Тёмный

18 வயது சிறுமியின் தனிமையான வாழ்க்கை🥹 | ஒழுங்கா சாப்பிட்டு ஒரு வருஷம் அண்ணா 

Voice of Anushan
Подписаться 159 тыс.
Просмотров 295 тыс.
50% 1

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 467   
@user-lp9bx7le2n
@user-lp9bx7le2n 2 месяца назад
எனது ஊரில் பக்கத்தில் தன் இந்த பெண் உள்ளார், நான் இப்பொழுது எனது கணவருடன் துபாய் il உள்ளேன், அடுத்த மாதம் ஸ்ரீலங்கா திரும்புவேன், ,சென்றதும் முதல் வேலை என்னால் முடிந்த உதவியை இந்த தங்கைக்கு செய்வது ❤️நன்றி அனுஷன் 👍
@farismohamed5198
@farismohamed5198 Месяц назад
இந்த தங்கைக்கும் தங்கையின் தாயிக்கும் இறைவனின் உதவி கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@mrjaseer4174
@mrjaseer4174 7 месяцев назад
இந்த புள்ளைக்கு உதவி செய்யக்கூடிய அனைவருக்கும் நன்றி
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 6 месяцев назад
தம்பி அனுசன் உம்முடைய சேவை மேன்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் நீர் நல்ல சுகத்தோடும் எவ்வித குறைகளும் இன்றி வாழ வேண்டும்
@viswanathanchandrasekar707
@viswanathanchandrasekar707 5 месяцев назад
நீங்கள் பேசும் தமிழ் கேட்க கேட்க இனிமையானதாகவுள்ளது அதிலும் அனுஷனின் குரல் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@araa65.
@araa65. 5 месяцев назад
அனைவரதும் ஏழ்மையை அல்லாஹ்தான் காப்பாற்றவேண்டும்😢
@vijaydhas6861
@vijaydhas6861 7 месяцев назад
உண்மையிலே கண் கலங்க வைக்கும் காணொளி இளமையில் வறுமை ரொம்பக் கொடுமை..😭😭
@Rajini-xt7yq
@Rajini-xt7yq 7 месяцев назад
ஒரு 18 வயதுப்பிள்ளை வேலை எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டு கஷ்டம் என்று சொல்லி அடுத்தவர்கள் உழைப்பில் வாழ நினைக்கும் வாழ்க்கை மிகவும் தவறானது. 40வயது தாய் உழைத்து வாழலாம். அனுஷன் இந்த உதவி தேவையற்ற உதவி.
@vasanthavasantha2082
@vasanthavasantha2082 7 месяцев назад
​@@Rajini-xt7yq 18 vayasu pilla enna vela seira endu sollungalan
@Pradeepkumar-ur1zr
@Pradeepkumar-ur1zr 6 месяцев назад
​@@Rajini-xt7yq Mrs Rajini..18 vayasu velaiku poga vendiyathunu solringa...thaiku theriyatha. Ponnoda padhukapu epadi irukum nu ,adhunala velaiku anupi iruka matanga..
@anime-io3vv
@anime-io3vv 6 месяцев назад
வாழ்க்கை க்குஉதவிசெய்த அனுசானுக்குவாழ்த்துகள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 7 месяцев назад
உண்மையிலும் ரொம்ப துன்பமான பதிவில இதுவும் ஒன்று அனுஷன்.😢😢😢 மிக்க நன்றி உங்களுக்கும் உதவிய உறவுக்கும்!!🙏💯🙏 பிறந்தநாள் கொண்டாடும் மகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....!!🎇🍰🎇 அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
@subramanihemanth4854
@subramanihemanth4854 6 месяцев назад
இந்த பாப்பாவுக்கு நல்லது நடக்கட்டும் நல்லவர்கள் உதவி செய்யுங்கள்
@user-ws5vd1sv2p
@user-ws5vd1sv2p 6 месяцев назад
மிகவும் திறமையுள்ள, அழகான,very smart girl. Pay special attention to this greart world class young citizens. Thank you very much.
@lawrancepunidan6434
@lawrancepunidan6434 6 месяцев назад
இவ் உதவி மிகப் பெரியது உதவி செய்த உள்ளதுக்கு மிகவும் நன்றி n இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், நலமுடன் வாழ இவ் உதவிகள் துணை நிட்கும் 👍. அனுஷன் உன்னத தேடலும் உதவிக்களும் உன்னை மேலும் வளமுடன் வாழ வழிவக்கும், நன்றி தம்பியா, கிருஷ்ணா வுக்கும் நன்றி ❤
@user-zf4on4dh4m
@user-zf4on4dh4m 2 месяца назад
அண்ணா உன் சேவை தெடாரட்டும் வாழ்த்துக்கள்
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 7 месяцев назад
வணிகம் அனுஷன் கன நாளைக்கு பிறகு.. உங்களை காண்கிறேன். இந்த மகள் பார்க்க அழகாகவும் இருக்காள் அறிவாவும் இருக்காள்.. இதற்கு இடையில் வருமானம் கிடையாது ஆசை பட்டதை வாங்கவும் முடியாது. காரணம் தாய் மட்டும் என்பது ஓகே. இந்த பிள்ளை செய்தது ஒரு தவறு ஏன்னா இவள் எது சரி ஒரு கோஸ் படித்தாள் எதிர் காலம் நல்லா இருக்கும். பதினெட்டு வயது என்பது யாவும் தெரியும். கையில் போன் இல்லாதது ரொம்ப கவலையாக இருக்கிறது இருந்தாலும் தனிமையில் இருக்கும் போது போன் கையில் இருந்து இருந்தால் அவள் மனது போகும் போக்கில் போவாள். வறுமை தான் காரணம். நீங்கள் செய்த இந்த உதவிக்கு நன்றி 🙏🙏🙏🙏 மகன். அந்த பிள்ளையை எங்கு சரி மீண்டும் படிக்க அனுப்பி வைத்தால் ரொம்ப நல்லா வருவார். என்ன செய்ய சில வேலை அந்த அம்மா தனியா வெளியே போய் படித்து வந்தால் பயமா தெரியாது. ஏன்னா அவள் ஒரு தாய் தானே அதுவும் தகப்பன் இல்லையே. எல்லாம் இறைவன் செயல்.வாழ்த்துக்கள் அனு மிது நன்றிகள் கொடி உங்களுக்கு.
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 7 месяцев назад
Sorry anushan நான் வணக்கம் எழுதிய நினைவு. இப்போது தான் பார்த்தேன் பிழை தான் மன்னிக்கவும்.
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 6 месяцев назад
வருந்தாதே மகளே எல்லாம் மாறும்.... கல்வியை மட்டும் விட்டு விடாதே... எல்லாம் கைகூடும் தாயே... 😢😢😢
@sutharsansutharsan7114
@sutharsansutharsan7114 7 месяцев назад
Anushan நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி
@ThanusThanu-pd7cf
@ThanusThanu-pd7cf 7 месяцев назад
நானும் செட்டிபாளையம் தான் அண்ணா மிகவும் நல்ல உதவி பண்ணி இருக்கிறிங்கா முடிந்தால் அவர்களுக்கு ஒரு மலசலகூடம் வசதியும் தொழில் வசதியும் செய்து கொடுங்கள் மிகவும் உதவியாக இருக்கும்
@komathikomathi1954
@komathikomathi1954 7 месяцев назад
Nengalum uthavi seiyame
@aruniniro5792
@aruniniro5792 6 месяцев назад
​@@komathikomathi1954சொல்ர நீங்க செய்ங்களன் சொன்னா மட்டும் சரிவராது
@kamaleswarankamaleswaran7226
@kamaleswarankamaleswaran7226 6 месяцев назад
செட்டிபாளையத்துல எங்க ப்ரோ இவங்க இருக்காங்கள் ❤
@bairathymani
@bairathymani 7 месяцев назад
சூப்பர் தம்பி உதவி தேவை தங்கை வாழ்த்துக்கள்
@k.raviyithuravi6541
@k.raviyithuravi6541 6 месяцев назад
வாழ்த்துக்கள் உதவி செய்த உறவுகளுக்கு
@yogalingam9338
@yogalingam9338 6 месяцев назад
தம்பி நீ தெய்வமாய்.வாழ்க வளம் உடன்.
@v.m9504
@v.m9504 6 месяцев назад
தாயின் தைரியத்திற்கு பாராட்டுகள், தனது நலனை யோசிக்காமல் பிள்ளைக்காக தன்னை அர்பணிக்கும் உன்னததாய் பல துன்பங்களைத்தாங்கி வளர்ந்த இந்தப்பிள்ளை எதையும் தாங்கி வளரும் ஒரு உன்னதபிள்ளை. இறைவன் நல்ல வசதியை ஏற்படுத்தவேண்டும்.
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 7 месяцев назад
Happy birthday மகள் God bless you ❤️ 💖
@krishnasami4952
@krishnasami4952 7 месяцев назад
அனுசனின் கல்லம் கபடம் இல்லா அன்பும் கருனையும் பாா்ப்பதற்க்கு கண்கொல்லா காட்சி.
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 6 месяцев назад
தனியாக வாழ்வது கொடுமைதான். மண் தரை வீட்டில் வாழ்வது கேவலமல்ல ஆரோக்கியம்
@dhasnavam2798
@dhasnavam2798 7 месяцев назад
வாழ்த்துக்கள் அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் அனுஷ்சன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்.. தங்கச்சி.. உங்கள் பதிவுகள் நான் பார்த்து மிகவும் வேதனையாக இருந்தது ஆனால். தங்கச்சி உங்களுக்கு எங்கள்.. உடன்பிறந்த உறவுகள்.. இருக்கிறார்கள்..அவர்கள்...கை.கூடுப்பர்கள் என்று நம்புகிறோம் வாழ்த்துக்கள் சகோதரி... நன்றி 😂😂😂😂😂😂😂😂😂😂vvt....... UK...... தாஸ்
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n 7 месяцев назад
இந்த குடும்பத்து உதவிசெய்து கொடுங்க ஆண்டவரே அனுஷன் உங்களுடைய சேவைதொடர🎉
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 7 месяцев назад
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சாப்பாடு கொடுப்பதுபோல படிப்பை கொடுத்திருந்தால், இந்த நாட்டிலுள்ள பிள்ளைகள் போல பெற்றோரை எதிர்பாக்காமல் வாழலாம், நாங்களும் கஷ்டத்தில் ரயர் கொழுத்தியே படித்திருந்தோம், எங்கள் அனுபவத்திலேயே எழுதினேன்.
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 6 месяцев назад
தம்பி ,உங்களின் காணொழி பலவற்ரைய் கண்டு கழித்தேன் ் ஆனால் இந்த நிகழ்ச்சி ஓர் வித்தியாசமான சம்பவம் அதிலும் அந்த தங்கையின் பதில்கள் கண்ணீர் வரும் !
@N07csk
@N07csk 6 месяцев назад
😂
@user-po7se5xf9s
@user-po7se5xf9s 7 месяцев назад
மகன் அனுசன் நீங்கள்செய்த உதவி அந்த மகளுக்கு உடன் காசு கொடுத்து உதவியதற்காக நன்றி வாழ்க வளமுடன் அதுதான் அனுசன்❤❤❤❤🎉🎉
@Rajini-xt7yq
@Rajini-xt7yq 7 месяцев назад
கை கால் நன்றாக உள்ள ஒரு 18 வயது பிள்ளை வீட்டில் சுகமாக இருந்து கொண்டு கஷ்டம் என்று பணம் கேட்பது எவ்வளவு தவறு. அனுஷன் பணம் கொடுத்தது மிகவும் தவறானது. ஒரு வேலை எடுத்துத் தரும்படி கூட கேட்கவில்லை. வீட்டை திருத்தி தரும்படி கேட்பது எவ்வளவு தவறானது. மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள். அனுஷன் தயவுசெய்து இப்படியானவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டாம்,
@mohammednazeer3446
@mohammednazeer3446 4 месяца назад
சகோதரியின் கதையைக் கேட்கும்போது நானும் அழுது விட்டேன் ஐயோ பாவம்
@user-kw862
@user-kw862 5 месяцев назад
எனது ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இப்படியான குடும்பத்தில் வாழும் இந்த பெண்னை ஒரு கணம் போதும் அதே சமுதாயத்தில் தலைசிறந்த அனைத்து வகையான வசதிகளும் என்னால் ஈட்ட முடியும் அந்த பெண்ணிடம் நான் மடி பிச்சை கேட்கிறேன் அந்த தங்கத்தையும் அந்த தாயையும் இருவரையும் என் வாழ்நாள் முழுவதும் பார்த்துகொள்ள எனக்கு அந்த வரத்தை தர வேண்டும் நன்றி ?
@MohamedFarsin
@MohamedFarsin 5 месяцев назад
என்னே வரம்
@vapithassevvanthinathan8341
@vapithassevvanthinathan8341 4 месяца назад
Proposal ah nanum ninaijan😊
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi 6 месяцев назад
❤ வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமை அருமை அருமை தோழரே உங்கள் பயணம் தொடரும் உங்கள் வார்த்தைகள் அழகு உங்கள் ஆயுள் காலம் நீடிக்கும்❤❤❤❤❤
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 6 месяцев назад
தம்பி மிகவும் துன்பான நிலமை !
@haroldjohnson2145
@haroldjohnson2145 7 месяцев назад
படித்து முன்னேறவேண்டும்...ஏதாவது courses படிக்கலாம், வீட்டில் இருந்தே எத்தனையோ வேலைகள் செய்யலாம், இந்த வறுமையில் இருதந்துகொண்டு, இந்த வயதில் இப்படி நேரத்தை வீணடிக்கக்கூடாது.
@ramanthanajandani3671
@ramanthanajandani3671 6 месяцев назад
Yes . Edhachum muyatchi seiyanum. Udahvihal Pertru thaiyal kalaiyai katral nangu munneralam.adhupola Pala kalaihal undu
@nivekkamalsri286
@nivekkamalsri286 6 месяцев назад
Nenga periya Katha kathaika venam OK ungaluku help Panna ealadi poththi du pooio
@ragulraje7
@ragulraje7 5 месяцев назад
Correct .lot of people are not working …she can study computer course or tailoring course ..don’t give money and encourage next generation.😅
@aknl1988
@aknl1988 3 месяца назад
நீங்க இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் நல்ல முறையில் சொல்லி இருக்க வேண்டும்... எல்லோருக்கும் எல்லா சந்தர்ப்பமும் கிடைக்காது.... எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்காது.... அந்த பிள்ளை ஏதாவது ஒரு பிரயோசனமான தொழில் ஒன்றை கற்று அதன் மூலம் முன்னேறுவதற்கு மூலதனமாக நீங்கள் ஏதாவது பண உதவி செய்யுங்கள்... அல்லது உதவி பெற்றுக் கொடுங்கள்....😢
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 2 месяца назад
நீ மூடு வந்துட்டானுக
@nedunkernylingamvavuniya8174
@nedunkernylingamvavuniya8174 5 месяцев назад
அனுசன் இந்த குடும்பத்தின் விலாசம் அனுப்பி விடவும் என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன்
@pandikunnur7755
@pandikunnur7755 5 месяцев назад
👌👍
@user-gz2nt6ni4h
@user-gz2nt6ni4h 5 месяцев назад
26;13 mbl number koduthu irukanga....antha ponnu help pananum na
@ramachandrang6944
@ramachandrang6944 6 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி ❤❤
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb 2 месяца назад
Brother thank you so much 🙏 Good heart God bless you
@thavarajahumesh1816
@thavarajahumesh1816 6 месяцев назад
எவரும் முயன்றால் முன்னேறலாம் சும்மா இருந்தால் சோறு கிடையாது. நேர்மையும் உழைப்பும் முக்கியம்.
@rajavinothan4482
@rajavinothan4482 4 месяца назад
உதவிய ஆரவிகா குடும்பத்தினருக்கு நன்றிகள். ஆரவிகா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
@balagangadharan8315
@balagangadharan8315 6 месяцев назад
🎉 வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@ajjenistan8027
@ajjenistan8027 5 месяцев назад
இந்த சிமிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள் அனுஷான் Bto
@ZaidSafwan-CM7zs
@ZaidSafwan-CM7zs Месяц назад
Semma felling Anna🥹udavi pannuvom in Sha allah
@pandikunnur7755
@pandikunnur7755 5 месяцев назад
எங்கள் உடன்பிறப்பே சொல்வதற்கு வார்த்தை இல்லை கண்ணீர் மட்டுமே மிச்சம் உதவி செய்கின்றாய் அண்ணா வாழ்த்துக்கள்🎉
@ahamedahamed8459
@ahamedahamed8459 5 месяцев назад
Thangachi kavale padathinge ma inshallah unge life nalle oru life as maarum kavaleppadathinge ma ❤❤❤❤❤❤❤❤
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 7 месяцев назад
super daa thampi eppdiyanavangalukkuthaan help pannanum ur great thampi melum uthaviya pettukkodunga pavam da thampi 😭😭🙏🙏🙏👍👍🥰
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj 6 месяцев назад
யாதும் ஊரே யாவரும் கேளிர் -கருத்து தமிழ் இனத்தின் சாபக்கேடு !
@user-mc6lo4kv1n
@user-mc6lo4kv1n 6 месяцев назад
Valthukkal Anushan God bless you,,🙏👍👌
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 4 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.சிமென்ட் போடாமல் செம்மண் கலந்து தரை போட்டு சாணி மெழுகி விட்டால் சிறப்பாக இருக்கும்.இயற்கையான வழிமுறைகளில் வாழ்வதும் சிறப்பே.இறைவன் கவனித்து கொண்டு தான் இருப்பார்.நல்லமுறையில் வாழவழிபிறக்கும்
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 7 месяцев назад
Super help thampikala congratulations continue ok. Intha familykku help pannunka all people ok thanks
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n 7 месяцев назад
Valththukkal anushan❤❤❤
@adhiran3364
@adhiran3364 7 месяцев назад
Velinaaddil vaalum makkalum kashta paddu than ulaikkuram...18 vayasil padikaamal irunthal eppothu padikka mudiyum?...thaai maddum velaikku sella vendiya avasiyam illai...makalum velaikku pohalaam...kaasu koduththu uthavi seivathai vida ethaachchum tholil amaiththu koduththal ethirkaalam sirapaaga irukkum...yaarukku panam avasiyam enpathai sinthiththu kaasu kodukkavum... Velinaaddilum padippum velayum enru manage panni vaalum pillaigal irukkinrargal...phone tv avasiyam attrathu intha pillai tholil uthavi keddirukalaam ...nanri
@perumalsamys2589
@perumalsamys2589 6 месяцев назад
இந்த அழகான மகளுக்கு ஆண்டவன் உதவி செய்ய வேண்டுகின்றேன்
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 2 месяца назад
டேய் டேய் நீ என்ன நோக்குகாத்துலா பாக்குற
@momme3656
@momme3656 7 месяцев назад
அனுஷன் இந்த பதிவு என் வாழ்க்கையை பிரதி பலித்தது. மனதில் அவ்ளோ வலி இருக்கும் இந்த பிள்ளைக்கு. அனுஷன் இந்த பிள்ளைக்கு தையல் கற்பதற்கு நீங்களே ஏற்பாடு செய்து கொடுங்கள் . அது எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
@jeyakumar8235
@jeyakumar8235 6 месяцев назад
உதவும் நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
@fundaniboy6094
@fundaniboy6094 6 месяцев назад
❤God bless you அண்ணா
@amburoseverysupperthankyou8744
@amburoseverysupperthankyou8744 6 месяцев назад
God bless you and your family Sir
@arhafarhaf443
@arhafarhaf443 3 месяца назад
Periya periya maadi veetla vazhratha vida ivlo alahana intha veetle vazhrathe oru varam than❤
@mare3287
@mare3287 6 месяцев назад
BLESS YOU FOR HELPING THE NEEDY
@user-qp1go3tx3t
@user-qp1go3tx3t 5 месяцев назад
தம்பி அனுஷன் எத்தனையோ பேருக்கு. உதவிகளை வாங்கி கொடுக்கும் நீங்கள் மழைக்கு ஒழுகும் குடிசையில் வாழ்வதை பார்த்து மிகவும் வேதனையாக இருந்தது நன்றி அனுஷன்
@mailamangai9080
@mailamangai9080 6 месяцев назад
இந்த தங்கை அழுத போது நானும் அழுது விட்டேன். இங்கு தமிழ் நாட்டில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பட்டியணியக இருக்க விட மாட்டோம். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சாப்பிட்டார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு. அவர்களுக்கு அரிசி மாவு பருப்பு கொடுத்து உதவி செய்வோம். அரசாங்கம் இலவசமாக மாதம் தோறும் 20 கிலோ அரிசி ஒரு குடும்பத்துக்கு கொடுக்கிறது. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu India.
@sivasiva901
@sivasiva901 5 месяцев назад
நன்றி உறவுகளே 🙏🏾
@JarinaJarina-fy5qz
@JarinaJarina-fy5qz 5 месяцев назад
😂😂 அந்த பெண் அங்க நல்லாதா இருக்காங்க.இங்கு வரவே வேண்டாம்... அன்பு மகள் ஆர்த்தி யையே விட்டு வைக்கவில்லை😢😢😢
@lockaltamizhan7985
@lockaltamizhan7985 5 месяцев назад
​@@sivasiva901நான் பேசுற அளவுக்கு எனக்கு அந்த மாதிரி வாய்ப்பு வருகிறது நீ எனக்கு இந்த உதவிகளை செய்ய முடிந்தால் பெரிய உதவியா இருக்கும்
@aknl1988
@aknl1988 3 месяца назад
நானும் தான்
@aknl1988
@aknl1988 3 месяца назад
இந்த தங்கைக்கு கிடைக்கும் சுண்டல் நாங்கள் சாப்பிடும் கொத்து ரைஸ் இவற்றை விட எவ்வளவோ சத்தானது...😢 நம்ம கிட்ட கொஞ்சமாவது காசு இருக்கு ஆனால் சுத்தமான ஆரோக்கியமான உணவு இல்லை.... காசு இல்லாதவர்களுக்கு இறைவன் ஆரோக்கியமான உணவ வெச்சிருக்கான்.... இது தான் உலகம்...😢 இந்த தங்கைகிட்ட இப்படி எல்லாம் கேள்வி கேட்கும் போது அந்தப் பிள்ளையின் உளக்குமுறல் விளங்குகிறது... எவ்வளவு தான் சித்திமார் இருந்தாலும் இவங்க விரும்புற உணவை அவங்களுக்கு எல்லா நாட்களிலும் கொடுக்க கஷ்டம்...😢 இலங்கையில் உள்ள உணவு விலை ஏற்றங்களை எங்களாலேயே சமாளிக்க முடிவதில்லை... அந்த பிள்ளை சொல்வது 💯 வீதம் உண்மை.... தனது கஷ்டங்களை சொன்னால் அது தனக்கு ஒரு கௌரவ குறைச்சல் என்று தெரிந்தும் சொல்லாவிட்டால் இன்னும் கஷ்டப் பட நேரிடுமே என்ற சங்கடத்தில் அந்த பிள்ளை எல்லாவற்றையும் இந்த உலகத்தாரின் முன்னிலையில் கூறிக் கொண்டு இருக்கிறது.😢 அந்த பிள்ளையை சங்கடப் படுத்துவது போன்ற கேள்விகளை அடுக்கி அடுக்கி கேட்டுக் கொண்டே இருக்காமல் உங்களால் செய்ய முடியுமான உதவிகளை செய்து விட்டு செல்லுங்கள்...😢 தனது கஷ்டங்களை எல்லோர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும் என்று யார் தான் விரும்புவார்கள்.....😢 எல்லோருக்கும் என்று அவரவர் வயதுக்கு ஏற்ற சுய கௌரவம் ஒன்று உள்ளது.... அதற்கு பாதிப்பு ஏற்படாமல் கேள்வி கேளுங்கள் சகோதரரே 😢
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 7 месяцев назад
❤❤❤❤❤super 👌 👍 😍 Amen 🙏
@RasalingamRushanthan-bf1qy
@RasalingamRushanthan-bf1qy 6 месяцев назад
வாழத்துக்கள் சகோதரம்
@sasisasi1357
@sasisasi1357 7 месяцев назад
தம்பியா நிங்கள் செய்யும் உதவிக்கு நன்றி நன்றி ❤❤
@Sailaani1
@Sailaani1 6 месяцев назад
Mr Bro உங்கள் சேவை பாராட்டக்கூடியதுதான் . இருந்தாலும் முற்றிலுமாக கடைந்தெடுத்துக் கேள்வி கேற்பது அவ்வளவு நல்லதல்ல . அதுவும் இந்த சகோதரி வயதுக்கு வந்த பெண் . பசி பட்டினி கஷ்டம் எல்லோருக்கும் இருக்கு . அதுபோல் வெட்கம் நாணம் மரியாதை உங்கள் கேள்வியின் மூலமாக பறிபோகுமென்ரிருந்தால் செய்யும் தர்மத்திற்கு பெறுமதி இருக்காது .. இந்தத் தவறை அநேகம்பேர் செய்கின்றார்கள் . வெட்கம் கூட்சம் மரியாதை பாதுகாக்கப்படவேண்டும்
@kugajay8759
@kugajay8759 7 месяцев назад
God bless you ❤
@santhoshp3295
@santhoshp3295 6 месяцев назад
❤ antha thangai 100 varudam naranga vaza nan kadavulai pirathikiren
@santhoshrajaraja2865
@santhoshrajaraja2865 6 месяцев назад
உதவிய தங்கச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@kannathasanarun928
@kannathasanarun928 7 месяцев назад
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 6 месяцев назад
வாழ்த்து தம்பி உன் முயற்சிக்கு! சில ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாமே !
@user-di1uz7po3j
@user-di1uz7po3j 6 месяцев назад
Super god bless you 🙏🙏🙏
@SampathkumarSampath-ww9fi
@SampathkumarSampath-ww9fi 3 месяца назад
God bless🙏 you brother
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 6 месяцев назад
Hi Thampi!!This video is very painful to watch. Thanks for the Norwegian family for this help and to you for your support. Our best wishes to continue to be your helping hands👏🏻♥️🙏
@user-or7pq4pe3o
@user-or7pq4pe3o 7 месяцев назад
🎉🎉❤😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉anushan tampi super God bless you
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 5 месяцев назад
அனுசன் சொந்தமாக ஒரு வியாபாரம் அல்லது ஒரு கலைக்கூடம் தொடங்கி நடத்துங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மலர வேண்டும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@sinnakuddyyogarajah7861
@sinnakuddyyogarajah7861 7 месяцев назад
God bless you Anushan.super❤❤❤❤and happy birthday 18.th amma.maklal🎉 happy birthday wishes you
@nithunithu-ws5kc
@nithunithu-ws5kc 5 месяцев назад
Thanks anna ippidi oru uthavi enakku kidaitthiruntha nan ennoda padippa kai viddurikka maddan ❤❤❤❤Suppar anna ❤❤❤❤
@MuhamadSuhail
@MuhamadSuhail 6 месяцев назад
Soopar anna❤
@nirushannirun4611
@nirushannirun4611 6 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை தொடந்து செய்ங்க
@user-yj1dw3zz7b
@user-yj1dw3zz7b 7 месяцев назад
Omg 😳😳 God bless 🙏
@RaviRavi-ec5pu
@RaviRavi-ec5pu 6 месяцев назад
Valthukal anusan
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 7 месяцев назад
சூப்பர் தம்பி
@jayamail9737
@jayamail9737 4 месяца назад
Anshan I love you daa…from Canada 🇨🇦
@ranjanrathnasinghamnalin589
@ranjanrathnasinghamnalin589 6 месяцев назад
Dear Mr.anushan you are great wish you all the best an everything you will get success with God blessing God bless you an your loving mother
@Angeline433
@Angeline433 7 месяцев назад
இந்த வயதில் படிக்க வேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் ... இந்த சந்ததிகளின் நிலை மிகவும் கடினம்.உழைப்பு குறைவு ஆசை அதிகம். பெற்றோரை சார்ந்து வாழ்கின்றனர்.
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 2 месяца назад
😅😅😅
@tharsiramju
@tharsiramju 4 месяца назад
Great job anna God bless you
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 6 месяцев назад
Welcome to thai tamil realations by voice of anushan by heloing poor people's in media of poor peoples is very great and thanks to vouce of anushan media vison ok go ahead
@joeldyanithyrasaretnam7114
@joeldyanithyrasaretnam7114 7 месяцев назад
Wish your happy birthday 🎂 darling Almighty loving God bless you and your Amma and Appa and your each and every family members
@ravanavamsam616
@ravanavamsam616 6 месяцев назад
😢👍👍👍👍Vaalthukkal anna
@thamilselvan3309
@thamilselvan3309 6 месяцев назад
அண்ணா நீ தெய்வமய் வாழ்க வளம் உடன் 🙏🙏
@sylvesteranthonipillai5072
@sylvesteranthonipillai5072 2 месяца назад
Super Anna👍😁😁😁
@mailamangai9080
@mailamangai9080 6 месяцев назад
இந்த தங்கை நிலமை ஐ பார்த்து எனக்கு கண்ணீர் வந்து விட்டது. நானும் கொழும்பு நகரில் பிறந்தவன் தான். அனுஷனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த தங்கை உடன் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பேசி நேசிக்க வேண்டும். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu India.
@sivasiva901
@sivasiva901 5 месяцев назад
எடப்பாடி சிவா தாரமங்கலம் பக்கம்
@KalaiChelvan-pk4zt
@KalaiChelvan-pk4zt 5 месяцев назад
It’s a really painful feeling god bless you.
@user-md6yy1my4b
@user-md6yy1my4b 6 месяцев назад
Valthuckal anushan.unga savai mackalucku thawai.
@shnalshn7346
@shnalshn7346 5 месяцев назад
Good gop 👏 👍 👌
@logithanlogithan602
@logithanlogithan602 7 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி
@josephanthony7469
@josephanthony7469 7 месяцев назад
Great anushan God bless this family ❤
@jayaseelanchinnasamy5147
@jayaseelanchinnasamy5147 5 месяцев назад
Super ❤
@malarmozhimozhi7638
@malarmozhimozhi7638 5 месяцев назад
Pappaa thaniyaaga poaraadu.niraiya katru kolvaay.
@user-nl4um1ip8h
@user-nl4um1ip8h 7 месяцев назад
Super thampi🎉
@user-wo7ef9nt3p
@user-wo7ef9nt3p 5 месяцев назад
நன்றி தம்பி❤❤❤❤
Далее
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28