Тёмный

3 ஆம் நாள் தையல் பயிற்சி | Chudithar Back Side Stitching | Tailoring in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 84 тыс.
50% 1

3 ஆம் நாள் தையல் பயிற்சி | Chudithar Back Side Stitching | Tailoring in Tamil | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
1 ஆம் நாள் தையல் பயிற்சி : • சுடிதார் Measurement எ...
2 ஆம் நாள் தையல் பயிற்சி : • 2 ஆம் நாள் தையல் பயிற்...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Хобби

Опубликовано:

 

2 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 401   
@teenateena4620
@teenateena4620 8 месяцев назад
அண்ணா நான் உங்களுடைய வகுப்புகளைப்பார்த்து அநேக காரியங்களை கற்றுக்கொண்டென.நான் இன்று 120 பேருக்கு வகுப்பு எடுக்கிறேன். உங்கள்களுக்கு நன்றி.
@sundarikandappan9053
@sundarikandappan9053 8 месяцев назад
நீங்கள் இருவரும் சேர்ந்து கற்று தருவது மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@santhiselvam6423
@santhiselvam6423 8 месяцев назад
Cute couples.Thanks a lot anna,anni.அண்ணி இப்படி பேசினால் தான் நல்லா இருக்கு.
@gopinath6914
@gopinath6914 8 месяцев назад
உங்கள் சேவை இவ்வுலகிற்கு தேவை நண்பா வாழ்த்துக்கள்
@yanishyflink4293
@yanishyflink4293 8 месяцев назад
என்ன ராணி, என்ன ராணி........... சரிங்க, சரிங்க...........😂😂😂❤❤❤ super brother, God bless both of you.
@VaniMVani-wu7pn
@VaniMVani-wu7pn 8 месяцев назад
வாழ்க வளமுடன் இருவரும் சிரிச்சா முகத்துடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் தம்பி
@vijayakumari4837
@vijayakumari4837 8 месяцев назад
அண்ணா உங்கள் வகுப்புமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@saraswathir9019
@saraswathir9019 8 месяцев назад
சூப்பரான தெளிவாக சொல்லிக் கொடுத்தீங்க ரொம்ப நன்றி
@nithyashee702
@nithyashee702 8 месяцев назад
நானும் தையல் வேலை செய்ய கிறேன் ஆனாலும் உங்கள் தையல் கிளசை நானும்தெடர்ந்து பார்த்து வருகிறேன்.
@lathasharma3808
@lathasharma3808 8 месяцев назад
God bless you both, lovely couple stay blessed 🙏🙏
@jamprayforchildrenbaby1967
@jamprayforchildrenbaby1967 8 месяцев назад
36 inch cutting போடும்போது மற்ற 38,40,28,.....alavugalukkumm சோல்டர், கழுத்து அளவுகளும் சொல்லி cutting podunga
@eamutha2076
@eamutha2076 8 месяцев назад
Yes same
@user-hr8sc8ml9f
@user-hr8sc8ml9f 8 месяцев назад
அண்ணா அண்ணி இப்படியே இன்றும் என்றும் கலகலப்பாகவே சிரிப்புடன் இருங்கள் 😊 அண்ணா நான் வந்து விட்டேன் கிளாசுக்கு போகலாமா வாங்க போகலாம் 😊🌺🌺🌺🌺
@chennaicookingchannelccc8551
@chennaicookingchannelccc8551 8 месяцев назад
இன்னும் நிறைய சேவை செய்ய வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@kanushanalt581
@kanushanalt581 8 месяцев назад
வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மிக்க நன்றி.
@ArunKowsalya-lr9wc
@ArunKowsalya-lr9wc 11 дней назад
அண்ணா சூப்பரா கலாகிரிக
@CNMaha
@CNMaha 8 месяцев назад
Shoulder ஜாயின் தெரியாமல் இருக்கற மாதிரி சொல்லி குடுங்க . லைனிங் பிஸ் எடுத்து விட்டு மேல் தையல் போடும் TB style முறை
@JanakiP-bd5ln
@JanakiP-bd5ln 8 месяцев назад
உங்க வகுப்புகள் SUPER THANKSANNA
@emmanselva3644
@emmanselva3644 8 месяцев назад
இன்னும் நிறைய சேவை செய்ய வாழ்த்து கள் அண்ணா
@melanip412
@melanip412 7 месяцев назад
உங்கள் இருவரையும் காண்பதில் அதக சந்தோஷம் 💐🇨🇦
@pushparajahnageswary
@pushparajahnageswary 8 месяцев назад
சகோதரா உங்கள் கற்பிக்கும் முறை அருமை. நன்றி சகோதரா
@ootydesigner
@ootydesigner 8 месяцев назад
Beautiful couple ❤The way you teaching with love is ossum..love you both😊God bless!
@indhumathi9940
@indhumathi9940 8 месяцев назад
🙏சகோ இருவரும் பல்லாண்டு நலத்துடன் வாழ்க..💐💐.இந்த pawor mechine எவ்வளவு விலை வரும் இது பற்றி ஒரு video போடுங்கள் சகோ💐💐🙏
@kanchanamasilamani6732
@kanchanamasilamani6732 8 месяцев назад
வணக்கம் சகோதரா!த நன்றி !நன்றி !உங்கள் 3வது வகுப்பு நான் உள்ளேன் ஐயா!!நல்ல தெளிவாக சொல்லி தந்தீர்கள்.
@gayathrisuresh406
@gayathrisuresh406 8 месяцев назад
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் 😅❤
@fowziyaansar9176
@fowziyaansar9176 8 месяцев назад
God bless you both lovely couples stay blessed 🙏
@arafathnisha8511
@arafathnisha8511 8 месяцев назад
Tqq anna anni .... Engalukku use fullana video ❤❤❤❤ 😊
@sankarp5238
@sankarp5238 8 месяцев назад
Anna Romba Nandri Unga vedio parthu thaithu palagetan iennam palaguvan rompa 🙏🙏🙏
@dharanidharan1233
@dharanidharan1233 8 месяцев назад
மிகவும் தெளிவாக இருந்தது வீடியோ நன்றி அண்ணா
@saralaravindran6162
@saralaravindran6162 8 месяцев назад
Class super
@kanishkakalai6904
@kanishkakalai6904 5 месяцев назад
Hai anna I am your new subscriber Ella new sister Thank you for your video
@valarmathipa2124
@valarmathipa2124 8 месяцев назад
அருமையான பதிவு அண்ணா 🙏
@nagarajv66
@nagarajv66 8 месяцев назад
Bavundaru anna garu super.thanks
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 8 месяцев назад
Anna piping superb extra level 👌
@Hajara-fz5bm
@Hajara-fz5bm Месяц назад
Hi anna I am in sri lanka enakku thakkawe theriyadhu but aasaya irukku unga vidioes patham piragu thaan nambikkai wandhu irukku naanum thachi tailor ahuwen kattayam romba thanks anna ❤
@gunalinicgunalini8626
@gunalinicgunalini8626 8 месяцев назад
அண்ணா நீங்கள் அண்ணியை ராணி ன்னு பேர் சொல்லி கூப்பிடுவது நல்லா இருக்கு
@rayyan8263
@rayyan8263 8 месяцев назад
Nan etthanayo tailors da vedio pathu eekiren... But izu mattum than enakku romba pudichi eekizu.... Waalha walamudan
@deepavanchi5596
@deepavanchi5596 8 месяцев назад
Romba thaan anniye oottareenga.. 😊god bless u both
@anusiya9382
@anusiya9382 8 месяцев назад
Theliva puriyuthu bro romba thanks
@sivakalae8404
@sivakalae8404 8 месяцев назад
Supera puriyuthunka anna
@user-ql4xt8tg5i
@user-ql4xt8tg5i 8 месяцев назад
Thanks Anna super explain Piping very nice look
@tae_fictions
@tae_fictions 8 месяцев назад
Anna naan vunga class parthu yanakum pillaiguluku blouse cutting stitching pannurane roomba roomba happyya eruku bro vunga savai thodara valathukai anna❤❤
@johnpoul4113
@johnpoul4113 8 месяцев назад
Super anna.your tailoring method very simple type Anna 🎉🎉🎉 happy diwali.anna anni
@shanthivelmurugan9036
@shanthivelmurugan9036 8 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி.❤
@user-xr5ms8mv6l
@user-xr5ms8mv6l 8 месяцев назад
Vanakkam anna ninga solli kotukkum vitham rempa help fulla erukku anna
@aditidevendran1547
@aditidevendran1547 8 месяцев назад
Thank you brother.
@thangarathig5340
@thangarathig5340 8 месяцев назад
Anna unga video parka jolly ah eruku neega unga wife pesuratha interesting ah eruku solrathu clear ah eruku naa
@vijivikas
@vijivikas 8 месяцев назад
Thanks bro class theliva iruku
@ssscovaitravels2534
@ssscovaitravels2534 8 месяцев назад
Nice bro,cuty Anna ,Anni . super explain
@sriannaisri8068
@sriannaisri8068 8 месяцев назад
நன்றி தம்பி தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்
@kannank8661
@kannank8661 8 месяцев назад
God bless you anna❤❤❤
@thirukumarmuthumari2498
@thirukumarmuthumari2498 8 месяцев назад
நன்றி அண்ணா 👌👍
@sankarp5238
@sankarp5238 8 месяцев назад
Naan kavalaila ierndhaalum unga vedio anna anni ya paarthaa kavalai eallam oodi poirum 😊
@user-dp7bj1vp2b
@user-dp7bj1vp2b 3 месяца назад
என்ஜாய் பண்ணி கத்துக்குரோம் ரொம்ப ஈசியா இருக்கு
@savithris4256
@savithris4256 7 месяцев назад
வணக்கம் அண்ணா நீங்க சொல்லி கொடுக்கற மாறி வேற யாரும் தெளிவாக சொல்லி கொடுக்கல மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vydeeswarip80
@vydeeswarip80 20 дней назад
Chala bhaguni anna
@kayalvizhikayal6802
@kayalvizhikayal6802 8 месяцев назад
Anni very talented woman. ❤️
@kanchanakala
@kanchanakala 8 месяцев назад
அருமையான.தம்பி
@SivaKumar-nh7zq
@SivaKumar-nh7zq 8 месяцев назад
அண்ணா சூப்பர் ❤
@user-sw8uz4ug8v
@user-sw8uz4ug8v Месяц назад
Nalla ..jodi🤗👍👌🙏
@aminabeevi3737
@aminabeevi3737 8 месяцев назад
Super..a irukku
@reshmarafeeq2532
@reshmarafeeq2532 8 месяцев назад
Rombu thanks Anna anni super
@sangeethav6373
@sangeethav6373 8 месяцев назад
சூப்பர் ஜோடி நீங்கள்
@sbalasubramanian8721
@sbalasubramanian8721 8 месяцев назад
நன்றி சகோ
@user-jx3yb6pb6p
@user-jx3yb6pb6p 8 месяцев назад
🎉arumai..anna.. thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@shashinisara5050
@shashinisara5050 8 месяцев назад
Anna anni so cute stay blessed thanks anna anni
@arunvanan1851
@arunvanan1851 7 месяцев назад
nan sogama iruku. pothum unga video patha kuda neega pesurathula nan elam maranthuduven
@NarkeesN
@NarkeesN Месяц назад
piping super Anna
@induravi4936
@induravi4936 8 месяцев назад
Thank you bro🙏
@RajamanimonnaikaiKaaru-yn4yg
@RajamanimonnaikaiKaaru-yn4yg 8 месяцев назад
Very very thanks Anna
@vignesh6045
@vignesh6045 8 месяцев назад
Super anna nalla purincuthu😊
@shanmugamk7037
@shanmugamk7037 8 месяцев назад
Supper man
@saraladevig3844
@saraladevig3844 5 месяцев назад
பொறுமையான அருமையான சிரித்த முகத்துடன் இருக்கும் ராணி வாழ்க வளமுடன்❤
@kavithalakshana1841
@kavithalakshana1841 8 месяцев назад
Super Anna ❤
@shanthishanthi6485
@shanthishanthi6485 8 месяцев назад
Saringa,saringa nu sollumphuo " Ettupatti Rasa" Padathu Vara Pattuthan Gyabagam varuthu Bro.😊😊
@jeevaganga7745
@jeevaganga7745 8 месяцев назад
Beautiful nice 👌 teaching with love 💕 i
@murugalakshmihepsipa2913
@murugalakshmihepsipa2913 8 месяцев назад
Hi அண்ணா நானும் உங்க வீடியோ பாத்தே எனக்கு ப்ளவுஸ் மட்டும் தைக்க தெரியும் இப்போது தான் சுடிதார் பழக போரே
@user-xs7jo4mj8l
@user-xs7jo4mj8l 8 месяцев назад
கடவுள் கொடுத்த வரம் அண்ணா நீங்கள்
@sangeethaj3809
@sangeethaj3809 2 месяца назад
Arumai
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 8 месяцев назад
Thank you thambi.
@geethasflavour4073
@geethasflavour4073 8 месяцев назад
அருமை
@CNMaha
@CNMaha 8 месяцев назад
10.54 😂😂😂😂Rani Counter 👌🏻👌🏻👌🏻
@baranivairam1449
@baranivairam1449 8 месяцев назад
வாழ்க வளமுடன் அண்ணா
@ranjanir2636
@ranjanir2636 Месяц назад
மனைவியை சிலபேர் மதிக்கிறதே இல்லை நீ மூச்சுக்கு மூச்சு ராணி ராணி என்று நீ சொல்வதைக்கேட்குங்போது வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் ஒரு கணவன் மனைவி எப்படி இருக்கனும் என்று வாழ்ந்துக்காட்டுகிறாய்......
@jeganathanchandra7513
@jeganathanchandra7513 8 месяцев назад
Hai bro sis nanum vanthutan,thank you bro
@renolddevotta2785
@renolddevotta2785 8 месяцев назад
God bless you
@skeerthika3732
@skeerthika3732 8 месяцев назад
Thank you anna Anni 🙏🙏
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 8 месяцев назад
Superrrr Nize bro
@shivababa6922
@shivababa6922 8 месяцев назад
உங்கள் சேவை மிக மிக உன்னதமானது 👌🙌👏
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 8 месяцев назад
Thanku monu 💕
@banupriya2660
@banupriya2660 8 месяцев назад
Tq you so much Anna Anni 💖
@powerganesh5244
@powerganesh5244 8 месяцев назад
Super👌👌👌
@jeevajothipanneerselvam6876
@jeevajothipanneerselvam6876 8 месяцев назад
Rani akka u are very good character.... Anna thank you
@aariro
@aariro 8 месяцев назад
Super anna neenga 2perume nalla jodi na🥰🥰
@raseenashahul2188
@raseenashahul2188 8 месяцев назад
Good channel
@fairosefmff680
@fairosefmff680 8 месяцев назад
Thank you so much anna
@shankarg8514
@shankarg8514 8 месяцев назад
Super anna Anni thanks you
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf 8 месяцев назад
நன்றி தம்பி
@jenijenifer2766
@jenijenifer2766 8 месяцев назад
Super brother 🎉🎉🎉
@jeyashankariyer6867
@jeyashankariyer6867 8 месяцев назад
சூப்பர் அண்ணா
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 8 месяцев назад
Thankyou thambi
@bhuvaneshwarisellamuthu4919
@bhuvaneshwarisellamuthu4919 7 месяцев назад
Anna very happy...
Далее
Что не так с воздухом в Корее?
00:45
Alia's Baby shower vlog - Part : 2 |   Irfan's View❤
19:49
Amazing weight loss transformation !! 😱😱
0:24
Сыграл на опережение #юмор
0:20