Тёмный

2026 சட்டசபை தேர்தலே இலக்கு... மோடிக்கு அண்ணாமலை கொடுத்த உத்தரவாதம் 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 136 тыс.
50% 1

2026 சட்டசபை தேர்தலே இலக்கு...
மோடிக்கு அண்ணாமலை கொடுத்த உத்தரவாதம்
#Rangarajpandey #Pandeyinterview #Dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

10 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 243   
@muthialsamyjegatheesh7174
@muthialsamyjegatheesh7174 Месяц назад
அண்ணாமலைக்காக நான் அபுதாபில்லஇருந்து வந்து ஒட்டு போட்டுட்டு வந்தேன்
@vijiraja8253
@vijiraja8253 Месяц назад
Super 👍
@rajgameplay7165
@rajgameplay7165 Месяц назад
வாழ்த்துகள்
@tvleela4385
@tvleela4385 Месяц назад
Super
@susilasusila9627
@susilasusila9627 Месяц назад
2026 also plan for it
@murugankaliyamurthy4288
@murugankaliyamurthy4288 Месяц назад
இது சாதாரண விஷயம் இல்லை.. பலரும் இதுபோல் அண்ணாமலைக்காக மனசார வாக்களித்தோம்... ஆனால் சாராயம், பணம் இரண்டின் முன் தோற்று விட்டோம்....
@raamkey
@raamkey Месяц назад
அண்ணாமலை க்கு ஒரு பாரத தமிழனா என் ஆதரவும் வாக்கும் உண்டு... "அண்ணாமலை_CM_2026"
@SivasakthiC
@SivasakthiC Месяц назад
Annamali, Seeman, Vijay if they join they can get elected..! if not till their death they cant win.
@sskindustries8813
@sskindustries8813 Месяц назад
எங்கள் வீட்டில் 4ஓட்டும் அண்ணாமலை க்காக பாஜகவுக்கு போட்டோம்.இல்லை என்றால் நோட்டா வுக்குத்தான் போட்டிருப்போம்.பாஜக வளர அண்ணாமலை தேவை.
@babum99
@babum99 Месяц назад
Me too I put for bjp in Madurai because of Only Ananalai
@senthuralahendran6829
@senthuralahendran6829 Месяц назад
Nodavukkea poddurukalam. !!
@Opportunitywins
@Opportunitywins Месяц назад
Me too
@susilasusila9627
@susilasusila9627 Месяц назад
Please keep continue...definitely it will change...please don't reduce the hope
@bwcreation9914
@bwcreation9914 Месяц назад
​@@senthuralahendran6829200ruva Vela seiyudha😂😂😂
@babuishtalingam7605
@babuishtalingam7605 Месяц назад
திராவிடம் இல்லா தமிழகம் வேண்டும்👍👍👍
@donpaul4227
@donpaul4227 Месяц назад
Sirupaanmiyar thayolinga maaruna dhaan saathiyam
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Месяц назад
தேசிய கீதம் இருக்கும்வரை திராவிடம் இருக்கும் தமிழ்நாட்டில் திராவிடமும் இருக்கும்.
@elancheran7447
@elancheran7447 Месяц назад
அண்ணாமலை என்ற ஒற்றை நபருக்கு தான் நான் ஓட்டு போட்டேன்💥 இல்லை என்றால் அம்மா கட்சிக்கே.🌿
@shivmalu1
@shivmalu1 Месяц назад
அம்மாவே இல்லியே. அப்பறம் எப்படி அம்மா கட்சி?
@arumugams4865
@arumugams4865 Месяц назад
அடே அதன் "ஆதியே பொன்மனச்செம்மல் எம்ஜிஆா்" அம்மா கட்சியா? விளங்கிறும்.
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 Месяц назад
பா.ஜ க தனித்து நிற்பதே நல்லது. முதுகில் ஏறி சவால் செய்தால் பின்னர் நடக்க,ஓட மற்றும் எதுவும் செய்ய முடியாத நிலை வரும். ஆட்சி அமைக்க முடியாது.
@jayaramanpn6516
@jayaramanpn6516 Месяц назад
மானத்தை விட்டு திராவிட கட்சிகளை வருடுவதை அண்ணாமலை விரும்ப வில்லை.பாஜக பழம் பெருச்சாளிகள் உணர வேண்டும்
@jayaramansankaran297
@jayaramansankaran297 Месяц назад
அண்ணாமலை தலைவராக இருப்பதால் தான் நான் பெங்களூரில் இருந்து சென்னை சென்று ஓட்டு போட்டேன்.
@user-mp7in8hi3n
@user-mp7in8hi3n Месяц назад
Waste
@nallaram1963
@nallaram1963 Месяц назад
கட்டமைப்பு உருவாக்காமல் வெற்றி பெற இயலாது.
@srinivasanr5670
@srinivasanr5670 Месяц назад
🙏🪷 *"WITHOUT "CONGRESS" ALLIANCE "DMK" NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷🙏 🪷"CHALLANGE"* 🪷🙏
@arvindramesh7449
@arvindramesh7449 Месяц назад
Without alliance and intelligent move BJP can not win.it is proved in Maharashtra,up, rajasthan.so Pandey don't say unrealistic things
@maninellai7379
@maninellai7379 Месяц назад
That alliance lead by BJP
@selvaganesan6135
@selvaganesan6135 Месяц назад
அனைத்து பகுதிகளிலும் கிளை செயலாளர்களை நியமிக்க வேண்டும்
@srinivasanr5670
@srinivasanr5670 Месяц назад
@@selvaganesan6135 🙏🪷 *"WITHOUT "CONGRESS" ALLIANCE "DMK" NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷🙏 🪷"CHALLANGE"* 🪷🙏
@ramaganeshbabu4318
@ramaganeshbabu4318 Месяц назад
தமிழருவி ஐயா விளாசி இருக்கிறார்... அப்பழுக்கற்ற அரசியல் ஞானி... அருமை ஐயா...
@user-fo8pk2zg8n
@user-fo8pk2zg8n Месяц назад
வருஷம் ஒரு லட்சம் ஏமாற்று வாக்குறுதி மக்களை குழப்பிவிட்டது
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 Месяц назад
2019.ல் கூட்டணியால் தோற்றோம் என்றவர்கள் ஏன் 2024 ல் தனித்து நின்று ஒரு சீட் கூட ஏன் இல்லை என்பதற்கு தகுந்த விளக்கம் உண்டா?
@midunadharsan3064
@midunadharsan3064 Месяц назад
எலும்பில் லாநாக்கு எப்படி வேண்டுமானாலும் மாற்றிபேசும்
@gopalnaga4347
@gopalnaga4347 Месяц назад
தமிழகத் தேர்தல் ஆணையர் அவரை மத்திய பிரிவிற்கு மாற்றி வரவழைத்து அங்கு அவரது மேல் விசாரணை மேற்கொள்ள வேண்டும்
@MuthukumaranmM-hi2dx
@MuthukumaranmM-hi2dx Месяц назад
மகாராஷ்டிரா தேர்தலில் சுமார் 6000 லிருந்து 50,000 வரை ஓட்டு வித்தியாசத்திலேயே பாரதிய ஜனதா தோற்றுள்ளது. 15 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா( ஏக்நாத் சிண்டே) ஏழு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 23 இடங்களில் போட்டியிட்ட உத்தவ்தாக்கரையின்சிவசேனா (பால் தாக்கரே) ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.அதுவும் பத்தாயிரம் மேற்பட்ட வாக்குகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஒரு சில தொகுதிகளில் மட்டும் அதிக வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.பாரதிய ஜனதாவிற்கு அங்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் வெற்றி பெற்ற சிவசேனா தனது ஸ்தாபகர் பால் தாக்கரே இன் கொள்கைக்கு மாறாக வாழ்நாள் ஒரே எதிரியான காங்கிரஸ் கட்சியோடுசுயநலத்திற்காக கூட்டு சேர்ந்த உத்தவ் தாக்கறையின் சிவசேனா கட்சியை உடைத்ததில் பாரதிய ஜனதா பின்னணியில் இருந்ததையும் பெரிது படுத்தாத மகாராஷ்டிரா மக்கள் ,தேவை இல்லாமல் சரத் பவரின் தேசியவாத காங்கிரசை பாஜக உடைத்ததை விரும்பவில்லை. அது கோபத்தின் வெளிப்பாடு பாரதிய ஜனதா தோல்வியடைந்ததற்கு காரணம்.காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரசும் அங்குமிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. வரப்போகும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில்பாரதிய ஜனதா சிவசேனா ஏக்நாத் சின்டே கூட்டணி மற்றும் குடியரசு கட்சி கூட்டணி சரியான வேட்பாளர்களை நிறுத்தி ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை அளித்து தேர்தல் களப்பணியாற்றினால் அங்கு மீண்டும் பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி ஆட்சி மிகப் பெரும்பான்மையுடன் வரும்.
@ramasubramanian8228
@ramasubramanian8228 Месяц назад
BJP LOSSES were due to MINI PAKISTANS 🇵🇰 like MALEGAON CENTRAL CONSTITUENCY 😢 This is called SECULARISM 😮
@reachbalaiyer
@reachbalaiyer Месяц назад
வாழ்க அண்ணாமலை
@somasundaramannamalai7415
@somasundaramannamalai7415 Месяц назад
#பிஜேபிவளர்ச்சிக்கு#அண்ணாமலைதே வை
@sivananthan3101
@sivananthan3101 Месяц назад
❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO PM MODI JI AND SRI ANNAMALAI JI WITH BJP LEADERSHIP❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏
@youramuser
@youramuser Месяц назад
தாமரை வணக்கம் 🪷🙏 🚩 ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Месяц назад
Next Tamil Nadu CM Annamalai
@Ravikumar-tt3lx
@Ravikumar-tt3lx Месяц назад
அண்ணாமலை தமிழக மக்களின் மனதை வெற்றுடுப்பார்
@padmanarayanan3856
@padmanarayanan3856 Месяц назад
CA பாஸ் பண்ணுவது தான் மிகவும் கடினமான ஒன்று. நீட் கூட தேர்ச்சி பெற்று விடலாம் இரண்டு முறை எழுதினால்
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Месяц назад
ஆ.ராஜா திமுக கட்சியில் எந்த தலைவர் பதவியும் எப்போதுமே அடையவே அடைய முடியாது.சமூக நீதி தான் அதற்கு காரணம்
@MuthuKumar-to8no
@MuthuKumar-to8no Месяц назад
🎉🎉அருமை சார்
@muralikrishnann3861
@muralikrishnann3861 Месяц назад
ரங்கராஜ் பாண்டி சார் அருமையான விளக்கம் பிஜேபி எப்போதும் நடுநிலைமையான கட்சி எப்பொழுதும்
@suryakathiravan940
@suryakathiravan940 Месяц назад
கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளன ஆனால் நாங்கள் கேட்ட கேள்வியை திரும்ப திரும்ப கேட்போம்
@rajgameplay7165
@rajgameplay7165 Месяц назад
வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Месяц назад
❤❤❤❤❤❤❤❤ அருமையான பேட்டி!
@lifeisgood722
@lifeisgood722 Месяц назад
#பாரததேசம் , #மோடி3.0,, #அண்ணாமலை#மக்கள்#முதல்வர்,,,
@senthilraj4951
@senthilraj4951 Месяц назад
அருமை sir
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Месяц назад
" தமிழக ஆட்சியாளர்களே கேக்கல. நீங்க ஏன் அதை பத்தி கேக்கறீங்க" சித்தராமையா காவிரி நீர் பங்குடு பற்றி கேட்ட பத்திரிகையாளருக்கு சொன்ன பதில்.
@rajagopalg6866
@rajagopalg6866 Месяц назад
எல் முருகனுக்கு அமைச்சர் பதவி உதவாதது அண்ணாமலை தமிழகத்திற்கு வேண்டும்
@veerasmobiles7319
@veerasmobiles7319 Месяц назад
எங்க வீட்டில் 3ஓட்டு தாமரைக்கு
@sobhanapm4617
@sobhanapm4617 Месяц назад
Annamalaiji, In order to achieve your goals you have to build up boothwise volunteers. For example , nobody came to our street seeking vote for BJP candidate. Also decide the candidate at least 6 months in advance so that he/she gets acquainted with the voters.
@ganesanswaminathan566
@ganesanswaminathan566 Месяц назад
So many persons like to work for BJP BUTBJP PERSONS NOT GIVEN CHANCE YO WORK
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 Месяц назад
True🎉
@premkumarparthasarathy2428
@premkumarparthasarathy2428 Месяц назад
Annamalai sir.. We must convince the lady voters to vote for Janatha party which will remove liquier shops in the coming elections
@ramasubramanian8228
@ramasubramanian8228 Месяц назад
BJP; NOT Janata!
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 Месяц назад
I WELCOME THIRU. PANDESH'S VIEWS AND SUGGESTIONS. JAI HIND.
@GD_1129
@GD_1129 Месяц назад
Pandey, pls don't compare Annamalai with others..!!
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 Месяц назад
பகோடா டீ சாப்பிட தான் லாயக்
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 Месяц назад
WE ACCEPT THE UNITY OF INDIAN MUSLIMS AND HINDUS IN INDIA. BUT WE CAN'T ACCEPT THE INTRUDERS OF MUSLIMS FROM BANGALASH AND PAKISTAN AND OTHER COUNTRIES. JAI HIND.
@kamakotiiyer393
@kamakotiiyer393 Месяц назад
In Maharashtra no party worked including BJP.
@padmavenikirubaharan3269
@padmavenikirubaharan3269 Месяц назад
Annamalai ji, You can speak to people of all religions in Kanniyakumari district. Opposite parties have strongly inplanted in peole of KK Dist that BJP is against few religions. Even you can make contestant fron different religion this time.
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 Месяц назад
Iam support Annamalai CM 2026
@vijiraja8253
@vijiraja8253 Месяц назад
Absolute clarity of discussion in all the matters.👍
@ashaadluru
@ashaadluru Месяц назад
THIS TIME ANNAMALAI should correct whatever mistake he made check thd voter list,booths, all these thing he should take care, he should hve good people around him,not back stabbing people. T.N.bjp be should be united.
@sivaramannagarajan7521
@sivaramannagarajan7521 Месяц назад
Dear Annamalai Pl remove / sideline dmk and aiadmk sympathisers from TN BJP. We all know who are all these thorns
@sethulingam8918
@sethulingam8918 Месяц назад
கட்டமைப்பைவலுப்படுத்த வேண்டும்
@rukminigopalakrishnan2227
@rukminigopalakrishnan2227 Месяц назад
Very clear explanation . Thank you.
@rnpalaninatarajan
@rnpalaninatarajan Месяц назад
Excellent data bro very most jernolist u r 👍
@kulothungans1433
@kulothungans1433 Месяц назад
தமிழக இளைஞர்கள் இது போன்ற ஆய்வு கருத்துக்களை பார்க்கவே மாட்டார்கள்! அப்புறம் எங்க புதுசா சிந்திக்க போகிறார்கள்?
@ANANTHARAMAKRISHNANK
@ANANTHARAMAKRISHNANK Месяц назад
Annamalaiji is not after Cabinet post. We want him for Tamilnadu.
@jagannathan1481
@jagannathan1481 Месяц назад
Super
@lalitharamani7318
@lalitharamani7318 Месяц назад
Super sir well said excellent panday sir 🎉🎉
@indrakani
@indrakani Месяц назад
சிறுபான்மை இனத்தவர்களின் ஓட்டுக்களை பெற நடவடிக்கைகள் தேவை.
@pandiyansoundara2670
@pandiyansoundara2670 Месяц назад
👏
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 Месяц назад
👍
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt Месяц назад
தமிழக திராவிட மாயை தகர்திட திராவி (டை) ட B J P யுடன் இணைந்து களப்பணி மேம்படும் 2026 Tamilnadu assembly formed with head of BJP alliance 🌹 Modiji sarkar ki jai 🌷 Bharat Mata ki jai 🌷 Jai Hind 🇮🇳
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Месяц назад
மோடி சர்கார் போச்சு இப்ப என்டிஏ சர்கார்.
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 Месяц назад
Pandeys replies are unrefutable
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow Месяц назад
திரு. கோபாலகிருஷ்ணன் சார் வணக்கங்க. Unrefutable= மரியாதைக்கு உரியது அல்ல! என்ற பொருளில் என்றால்! வாக்களிக்க சிந்திக்க வேண்டிய நாட்களின் முன் தினம் பாண்டே அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற கணிப்பை வெளியிட்டுவிட்டு, இன்று பாஜக வை பாராட்டுகின்ற நிலைபற்றியும் உங்களது கருத்தை கூறுங்கள் நண்பரே. நன்றிகள்.
@subathrachathu3727
@subathrachathu3727 Месяц назад
வாழ்த்துக்கள்.
@somasundaramannamalai7415
@somasundaramannamalai7415 Месяц назад
#AnnamalaiCM2026
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 Месяц назад
❤❤❤❤❤❤❤
@ramasubramanian8228
@ramasubramanian8228 Месяц назад
VAARISU to VAARISU 😢- POWER TRANSFER to KANIMOZHI & GAUTAM SIGAMANI 😅 Back to WALL POSTER " & "PASAI VAALI" for "THATHA" KAALATHU "THUNDAN" 😢
@ramasubramanian8228
@ramasubramanian8228 Месяц назад
What do you mean by EXPERIENCE in POLITICS ? 😢 AGE / CHARISMA / CONTRIBUTION to PARTY through HARD WORK & MOBILIZATION of RESOURCES 😅
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Месяц назад
Very Bad coversation
@Kovai.S.Surendran
@Kovai.S.Surendran Месяц назад
சூப்பர் ஏ டி எம் கே டைவர்ஸ் செய்தால் திரும்பிப் பார்க்கக் கூடாது ஒட்டக்கூடாது உரசக்கூடாது
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 Месяц назад
30வருசமா பாஜக எத்தனை சதவிகிதம் வளர்த்திருந்தது?
@raviselvam2162
@raviselvam2162 Месяц назад
🎉🎉🎉🎉🎉
@girijaadithiya6679
@girijaadithiya6679 Месяц назад
Super pandian ji
@thirumalp4422
@thirumalp4422 Месяц назад
அண்ணன் அண்ணாமலைஅவர்களை பார்த்தாலே அரசியலில் ஆட்டையைப்போட்டு திண்ணுபுவர்களுக்கு பேதியாகிறது. அவர் Cm ஆனால் ஊழல் செய்பவர்கள் அனைவரும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள்.
@parimaleshwarisaravanan1755
@parimaleshwarisaravanan1755 Месяц назад
Annamamlayai camant nanpatgal amatruguraargal
@thunderstorms0024
@thunderstorms0024 Месяц назад
இனி என்ன உத்தரவாதம் கொடுத்தாலும், ஒரு கட்சி கூட அண்ணாமலை பிஜேபியில் சேராது. 2026 ரிசல்ட் இப்போவே தெரியும்.
@kamakotiiyer393
@kamakotiiyer393 Месяц назад
BJP shd work on Maharashtra
@Smugamshan
@Smugamshan Месяц назад
எனக்கு தெரிஞ்சு தந்துட்டு இருக்ககுள்ள நல்லா இருந்த
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt Месяц назад
2026 Tamilnadu assembly formed with head of BJP alliance 🌹 Modiji sarkar ki jai 🌷 BJP's members jindabad 🌷 N D A Alliance congratulations Annamalai mass 🌹 Bharat Mata ki jai 🌷 Jai Hind 🇮🇳
@varadarajanbalasubramanian3106
@varadarajanbalasubramanian3106 Месяц назад
BJP should remember one thing.BJP alone has secured 11.25% in TN from 2.85%.All fine.You have to look into the distribution among constituencies.What is the percentage in the constituencies other than the 12 constituencies where BJP came second.Different strategies to be adopted in different turfs
@sivaramansivam2504
@sivaramansivam2504 Месяц назад
Sir நீங்கள் பார்க்காமல் விட்டது மகாராட்டிரம் நாசிக் வெங்காயம் விவசாயத்தை நல்லா அலசி பாருங்க 12 தொகுதிகள் நமக்கு இல்லை
@aruchamya4340
@aruchamya4340 Месяц назад
அண்ணாமலை❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SadanandanSivanandan-nf3hi
@SadanandanSivanandan-nf3hi Месяц назад
In Maharashtra, Muslim Enmasse voted the Candidates that give a dent to Modiji. It's not that Udhav Thackeray, Sharad Pawar become dear to Voters, The Muslim voted them to stop Modiji come to power. Something happened in UP,Rajasthan, West Bengal.
@rajakumarviji174
@rajakumarviji174 Месяц назад
அண்ணாமலை🎉❤
@srinivasansri1479
@srinivasansri1479 Месяц назад
எப்பா சாமி நாங்க பிஜேபிக்கே ஓட்டு போடுறேன்பா... RU-vid திறந்தாலே பாண்டே இன்டர்வியூ தான் வருது தயவு செஞ்சு இதை நிறுத்துங்க 🙏
@user-re1su4no6v
@user-re1su4no6v Месяц назад
மஹாராஷ்டிரா எதிர் பார்த்ததுதான்
@chaindaviritheka4122
@chaindaviritheka4122 Месяц назад
Enga vitla 3 vote m brother Annamalai ku than
@ranganathana7011
@ranganathana7011 Месяц назад
Annamalai will be emerging stronger than before. 2026 annamalai will definitely cm with the help of new alliance
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Месяц назад
DMK and admk same
@rajeshk-mw8ef
@rajeshk-mw8ef Месяц назад
My guess for the post of BJP National president is Mr. Ravishankar Prasad... This name may be the surprise as informed by you...
@rbkarankaran7217
@rbkarankaran7217 Месяц назад
அண்ணாமலை🙏🙏
@janavisundaresan6419
@janavisundaresan6419 Месяц назад
What is NOTA. I keep hearing this. Can some one explain. Thanks
@sivagqi
@sivagqi Месяц назад
None of the above =NOTA
@user-mu2xk4jw9o
@user-mu2xk4jw9o Месяц назад
By doing more research and interpretation on the outcome of 2024 result is not a good strategy. Some of them unintentionally going to bring rift with in the Allies.
@vembusiva4797
@vembusiva4797 Месяц назад
Pandey sir pavam
@lahari6273
@lahari6273 Месяц назад
Modiji allweyas good administration don't reached him enibady jai modiji jai hind ❤❤😂😂
@vviswanathan2504
@vviswanathan2504 Месяц назад
Duggle Duggle Pandey
@rdrsivaraman
@rdrsivaraman Месяц назад
My guess Ravi Shankar Prasad
@KMK-rk9qw
@KMK-rk9qw Месяц назад
DK + DMK ஹிந்துக்களை எப்படி பேசுகின்றன? அதுக்கு பேரு என்ன? மத வெறுப்பு இல்லையா?
@ezhilmaha2123
@ezhilmaha2123 Месяц назад
Ranga Raga danday Sir. U.r a dMK Person. but U. RSS Person also, good within 2 years. Ur Stage. U consider U Self. Sir.,
@srinivasabalajisoundararaj129
@srinivasabalajisoundararaj129 Месяц назад
Pandayji In Andhra TDP has joined hands with BJP after a decade spilt
@gayatriv7481
@gayatriv7481 Месяц назад
Bjp shouldn't collude with DMK. That will be disastrous
@lakshminadarajan530
@lakshminadarajan530 Месяц назад
No alliance with admk
@ushar9225
@ushar9225 Месяц назад
Yaru vansa enna kashtapada povadu vivaasaayikal thane
@paramamoorthy
@paramamoorthy Месяц назад
அது போன்று பாஜக இருக்க கூடாது. எல்லா மாநிலங்களிலும் அந்த மாநிலத்து க்கான தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்
@paramamoorthy
@paramamoorthy Месяц назад
ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து பிரதமர் பேசினாலும் அதை தங்களை குறிப்பிட்டு பேசியதாக இந்திய முஸ்லிம்கள் நினைத்தது உண்மை
@avs960
@avs960 Месяц назад
Inge thravidathaal udal, porul,aavi,arivu ivatrai valarthu vittu vendaam endru koora koodaathu.yaarume nalla oruvarukku en ottu endru solla maattugiraargal.kannai moodi kondu naan ivarukku vaakkalippen endru solgiraargal.saathi , matham thaandi yosithu thalaimaiyai thearnthedungal.avarin pinnani ennavendru aaraayungal.peatti koduppavargal ellorum yaarudaiya thevaiyai poorthi seiya thaan ulaippaargal.namakku, naattukku , nammudaiya santhathikku nallathu ethu endru yosiyungal.oru malaikku ooru thaanga maattuthu.cm ,pm ahi thaan nallathu seiya vendumo?
@trktpl
@trktpl Месяц назад
கட்டமைப்பு உருவாக்காமல் BJP வெற்றி பெற இயலாது.
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 Месяц назад
sir please tell Modi not to go open road show or walk in roads.. tell him always sit inside car.. china planning to get rid of Modi so they can do anything pls pls pls tell him this pls
@kannanparthasarathy5713
@kannanparthasarathy5713 Месяц назад
போண்டா வடை பஜ்ஜி சாப்பிட யார் நாடாளுமன்ற தலைவராக இருந்தால் என்ன?
Далее