Тёмный

22 வருடம் அதிசய உணவு இல்லா மனிதன் | ஒரு நாளைக்கு 5 ரூபாய் மட்டும் போதும் | Yummy vlogs 

Yummy Vlogs
Подписаться 1,3 млн
Просмотров 219 тыс.
50% 1

இனியன் ஐயா - 94426 80761
ஏதேனும் கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும்

Развлечения

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 387   
@Dresstailor
@Dresstailor 7 месяцев назад
அய்யா நாங்க 4 பேரு இருக்கோம். மாதம் 7000 to 10000 சாப்பாடு செலவு ஆவுது. நீங்கள் எப்படி சாப்பிடாம உயிர் வாழ்வது என்று சொல்லி கொடுங்கள். என்னால செலவு சமாளிக்க முடியல.
@jothilakshmi4203
@jothilakshmi4203 6 месяцев назад
😂😅😅😅
@sujithprasathvinayakam1690
@sujithprasathvinayakam1690 6 месяцев назад
😂😂
@Jeevaathma
@Jeevaathma 4 месяца назад
நீர் மருத்துவம் 942 youtube channel and buy the book உணவில்லாமல் வாழும் கலை யோக முறை.
@jananiBabu-dg4ni
@jananiBabu-dg4ni 3 месяца назад
😊
@rajeshraj7189
@rajeshraj7189 2 месяца назад
Bro your age
@rangaiahpv5697
@rangaiahpv5697 8 месяцев назад
நானும் இதை உணர்ந்து இருக்கிறேன். மரம் செடி கொடி போல வாழ முடியும். எல்லா சக்திகளும் அருவமாய் இருக்கின்றன. நாம் அதை உபயோகப்படுத்த நம்மை தயார் படுத்திக்கொண்டால், உணவு, உறைவிடம், ஆடை, மற்ற எதுவும் தேவைப்படாது. பயிற்சியில் சாத்தியம். ஒரு அளவு தாண்டினால், சில புதிய விஷயங்கள் தெரிய வரும். இன்னும் தாண்டினால் இன்னும் கொஞ்சம் புதியன விளங்கும். அப்படி தான்.
@samuelsundersingh7661
@samuelsundersingh7661 7 месяцев назад
வேலை செய்யாத மனிதன் உணவு உன்ன தகுதி இல்லாதவன். ஒரு வாரம் இவனை என்கிட்ட அனுப்பு, எப்பிடி சாப்புடுறான் பாரு.
@RajeshVenkataraman
@RajeshVenkataraman 8 месяцев назад
அருமையான காணொளி. அகத்திற்கும் புறத்திற்கும் தேவையான ஞான ஒளி. அய்யா கையில் இருக்கும் புத்தகங்களின் பெயர்கள் description அல்லது முதல் comment இல் இணைத்தால் மனித வாழ்வின் மகத்துவம் முழுமை பெறும்.
@SankaranrR
@SankaranrR 8 месяцев назад
Number given call if you want call to him
@gmg2928
@gmg2928 8 месяцев назад
1
@rajankandiah6587
@rajankandiah6587 8 месяцев назад
This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.
@parambariyam359
@parambariyam359 8 месяцев назад
​@@rajankandiah6587 kindly be respectful.
@Chacha-c2b
@Chacha-c2b 7 месяцев назад
​@@rajankandiah6587Hahaha! That is the problem with many of us. If we are not able to understand something we immediately downgrade the other person who is telling it. History is proof for that. Earlier people thought that our Earth was flat and if we really walked a long distance we may come to the End of the ground and we may fall over. When someone said Earth is not Flat but Round and actually a Sphere we know what happened!!! Recently even our Supreme court is Admonishing Baba Ramdev for his Belief in Ayurveda. In fact few days back even our respected Chief Justice has praised the Ayush and has inaugurated a Ayush outlet in the Supreme court premises. Again coming to the point of Shri Inian quoting some western books is just for people like us who always want some Proof or Authentication from the West. Pardon me but in one of the books Shri Inian was referring 'Autobiography of a Yogi', there is a mention of the Guru of Swami Yogananda asking him to complete his graduation and go to the west and propagate spirituality and then bring it back to India! Because we Indians are infatuated with anything FORIEGN. Please don't misunderstand me, even today I don't blindly forward anything without myself checking the truthfulness. There are many Inians amongst us who do not eat anything and Live. One person from Gujarat has travelled around the world promoting Sun Gazing. There is this FireYogi of Tanjavoor, to name a few. Thanks.
@karthikmv322
@karthikmv322 2 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி இனியன் ஐயா
@venketasanms1818
@venketasanms1818 8 месяцев назад
பல தெரியாத தகவல்களை ஆதாரப்பூர்வமாக அதுமட்டுமின்றி திரு இனியன் சாட்சியாக வாழ்ந்துகொண்டு, ஒரு காலத்தில் திருவருட் பிரகாச வள்ளலார் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சொல்லிவிட்டு சென்றது போல் இவரின் ஏற்கெனவே உள்ள புத்தக தகவல்களை மேற்கோள் காட்டி விளக்கும்போது உண்மை என்றுதான் நம்பத்தோன்றுகிறது. மிக்க நன்றி.
@manir1500
@manir1500 8 месяцев назад
மிக அருமையான விளக்கம் ஐயா. வெட்டவெளி தன்னை மெய்யென்று இருபோர்க்கு பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் குதம்பாய் பட்டயம் எதுக்கடி. குதம்பை சித்தர்
@sensens1164
@sensens1164 8 месяцев назад
பட்டயம் என்பது என்ன?
@annarajan931
@annarajan931 7 месяцев назад
@@sensens1164 certificate
@ChrisMax007
@ChrisMax007 6 месяцев назад
​@@sensens1164 பட்டம்
@esanyoga7663
@esanyoga7663 8 месяцев назад
இறப்பு எல்லோர்க்கும்உண்டு.எல்லாவற்றிலும்,"அளவுடன்,"இருந்தால், நலமுடன், மகிழ்ச்சி யாகவாழலாம்❤
@AzhaguSelvam-t4y
@AzhaguSelvam-t4y 8 месяцев назад
உண்மை நான் அவருடன் ஒரு வருடம் சாப்பிடாமல் இருந்தேன் சிவா
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 8 месяцев назад
🤣🤣🤣🤣
@sivakumar-dd9bc
@sivakumar-dd9bc 8 месяцев назад
ஒரு வருடத்திற்கு மேல் ஏன் முடியவிலை
@AbdulKader-eq2vb
@AbdulKader-eq2vb 8 месяцев назад
நான் ஐந்து ஆண்டுகளாக அவருடன் சாப்பிடாம இருந்தேன்
@rdpm13
@rdpm13 8 месяцев назад
Eppadi , हஎன்னால் ஒரு பத்து நிமிடம் கழித்து சாப்பிடலூம் என்றால் கை கால் நடுங்கி மயக்கம் வந்துவிடும்
@kanthan668
@kanthan668 7 месяцев назад
I checked his RU-vid channel, he is eating fruits and veggies (Keerai, Spinach type)
@selvarasanperumal5180
@selvarasanperumal5180 7 месяцев назад
சோறு வேண்டாம் என்று கூறும் தாங்கள் நோபல் பரிசு தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசை எதற்கு அய்யா .... தமிழ் மொழிக்கு நிகர் தமிழ் மொழி தான் இதற்கு நோபல் பரிசு எல்லாம் தேவையும் இல்லை தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான் ஆனாலும்.....யாம் உணர்ந்தது அன்பே ❤️ சிவம் பசித்தவருக்கு உணவு கொடுக்க வேண்டும் அய்யா வள்ளலார் கூறியது நன்றி 🙏
@sreinrozario159
@sreinrozario159 5 месяцев назад
I want to learn
@SelviJd
@SelviJd 8 месяцев назад
அய்யா நீங்கள் பேசியதை கேட்கும் போது. எனக்கும் இது போன்று வாழத்தோன்றுகிறது. நன்றி வாழ்த்துக்கள் அய்யா🎉🎉🎉
@rajalingam7265
@rajalingam7265 7 месяцев назад
தவறான ஆசை.
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 7 месяцев назад
உண்மை உணவு இல்லாமல் வாழலாம். அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 8 месяцев назад
ஐயா உங்களைப் போல் நானும் உணவு அருந்தாமல் வாழ வேண்டும் என்ற ஆசை வெகு காலமாக இருக்கிறது அதற்காக பலமுறை முயற்சி செய்திருக்கிறேன் அதில் வெற்றி பெற முடியவில்லை அதற்கான வாய்ப்பை தங்களிடம்
@jothilakshmi4203
@jothilakshmi4203 8 месяцев назад
Ada poppa sapitalum sapidavitalum maranatha thadukka mudiyadhu
@Kids_game439
@Kids_game439 8 месяцев назад
மரணத்தை வெல்லும் வழியை கற்றுக்கொள்ளுங்கள்
@kssps2009
@kssps2009 7 месяцев назад
வழியே கிடையாது. உயிர் என்றாவது ஒரு நாள் உடலை விட்டு பிறிந்தே தீர வேண்டும். இது இயற்கை நியதி​@@Kids_game439
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 месяца назад
மரணத்தை தடுக்க முடியாது ஆனால் செலவை தடுக்க முடியும் அல்லவா
@jaheerhussain4438
@jaheerhussain4438 8 месяцев назад
இயற்கையின் திட்டம் இதுவல்ல, இது இவருடைய சொந்த கருத்து மற்றும் நம்பிக்கை
@arjunank9278
@arjunank9278 8 месяцев назад
வேலூர் மாவட்டம் மகாதேவன் மலை சாமியார் இதே போன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எதுவும் சாப்பிடாமல் உயிர் வாழ்கிறார்.......
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 8 месяцев назад
இவர் ஒரு அதிசய மாமனிதர் வாழ்க வளர்க...❤❤❤❤❤
@Rathyan2012
@Rathyan2012 8 месяцев назад
ஆச்சரியமூட்டும் மனிதர். ஒப்பற்ற காணொளி.🎉🎉🎉
@அருட்பெருஞ்ஜோதி-ள7ச
வாழ்த்துக்கள் நீடு வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sudhakarcivil7559
@sudhakarcivil7559 6 месяцев назад
ஐயாவை எனக்கு நன்றாக தெரியும். 22 வருடங்களாக ஒரு சொட்டு கூட தண்ணீர் அருந்த மாட்டார். இரவு ஒரு வேளை மட்டும் பீர் போட்டு விட்டு மட்டன் பிரியாணி சாப்பிடுவார். தொட்டுக் கொள்ள சிக்கன் 65, அவித்த முட்டை, எண்ணெய் கத்தரிக்காய், ஆனியன் ரைதா, பிறகு குலாப் ஜாமூன், ஐஸ்கிரீம். அவ்வளவுதான்.
@Ungalnanban944
@Ungalnanban944 Месяц назад
உண்மையாக
@rudhraaexim2029
@rudhraaexim2029 8 месяцев назад
மிக மிக அற்புதமான காணொளி இது எனக்காக வள்ளல் பெருமான் அருளியது இது முற்றிலும் உண்மை இந்த நிலை அடைய நிறைய பேர் போராடிக்கொண்டு உள்ளனர் நானும் கடும் முயற்சியில் உள்ளேன். உணவு உண்ணாதவர்கள் சொல்லும் செய்தியே முழுவதும் உண்மை ஆகும்
@கிராமத்துகாத்து
திரு. இனியன் அவர்களை. இருபத்துஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்து வந்தேன்
@sahulazsahisahulazsahi1663
@sahulazsahisahulazsahi1663 7 месяцев назад
Unmaiya😮 nanba
@SuperRajarajacholan
@SuperRajarajacholan 7 месяцев назад
Appa enna sapittar ippa avarukku enna vayasu ippa t Talai yala mudi enna chu mudi innum karuppave irukka
@agnibuddhan6882
@agnibuddhan6882 7 месяцев назад
இனியன் அய்யா............... தங்களின் தொண்டு சிறக்க தமிழ் மக்கள் அனைவரும் இதை உணர்ந்து கொள்ள இன்னும் பல காலம் வாழ வாழ்த்துகிறேன்.
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 8 месяцев назад
அய்யா சொல்வதை பார்த்தால் நாட்டில் விவசாம் தேவையில்ல போல
@rajankandiah6587
@rajankandiah6587 8 месяцев назад
This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.
@kanthan668
@kanthan668 7 месяцев назад
He is eating, fruits veggies. I'm sure there might be nuts, beans too
@Kingsman-1981
@Kingsman-1981 8 месяцев назад
நீங்கள் சொல்லும் அறிவுரை எல்லாம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்கள் கூட ஒரு வேலை உணவு அவசியம்😅
@krishnan8705
@krishnan8705 7 месяцев назад
அருமை! ஐயா! நன்றி! பதிவு! 100% நன்று! ஆத்மவணக்கம்! அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! தங்கள் அலைபேசி எண் தேவை எனக்கு தங்களை காண ஆவல்! பசியை நிறுத்த எனக்கு புரிந்துணர்வு தேவை! புத்தகம் கிடைக்க வவழி செய்யுங்கள் ஐயா!
@venkatragunathan4869
@venkatragunathan4869 8 месяцев назад
உலகத்தோடு ஒட்ட ஒழுகினால், எப்படி மேன்மையடைய முடியும்? அவர்களோடுதானே இருப்போம். இவரை ராமர் பிள்ளையை வைத்துதான் பேட்டி எடுக்க வேண்டும்.
@jagadeesanc7227
@jagadeesanc7227 8 месяцев назад
புத்தகங்கள் பெயர் தெரிவிக்க வேண்டுகிறேன்.
@kanthan668
@kanthan668 7 месяцев назад
அவரது யூரூப் பதிவுகளை பார்கவும்
@savithri-v6g
@savithri-v6g 19 дней назад
Ratham..blood circulation increase eppadi iyaaa...
@Sugabrammarishi
@Sugabrammarishi 8 месяцев назад
கடைசி வரை உணவுப் பற்றி கூறவே இல்லை
@ramya_makesh
@ramya_makesh 7 месяцев назад
உணவு தான் சாப்பிடவே இல்லையே...
@chinnappananthonyswamy2698
@chinnappananthonyswamy2698 6 месяцев назад
நீங்கள் தினமும் என்ன ஆகாரம் உட்கொள்கிரீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு இதுவரை உண்மையான பதிலை இனியn sir சொல்லவில்லை, ஏன்? 🤔🤔🤔🤔🤔🤔வேற topic எடுத்து பேசுகிறார். ஏன் பதில் சொல்வதில்லை நீங்கள்?🙏
@rscookingandcrafts
@rscookingandcrafts 8 месяцев назад
ஆசை பட்டதை சாப்பிடாமல் வாழ்ந்து என்ன பயன் அப்படி அவர் வாழ்ந்து இந்த பூமிக்கோ மற்றவர்களுக்கோ என்ன பிரயோஜனம் வேஸ்ட்
@madhavaraj4677
@madhavaraj4677 8 месяцев назад
Ll ❤
@prithivirajanraji7464
@prithivirajanraji7464 8 месяцев назад
Wow
@பஞ்சசக்திவைத்தியம்
நீ சாப்பிட்டு வாழ், கடைசியில் தெரியும் வாழ்க்கை
@sridevimunuswamytravelvlog8696
@sridevimunuswamytravelvlog8696 8 месяцев назад
இது உண்மை என்றால் அவருடைய வாழ்வியல் முறையை படம்பிடித்து காட்டவும் அப்போதுதான் எல்லோருக்கும் நன்மை பெறும் அதில் தான் தன்னலமற்ற வாழ்க்கை அவர் வாழ்ந்ததாக அர்த்தம்
@rajankandiah6587
@rajankandiah6587 8 месяцев назад
This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.
@parambariyam359
@parambariyam359 8 месяцев назад
​@@rajankandiah6587I have seen this person has posted the exact words in multiple posting.
@kanthan668
@kanthan668 7 месяцев назад
@@rajankandiah6587 He is eating fruits and veggies...
@ponnaianimmanuel9725
@ponnaianimmanuel9725 8 месяцев назад
வார்தையால் அன்றி, தம் வாழ்க்கையால் நிரூபித்து வருகிறார். எமது துறையில், எமக்கு ஈராண்டு இளைய அதிகாரி ஒருவர் உணவு, நீர் என ஏதுமின்றி இயல்பாக அன்றாட பணிகளை செய்து வருகிறார்.
@kandhasamyp5059
@kandhasamyp5059 8 месяцев назад
உணவும் இல்லை, நீரும் இல்லையா? எப்புடி இப்படியெல்லாம் சுத்தறீங்க ?
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 8 месяцев назад
​@kandhasamyp5059 😃😃
@annarajan931
@annarajan931 7 месяцев назад
Excellent. Can you please help us to contact your junior officer? Thanks in advance
@rajagopalsundararajan5129
@rajagopalsundararajan5129 8 месяцев назад
கடைசி வரை என்ன சாப்பிடுவேன் என்று சொல்லவே இல்லை
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 8 месяцев назад
இவர் உணவு சாப்பிடுவதில்லை. மூன்று நேரமும் சிக்கன் சூப் மட்டும் சாப்பிடுவார்.
@kalidasm1690
@kalidasm1690 8 месяцев назад
காற்றில் இருந்து உணவு சக்தியை கிரகித்து கொள்ளும் கலை
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 8 месяцев назад
நன்றி ஐயா காற்றை உணவாக எடுத்துக் கொள்ளுகிறார். பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறார்.
@rajagopalu7334
@rajagopalu7334 7 месяцев назад
பணம் மனிதன் கண்டுபிடித்தது...ஆரோக்கியம்..விண்வெளி கொடுத்தது...super🎉
@SelvaRaj-dg5tf
@SelvaRaj-dg5tf 8 месяцев назад
காணொளி கண்ட பின்னும் நீங்கள் குழப்பம் அடையவில்லை என்றால் நீங்கள் திட சித்தம், மன் உறுதி உடையவர்தான் என்று பெருமை பட்டு கொள்ளலாம்
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 8 месяцев назад
கட்டடவேலைசெய்யசொல்லும்
@anandhbabu6700
@anandhbabu6700 5 месяцев назад
மிகவும் அருமையான பதிவு நன்றி🙏💕 நண்பரே வாழ்க வளமுடன்
@PerumalPerumal-kh1kp
@PerumalPerumal-kh1kp 7 месяцев назад
Unnmai than naan daily 3 velai 3 coconut sappidugiren. Cost 30rs
@ravirajravirajpandiyan
@ravirajravirajpandiyan 8 месяцев назад
ஐயா நீங்கள் உலகத்தில் வாழ்வது வேஸ்டு மதியம் உணவு சாதம் சாம்பார் rasam அப்பளம் பாயாசத்துடன் உணவுகளை உண்டு பார்ங்க அதான் மனிதன் வாழ்க்கை நீங்கள் வாழ்வது வண்டு பூச்சி மாதிரி.அது கூட பூக்களை தேடி போகிறது
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 8 месяцев назад
😁😁
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 8 месяцев назад
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை ஆனந்தம் 🎉🎉🎉
@vardana1911
@vardana1911 7 месяцев назад
இந்தப் புத்தகத்தை எப்படி இந்த புத்தக படி என்று அந்த எந்த என்ன புத்தகம் என்பதை விளக்கமாக சொல்லவும் நன்றி வணக்கம்
@thirubala2
@thirubala2 8 месяцев назад
இந்த கமெண்ட் பகுதியில் அறிவில்லாமல் பேசியவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் இந்த பகுதியை காட்டியதில் இருந்து இவர் ஒரு விவசாயம் என்று புரிகிறது அவருடைய இடம் என்பது தெரிகிறது அதனால் தேவையில்லாத கேள்வி, இந்த பேட்டி நீங்கள் அரைகுறையாக முடித்துக் கொண்டது வருத்தமாக இருக்கிறது தொடர்ந்து முழுமையாக தர வேண்டும் இவரை போன்றவர்கள் ரொம்ப குறைவு பாதுகாக்க வேண்டும் அவர் தான் மரணமே வராது, வள்ளலார் தானாகவே வாழ்ந்தது போதும் என்று முடித்துக் கொண்டார் என்று சொல்கிறார்கள் மரணமில்லா வாழ்க்கை வாழ முடியும் என்று சொல்கிறார் அதனால் இவரை தொடர்ந்து கண்காணித்து எத்தனை காலம் வாழ்கிறார் என்று அடிக்கடி பேட்டி போட்டுக் கொண்டே இருங்கள் இவரை பின்பற்றி வாழ்வது நல்லது சாப்பிட்டு தான் ஆக வேண்டும் ஏதாவது சட்டமா இருக்கு, குழந்தை பெற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று சட்டமா இருக்கு ஆரோக்யமா இருந்தா உனக்கு தானே நல்லது. தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்காதீங்க. யூடியூப் போட்டவருக்கு தயவுசெய்து இதை முழுமையா தொடர்ந்து போடுங்க.
@SuperRajarajacholan
@SuperRajarajacholan 7 месяцев назад
Porancha ella uyiram unavu neer eduthu kondu thaan valugiradhu ivarellam maranam varadhu endu solrarur maranam enbadhu namma thalaiku melaye teadya irukkum pirappukku oru valithaan aanal maranathirkkum kanakku solla mudiyadhu vinvelila valaporaram anga poi kolgaloda serndhu sutha porara
@asvahkungfu8641
@asvahkungfu8641 6 месяцев назад
@CSMUSICSARAVANAN
@CSMUSICSARAVANAN 6 месяцев назад
இவரை நேரில் சந்தித்து இருக்கிறேன். எதையும் சொல்லி தருவதற்கு பணம் கேட்ப்பார். Fulla la money mind
@osro3313
@osro3313 6 месяцев назад
எவ்வளவு பணம் கேட்டார் 5 லட்சம் 10 லட்சம் மா? 1500. 2000. தான் கேட்கிறார் 🙏 அவருடைய சுய தேவைக்கு அப்புறம் என்ன செய்வார். உடையும் இடமும் தேவை தானே அதற்கு தான். நமக்கு எவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கிறது இதனால் உணவு செலவு மருத்துவ செலவு வேலை பளு இதெல்லாம் குறைகிறதுஎன்றுதான் நாம் பார்க்க வேண்டும்
@yoga9455
@yoga9455 7 месяцев назад
முதல்ல டோக்கன் அட்வான்ஸ் 100 அப்புறம் 1 நாள் க்ளாஸ் கு 1000....அதுக்கு தான் இவ்வளவு பேசறார் அய்யா...😢
@கழகக்காரன்
@கழகக்காரன் 8 месяцев назад
குஞ்சி எழுதுக்குமா உடல் உறவு செய்ய முடியுமா 😌?
@rajarajan1103
@rajarajan1103 8 месяцев назад
😮😮😮
@rajalingam7265
@rajalingam7265 7 месяцев назад
காலை 8 மணி முதல் இரவு 10 வரை சாப்பிடாம வேலை செய்ய முடியுமா. வேலையே செய்யாமல் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி இருக்கலாம்.இந்த மாதிரி வாழ்க்கை வாழ்வது வேஸ்ட்.இவரு ஒரு 150 வருடமா வாழ முடியும் இல்லை . அதிகம் 95 வயது வரை வாழலாம்.இயற்கையை யாரும் வெல்ல முடியாது. அப்படி பட்ட ராஜ ராஜ சோழன் அவரே இவர் என்ன . பெரியவர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@subrann3191
@subrann3191 8 месяцев назад
பித்தர் ஆய்வுகள் நன்றாக உள்ளது நீங்கள் வாழ்க நலமுடன் வாழவும்
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 8 месяцев назад
😂😂😂
@Goodie477
@Goodie477 8 месяцев назад
​@@BalaMurugan-xm9tx200 Rs credited. U guys are trying hard to stop ppl from getting enlightment. You'll pay for this sin.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 8 месяцев назад
பித்தர் தான் 👌
@Goodie477
@Goodie477 8 месяцев назад
@@BalaMurugan-xm9tx வாங்க விஞ்ஞானி
@umaradhakrishnan3508
@umaradhakrishnan3508 6 месяцев назад
Very super this is good life I'm very appreciative
@RADHAKRISHNANK-w9h
@RADHAKRISHNANK-w9h 8 месяцев назад
அய்யாவைப் பற்றிய ஒரு படம் எடுத்தால் நன்றாக ஓடும்
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 месяца назад
ஓடாது படம் எடுத்தவன் தான் ஓட வேண்டும்
@maheshvhare7929
@maheshvhare7929 8 месяцев назад
Ayya eppadi sapda irukkeenga nu sollave illa. Age enna. Endha age la irundhu start panneenga . Indha stage ku eppadi vandheenga. Interview pandravaru thevaiyaana kelvi ya ketkka illa. Ivara live video edunga 1 week
@manikandanms8669
@manikandanms8669 8 месяцев назад
அவரது உச்சரிப்பில் பாரா-வுக்கு அடுத்து பயன்படுத்தும் வார்த்தை என்னது சகோ...
@manir1500
@manir1500 8 месяцев назад
speed குறைத்து வைத்து கேளுங்கள் அன்பரே.
@vijayav8972
@vijayav8972 8 месяцев назад
Para magnet I think
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 8 месяцев назад
Great Person Iniyan Ayya 🙏🙏🙏🙏
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 8 месяцев назад
Be careful Iniyan Ayya, some corporate company, watching you..
@alagirisamyg4579
@alagirisamyg4579 8 месяцев назад
இது நல்ல விசயம் பசி‌பட்டினி உலக மக்கள் வாழ்கின்றனர் உங்களைப் போல்‌ மாற்றி விட்டால் போட்டி பொறாமை எதற்கு வாழ்க வளமுடன் ❤
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 8 месяцев назад
🤔😊
@hajamohaideen6284
@hajamohaideen6284 8 месяцев назад
👍👍👍
@ponsuvitha3319
@ponsuvitha3319 8 месяцев назад
உடல் உழைப்பு இல்லாமல் ஒரு சில நாட்கள் உனவு ‌ இன்றியும் உடல் உழைப்பு கோன்டு வாழ்வது ம் நடைமுறை எப்படி
@kanthan668
@kanthan668 7 месяцев назад
oh man, he is eating fruits veggie etc, just go check his youtube channel. People do research, don't just put comments.
@vmslnx
@vmslnx 6 месяцев назад
Whats ayyas youtube channel?
@kumarblore2003
@kumarblore2003 8 месяцев назад
OMG. Great Interview. What next. Then why we are running.
@Goodie477
@Goodie477 8 месяцев назад
Gnyanam
@captionjacksparrow4547
@captionjacksparrow4547 7 месяцев назад
இந்த மொட்டை மண்டை எந்த ஊரில் இருக்கிறார் சொல்லுங்கடா நான் போய் பாக்குறேன் எனக்கும் சாப்பாடு தண்ணி இல்லாம இருக்க பயிற்சி எடுத்துக்கிறேன் 🙏🙏
@jayaramanduraiswamy943
@jayaramanduraiswamy943 7 месяцев назад
ஐயா இவர் தினசரி காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடுகிறார் என்னதான் சாப்பிடுகிறார்....🤔
@subramanianchidambaram8900
@subramanianchidambaram8900 8 месяцев назад
Can you please add the book names Iniyan iyya mentioned in the video description or as a pinned comment. Very valuable thoughts for living a healthy life. His passion is visible and he has so much interest to tell this to the world to make eveyone healthy
@savithri-v6g
@savithri-v6g 19 дней назад
Udambu sapdalanna vela velannu pohudhu....viradham erundha 3 veylai sapdama erundha....kannu mangudhu...mayakkam varudhu....neenga eppadi neer kudikkama kooda erukkeenga iya....
@manimage8938
@manimage8938 8 месяцев назад
செடி கொடி மரம் காய் கறி மற்றும் பழங்கள் இவை எல்லாம் எதற்கு.
@ar.nivedithaviswanathan3351
@ar.nivedithaviswanathan3351 7 месяцев назад
Manidhanin aasaikku... Aasai ullavan ivarrai eduthu kolvaan. Ivarai pol aasai atravar , ivattrai odhukki viduvar.
@kanthan668
@kanthan668 7 месяцев назад
Do some research before putting comments, I checked his channel, he is eating some fruits, keerai etc.
@sundropist
@sundropist 7 месяцев назад
புத்தகம் பெயர் என்ன?
@saravanabala3340
@saravanabala3340 8 месяцев назад
Great person.
@narayanamoorthy1193
@narayanamoorthy1193 7 месяцев назад
Please tell us the name of German author book
@anandanvivek3
@anandanvivek3 8 месяцев назад
Thank you so much 🙏🏽
@rajankandiah6587
@rajankandiah6587 8 месяцев назад
This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.
@sathyawar
@sathyawar 8 месяцев назад
Great man iniyan
@vikiraman8398
@vikiraman8398 8 месяцев назад
World big problem solved i give noble 🏆 to you congratulations.
@கழகக்காரன்
@கழகக்காரன் 8 месяцев назад
ஒரு 10 நாள் இவர கண்காணிக்கணும் சோறு சாப்பிடாம இருக்கறனு 🤔🤔🤔
@Dresstailor
@Dresstailor 6 месяцев назад
ஆமா... கண்டிப்பாக..
@vijayjoe125
@vijayjoe125 6 месяцев назад
அரைவேக்காடு மண்டையனுகளா இந்தியாவில் உணவு நீர் எடுத்துக் கொள்ளாமல் இலட்சக் கணக்கான யோகிகள் இருக்கிறார்கள், கொஞ்சமாச்சும் வெளி உலகம் தெரிஞ்சுக்கோங்க
@jayalakshmigovindan1155
@jayalakshmigovindan1155 8 месяцев назад
Sugarna pasi thagam iruku marunthu illama sapitama irukalama itharku vazhu iruka iyya
@subhastudio-oi4bo
@subhastudio-oi4bo 8 месяцев назад
மாத்திரை மட்டும் சாப்பிடுவாரோ. .
@mathanmathan5988
@mathanmathan5988 8 месяцев назад
இவருடைய விலாசம் கொடுங்கள் உறவே நல்ல பதிவு
@kanthan668
@kanthan668 7 месяцев назад
Search on google for Yoga Niyama Kurukula Medical and New Physics R&D Centre
@nagarajannagappan8841
@nagarajannagappan8841 7 месяцев назад
புத்தகங்கள் பெயர் கிடைக்கும் இடம் விலை விபரம் தெரிவியுங்கள் ஐயா
@srikumaranumanji2072
@srikumaranumanji2072 8 месяцев назад
Sir getting dizziness sir is not answered daily food habits questions asked twice but not received
@shreedharthuljaram5680
@shreedharthuljaram5680 7 месяцев назад
Can someone list the books he is talking about?
@krdhanasekar8473
@krdhanasekar8473 8 месяцев назад
Vazgha Valamudan
@Charanvennu
@Charanvennu 7 месяцев назад
Ipadi vaalndhu enna use Enaku purila
@perumallakshmanan2950
@perumallakshmanan2950 8 месяцев назад
While travelling inside kalimantan mines in forest no good available 2 days max no food but little water surveyed in many repeated times but less water
@vardana1911
@vardana1911 7 месяцев назад
எந்த உயிரையும் காட்டில் பல ஜீவ தசைகள் உள்ளது அந்த காட்டை சுவாசிப்பதால் பல ஜீவா செய்ய நாம் கொள்கிறோம் இதுதான் உண்மை உண்மை உண்மை உண்மை
@rajamohamed2058
@rajamohamed2058 6 месяцев назад
கடைசியில் அங்க சுத்தி இங்க சுத்தி சமஸ்கிருத்திற்கு ஆதரவாளர் என்பது தெரிகிறது.
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 8 месяцев назад
He is blessed 🎉
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 8 месяцев назад
இதெல்லாம் சுத் வெண்ணெயில் செய்த உருட்டு.
@rajankandiah6587
@rajankandiah6587 8 месяцев назад
This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 8 месяцев назад
அவர் சொல்வது 100% உண்மை.
@kuppusamyp7026
@kuppusamyp7026 7 месяцев назад
இவர் எந்த ஊர் என்ன சாப்பிடுகிறார். கடைசி வரை உணவைப் பற்றி சொல்லவே இல்லை. புத்தகத்தை காட்டுகிறார் புத்தகத்தின் பெயரை சொல்லவே இல்லை. பேட்டி தெளிவாக இல்லை எந்த பயனும் இல்லை
@arunhit123
@arunhit123 7 дней назад
ஆகா என்ன ஒரு பேராற்றல் படைத்த மனிதன்... இனியன் ஐயா அவர்களை வணங்குகிறேன்... நீங்கள் இதுவரை எடுத்த காணொளிகள் இடையே இது மிகச்சிறந்த படைப்பு... ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் இன்னும் நிறைய விடயங்கள் இவரிடம் உள்ளது இவர் ஒரு அறிவுக்களஞ்சியம்... இவரிடம் நிறைய கேள்விகளை எழுப்பி மக்களுக்கு ஞானத்தை கொடுக்க முன் வாருங்கள்.. உங்களுக்கும் இதில் புண்ணியம் சேரும்
@krishnakumarsairam8039
@krishnakumarsairam8039 8 месяцев назад
ADITYA NAMASKARAM - MAYA LOGAM - ENGLISH IS FUNNY LANGUAGE - KALI YUGA VARDHAN SWAMIYE SARANAM AYYAPPA 🙏
@anbarasand1937
@anbarasand1937 8 месяцев назад
Oru load hallo block bricks yetri irkka sollunga saappidaama
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 8 месяцев назад
உண்மை தெரியாமல் ஏதேனும் பேசிக் கொண்டிருக்கிறார்.
@Goodie477
@Goodie477 8 месяцев назад
எந்த உண்மை ஐயா
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 8 месяцев назад
இது போன்றவர்கள்தான் பலரது வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுகின்றனர்
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 8 месяцев назад
​@@Goodie477Pls pay 20000 to youtube fake samiyars and learn it.
@kanthan668
@kanthan668 7 месяцев назад
Do some research before commenting.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 7 месяцев назад
@@kanthan668 பயிரை விதைத்து விட்டால் போதுமா? அதற்கான தண்ணீர், உரங்கள், போன்ற பராமரிப்பு செய்தால் தானே தாவரம் முழுமையாக வளரும்... இது அடிப்படை அறிவு இதுக்கு கூட research செய்யனும்னு சொல்வது வேடிக்கையாக உள்ளது🤣🤣🤣
@GoldOnline
@GoldOnline Месяц назад
உயிரோடு இருந்து என்ன சாதிக்கப் போகிறார்கள் மனிதர்கள் மதம் மொழி இனம் இவை எல்லாமே பிரிவினையை உண்டாக்கும் வழிகள் இவைகள் இருக்கும் வரை எல்லாமும் இருக்கத்தான் செய்யும்
@hajamohaideen6284
@hajamohaideen6284 8 месяцев назад
varum ,kaalagkalil iyyavin idea,🤔 yuse aakum vaalthukal iyya🙏🙏🙏
@savithri-v6g
@savithri-v6g 19 дней назад
Thyyanam panni samadhi nilaikku sendru viduveerhala....kal vali kai vali varadha....
@mahalingams5433
@mahalingams5433 8 месяцев назад
நீ வாழ்வதே வேஸ்ட்
@galaxy7618
@galaxy7618 8 месяцев назад
நண்பரே அவர் சொல்வது உண்மை உணவு சாப்பிடாமல் மனிதன் வாழ முடியும் இது போல் பலரை பார்த்து உள்ளேன் கட்டிடங்கள் மேல் உள்ள செடிகள் நீர் இல்லாமல் வளர்கின்றன இது ஒரு யோகப்பயிற்ச்சி போலத்தான்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 8 месяцев назад
தஞ்சாவூர். யூடியூபில். வரும். மிட்டாய். வியாபாரி. மிட்டாய் தாத்தாவுக்கு. 117.வயதாகிறது இன்றும். வியாபாரம். செய்கிறார். மூன்று வேளையும் இன்றும் சாப்பிடுகிறார். அதிலும். இரவு. 2.புரோட்டாமட்டும்.கடையில் சாப்பிடுவார். மிட்டாய் தாத்தா. என. யூடியூப் பில். சர்ச் செய்தால். அவருடைய பதிவுகள் வரும்.
@GuitSiva
@GuitSiva 7 месяцев назад
Vaazhga Valamudan 🙏
@MRTVPudhugai
@MRTVPudhugai 8 месяцев назад
மரணமில்லா வாழ்வை வள்ளல் பெருமான் கூறி விட்டார்
@ravianandh3346
@ravianandh3346 7 месяцев назад
Please please Kindly enlist all the books suggested by Iniyan Ayya. Please.
@yamahasuresh5211
@yamahasuresh5211 6 месяцев назад
Vazhkayila love pannama kalyanam pannama irundhu paru endha noyum varadhu
@anbanaamma9465
@anbanaamma9465 8 месяцев назад
முயற்சி செய்யலாம்
@BabuRajasegaram-od2df
@BabuRajasegaram-od2df 8 месяцев назад
Oru thuli visam poothum ellaam mudinthu vidum onnrume thevai illai
@antiiluminati4931
@antiiluminati4931 7 месяцев назад
Ivarukooda 1week iruntha pothum. Kantuputichiralam ayya epdi nutrition etuthukura u
@GovindRajan-n2e
@GovindRajan-n2e 8 месяцев назад
Ordinary persons mind will not reject food or anything it addicts to When buy a thing by paying to it and go from that place without getting that thing will make good mind
@raghavchinnayah7710
@raghavchinnayah7710 7 месяцев назад
Arutperunjothi thaniperunkarunai 🙏🏼🔥🙏🏼
Далее
Поставил на место 🤙
0:17
Просмотров 3,4 млн
Хозяйка, скажи пароль
0:28
Просмотров 2,2 млн