Тёмный

2. கெட்ட கனவுகள் & எம பயம் வராமல் தடுக்கும் பதிகம் | Padhigam to avoid bad dreams & fear about Yaman 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 137 тыс.
50% 1

பலன் தரும் பதிகங்கள் - இந்தப் பகுதியில் அடியார்கள் பாடி அருளிய பதிகங்களைப் பற்றியும், அது பாடப்பட்ட சூழலைப் பற்றியும், அதன் பலன்களைப் பற்றியும் தொடர்ந்து பார்க்க உள்ளோம்.
இது நமது வாழ்விற்கு தேவையான பலவகையான தேவைகளுக்கு உதவும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதனால் எல்லோரும் பலன் பெற வேண்டும் என்று திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் தொடர்ந்து தொகுப்பாக அளிக்கவுள்ளார்.
பதிகம் 1:
மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின னீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமொ டர்ச்சித்த மாணித னாருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
பாலனுக் காயன்று பாற்கட லீந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை யுத்தமனே.
படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
வெண்டலை மாலையுங் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை யுத்தமனே.
கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை யன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை யுத்தமனே.
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
பதிகம் 2:
விடகிலேன் அடிநாயேன்
வேண்டியக்கால் யாதொன்றும்
இடகிலேன் அமணர்கள்தம்
அறவுறைகேட் டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய
தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 1
செம்பவளத் திருவுருவர்
திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்குற்
கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை
வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 2
நணியானே சேயானே
நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே
சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு
மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 3
ஊழித்தீ யாய்நின்றாய்
உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய்
வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய்
படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார்க்
காளாய்நான் உய்ந்தேனே. 4
சடையானே சடையிடையே
தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப்
புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண்
டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 5
நீரானே தீயானே
நெதியானே கதியானே
ஊரானே உலகானே
உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ
பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 6
கண்ணானாய் மணியானாய்
கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய்
எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 7
மின்னானாய் உருமானாய்
வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய்
பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங்
காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 8
முத்திசையும் புனற்பொன்னி
மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப்
பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள்
எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 9
கருவரைசூழ் கடலிலங்கைக்
கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதகரணஞ்
செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார்
பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 10
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

18 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@bakiamsuppiah768
@bakiamsuppiah768 3 года назад
தங்கள் கணவருக்கும் & தந்தைக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள் 🎊🎉🌈👑🙂
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 года назад
எனக்கு சில நாட்களாகவே இந்த பிரச்சனை தான். தங்களின் பதிவு எம்பெருமானே உரைத்தது போலிருக்கிறது . மிக்க நன்றிங்க அம்மா.
@ayyappanayyappan5927
@ayyappanayyappan5927 3 года назад
Amount kudu
@sathvikasdoodlepoint1835
@sathvikasdoodlepoint1835 3 года назад
சமைக்கும் பொழுது சொல்லும் பதிகம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா. சிவனின் அருளால் உணவே மருந்தாகட்டும். திருச்சிற்றம்பலம்......
@sambath474
@sambath474 3 года назад
அம்மா மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் பற்றி போடுங்கள்
@sambath474
@sambath474 3 года назад
அனைத்து தந்தைருக்கும் வாழ்த்துக்கள்
@nithyahindu393
@nithyahindu393 3 года назад
Apdiye bagavat gita vum podunga
@kalaivani6023
@kalaivani6023 3 года назад
அம்மா, பிறரிடம் ஏமாற்றம் அடையாமல் இருக்க (பொருள் இழப்பு, திருமண வாழ்க்கை ஏமாற்றம் அனைத்து விதமான ஏமாற்றம்) மற்றும் சர்வ கட்டுகளும் விலக (மந்திரம்,யந்திரம், தந்திரம் மற்றும் துஷ் கர்ம கட்டுகள் விலக) பதிகம் தாருங்கள். நன்றி அம்மா 🙏
@jayasudhajasa495
@jayasudhajasa495 3 года назад
அம்மா ஏமாரமல் இருக்க வழி சொல்லுங்கள் 🙏🙏
@mithrasathish4038
@mithrasathish4038 3 года назад
Watch Varahi Amman video and murugar videos by desamangayarkarasi mam...
@ramanraj1052
@ramanraj1052 3 года назад
அம்மா கோடண கோடி நன்றி இதனால் வெகு காலமாக மனரீதியான துன்புற்று இருந்தேன் எம்பெருமான் ஈசன் அருளால் உங்கள் மூலமாக வழி கிடைத்தது நன்றி அம்மா ஓம் சிவசக்தி ஓம் 🙏🙏🙏
@pranishapranith5631
@pranishapranith5631 Год назад
இரண்டு நாள் கேட்டேன் என் பயம் ஒடியது மிக்க நன்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@sukashharshit9627
@sukashharshit9627 3 года назад
௭திர்மறை ௭ண்ணங்கள் மாற பதிகம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🥀💐சிவ சிவ🌺திருச்சிற்றம்பலம் 🌿🔱🙏
@santhimagadeven6538
@santhimagadeven6538 3 года назад
அருமையான பதிவுக்கும், அழகான குரலில் வீடியோ காட்சிகள் மூலம் பதிகங்கள் சொன்னது மிகவும் நன்றிம்மா 🤝🤝🤝👌💐👍👍🙏
@thangasavithri3595
@thangasavithri3595 3 года назад
அம்மா நா உங்கள் பெரிய ரசிகர் எனக்கு ஒரு லைக் போடுங்க அம்மா
@harishsivabalan5683
@harishsivabalan5683 Год назад
இந்த பதிகம் மணநிம்மதியாக இருந்தது நன்றி 😊
@appuraj9071
@appuraj9071 3 года назад
மதுரையின் மங்கையர் கரசி மடியிலல் தவழ்ந்த தமிழ் தாய் நீ அன்னை மீனாட்சி முத்தமிழ் வைத்தால் நீங்க உலக தெய்வ புகழ்பாடும் புதல்வி வாழ்க அம்மா
@nrnalathi668
@nrnalathi668 6 месяцев назад
Thank u mam. I hv bn suffering from this issue for months. Thank u ur posting has gvn me so much relief🙏
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 года назад
அன்பு தேழக்கு அன்பான மாலை வணக்கம் உங்கள் அன்ர்டா பானிகள் மிகவும் சிறப்பாக உள்ளது உங்காகிட்டா கத்கா வேண்டிய விஷயம் ரொம்ப யதர்த்மகா இருந்தது நன்றி அன்பு தோழி
@premabhuvana6499
@premabhuvana6499 3 года назад
நன்றி மா அருமையான பதிவு🙏🙏🙏
@jothijothi741
@jothijothi741 3 года назад
நீங்க போடுற பதிவுகள் புரம் சூப்பரா இருக்கு
@rajswathi7085
@rajswathi7085 3 года назад
Romba nandri enaku useful ah erukum
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 3 года назад
Mam Ur speech is motivational giving a positive vibes
@santhimagadeven6538
@santhimagadeven6538 3 года назад
அப்பா நின் பாத மலரடி சரணம் ஓம் நமசிவாய 👍 ஓம் குருவே சரணம் 👍🤝🤝🤝👏👌🥰👍🙏
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 3 года назад
நன்றி அம்மா.காலைவணக்கம்
@thambothiswaran7024
@thambothiswaran7024 3 года назад
Thanks Alot Amma ,So good Info You Giving 🙏
@bhuvanar2462
@bhuvanar2462 3 года назад
Intha pathiga pathivirgu mikka nandri.periya ( age sbove 20) pillaigal soll petchu ketka ethavathu pathigam or slogam irunthal pathividungal.romba nallatha irukkum.🙏
@AKgaming-hk7gy
@AKgaming-hk7gy 3 года назад
ரொம்ப நன்றி நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி
@gbakya5854
@gbakya5854 3 года назад
Medam super neega vaacipathu megavum arumai
@risingphoenix1001
@risingphoenix1001 3 года назад
vanakkam sister. i did chakrathalvar pooja today. Thank you very much for let me know about this pooja 🙏🙏🙏🙏
@varasathish1943
@varasathish1943 3 года назад
Most wanted video.. thank you so much mam🙏
@llakshmi2654
@llakshmi2654 3 года назад
Akka intha pathivi potaduku மிக்க நன்றி அக்கா
@lovelygod229
@lovelygod229 3 года назад
Romba நன்றி அம்மா
@aishwaryashatvedha7426
@aishwaryashatvedha7426 3 года назад
அம்மா நான் உங்களை திருவாரூரில் ஒருமுறை உங்களின் சொற்பொழிவை கேட்டேன், அப்போது எனக்கு வயது 13... தங்களின் சிறுத்தொண்ட நாயனார் வரலாற்று சொற்பொழிவை கேட்ட பின்புதான் நாயன்மார்களின் வரலாற்றினை அறிந்துக்கொள்ளவும், 12 திருமுறையை பண்ணிசையுடன் கற்றுக்கொண்டேன். தற்போது தேவாரப்பாடல்களை விருப்பமுள்ள சிறார்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுள்ளேன், அவனருளாலே அவன்தாள் வணங்க அவனருளை உணர்ந்து தொழ வைத்தது, தங்களின் வார்த்தைகள்... நன்றி
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 3 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@aanmeegakurippugalchannel7270
@aanmeegakurippugalchannel7270 3 года назад
Namashkaram very useful video
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 года назад
Thank you so much Amma ❤️
@Shalini-pw1yg
@Shalini-pw1yg 3 года назад
அம்மா iniku morning tha naa keta kanavu kanten🤒🙁. Athapathi en amma kita solli kalaila romba varuthapaten😢😑. Neenga crt ta iniku etha pathikam upload panirukinga. Thank you so much ma🙏🙏🙏. Very useful video😇 😊
@parthebankaliyappan6283
@parthebankaliyappan6283 3 года назад
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@vk6725
@vk6725 3 года назад
நன்றி அம்மா 🙏🙏
@gbalajikav8868
@gbalajikav8868 Год назад
நன்றி அக்கா 🙏🏼
@praveensivaprakasam4713
@praveensivaprakasam4713 2 года назад
நன்றி அம்மா
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Madam எனக்கு எம பயம் இல்லை.மரணம் எப்ப வந்தாலும் வரவேற்கிறேன். ஆனா‌ல் கெட்ட கனவு வந்தால் மட்டும் மனம் சஞ்சலப்டப்படுகிறது. அதனால் இந்த பதிகம் மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி.வாழ்க வளமுடன்
@akbarnishanisha447
@akbarnishanisha447 2 года назад
நன்றி சகோதரி
@meenakshis4703
@meenakshis4703 3 года назад
நன்றி அம்மா ❤
@harishsivabalan5683
@harishsivabalan5683 Год назад
நன்றி
@mathangopal7072
@mathangopal7072 3 года назад
Ennaku 2 naala romba ketta kanavu. Manasu romba kastama irunthuchu. Ethunalum annamalaiyar ke velucham nu irunthen.romba acharyama irukku intha pathigam kettathu. Annamalaiyar ennaka intha video poda vacha mathiri irukku. Rompa nandri amma.
@vijayalakshmirajasekaran2391
@vijayalakshmirajasekaran2391 3 года назад
Thank you very much Madam.
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 года назад
நன்றி அம்மா 💐🙇🙏
@kannammalt3021
@kannammalt3021 2 года назад
நன்றி🙏
@canbuezhil131
@canbuezhil131 3 года назад
அடியேன் தினமும் ஐயாரப்பரை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவன் அருளாலே அவன்தாள் வணங்கி 🙏
@senthilkumark4773
@senthilkumark4773 3 года назад
Super thank you amma
@saravana1547
@saravana1547 5 месяцев назад
Thank you so much amma
@elavarasisindhu780
@elavarasisindhu780 3 года назад
Vanakkam.sis🙏
@ganeshbr8345
@ganeshbr8345 3 года назад
Thank you very much
@paalmuru9598
@paalmuru9598 3 года назад
🙏🙏 Vanakkam 🙏🙏🎉 okay thanks
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 года назад
நன்றி அம்மா 😍😍😍
@priyankav1786
@priyankav1786 Год назад
Thank you Amma
@lalakm5739
@lalakm5739 3 месяца назад
Romba Nandri amma❤
@ashwinps1358
@ashwinps1358 3 года назад
Arumai
@muruganpriya8734
@muruganpriya8734 2 года назад
Thanks
@rajagopal1787
@rajagopal1787 3 года назад
அம்மா ஆழ்வார்கள் பற்றியும் பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள்🙏
@subramanianb2868
@subramanianb2868 3 года назад
Thanks mam mahalaksmi mam neega dress code is super maintain this dress code to reach high at top good iformation give thanks mam thanks mam
@TamilSelvi-rk1zj
@TamilSelvi-rk1zj 3 года назад
அம்மா காலையில் அனைவரும் உறங்கும் வேளையில் விளக்கேற்றலாமா என்ற சிறிய சந்தேகத்திற்கு விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி🌺🌹💐☺️ ஆனால் காலை அனைவரும் உறங்கும் வேளையில் அபிஷேகம் செய்யலாமா மற்றொரு சிறிய சந்தேகம் நாளைக்கு தகுந்த கடவுள்களை வணங்கும் முறையும் அதன் பலன்களும் ஒரு வீடியோ போடுங்க 🌺🌹
@Mksarwin
@Mksarwin 3 года назад
Following
@pandiyansangitha8555
@pandiyansangitha8555 3 года назад
Amma unghal pathivu miga arummai Amma
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 года назад
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@arivukkarasivinothkumar7444
@arivukkarasivinothkumar7444 2 года назад
Nantri amma
@jothikannan8487
@jothikannan8487 3 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@karthikamanikandan186
@karthikamanikandan186 3 года назад
நன்றி amma
@SureshKumar-kb2hf
@SureshKumar-kb2hf 3 года назад
Verygood.sister
@nageswaryrajigez3788
@nageswaryrajigez3788 3 года назад
Thanks mdm
@dhivyabharathisachithanant5606
@dhivyabharathisachithanant5606 3 года назад
Vanakam amma.... Namaloda pazhaiya pazhaka vazhakangal ippo follow panrathu kamiaaiduchu..like morning to night routine eg. Namma yen keezha ukaandhu saapdanum, intha maari videos and it's benefits podunga..it ll be very helpful.
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 3 года назад
Thankyou Amma 💐💐💐
@mythilishankarmythili4387
@mythilishankarmythili4387 Год назад
Nilanadukkam pathi news kettu kettu rompa payama irukku... Day night ah rompa payama irukku... 2 babys epdi pathukrathu. Ea husband kudavey irukuanumnu thonuthu.. epo ena akumonu orey payam amma
@dineshbabu605
@dineshbabu605 3 года назад
Thank you amma
@positivevibes9308
@positivevibes9308 3 года назад
Romba nandri amma
@menahasivakumar8383
@menahasivakumar8383 3 года назад
Amma vanakkam
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 3 года назад
வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐
@vimalvimala9337
@vimalvimala9337 Год назад
ஆம் சகோதரி எனக்கும் எருமையும் என்னும் என் கனவில் வந்தனர் அன்று முதல் நான் பயந்து கொண்டு இருக்கிறேன்
@manivannan789
@manivannan789 Год назад
Thanks anma
@dpriya7466
@dpriya7466 3 года назад
Nandri Amma
@selvaparvathi563
@selvaparvathi563 3 года назад
Nice amma
@Kumar-gh8em
@Kumar-gh8em 3 года назад
Nanrima
@sureshmani7677
@sureshmani7677 3 года назад
Thanks madam
@user-sc6ln1wb8p
@user-sc6ln1wb8p 5 месяцев назад
Amma romba nantri
@karpagaselvi3461
@karpagaselvi3461 3 года назад
Mikka nandri amma 🙏
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 3 года назад
Nantri ma
@vishnus5932
@vishnus5932 2 года назад
Madam put pathigam for negative thoughts
@huntergaming7301
@huntergaming7301 3 года назад
Thanks amma
@dhanushdk7707
@dhanushdk7707 3 года назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 💐💐🙏🙏🙏
@selvatamil6711
@selvatamil6711 8 дней назад
Thank you sister 🙏
@dineshappu254
@dineshappu254 3 года назад
Nanre amma
@meenakashishankar9292
@meenakashishankar9292 2 года назад
Om namashivaya namah Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 3 года назад
Saree super. Amma
@priyak2877
@priyak2877 3 года назад
Hi Mam... Indha padhivula romba laxmi kadakshama irukingaaa...
@cadypriya2149
@cadypriya2149 3 года назад
Abirami anthathi continue panunga mam...! Teenagers good partner ku prayer panurathu pathi sollunga mam...!
@nivethitha4972
@nivethitha4972 3 года назад
Amma Thiyanam pathi sollunga ma please romba theva Paduthu
@dvdv634
@dvdv634 3 года назад
Vanakam Amma
@luckyroll4642
@luckyroll4642 3 года назад
Vanakkam Amma...thukam varame romba kastha paduren 😥😥😥🙏
@revathysubramanian467
@revathysubramanian467 3 года назад
Tq ma
@njayasree9842
@njayasree9842 3 года назад
Leading simple life is most important.
@user-rh2ly3px9n
@user-rh2ly3px9n Год назад
😭😭1:56😭 இப்போ தான் என்ன கொள்ளுர மாரி கனவு கண்டேன்😭
@vimaladevi649
@vimaladevi649 3 года назад
வணக்கம் அம்மா
@elakiyajeyasakthijeyasakth3361
@elakiyajeyasakthijeyasakth3361 3 года назад
Amma ..oru vaendugol ithai paarpingalaanu therila..yeppothum Mana amaidhiyodum thooimaiyudanum iruka matrum vudal aarogyathodu iruka padhigam pathivu ondrai padhividungal..
Далее
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,3 млн