Piaggio Ape Ecity Full Review: ewheelernews.com/piaggio-ape-e... E-wheeler website: In this video the complete specifications of Piaggio Ape Ecity is given. You can check for the complete specifications in the above given link too.
மைலேஸ் வேலைக்கு ஆகாது என்னிடம் 3 ஆட்டோ உள்ளது ஆட்டோ தொழிலில் உள்ளவன் நான் அதனால் என் கருத்து இதில் உள்ள பேட்ரியை 2 க மாற்றி 120 கிமி கொடுத்தால் விற்பனை ஆகும் ஓன் போர்ட்க்கு செட் ஆகும் ஜீ
நண்பரே! எனக்கு ஒரு சந்தேகம்!! இந்த வண்டியின் மேலே, வளையக் கூடிய மெலிதான சூரிய மின் தகடுகளை பொருத்தலாமா? (flexible solar panel) இதனால் கூடுதலாக 40 - கி மீ இயங்கும்.
e-wheeler website is great and easy to navigate. one problem I faced was when I click some tab my anti-virus software block the page saying it has some malware.
Hello AS v good video and informed my friends to Subscribe it.... Auto is working in Clean fuel only but my doubt why we can't use roof as Solar saver system. It will be very useful in chennai during summer season... Auto driver should be educated properly to ask the customer for reasonable rates... Now i like Ola n Uber auto especially for rates and safety...
Indha auto rickshaw la ellaam ean bike style la steering Bar vaikka maattaangalaa!palaya model la steering a vachchirukkaanga! Innovation aa ennanae namma manufacturers ku theriyamaattaenguthu!
1.97 லட்சம் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் மைலேஜ் ஒரு 80km இருந்திருக்கலாம். 68 கிலோ மீட்டர் கொடுக்கற இந்த வண்டிக்கு ஒரு (App)ஆப்பு. ஒரு சவாரி 10 km என்றால் சராசரியாக 8 சவாரி அடிக்கலாம். 8× 50rs = 400. Current = -50
Sir I'm Vignesh also ur subscriber.. I want to start make small level business ..bt no idea totally confusing.so pls suggest some ideas . IAM a mechanical graduate...pls be start channel about small business ideasss....pls pls pls
நான் ewheelernews.comக்கு சென்றேன் ஐயா கொடுக்கப்பட்டவிவரங்கள் தமிழ்வடிவிலும் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் தங்கள் முயற்சிக்கும் நல்உள்ளத்திற்க்கும் என் நன்றிகள் மற்றும் center point earthing விளக்கவும்
boss unga web page la news podunga day today news podunga up to date irunga ninga new poda matangiringa and only unga video dha iruku pls adhu matam podha dhu
Enakku terinjavaraiku 95 % auto karanga romba adhigama kaasu vanguranga. Chennai mari city la ola uber vandhuruchu. Chinna town la erukkavanga dhan romba kashta padrom. Enga orla 2.5 kms poga 100rs ku mela keakuranga. Vera vali illama kodithutu dhan poga vendiyadha erukku
I don't like this auto, I like mahindra Treo electric auto, mailege & charging method good & easy. ( 1 lakh different once pain , but mailege pain how is it long ??? )