Тёмный

22 வருடமாக கார் சந்தையில் விற்பனையாகும் ஒரே கார் ? - Maruti Alto 800 Tamil Review | Tirupur Mohan 

Tirupur Mohan
Подписаться 378 тыс.
Просмотров 228 тыс.
50% 1

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #maruti #alto #marutialto800 #marutisuzuki #marutialto #carmodification #tirupur #car #carreview #tamil #tamilcarreview #tmf #don

Авто/Мото

Опубликовано:

 

17 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 504   
@ramkowsi6780
@ramkowsi6780 2 года назад
அண்ணா உங்க சிலங்க வேற லெவல் வாங்குற மோ இல்லையோ நீங்க பேசற ஸ்டைலுக்கு வீடியோ பாக்கலாம் 🔥👍
@TamilDove
@TamilDove Год назад
அந்த சிலங்கு எங்க கொங்கு தமிழ்(கோவைக்குரியது)...
@techview6478
@techview6478 2 года назад
நானும் ஆல்டோ கார் தான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறேன்... மிகவும் அற்புதமான கார். நடுத்தர வர்க்கத்தின் கார் இது...
@rajasekarnagaraj16
@rajasekarnagaraj16 2 года назад
நான் Alto தான் அண்ணா வச்சிருக்கேன்..ஒரே நாளில் குமாரபாளையம் to திருச்செந்தூர்..810 km போய்ட்டு வந்திருக்கோம் ..நல்லா இருக்கு..
@rajasekarnagaraj16
@rajasekarnagaraj16 Год назад
@வாழ்க பாரதம் வளர்க தமிழகம்lpgவீட்டு சிலிண்டர் ஒரு சிலிண்டருக்கு 300 km வருதுbro
@arumugakaniarumugakani1028
@arumugakaniarumugakani1028 Год назад
2016 Alto வில் ஒரு சுற்றுலா சென்றேன். சிவகாசி to தென்காசி to வர்கலா to திருவனந்தபுரம், கோவளம் to கன்னியாகுமரி to சிவகாசி. 750 KM. அருமை.
@goldpandi584
@goldpandi584 Год назад
Comfortable ? Bro
@goldpandi584
@goldpandi584 Год назад
​@@arumugakaniarumugakani1028 comfortable?
@kirithivasuvasu4650
@kirithivasuvasu4650 10 месяцев назад
🎉
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 2 года назад
800 car la thuduppathi to Goa Goa to nashik nashik to thuduppathi total 4500 km lpg + petrol -18000 rs tollgate - 4000 rs food + tea+ room - 7000 rs total 3 person my longest trip
@chinnachinna9790
@chinnachinna9790 Год назад
Any Body Pain …
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Год назад
@@chinnachinna9790 noo
@goldpandi584
@goldpandi584 Год назад
Great 👌
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 года назад
சமீபத்திய ஆல்டோ 800 வீடியோவைப் பகிர்ந்ததற்கு நன்றி, மோகன் சார். மாருதியின் பணத்திற்கான மதிப்பு கார். சிறிய குடும்பத்திற்கான சிறிய கார். வெளிப்புறங்கள் மற்றும் உட்புறங்கள் கடுமையாக மாறிவிட்டன. குறைந்த சக்தி அதிக மைலேஜ் என்பது சூத்திரம். இப்போது ஸ்கூட்டரில் செல்லும் 4 பேர் கொண்ட குடும்பம் என் பார்வையில் காரில் பயணிக்கலாம். என்னுடைய முதல் கார் ஆல்டோ 800. வீடியோ எடுத்ததற்கு நன்றி மோகன் சார் மற்றும் ரித்திக்.
@manivelsuresh5587
@manivelsuresh5587 2 года назад
ஆல்டோ அற்புதமான கார் அது உங்கள் வாய்ஸில் வரும் போது மென்மேலும் தரம் உயருகிறது
@vijayabaskar277
@vijayabaskar277 Год назад
Alto 800 best car for budget (நீங்க சொன்னிங்க ஒரு கார் வாங்குறது எவளோ கஷ்டம், அந்த வலி எனக்கு தெரியும் பிரதர், நான் கஷ்டப்பட்டு செகண்ட் ஹாண்ட் ஆல்டோ வாங்கியிருக்கேன், எத்தனை கார் இருந்தாலும் ஆல்டோ கார்லா போற சுகமே thani, எத்தனையோ பேர் குறைகள் சொன்னாலும் Alto தான் (Mileage, smooth, )நீங்கள் இன்னும் ஆல்டோ பற்றி நிறைய வீடியோ போடணும் Thank you brother
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu 2 года назад
90s காலத்தில் குடும்பத்தின் எழை மகிழுந்து 💥
@TamilDove
@TamilDove 2 года назад
80s காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே அதிகமாக மாருதி, அம்பாசிடர் பயன்படுத்தினார்கள்.
@rprabu1689
@rprabu1689 2 года назад
ஏழைகளின் மகிழுந்து இல்லை சகோ,,, கார் வைத்திருந்த லே அவர்கள் பெரிய ஆள்,, ஒரு தனி மரியாதை செலுத்தினார்
@rprabu1689
@rprabu1689 2 года назад
கொங்கு தமிழ் அழகோ அழகு அண்ணா,,காசுக்கு தகுந்த பணியாரம்
@nanonagarajannanonagarajan392
@nanonagarajannanonagarajan392 2 года назад
ஐயா நான் கடந்த வருடம் 2020 யில் புதிய ஆல்டோ வாங்கினேன் இது வரைக்கும் சூப்பர் நான் இதுவரை சென்னை யில்இருந்து திருச்சி மாவட்டம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் வரை சென்று வந்தது அதிக மா லோகலில் ஓட்டு கிறேனன் வண்டியை ஓனர் மட்டும் ஓட்டினாள் மைலேஜ் நன்றாக கிடைக்கும் மற்றபடி ஆல்டோ வரையும் ரிவ்யூ காட்டியதற்கு நன்றி நாகராஜன்
@rajari2rajari
@rajari2rajari 2 года назад
I own 2012 LXI. I did not start the car about 3 months as I got stuck in different city. It got started in very first attempt after 3 months. I bought this car at 4.05L at that time in Bangalore. Still a gem.
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 года назад
வணக்கம். 1980 - 2010 Family car. Budget economy millage car, சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
@supramanir5640
@supramanir5640 2 года назад
வணக்கம் சார் குட்டி கார் குட்டி பட்ஐட் குடும்ப கார் ஆண நீங்க ஓட்டும்போது பிரீமியம்மாக இருக்குங்க நன்றிங்க tmf sir ♥️
@smuniraj221504
@smuniraj221504 2 года назад
வணக்கம் மோகன் சார் இந்த வீடியோஸ் இப்பதான் நான் பாத்துட்டு இருக்கேன் மிகவும் நன்றாக இருக்கிறது நான் 2021ல விட்டு ரெனால்ட் க்விட் நியூ டெக் எடிசன் ஒரு வண்டி எடுத்து இருக்கேன் ஒன் லிட்டர் கெபாசிட்டி அந்த வண்டியை பத்தின வீடியோ ஒன்னு முடிஞ்சா சொல்லுங்க திருப்பூர் வந்த உங்களை கட்டாயம் சந்திக்கிறேன் நன்றி நன்றி
@user-wi8zk7kk4r
@user-wi8zk7kk4r 2 года назад
அண்ணா சிரமம் தான் இந்த வண்டி கொஞ்சம் பேமிலி பட்ஜெட்க்கு ஓகே அண்ணா பல்லடம் அருகில் 5 வருடம் வேலை பார்த்தேன் உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...
@rameshram320
@rameshram320 2 года назад
அண்ணனின் கொங்கு தமிழ் மிகவும் இனிமை...
@ayyappan573
@ayyappan573 2 года назад
அண்ணா மாருதி 800 22 கிலோமீட்டர் கொடுக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@karthihbk
@karthihbk 2 года назад
32 km milage for CNG , petrol 22 kmpl
@susikima2008
@susikima2008 2 года назад
சிறந்த விளக்கம்......நல்ல ஆலோசனைகளை வழங்கிய நண்பருக்கு நன்றி
@adhivaragan435
@adhivaragan435 2 года назад
I have LXI 2016 model. My first one didn't want to sell very close to my heart ❤️
@Mandhiramoorthi
@Mandhiramoorthi 10 месяцев назад
I too a 2k kids I like Alto so much my family too like this car
@ilayaragav8965
@ilayaragav8965 2 года назад
My car also Alto 800 LXI 2019 model. It's wonderful & very nice peppy car. i love my Alto. Super car, A/c, power steering, Music system also available in this car. Excellent family car 👍 middle class peoples HERO ALTO 800 💪
@balakumars5109
@balakumars5109 2 года назад
நான் என்னோட 1st Car Alto Vxi plus 2021 வாங்கினேன் அருமையான கார்.. Ac அருமை.. Speed up to 120 வரை போகிறது.. ஆனால் 80km தான் safe. நல்ல pickup Family ஏத்த அருமை யான் கார். பிரேக் பொறுத்தவரை ABS மற்றும் EBS. சூப்பர்.. 🙏
@happylifehealthymind1527
@happylifehealthymind1527 2 года назад
Mileage? & on road price ?
@balakumars5109
@balakumars5109 2 года назад
Milege With Ac 22km. Without AC.24 per litre. on road Rs.4.93,000/- July 2021
@logesshward4018
@logesshward4018 Год назад
Enga veetula oru Alto 800 LXi 2014 version irruku. Sema car. Pondy to Kerela, Pondy to Tirupati lam piruku. Hills lam summa jamnu edukum. Overall oru nalla VFM car.
@divakarm9606
@divakarm9606 2 года назад
Best compact family car for a husband wife n two kids ... I drive my vxi+ from Vellore to Tirunelveli.. nearly 619 Kms n come back..3 months once...
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 Год назад
First of all thanks to you for review it, Maruti alto 800(small hatchback) is one of the compact car for average indians, its ruling in our nation road since 2000 ,almost nearing 23 years, we may called it small monster as use commercially for all( Each maintenance cost not more than 5k than other dealership every 10000km). also spare parts are available so shortly. 3 Cylinder engine(Petrol) with 796CC and good features.no cars in india to equal this mini monster. Keep rocking!.
@imsenthil_20
@imsenthil_20 2 года назад
Any tirupur TMF noticed!! Whenever our hero crosses Pathai Karuparayan temple, he pays respects 🙏🏽 #respect_religious_beliefs
@paulm5351
@paulm5351 7 месяцев назад
Anna neenga pesuradhu romba nallaruku, i am watching the video for your presence and way of speech❤
@manojkiran9972
@manojkiran9972 Год назад
Anna unga video nalla irukku. Unga way explain very excellent. Good anna keep it up
@ponnoliviswanathan6213
@ponnoliviswanathan6213 2 года назад
அண்ணா தெள்ளத்தெளிவாக உள்ளது உங்களின் தகவல் நன்றி🙏💕
@Siva-kd4lh
@Siva-kd4lh Год назад
மோகன் அண்ணா உங்கள் கருத்துகள் அருமை என்றும் ஆல்டோ ராஜா தான் நான் ஆல்டோவை கார் கடந்த ஏழு ஆண்டுகள் வரை ஆகிவிட்டது இந்த நிலையில் தற்போது இரண்டாம் எப்சி எடுக்க வேண்டும் எனக்கு மிகவும் பிடித்த கார் இன்று வரை ராஜா நீங்கள் என்னுடைய ஆல்டோ கார் பெயிண்ட் செய்ய வேண்டும் நல்ல முறையில் செய்து தரவேண்டும் நன்றி
@sreedharvenugopal5664
@sreedharvenugopal5664 2 года назад
Arumai,Arumai, i really appreciate ur positive comments for all cars.
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு தகவல்கள் 🤝👏👌❤
@kasthooriprinters6809
@kasthooriprinters6809 2 года назад
Alto lxi(O) எடுத்து 5 மாசம் தான் ஆச்சு சார் செம சூப்பர் கார் கோவை - திருச்செந்தூர் வரை சென்று வந்தோம் அருமையாக இருக்கிறது...$
@mohanraj-jl9se
@mohanraj-jl9se 2 года назад
Rate pro
@kasthooriprinters6809
@kasthooriprinters6809 2 года назад
@@mohanraj-jl9se 4.6 lakhs
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 2 года назад
Sir Ethanai person pohalam long journey
@kasthooriprinters6809
@kasthooriprinters6809 2 года назад
@@kudandhaisenthil2215 Slim Person 5 - Surely drive to long journey its confortable
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 2 года назад
@@kasthooriprinters6809 ok sir thanks
@thamaraiselvaneastman4764
@thamaraiselvaneastman4764 Год назад
Same car buy last year... Thank u for ur positive comments 🙏
@Indtami
@Indtami Год назад
After used Fiat palio, esteem, Honda type 2, Ford, this small wonderful car is far far better than all vehicles..intha car naan first ah vangi iruntha..pala latchangal save panni irupan..ippo nimmathiya iruku..Main.. maintenance free..
@manoamudhan8106
@manoamudhan8106 Год назад
Alto 800 Lxi neenga sonnatha vachu vankitten bro 2015 model And very good car bro thanks to u
@anbalaganb3894
@anbalaganb3894 2 года назад
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@sazeedbasha
@sazeedbasha 2 года назад
Alto 2012 old model. 120000 completed still using. Very nice car
@rahul_dsr
@rahul_dsr Год назад
Alto LXI eduthu vxiplus mari Android touch screen,reverse camera,speakers,bluetooth oda veliya fit panamudiyuma ?Veliya panuna rate evalo varum sir !?
@kirankumar-yy9dw
@kirankumar-yy9dw 2 года назад
Most saled car in India..almost every month sales top 10. I have owned new alto 2021..smooth car. Excellent💯 to drive🚘 my longest trip vellore to kolkata.. No 😁issue superb vechile. Mileage is almost highway conditions 20 with ac city condition 15 to 17 with ac... For first dream car go for it. Valve for money. now a days two Wheeler's are becoming more than 2 lacks. . It's small type benz car for middle class people. I love alto
@jorajivlogs7202
@jorajivlogs7202 2 года назад
How much bro alto 800
@manuchristal3394
@manuchristal3394 2 года назад
Regularly driving from Mysore to Kanyakumari bro.. such a nice car.. i have a 2013 model
@dineshkumar-xz2ln
@dineshkumar-xz2ln 2 года назад
Neengathanaa vera maari vera maari Jammunu pesaringana Tmf from Jaipur
@yogesheie1925
@yogesheie1925 Год назад
I own 2010 model alto 800 and the performance is amazing and one of the best budget friendly car ever for middle class people.. ❤
@vigneshsv9441
@vigneshsv9441 2 года назад
Thank you for reviewing alto finally
@maheshmagi307
@maheshmagi307 2 года назад
Super sir.. What you a said is correct.. Your 800 review expecting a lot thanks you sir
@aravinthc1272
@aravinthc1272 2 года назад
அழகான கொங்கு தமிழில் பேசுகிறீர்கள்...
@prabhuj1434
@prabhuj1434 Год назад
I was waiting for ur review and will definitely purchase this……
@mmanikandan6725
@mmanikandan6725 Год назад
நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள காணொளி 👌⚡👍🔥🤝
@RAMKI_
@RAMKI_ 2 года назад
Supera review panringa anna 😌
@mugiley
@mugiley 2 года назад
Indha review ku than wait pannitu irundha anna ❤️
@arumugamb5844
@arumugamb5844 2 года назад
நான் ஆல்டோஎல்எக்ஸ்ஐ2011மாடல் வைத்து உள்ளேன் சென்னை மதுரை2 தடவைபோயிருக்கிறேன். சென்னை பெங்களூர் 2தடவைபோயிருக்கிறேன்.சென்னைவேலூர்4 தடவைபோயிருக்கிறேன். சென்னை திருநெல்வேலி திருநெல்வேலி பெங்களூர் பெங்களூர் சென்னை 1700கிமீ33மணிநேரத்தில் கடந்தேன். Monday daytime12 hours, tuesday13hours 4pm to5am, wednesday10am to6pm drive panninen
@deepa.k9452
@deepa.k9452 2 года назад
Our first car Alto now wagonr 2009 and now 2022 wagonr top model zxi+
@santhosentrepreneur
@santhosentrepreneur Год назад
2017 model alto vxi plus vavchurukean.. neraya long eduthutu poiruken good car for 4 peoples..
@balachandrangiridharan8886
@balachandrangiridharan8886 2 года назад
you are absolutely true about Alto, people's car!
@MrVinodforever
@MrVinodforever 2 года назад
Sir mahindra bolero is still top selling suv in India. Budget suv 👌
@gokulnathm9805
@gokulnathm9805 2 года назад
I am having Alto car (VXI model) bought 7 months before went from karur to Valparai, Karur to Sirumalai(offroad), Karur to Salem, coimbatore etc... (My first car❤️) VXI model laya AC, power steering and 2 air bags available. VXI optional la only Touch screen mattum extra va irukum. VXI model will be the best choice ❤️
@JO_MI7
@JO_MI7 2 года назад
2.5 L ku best ethu bro alto or Ford figo? 2nd hand car
@prakashsabapathy2829
@prakashsabapathy2829 2 года назад
What abt the on road price bro ?
@saravananm1880
@saravananm1880 2 года назад
@@JO_MI7mini polo maari erukum Ford Figo but spare part price jaasthi Alto pona performance orulavukku erukum service cost and spare part cost kammi 2nd la Figo 80km lakh mela paakathinga 50000 km eruntha ok Figo diesel best petrol venam I have that same tdci Ford ikon 2009 unganaala Figo vaangi maintain panna mudium na vaangunga Ilana alto is best
@JO_MI7
@JO_MI7 2 года назад
@@saravananm1880 ok thanks bri
@nitinstech7897
@nitinstech7897 2 года назад
Bro ford figo vangunga disel.... Sema power ah irukum bro aapadiyae accleator la kal vacha suma vandi parakum broo sema car figo vangunga
@karuppusamy3159
@karuppusamy3159 2 года назад
அருமையான தெளிவான பதிவு அண்ணா....
@prasanthvelu715
@prasanthvelu715 2 года назад
Super review anna
@mr_motorholic_boy2024
@mr_motorholic_boy2024 2 года назад
Good car for the entry level buyers.....I have maruthi 800 2000 model still running in good condition ....
@bharathbharath5181
@bharathbharath5181 2 года назад
Bro engine conditions epadi bro
@mr_motorholic_boy2024
@mr_motorholic_boy2024 2 года назад
Mmm nalla condition la tha irruku
@mr_motorholic_boy2024
@mr_motorholic_boy2024 2 года назад
Nalla mileage um kudukuthu
@vinothgilly4357
@vinothgilly4357 2 года назад
Indha mari Tamil manam mara CAR review... Appa Kodi nanrigal 🙏🙏
@arivolikarmugil1521
@arivolikarmugil1521 2 года назад
வாழ்த்துகள் அண்ணா.....மற்றும் ரித்திக்.....
@gokul_varma1850
@gokul_varma1850 2 года назад
🔥🔥 Car doctor #TiruppurMohan ji💐
@menaka9813
@menaka9813 2 года назад
Best daily use vehicle ever👌🤩 thanks for your review
@Susedha
@Susedha 2 года назад
I have 2013 model nice I got second hand car mileage 22/litre to 25
@rajunagaraj247
@rajunagaraj247 Год назад
car price
@jaimtmvlogz4892
@jaimtmvlogz4892 2 года назад
I used Alto 2009 model Kanyakumari to Chennai to Kanyakumari safe journey feeling good
@TamilDove
@TamilDove 2 года назад
Thank you TMF🙏
@ice-cream445
@ice-cream445 2 года назад
Anna unga reviews la supera iruku neega panra yella reviews video la paathu irukan romba arumaya solli irukinga yenaku maruti suzuki cellirio model reviews solluga anna
@rohithkishore4330
@rohithkishore4330 2 года назад
Bro..... I am having Alto LXI 1st generation 2011 model......more than 10 years we are traveling with tht.......compare to new Alto , old alto have more space.......we had driven more than 45,0000 kms .....still it is in good condition.....we are happy with it
@markantony153
@markantony153 Год назад
4.5lakhs or 45000 kms
@prakashsabapathy2829
@prakashsabapathy2829 2 года назад
suzuki' s most wanted vehicle more than decades : Alto800/Swift ... 🔥🔥🔥
@Shahulhameed-gk1lb
@Shahulhameed-gk1lb 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா.. Shahul DPM
@thiyagushyamvlogs8306
@thiyagushyamvlogs8306 2 года назад
Vera level review na fun to see this 😀😀😀😀😀😀
@krishnakumarssaranathan3709
@krishnakumarssaranathan3709 2 года назад
Nice review
@girigiri6395
@girigiri6395 2 года назад
Anna super...... God bless u....
@sumeshprasad8807
@sumeshprasad8807 2 года назад
Nice viedo anna...
@Rey_B
@Rey_B 2 года назад
my first car, a family member ❤️
@gowthamc7546
@gowthamc7546 Год назад
Valuable rewiew👍🏻
@pradeep4130
@pradeep4130 2 года назад
Hi sir , ennoda Alto K10 mostly long drive tha panitu iruka company fitting seat comfortable illa back pain iruku, front seats change seats comfortable ah iruka Mari change pani tharingla - TMF
@faliensiraj
@faliensiraj Год назад
Super explanation sir
@saravanavenkatesh
@saravanavenkatesh 2 года назад
Hi anna , I have an alto 2011 model as a daily use vehicle , 1.60kms run aagiruku still a good car 👌.
@vetrivelvetrivel3450
@vetrivelvetrivel3450 Год назад
Mileage evalo varuthu bro
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Год назад
Correctta maintain pannunga 3l Kmla kooda supar irukkum
@indiantrendscreativescom2742
@indiantrendscreativescom2742 2 года назад
First view TMF...
@PradeepKumar-et2sn
@PradeepKumar-et2sn 3 месяца назад
Bro used esteem car vangalama review podunga bro please......
@ADR003
@ADR003 2 года назад
13:10 You pronounced ‘recognition’ almost correctly sir 👏Whoever corrected you needs to improve their pronunciation ..
@drivingtips1302
@drivingtips1302 2 года назад
ஆல்டோ கார் மிகவும் அருமையாக உள்ளது
@gkfuntime7
@gkfuntime7 2 года назад
😎😎😎 super super super 💕 TMF 💐💐💐
@bharathbharath5181
@bharathbharath5181 2 года назад
Nice review bro
@indiantrendscreativescom2742
@indiantrendscreativescom2742 2 года назад
Vanakkam...TMF Wagon R
@dmkarthikpradhan6135
@dmkarthikpradhan6135 2 года назад
Very true Compact car and maintenance cost is very less
@Mandhiramoorthi
@Mandhiramoorthi 10 месяцев назад
19:34 correct anna ❤
@maniraybati702
@maniraybati702 2 года назад
Super Annan👍💗💗💗
@sridharrajamani7456
@sridharrajamani7456 Год назад
அண்ணா ipa vanthuruka new model alto k10 review poduga anna 🙏
@ellamyenneram9970
@ellamyenneram9970 Год назад
Anna andha 31.9 vandhu CNG variant dhana. Petrol 22km dhan company la potu iruku
@balashanmugam8122
@balashanmugam8122 2 года назад
Wonderful car, almost bike mileage.
@rajeshkrishnan5832
@rajeshkrishnan5832 2 года назад
அருமை அண்ணா..
@ssgco5031
@ssgco5031 2 года назад
im having alto car ( 2006 Model ) - per month im driving average 2000km & our long trip tiruppur to delhi & Assam & Gujarat in 2019
@Siva-kd4lh
@Siva-kd4lh Год назад
மோகன் அண்ணா ஆல்டோ கார் மாருதி வரலாற்றில் ஒரு மணி மகுடம் நீங்கள் கூறுவது எதார்த்தமான உண்மை நன்றி
@vasanthamkannan9212
@vasanthamkannan9212 Год назад
Very good sir...
@elayarajahbalu
@elayarajahbalu Год назад
Arumai...
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 2 года назад
Super Sir
@mseditz5975
@mseditz5975 Год назад
Oru kaalathula nanu Alto 2009 model vechirundha last year 2022 la mathitan bcoz maintain pana mudila missing my car ipa Baleno vangita na nanu Tiruppur tha nama shop ku tha varanum kondutu en car au
@jayabalanjayabalan1333
@jayabalanjayabalan1333 Год назад
Anna rompa tq nanum ethu tha vanguvan
Далее
УНИТАЗ В ЛЕСУ?? #shorts
00:24
Просмотров 519 тыс.
Respect🥺
0:35
Просмотров 3,1 млн
Proses Buat Spoiler Hino Lohan
0:55
Просмотров 13 млн