Тёмный
No video :(

2024 வெள்ளியங்கிரி மலை பயணம் | Velliangiri Hills 2024 Complete Guide | Tamil Navigation 

Tamil Navigation
Подписаться 554 тыс.
Просмотров 410 тыс.
50% 1

Permission to visit Velliangiri Hill has been granted till 31st May 2024.
1. How long does it take to climb and descend the Velliangiri hill?Depending on one's physical condition, it may take approximately 8-12 hours.
2. How to reach Velliangiri Hill?
You can reach Coimbatore district from anywhere in Tamil Nadu by train or by bus. If you come to Coimbatore, you will come to two stations, one is Gandhipuram and the second is Singhanallur. From these two bus stations, there is a bus to Poondi i.e. the foot of the temple. Otherwise, there is a bus to Isa Yoga Center. You can board that bus and come to the foot of the hill.
3. Can women go to Velliangiri Hill?
Girls below 10 years and women above 50 years are allowed.
4. When to go to Velliangiri Hill?
All days until May 31, 2024. Saturdays, Sundays and days like Shivratri & Pradosham are crowded so if you go on other days you can avoid the crowd.
5. Can we stay over Velliangiri Hill?!
Due to security reasons, they do not allow staying on the seventh mountain, although some stay, it is best to climb and descend during day time
If you have any other doubts then comment and I will reply. I hope I have answered your doubts about this Velliangiri mountain tour. If you like this video, please share it with others. If you like it, please like the video. Thank you for your love.
- Karna
Google Map - maps.app.goo.g...
Special Thanks to
Tamil Paadhai RU-vid Channel - ‪@TamilPaadhai‬
Imax Media RU-vid Channel - ‪@imaxmedia‬
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Tiktok - / tamilnavigation1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 922   
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல மே மாதம் 31ஆம் தேதி 2024 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்க எவ்வளவு நேரம் ஆகும்? ஒவ்வொருவருடைய உடல் நிலையை பொறுத்தது, தோராயமாக 6-10 மணி நேரம் ஆகலாம். வெள்ளியங்கிரி மலைக்கு எப்படி போவது? தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்து விடுங்கள் நீங்கள் ரயிலில் வரலாம் அல்லது பேருந்தில் வரலாம். கோயம்புத்தூர் வந்தால் இரண்டு நிலையத்திற்குத்தான் வருவீர்கள் ஒன்று காந்திபுரம் இரண்டாவது சிங்காநல்லூர் இந்த இரண்டு பேருந்து நிலையத்திலிருந்தும் பூண்டி அதாவது கோவில் அடிவாரத்திற்கு பேருந்திருக்கிறது இல்லை என்றால் ஈஸா யோகா மையத்திற்கு பேருந்து இருக்கிறது நீங்கள் அந்த பேருந்தில் ஏறி இந்த மலை அடிவாரத்துக்கு வரலாம். வெள்ளியங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? 10 வயதிற்கு கீழ் உள்ள பெண்களும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். வெள்ளியங்கிரி மலைக்கு எப்போது போகலாம்? எல்லா நாட்களும் போகலாம் மே 31, 2024 வரை. சனி, ஞாயிறு நாட்களிலும் சிவராத்திரி & பிரதோஷம் போன்ற நாட்களிலும் அதிக அளவு கூட்டம் வரும் அதனால் மற்ற நாட்களில் சென்றால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். வெள்ளியங்கிரி மலைக்கு மேல் தங்கலாமா ?! பாதுகாப்பு காரணங்களை கருதி ஏழாவது மலையில் தங்க விடுவதில்லை இருப்பினும் சிலர் தங்குகிறார்கள் ஒரே நாளில் ஏறி இறங்குவது சாலச்சிறந்தது வெள்ளியங்கிரி மலைக்கு என்ன கொண்டு செல்ல வேண்டும் என்ன கொண்டு போக கூடாது? இதற்கு பதில் இரண்டாகப் பிரித்துக் கொள்வோம் 1.உங்களுக்காக 2.சிவனுக்காக. உங்களுக்காக கண்டிப்பாக தண்ணீர் பாட்டில் இரண்டு லிட்டர் வைத்துக் கொள்ளுங்கள் பழங்கள் வைத்துக் கொள்ளுங்கள் நொறுக்கு தீனிகள் முடிந்த வரை ஜங்க் பொருட்களை தவிர்க்கலாம் குளுக்கோஸ் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் குறிப்பாக நெல்லிக்காய் வைத்துக் கொள்வது நல்லது. முக்கியமாக முதலுதவி மருந்துகள் வைத்துக் கொள்வது முக்கியம். பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும். சிவனுக்காக தேங்காய், வாழைப்பழம் பூ போன்றவை கொண்டு செல்லலாம் சூடம் போன்றவற்றை வனத்துறை அனுமதிப்பதில்லை ஏனெனில் அது தீப்பற்ற கூடியது என்பதால் அனுமதிப்பதில்லை. வெள்ளியங்கிரி மலைக்கு மேல் செல்போன் டவர் கிடைக்குமா? சில இடங்களில் கிடைக்கும் சில இடங்களில் கிடைக்காது நான் சென்றபோது ஜியோ அவ்வளவாக கிடைக்கவில்லை ஆனால் ஏர்டெல் கிடைத்தது வெள்ளியங்கிரி மலைக்கு BP, சுகர், ஆஸ்துமா உள்ளவர்கள் போகலாமா? இதற்கு முன் மலை ஏறிய அனுபவம் இருந்தால் மட்டுமே செல்லுங்கள். இது மற்ற மலைகளை விட மிக மிகக் கடுமையானது அதனால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துக்கொள்ளுங்கள். தக்க முதலுதவி களை எடுத்துக் கொண்டு செல்வது சாலச் சிறந்தது வெள்ளியங்கிரி மலைக்கு தனியாக செல்லலாமா? தாராளமாக செல்லலாம் மக்கள் ஏறிக் கொண்டே தான் இருப்பார்கள், நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஏறலாம். ஆனால் இரவில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. வெள்ளியங்கிரி மலைக்கு செருப்பு போட்டு ஏறலாமா? முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் ஏனெனில் இந்த சிவ பெருமானே இந்த மலையாக இருப்பதாக நம்பப்படுகிறது அதனால் முடிந்தவரை தவிருங்கள் காலனி இல்லாமல் ஏறவே முடியாது என்ற கட்டாயம் நிலைமை இருந்தால் உங்களுக்கு ஏழாவது மலையிலாவது செருப்பு இல்லாமல் ஏறவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள் நான் பதிலளிக்கிறேன். இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் பற்றிய உங்கள் சந்தேகத்திற்கு நான் பதில் அளித்திருக்கிறேன் என்று நம்புகிறேன் இந்த வீடியோவை நீங்கள் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள் பிடித்திருந்தால் கண்டிப்பாக வீடியோவை லைக் செய்யுங்கள் உங்கள் அன்புக்கு நன்றி என்றும் வரலாற்றை தேடி உங்கள் கருணா 🤠
@user-ux6ic1ou4s
@user-ux6ic1ou4s 6 месяцев назад
Wonderful! Next please visit Rock cut architectural structures and historical forts and palaces of India 👍
@niranjanpaul2176
@niranjanpaul2176 6 месяцев назад
Glucose / elumichai edhutu sellavum. .... Verum bottle thanni kaasu veenu. ..
@niranjanpaul2176
@niranjanpaul2176 6 месяцев назад
Biscuit / junk food thavirkavum
@karthikeyank_sharing
@karthikeyank_sharing 6 месяцев назад
❤❤
@soundharyasindhu530
@soundharyasindhu530 6 месяцев назад
Supar Anna nalla dharisanam 🙏🙏🙏
@chenthilvel76
@chenthilvel76 2 месяца назад
ஏழாவது மலையில் நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோது என்கிட்ட ஒருவர் வந்து சாப்பிட ஏதும் இருக்கானு கேட்டார், எனக்கு அந்த சிவனே என்கிட்ட வந்து கேட்கிறார்னு ஒரு பரவசம், நான் என்னிடம் இருந்த சப்பாத்தி குருமா, பிஸ்கட், கடலை இது எல்லாம் கொடுத்தேன். அவர் என்னிடம் பசியா இருக்கு யாரிடம் கேட்க அப்டினு இருந்தேன் கடவுளே வந்து சாப்பாடு கொடுத்த மாதிரி இருக்குனு சொன்னார். நான் அவரிடம் கடவுளே என்கிட்ட சாப்பாடு வாங்கி சாப்டார்னு ஒரு சந்தோசம். உண்மையான ஒரு அனுபவம்.ஓம் நம சிவாய.
@imaxmedia
@imaxmedia 6 месяцев назад
மறக்க முடியாத அனுபவம் அண்ணா.. உங்களுடன் பயணித்தது ❤️🙏🏻
@santhosheditz334
@santhosheditz334 6 месяцев назад
Imax anna🔥
@user-rl1nh8gq7r
@user-rl1nh8gq7r 6 месяцев назад
Hi
@user-rl1nh8gq7r
@user-rl1nh8gq7r 6 месяцев назад
I love imax media
@sivakathir2809
@sivakathir2809 6 месяцев назад
IMAX media bro🔥
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நம் இணைந்த பயணம் தொடரும் 🙏🏻
@SivaSiva-mm7mg
@SivaSiva-mm7mg 6 месяцев назад
13 வருடம் சென்று இருக்கிறேன் இன்னும் என் உடம்பில் பலம் உள்ள வரை செல்வேன் என் அப்பனை காண 🙏மேலும் என் தந்தை 30 வருடங்களாக செல்கிறார் எங்கள் ஊரில் இருந்து மகா சிவ ராத்திரி அன்று குழுவாக செல்வோம் 🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
மிகச்சிறப்பு
@VijayKumar-my7hq
@VijayKumar-my7hq 5 месяцев назад
என் வயது 65 சென்ற ஆண்டுடன் (2023) இது வரை சுமார் 43 முறை மலை ஏறியுள்ளேன். ஓம் நமசிவாய.
@shanmugasundaram8781
@shanmugasundaram8781 3 месяца назад
மிகவும் மகிழ்ச்சி ஐயா நன்றி வாழ்க வளமுடன் சிவாய நமஹ 🙏🙏
@shanmugasundaram8781
@shanmugasundaram8781 3 месяца назад
நான் நேற்றைய முன்தினம் சனிக் கிழமை இரவு சென்று நேற்று தரிசனம் செய்து வந்தேன் ஏற்கனவே இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்பு சென்று உள்ளேன் மீண்டும் நேற்று சென்று ஐயனை தரிசித்து வந்தேன் இறங்கும் போது என்னால் மிகவும் முடியாமல் போனது எப்படியோ நல்ல படியாக வந்து சேர்ந்தேன் நேற்று பட்ட கஷ்டத்தில் இனி வேண்டாம் சதுரகிரி மலை பயணத்தையும் வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் இந்த வீடியோ பார்த்தவுடன் மீண்டும் போகனும் என்ற ஆசை வருகிறது நண்பரே வாழ்க வளமுடன்
@VijayKumar-my7hq
@VijayKumar-my7hq 2 месяца назад
@@shanmugasundaram8781 ஆம் சாமி தரிசனம் முடியும் வரை இது வரை மலை ஏறியது போதும் என்று இருக்கும்.மலை இறங்கி பிறகு அந்த எண்ணம் படிப்படியாக குறையும்.
@VijayKumar-my7hq
@VijayKumar-my7hq 2 месяца назад
@@shanmugasundaram8781 நன்றிங்க.
@SelvaRam93
@SelvaRam93 6 месяцев назад
ஒரு கைல கேமரா... Be safe......நீங்க கும்புட்டுக்கோங்க னு சொல்லும் போது கை தன்னால வணங்குது.. மிக்க நன்றி நண்பா... உங்க மூலியமா இதை எங்கள பாக்க வைக்கிறதுக்கு ...வாழ்க வளத்துடன்...
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 6 месяцев назад
நன்றி சகோதரா பெண்களாகிய நாங்கள் மலை ஏறி என் அப்பன் ஈசனின் தரிசனம் பெற முடியாது ஆனால் கர்ணா உங்கள் மூலமாக அந்த வரம் கிட்டியது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@Jaiii192
@Jaiii192 6 месяцев назад
சங்கு சத்தம் கேட்கும் போது சிவாய நம ❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நமசிவாய
@skpraji6090
@skpraji6090 6 месяцев назад
குகைகளில், நீருக்கடியில், தென்கயிலாயத்தின் உச்சியில் என எம்பெருமானின் அற்புதமான தரிசனத்தை உங்கள் கண் வழியே காணும் பேறு பெற்றேன். உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லைப்பா. மிக்க நன்றி தம்பி. அற்புதமான காணொளிப்பா.
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி 🙏🏻
@anandhanc7382
@anandhanc7382 6 месяцев назад
ஈசனை நேரடியாக பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது 🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk 6 месяцев назад
Imax media and Tamil navigation Best pair to Explore the world 🎉❤ Keep rocking Both🎉❤❤
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Thank you 🙏🏻
@chenthilvel76
@chenthilvel76 2 месяца назад
நல்ல ஒரு அனுபவம். வாழ்க்கையில் ஒரு தடவையாவது எல்லோரும் போக வேண்டும். நான் மார்ச் 2024 போய் வந்தேன். சொல்ல முடியாத ஒரு பரவசம்.
@booyahtamilan1862
@booyahtamilan1862 4 месяца назад
நான் முதன் முதலாக உங்கள் யுடியுப்பரர்த்ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது எனதுபக்திபயணம் வாழ்க வாழ்கசிவாயநம
@yoha1964-vt3qs
@yoha1964-vt3qs 4 месяца назад
Sons very nice. I am a senior citizen female. I don't have the chance of shivas Darshan there. I felt that I traveled there with u guys. Wonderful. Thank u very much. Blessings to all of u.
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 6 месяцев назад
வலிகள் கூட வரங்களாகும் மலை ஏற்றம்.அருமை அண்ணா. (Sl )
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@g.kalamanig.kalamani514
@g.kalamanig.kalamani514 5 месяцев назад
வெள்ளியங்கிரி மலை மறறும் மலையில் இருக்கும் என் அப்பனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற என் பல வருடகால கனவை மகனே நீ நிறைவேற்றி விட்டாய் . உன்னுடன்நான் மலை ஏறி வந்து ஈசனை நேரில் பார்த்த பரவசத்தை ஏற்படுத்தி விட்டது உன் வீடியோ .மிக்க நன்றி .ஓம் நமச்சிவாயா . நான் மலை ஏறி வந்து ஈசனை நேரில் பார்த்த பரவசத்தை ஏற்படுத்தி விட்டது உன் வீடியோ .மிக்க நன்றி .ஓம் நமச்சிவாயா .
@vadivukumeresan6825
@vadivukumeresan6825 5 месяцев назад
நானும்பெண்தான் ஆனாலும்தங்களுக்குமிக்கநன்றி தம்பிநேரில்கூட இப்படிஒருதரிசனம்கிடைக்காது வாழ்க வளமுடன் அம்மா
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 6 месяцев назад
உங்களுடன் நாங்களும் பயணிக்கின்றோம்....சிறப்பான தரிசனம்!!! நன்று கர்ணா!!❤ சிவ சிவ🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@sivakathir2809
@sivakathir2809 6 месяцев назад
TAMIL NAVIGATION and IMAX MEDIA it’s my favourite channel from Malaysia
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Nandri
@sabarirajan3720
@sabarirajan3720 4 месяца назад
அழகான தமிழ் உச்சரிப்பு தொடருங்கள்... நேரில் சென்றது போன்ற அனுபவம் வாழ்த்துக்கள்...🙏
@user-jm6uo2kf7x
@user-jm6uo2kf7x 5 месяцев назад
நேர்ல பார்த்த சந்தோஷம் மிக்க நன்றி🙏💕
@srinivasanv3359
@srinivasanv3359 6 месяцев назад
Bro, this year you went 4 days later as every year you are the first person to share Velliangiri malai trekking and clear explanation.Your back ground music is always great to listen. ஓம் நமசிவாய
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Thank you so much 🙂
@sandhoshmani
@sandhoshmani 5 месяцев назад
Challenge.. naa 8pm ku start pani.12.07 am ku tharisanam kandu again down aagi adivarathirku 4.40 ku reach . So yaaravathu try pannunga bro❤❤❤🎉
@prithikajayabalan
@prithikajayabalan 5 месяцев назад
ஓம் நமசிவாய ஐய்யா இப்படி ஒரு தரிசனம் சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@saisdiary0618
@saisdiary0618 4 месяца назад
Enala poga mudiyuma theriyala but video pakum pothu naane 7 malai eri poi sivana paatha feel kidaikuthu... Thank u so much for making this wonderful video bro..... "Om Namasivaya "
@sudhas6700
@sudhas6700 6 месяцев назад
மிக்க மிக்க நன்றி அண்ணா பெண்கள் கான முடியாது ஒன்று அழகான பயணம் உங்களுடன் நாங்களும் வெள்ளியங்கிரி ஆண்டவரை பார்த்துக் மிக்க நன்றி அண்ணா ஒம் நமசிவாய....🙏🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
🙏🏻
@anbuvlogs4576
@anbuvlogs4576 6 месяцев назад
இரண்டு பேரும் இணைந்த வெள்ளிங்கிரி மலை வீடியோ பதிவு அருமை ❤
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 6 месяцев назад
நான் செல்ல முடியாத veelliyangiri அப்பணை உங்கள் பதிவு மூலம் கண்டதுக்கு உங்களுக்கு கோடன கோடி நன்றி கருணா 🙏
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி😇🙏🏽
@vijayavenkat4753
@vijayavenkat4753 4 месяца назад
மிக்க நன்றி தம்பிகளா ... வெள்ளிங்கிரி மலையை நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது .. ஓம் நமச்சிவாய 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasanv3359
@srinivasanv3359 6 месяцев назад
Your 2020 Velliangiri trekking video is always great ! After seeing that video i started to visit Velliangiri
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Glad to hear that
@babyravi7204
@babyravi7204 6 месяцев назад
உங்களோடு அருமையான பயணம் வீடியோ பதிவுவாக ஏற முடிந்தது... மிக்க மகிழ்ச்சி... நல்ல அருமையான தரிசனம்🎉🎉🎉
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
மிக்க நன்றி
@gokulnath4312
@gokulnath4312 6 месяцев назад
நன்றி
@CheerfulFountain-cz5ui
@CheerfulFountain-cz5ui 5 месяцев назад
அண்ணா உங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி புதிதாக வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்பவர்களுக்கு இந்த வீடியோ பதிவு உதவியாக இருக்கும்❤ ஓம் நமச்சிவாயா❤
@searchingdx9502
@searchingdx9502 4 месяца назад
Om nama shivaya 🔱🕉️🙏..sivan ungaluku thunai irupar bro.from sivanmalai
@BSshankar-zw8cs
@BSshankar-zw8cs 6 месяцев назад
உங்கள் முயற்சி எப்போதும் சிவன் நோக்கி யே 🔥🕉️🔥 ஓம் நமசிவாய 🕉️
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@sarathsarath7600
@sarathsarath7600 6 месяцев назад
ரொம்ப நன்றி அண்ணா உங்களால் வெள்ளியங்கிரி மலையை........ நான் ஏறியதுபோல் ஒரு உணர்வு மிக்க நன்றி.......❤
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@user-lg2vv2ro5j
@user-lg2vv2ro5j 4 месяца назад
ஓம் நமச்சிவாய அருமையான பதிவு காணகிடைக்காத என் அப்பன் தரிசனம்
@uthradevi9734
@uthradevi9734 6 месяцев назад
You and your team lead us very easily, comfortably OM NAMA SIVAYA Always your view with team is Not boring, gives us more message
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Thank you
@ramesh.v.j8742
@ramesh.v.j8742 6 месяцев назад
மூன்றாம் முறையாக வந்தமைக்கு நன்றி bro happy ❤❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி 🙏🏻
@sidharthank3326
@sidharthank3326 6 месяцев назад
உங்கள் ஆன்மீக பயணத்தில் நானும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்தார் பொல் இருந்தது ஓம் நமசிவாய 🙏
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@kunachelanaarumugam7993
@kunachelanaarumugam7993 5 месяцев назад
அன்புதம்பி கர்ணாவுக்கும் உனது நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஓம்நமசிவய💚
@PraveenEmpire
@PraveenEmpire 6 месяцев назад
இந்த காணொளியை பார்த்ததர்க்கு பிறகு நானும் செல்ல ஆசைப்படுகிறேன்🤩
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
கண்டிப்பாக போய்ட்டு வாங்க
@kolandamudaliarshanm
@kolandamudaliarshanm 6 месяцев назад
முதலில் மலை ஏறும் அளவிற்கு உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவ்னியுங்கள். இரண்டாவது வெள்ளியங்கிரி ஆண்டவரை மனதார நினைத்து பயணம் செய்யுங்கள். நிச்சயமாக பயணம் வெற்றி பெறும்.
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Permission to visit Velliangiri Hill has been granted till 31st May 2024. 1. How long does it take to climb and descend the Velliangiri hill?Depending on one's physical condition, it may take approximately 6-10 hours. 2. How to reach Velliangiri Hill?You can reach Coimbatore district from anywhere in Tamil Nadu by train or by bus. If you come to Coimbatore, you will come to two stations, one is Gandhipuram and the second is Singhanallur. From these two bus stations, there is a bus to Poondi i.e. the foot of the temple. Otherwise, there is a bus to Isa Yoga Center. You can board that bus and come to the foot of the hill. 3. Can women go to Velliangiri Hill? Girls below 10 years and women above 50 years are allowed. 4. When to go to Velliangiri Hill? All days until May 31, 2024. Saturdays, Sundays and days like Shivratri & Pradosham are crowded so if you go on other days you can avoid the crowd. 5. Can we stay over Velliangiri Hill?!Due to security reasons, they do not allow staying on the seventh mountain, although some stay, it is best to climb and descend during day time 6. What to bring to Velliangiri Hill and what not to bring? Let's divide the answer into two parts 1.For you 2.For Shiva. Make sure to keep two liters of water in a bottle for yourself. Keep fruits. Avoid junk food until the end. Keep a glucose bottle, especially gooseberries. It is important to keep first aid medicines. Avoid plastic. You can carry coconuts, banana flowers etc. for Shiva and the forest department does not allow things like camphor as it is non-flammable. 7. Can we get a cell phone tower over Velliangiri Hill?Available in some places Not available in some places Jio was not available that much when I visited but Airtel was available 8. Can people with BP, sugar, asthma go to Velliangirihill? Go only if you have previous trekking experience. It is much, much tougher than other hills so think twice. It is always best to carry a proper first aid kit 9. Can I go to Velliangiri Hill alone? Feel free to go and people will keep climbing and you can climb with others. But it is better to avoid traveling at night. 10. Can we wear sandals and climb Velliangiri hill? Avoid as much as possible because Lord Shiva himself is believed to be this mountain so avoid as much as possible If you have a compelling situation that you cannot climb without a foot wear . climb at least the seventh mountain without sandals. If you have any other doubts then comment and I will reply. I hope I have answered your doubts about this Velliangirimountain tour. If you like this video, please share it with others. If you like it, please like the video. Thank you for your love. - Karna
@closetomyheart6147
@closetomyheart6147 6 месяцев назад
❤ thank you.. going to visit alone tomorrow at very 1st time..pls pin ur comment
@balaji9917
@balaji9917 6 месяцев назад
Great appreciation for your willingness demonstrated to get shivas wishes. I am 63 and I can't have the courage to climb the hills like this. Thanks for showing the temple and the trekking . How does pujari get flowers fresh? Does he climb each day or stay over the hill ? Food ?water? safety? All are an issue. I could imagine the toughness for the person built or identified this God on the 7th hill when no technology was present. Really a great challenge 😮 Om nava shivaya
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Thanks
@sugumaran8100
@sugumaran8100 2 месяца назад
ஓம் அருணாச்சல சிவ🙏 ஓம் நமசிவாய 🙏🙏 மிகவும் பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள் நண்பா👌 வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்....... 👍👍👍
@Maketoolife
@Maketoolife 6 месяцев назад
IMAX MEDIA💫
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
🔥
@kavipriya708
@kavipriya708 5 месяцев назад
பெண்கள் வரக்கூடாத அண்ணா
@sakthivelofpmk8519
@sakthivelofpmk8519 4 месяца назад
Mm
@3chydhinesh
@3chydhinesh 4 месяца назад
Mm
@Radha-hu4fd
@Radha-hu4fd 2 месяца назад
நான் போன வருடம் இந்த சிவன்மலை ஏழாவது மலை சென்று ஐயாவோட வஸ்திரம் மாலை எல்லாம் எனக்கு கிடைத்தது ஐயாவை பார்க்கும் அனைவருக்கும் அருளும் ஆசியும் கிட்டும் சிவாய நம தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போ
@shyamvishnu7424
@shyamvishnu7424 6 месяцев назад
Neril partha madhiri unaravai koduthu vitteeerhal.rompa arumaiyana video.ithai yedukka malai earikondu evlo kastapattu erukinga.thanks bro....ohm namashivaya.
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Thanks
@kavinsharmaas4004
@kavinsharmaas4004 5 месяцев назад
நான் வெள்ளயங்கிரி வந்தது இல்ல ஆனா பருவதமலை போயிருக்க நான் போனதுலே பருவதமலை தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. ஓம் நமசிவாய... ஏப்ரல் இல்லனா மே மாதம் வெள்ளியங்கிரி போலன்னு இருக்கோம் இது usefulla இருக்கும்
@duker250_sakthi
@duker250_sakthi 6 месяцев назад
அருமையான பயண காணொளி❤ நாள் இன்று Feb 20 வெள்ளியங்கிரி போனேன் ப்ரோ 5.30 மணி நேரத்தில் ஏறி இறங்கினேன் ப்ரோ❤ இறங்கினார்
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
சிறப்பு
@SenthilKumarNalamMedicals
@SenthilKumarNalamMedicals 6 месяцев назад
நேற்று கூட்டம் எப்படி இருந்தது ? கடைகள் எல்லாம் மேல இருந்ததா சொல்லுங்கள்
@duker250_sakthi
@duker250_sakthi 6 месяцев назад
@@SenthilKumarNalamMedicals மேலே கடைகள் ஏதும் இல்லை ப்ரோ. உணவு, தண்ணீர் எல்லாம் நாம் தான் மேலே நம்முடன் எடுத்து செல்லவேண்டும். மார்ச் 1 முதல் கடைகள் மேலே திறக்கப்படும் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.
@duker250_sakthi
@duker250_sakthi 6 месяцев назад
@@SenthilKumarNalamMedicals கூட்டம் இல்லை: நான் ஒரு 100 பேர் கூட மலைமேல் பார்த்து இருக்க மாட்டேன். அதனால்தான் வேகமாக ஏறி இறங்க முடிந்த து
@renugadevisrinivasan9571
@renugadevisrinivasan9571 4 месяца назад
பிரதர் நேர்ல பார்த்த மாதிரியே ஒரு ஒரு சந்தோசம் நீங்க நல்லா பண்றீங்க இன்னும் நல்லா பண்ணனும் நாங்களும் வேண்டுகிறோம் தேங்க்யூ
@muthupalanisami5035
@muthupalanisami5035 4 месяца назад
Women's nanga poga mudiyalainalum unga video la esan dharisanam kidaithathu ஓம் நமசிவாய🙏
@gobinath914
@gobinath914 6 месяцев назад
வணக்கம் கர்ணா உங்கள் வீடியோ பார்த்து தான் நான் வெள்ளிங்கிரி மலை பயணம் துவங்கினேன் இன்னும் .சென்று கெண்டே இருக்கிறேன் எந்நாளும் சென்றுகொண்டே இருப்பேன் ..
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@luckyloganathan.m.c4465
@luckyloganathan.m.c4465 6 месяцев назад
உங்கள் தரிசனத்தில் எங்கள் தரிசனம் நன்றி.... ❤❤❤ஒம் நமசிவாய 🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நமசிவாய
@Shivapriya1977
@Shivapriya1977 6 месяцев назад
வெள்ளியங்கிரி மலை பயணம் என்று தாங்கள் கேட்டு இருந்த போது நான் குறிப்பிட்டு இருந்தேன் தம்பி நீங்கள் சென்ற மலை பயணத்தில் நானும் சென்றது போல் இருந்தது தம்பி ரொம்ப நன்றி கண் கலங்கி அழுது விட்டேன் தரிசனம் செய்யும் பொழுது நன்றி சாமி❤
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@vithyasenthilkumar2312
@vithyasenthilkumar2312 4 месяца назад
ஓம் நமசிவாய போற்றி தென்னநாட்டுவுடைய சிவனே போற்றி என்னாட்டுவுடைய இறைவா போற்றி
@MBShyam-nd5lg
@MBShyam-nd5lg 4 месяца назад
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி
@DeepiDeepika-xq9hi
@DeepiDeepika-xq9hi 4 месяца назад
இந்த மழை பயணத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது நான் சின்ன பொண்ணா இருக்கும்போது போனது 12 வருஷம் ஆச்சு
@anbuvlogs4576
@anbuvlogs4576 6 месяцев назад
நண்பா வீடியோ ரொம்பவும் அழகா இருந்தது நான் உங்க மூலியமா வெள்ளிங்கிரி ஆண்டவனை தரிசனம் பண்ண எங்க குடும்பத்தோட.நானும் ஒருமுறை சென்று வரும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
மிக்க நன்றி
@anbuvlogs4576
@anbuvlogs4576 6 месяцев назад
@meenakshib5883
@meenakshib5883 6 месяцев назад
பெண்கள் நாங்க போக முடியத பார்க்க இயலதா ஈசணை உங்கள் மூலமாக தரிசனம் கிடைத்தது நன்றி கர்ணா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@sarunKirish
@sarunKirish 6 месяцев назад
அருமையான மலை ஏற்றம் sako உங்களோடு சேர்ந்து நானும் பயணம் செய்தேன் மிக்க நன்றி ❤❤
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@jeyaramah1475
@jeyaramah1475 4 месяца назад
அற்புதமான வெள்ளிங்கிரி சிவ தரிசனம். மிக்க நன்றிகள். ஓம் நமசிவாய 🙏
@rockythaestray2712
@rockythaestray2712 4 месяца назад
உங்கள் புண்ணியத்தில் வெள்ளியங்கிரி மலையை பார்த்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சகோதரா👍
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 3 месяца назад
மிக்க நன்றி அண்ணா நேரில் சென்று வந்தது போல அனுபவம் இருக்கு
@theeranrajendran7762
@theeranrajendran7762 5 месяцев назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த வீடியோ பார்த்து நான் என் மனம் நிகழ்ந்து வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு
@sarunkumar1493
@sarunkumar1493 5 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு உங்கள் வீடீயோ மிகவும் அருமையாக இருந்தது.. வாழ்க வளமுடன் நன்றி 💐... ஓம் நமசிவாய தென்னாட்டுடையசிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🔥🙏🔥🙏🔥🙏🔥 இறைவனின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ..🔥🙏🔥
@mamavr6104
@mamavr6104 6 месяцев назад
சங்கே முழங்கு ஓம் நமசிவாய - மிகவும் அருமை மற்றும் நன்றி, சிவசிவா என்று உணர்கிறேன்.
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@ponnoliviswanathan6213
@ponnoliviswanathan6213 4 месяца назад
தெய்வப்பிறவி கருணா அவர்களுக்கு கோடானகோடி🙏💕 நன்றிகள்.ஈசன் அருளால் வாழ்க பல்லாண்டு 🙏
@AnandavalliK-nn4ej
@AnandavalliK-nn4ej 4 месяца назад
Brother I wants to go to these Hill but now I not going because gods bring me there aready from you thanks 🙏 a lot from my heart ❤️
@paruvathamalaiadiyen
@paruvathamalaiadiyen 6 месяцев назад
நான் Imax bro நண்பன் என்பதில் பெருமை கொள்கிறேன் 👍🏼 ஓம் நமசிவாய 📿 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
🔥
@paruvathamalaiadiyen
@paruvathamalaiadiyen 6 месяцев назад
@@TamilNavigation உங்கள் நண்பராக வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன்
@manivannan2713
@manivannan2713 3 месяца назад
நான் முதல் முறை மார்ச் 16ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆரம்பித்து 12 மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் சிறப்பாக செய்தோம் ஓம் நமசிவாய நமக
@baskarsrinithya9649
@baskarsrinithya9649 6 месяцев назад
நான் என் நண்பரும் போன வருடம் சேர்ந்து சென்று வந்தோம் இந்த வருடம் செல்வோம் ஓம் நமசிவாய
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நமசிவாய
@greenvalley48
@greenvalley48 6 месяцев назад
When taking rest after a while start speaking. Mostly trekkers won't talk much. Or you can do a re voice recording after the place visit especially in hill ranges. To control thirst you should have a deep knowledge how to control or come out of thirst while Trek, so take some advice from any Guruji. Blood pumps to heart fastly hence stay calm. Stay blessed ❤
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
🙏🏻
@ayyammalmaha
@ayyammalmaha 5 месяцев назад
Thankyou bro kovilukku ponamathiri erunthathu
@priancakrishna
@priancakrishna 4 месяца назад
Thanks you so much.. even we had a very good drashanam watchingyour video..
@user-karthisathya91
@user-karthisathya91 6 месяцев назад
அதி அற்புதமான நிறைவான ஒரு தரிசனம்.
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
@gopi8642
@gopi8642 5 месяцев назад
அண்ணா தனியா போகலாமா., எனக்கு frds யாரும் இல்ல.... தனியா போனா எந்த மாதிரி disadvantage இருக்கும்-னு சொல்லுங்க... உங்க பதில் எனக்கு மிகவும் முக்கியம்...❤ இந்த கோவிலுக்கு எல்லா மாதத்திலும் செல்லலாமா, இல்லை குறிப்பிட்ட மாதம்- தா போக முடியுமா? அப்படி-னா எந்தெந்த மாதத்தில் போகலாம்..... இந்த கேள்விகளுக்கான பதில்களை உங்களிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கிறேன்....❤ தயவு செய்து சொல்லுங்க....🙏
@skabilan4
@skabilan4 6 месяцев назад
Hi அண்ணா வெள்ளயங்கி சிவனை தரிசித்த அதே வேளை எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அலய மணி ஒலித்து சிவபெருமான் என்னையும் ஆட்கொண்டார் ஓம் நமச்சிவாய சிவபெருமானே போற்றி இலங்கையில் இருந்து
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
🔥🔥🔥🔥
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 6 месяцев назад
வெள்ளியங்கிரி மலைக்கு போகனும்னு நீண்ட நாட்களாக எனக்கு ஆசை நீங்க நிறைவேத்திடிங்க கர்ணா நண்பா உங்க சேனல் மூலம் சிவனுடைய தரிசனம் கிடைச்சது காணொளி மிக அருமையாக இருந்தது நண்பா😍😍🥰🥰
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
மிக்க நன்றி 🙏🏻
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 6 месяцев назад
Looks like a pretty hard trekking route! You have covered the hill very well!
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Thanks a lot!
@hariharanvasantha7566
@hariharanvasantha7566 5 месяцев назад
Bro yesterday im going to velliangiri temple Such a toughest place to climb wow wonderful place
@lathagokul2957
@lathagokul2957 3 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உங்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஓம் நமசிவாய
@ddilipkumar3330
@ddilipkumar3330 Месяц назад
சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....
@kindranni1446
@kindranni1446 4 месяца назад
நல்ல தரிசனம். நன்றி.
@santhip5675
@santhip5675 5 месяцев назад
Ohm Namashivaya Potri🙏 Nice 👍
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 5 месяцев назад
Thambi malaikku poittu vandha feeling eruku nanri thambi🙏venlingiri aandavarku harohara Hara Hara hara harohara
@aparnaaparna1658
@aparnaaparna1658 3 месяца назад
Thank you for showing this to us i felt that im travelling thanks for the beautiful experience 🙏
@abirami6134
@abirami6134 6 месяцев назад
Super anna உங்களால் மலையை பார்க்க முடிந்தது,🙏🙏🙏👌👌👌
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
🙏🏻
@rajeshkanna8078
@rajeshkanna8078 4 месяца назад
நானும் எனது நண்பனும் கடந்த 29.3.2024 ந் தேதியன்று இரவு சுமார் ஏழு முப்பது மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் செய்ய மலை ஏற ஆரம்பித்து காலை ஆறு மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சிறிது நேரம் ஒய்வு எடுத்து விட்டு மலையில் இருந்து இறங்க ஆரம்பித்து சுமார் ஆறு மணிக்கு அடிவாரம் வந்து அடைந்தோம் எங்களுக்கு சுமார் இருபது மணி நேரம் ஆனது. எனது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். அடுத்த மீண்டும் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் கிடைக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@LathaJayan-is8jw
@LathaJayan-is8jw 4 месяца назад
പ്രപഞ്ചത്തിനു നന്ദി❤ ഓം❤ നമ ശിവായ❤❤🙏🔱🙏
@user-gc7bc7rh6m
@user-gc7bc7rh6m 5 месяцев назад
அண்ணா உங்கள் வீடியோ நான் மலைஎரிஇறங்கியதுபேல்மனதுசந்தேஷேம்என்அப்பனைபார்த்தநிறைவு.ஓம்நமச்சிவாய
@user-tz7jf8dm9m
@user-tz7jf8dm9m 4 месяца назад
Nanum ungaloda vantha mari lord Shivan is not word it's emotion.......
@selvamlalitha2060
@selvamlalitha2060 6 месяцев назад
Thambi ungaludaiya malai payam Arumaiyaga ulladhu Om Namachivaaya sivan arul ungalukku kidaikkum🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
Mikka Nandri
@kathiravanfinance3867
@kathiravanfinance3867 4 месяца назад
Rompa nantri brother
@subadhraganesh3631
@subadhraganesh3631 3 месяца назад
அருமை தம்பி. வாழ்க வளமுடன் 🎉
@ushapandi4142
@ushapandi4142 6 месяцев назад
பார்க்கும் போதே சென்று வந்தது மாதிரி இருக்கு ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
மிக்க நன்றி
@syamalasrinivasan2393
@syamalasrinivasan2393 4 месяца назад
Wonderful explanation. OM NAMASIVAYA.
@saravanankumaran9884
@saravanankumaran9884 6 месяцев назад
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனக திரளே போற்றி கைலைமலையானே அப்பனே ஈசனாரே போற்றி போற்றி
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻
@Manigandan2626
@Manigandan2626 Месяц назад
வணக்கம் ப்ரோ எப்படி இருக்கீங்க உங்கள் வீடியோ பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@padmahari6797
@padmahari6797 6 месяцев назад
சிவாய நம 🙏🏻 தென்னாட்டுடைய சிவானே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிக சிறப்பு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️🫂
@TamilNavigation
@TamilNavigation 6 месяцев назад
நன்றி
Далее
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 3,7 млн