reenaghorpade4321 5 лет назад
Thanks sir
@priyapriyanka5492
@priyapriyanka5492 4 года назад
Ennakku revathi... Nachathiram... Thanks... Appovathu nallathu natakkatum...😘😘😁😁😘😘
@ShivaKumar-cy9dx
@ShivaKumar-cy9dx 2 года назад
அருமை
@astrov.k.neethiv.karunanit8917
எனக்கு ராகுதிசை நடக்கது முடியல சொல்லவேமுடியல ்்்்அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேண்்்்
@rameshram9226
@rameshram9226 5 лет назад
எனக்கும் ராகு திசை வந்து 15 வருஷம் 2 மாதம் ஆகிவிட்டதுங்க, சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவிக்கிறேன், 36 வயதாகிவிட்டது இன்னும் 2 வருடம் 10 மாதம் இருக்கு இதை எப்படி ஓட்டப்போகிறேன்னே தெரியவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கு.
@loganathanloganathan2399
@loganathanloganathan2399 3 года назад
அருமை அருமை சார் நன்றி
@karthickt7645
@karthickt7645 5 лет назад
ஐயா எனக்கு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் மூன்றாம் நான்காம் பாதம் மீனம் லக்னம் ராகு திசை புதன் புத்தி ஒரு முன்னேற்றம் கிடைக்குமா ஐயா
@arasanndurai8163
@arasanndurai8163 4 года назад
ராகு திசைல எல்லாத்தையும் இழந்துள்ளேன்
@bhavainisuresh6773
@bhavainisuresh6773 5 лет назад
En magal Ashwini dob 04/05/1992 at 08 am , Monday ,rishaba rasi rishaba lagunam katthigainakshatram Ragu dasai nadakiradu eppadi irukudu sollunga sir
@lathaddevaa1616
@lathaddevaa1616 5 лет назад
Semma
@lifesuccess7960
@lifesuccess7960 3 года назад
தனுசு ராசி : மூலம் 1 கடக லக்னம். சந்திரன் எனக்கு ராகு : 11ல் (மிருகஷீரிடம்) நன்மையா? தீமையை யா?
@keeransiva5062
@keeransiva5062 Месяц назад
சார், இதில கேட்டை நட்சத்திர கார்களுக்கும் இராகு தசை நடிக்கும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனா‌ல் எத்தனை வயதில் வரு‌ம் எ‌ன்று சொல்லவில்லையே.
@balakumar1707
@balakumar1707 Год назад
தனுசு ராசி தனுசு லக்னம் ராகு தனுசுவில் இருக்கும் பொழுது ராகு திசை ஆரம்பித்தாள் எவ்வாறு இருக்கும் ஐயா? ஏனெனில் தனிசுவில் எந்த கிரகமும் அவ்வளவு கெடுதல் செய்வது இல்லை என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
@thanjaitamilanmahi4258
@thanjaitamilanmahi4258 5 лет назад
Dhanusu rasi uthradam natchathram kadaga laknam raahu dasa epdi irukum
@aswanth1610
@aswanth1610 4 года назад
For me same dhanusu rasi uthradam natchatriam and kadaga lagnam , now Raghu dasa, what a coincidence
@KJAAICH2
@KJAAICH2 4 года назад
Perfect !!!
@supriyakrishna2930
@supriyakrishna2930 5 лет назад
Especially mithunam too much stress and credit issues
@revasgs6038
@revasgs6038 5 лет назад
So perfect sir. Thank you.
@santharangarajangansharang4398
Purada nakshthram Rahu dhasa yogam na nareyapyrunee Gamanechityn
@a.kumarasenthilvel8710
@a.kumarasenthilvel8710 5 лет назад
My husband uthradam star anal ragu thisai anagonda vaikulla poitu uyirodu vandha madhiri💀🤕 romba kastam uyirodu Martin miccham☹️
@DurgaDevi-vd3cj
@DurgaDevi-vd3cj 5 лет назад
Super sr👌👌👌.mithunam lagnam 10 la meena raagu.lagnathipathi saaram.5 la lagnathipathi.lagnathipathiku 6 la & rasiku 12 & lagnathirku 10.life yepdi yirukum sr
@catherinekalloline9072
@catherinekalloline9072 5 лет назад
Nanum mithuna laknam 10 la kuruvum ragum
@selvimuthuchamy7198
@selvimuthuchamy7198 5 лет назад
O p
@bodhitharmam9526
@bodhitharmam9526 4 года назад
ராகு திசை ஏழரை சனி நடக்கும் போது தந்தைக்கு எப்படி இருக்கும் ஐயா
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 5 лет назад
Super sir
@welcomepeople4017
@welcomepeople4017 5 лет назад
கோடானகோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@rajinikanth2664
@rajinikanth2664 5 месяцев назад
எனக்கு தெரிந்து உங்கள விட ஒருத்தது நல்லா சொல்லவில்லை . நன்று ஐயா
@mbmythili6154
@mbmythili6154 5 лет назад
Why so fast? What is the hurry ? Can't understand properly. Be little slow
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 5 лет назад
ok I reduce my audio speed...Its software problem...I correct in Future ...Thanks for Comment
@PIXEL00000
@PIXEL00000 4 года назад
Excellent video.. Really apt for me and my frnds
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 года назад
Stay connected
@prathibanagaraj7665
@prathibanagaraj7665 5 лет назад
Sir enoda husbandku 35 years sathayam natchathiram kumba raasi ana ipoda raghu dishai startayiruku ana ninga kolandaiya irukumbode vandidunu soldringa
@bamas5367
@bamas5367 5 лет назад
Arpudhamaga sonnenga sir nan ketai star dhanusu lagnam virchigarasi meshathil ragu aswin staril kedhu thulathil swathil raghu dasai yenaku yeppadi irukum sir
@rmpllk1288
@rmpllk1288 2 года назад
அருமை
@sanjaiayyappan1907
@sanjaiayyappan1907 5 лет назад
5.9.1985 .என்னோட பிறந்த தேதி சார் கொஞ்சம் சொல்லுங்க வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் இன்னும் தாங்க முடியாத துயரத்தில் இருக்கிறேன்.கொஞ்சம் சொல்லுங்க
@dhanalakshmiakvs1613
@dhanalakshmiakvs1613 5 лет назад
Thanusu rasi, Poradam natchathiram, magara lagnam, 8la guru, sani, ragu, iruku ethu eppidi sir ragu thisai nadathum,i am 40 years-old , pls reply me
@rajendranrajendran4997
@rajendranrajendran4997 3 года назад
💯 correct
@subramanianbhagavathi5937
@subramanianbhagavathi5937 5 лет назад
Super bro anaithum unmai (uthram)
@subbulakshmigghss1621
@subbulakshmigghss1621 5 лет назад
Super. I am rohini nakshatram.
@nishashanthi6827
@nishashanthi6827 5 лет назад
sir Bharani nachathiram (29-10-1985) time8:25 pm birth place Chennai eanaku eapa ragu dhasa armbikuthu sir eapa mudiyathu parigaram solluinga sir please
@keerthiumnaanum348
@keerthiumnaanum348 4 года назад
2034 yr sri ennaku
Далее
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Просмотров 11 млн
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Просмотров 3,7 млн
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Просмотров 11 млн