Тёмный

35 Day | கோடைகால தையல் பயிற்சி | Blouse Cross Dot Problem Solution | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,4 млн
Просмотров 28 тыс.
50% 1

35 Day | கோடைகால தையல் பயிற்சி | Blouse Cross Dot Problem Solution | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/c...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil
#TailorAnna

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 245   
@BhuvaneswariSelva
@BhuvaneswariSelva 22 дня назад
அண்ணா நான் ஒரு மாற்று திறனாளி ஆனா எனக்கு வலது கை problem என்னால தைக்க முடியாது சொன்னாங்க ஆனால் தையல் கத்துக்கிட்டேன் இப்ப என்னால முடந்த வரை பக்கத்தில் உள்ள தைத்து கொடுக்கிறேன் எனக்கு இருக்குற டவுட் ஆ உங்கள் மூலமாக சரிபடுத்தி கொள்கிறேன்❤
@user-nd4lz6fk9c
@user-nd4lz6fk9c 11 часов назад
Bro enakk thamil ezhuth theriyad pesrdkk mattum theriyum. Keralathile nariye you tube channel erkk. Ellavm pape, anal annanode padipp mattum stich pandradakk seriyakum. Thank you bro, ungalude pech oru ardal pole erkk. Ungalkkum, rani akkakum family ellarkum ennode valthugal
@chesschess1560
@chesschess1560 23 дня назад
இன்றைய பதிவு மிகவும் அருமை ரொம்பவும் உபயோகமான பதிவு குருவே சரணம் ராஜி சென்னை
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 23 дня назад
சூப்பர் சகோதரரே இந்த காலத்தில் மரியாதை தெரியாத நிறைய பேர் இருக்காங்க
@seethaseetha8880
@seethaseetha8880 23 дня назад
வகுப்புக்கு வந்து விட்டேன் டீச்சர் வணக்கம்.
@kalidass2264
@kalidass2264 23 дня назад
அண்ணா உங்களுடைய வார்த்தைகளை கேட்கும் பொழுது நிறைய நம்பிக்கை வருகிறது.அண்ணா அண்ணி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@viji9825
@viji9825 23 дня назад
ஹாய் அண்ணா அண்ணி ரொம்ப நல்லா சொல்லி குடுதிங்க.நா இதுக்கு முன்னாடி கேட்ட டவுட் a அண்ணி நோட் பண்ணி வச்சி அண்ணா கிட்ட கேட்டு க்ளியர் பணிடிங்க. ரொம்ப ரொம்ப நன்றி ரெண்டு பெருக்கும் ❤❤❤❤❤
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg 23 дня назад
அழகி அண்ணி சூப்பர் இன்னைகு கிளாஸ் எடுக்கும் அலகு சூப்பர் ❤❤👍👍
@seethaseetha8880
@seethaseetha8880 23 дня назад
தெளிவாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி தம்பி.செய்முறையாக காட்டினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.நன்றி.
@P.sangeethaPerumal
@P.sangeethaPerumal 23 дня назад
மிஸ் வணக்கம் மிஸ் அண்ணா வணக்கங்க நீங்க பேசறது நீங்க குடுக்குற நம்பிக்கையே எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
@skartandcraft6679
@skartandcraft6679 23 дня назад
இது முக்கியமான விடியோ அண்ணா ரொம்ப நன்றி
@Selvakumar-g9b
@Selvakumar-g9b 15 дней назад
நன்றி. அண்ணா
@RathnaRajesh-ir2dd
@RathnaRajesh-ir2dd 22 дня назад
அண்ணா கப் ஷேப் அதிகமாக இருக்ககறவங்களுக்கு டாட் எப்படி மார்க் பண்றது,எல்லா சைஸ்க்கும் சொல்லுங்க அண்ணா பிளீஸ்
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 14 дней назад
வகுப்புக்கு வந்து விட்டோன் ❤
@mathimathi-pz2xw
@mathimathi-pz2xw 16 дней назад
அண்ணா அண்ணி வந்து சிறந்த தொகுப்பாளிமாரி பேசுறாங்க அருமை ஆனால் நீங்கள் எப்பவுமே போறுமையாக கிளாஸ் எடுக்குறது அருமை இதுமாதிரி வேகமாக வேண்டாம் போருமை அருமைக்கு சமம் இதுவே எனது விளக்கம் வாழ்க வளமுடன் உங்கள் சர்ட் அழகா இருக்கு அண்ணா போருமையா நிறைய பேசுங்கள் குட்நைட்
@thenmoliganesh5737
@thenmoliganesh5737 23 дня назад
சரிங்க அண்ணா மிக தெளிவான விளக்கம் ❤
@sathyaselvi296
@sathyaselvi296 23 дня назад
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா 🎉🎉
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 23 дня назад
இது மிகவும் முக்கியமான. பதிவு தம்பி❤❤❤❤
@mhmdpt4892
@mhmdpt4892 17 дней назад
Anna yellame supera sollikodukuringa🎉🎉🎉
@user-vq6nz5ji3s
@user-vq6nz5ji3s 23 дня назад
Vanakkam my dear anna anni❤❤❤❤❤❤
@SelvamG-f5s
@SelvamG-f5s 14 дней назад
Thanks Bro
@MuthuMari-vb8nd
@MuthuMari-vb8nd 15 дней назад
Anna 11 th class podunga Anna pls annioda blouse madhiri sollikudunga anna
@ponnisoloqueensoloqueen7860
@ponnisoloqueensoloqueen7860 18 дней назад
Super sollithariga bro ❤
@sriannaisri8068
@sriannaisri8068 23 дня назад
ரொம்ப சந்தோஷமா இருக்கு ராணி தம்பி வாழ்க வளமுடன்
@justinbuela5436
@justinbuela5436 22 дня назад
அண்ணா 40 size cross cut ஒன்று சரியான அளவு blouse க்கு கொடுக்க தைத்து தரமுடியுமா
@sripriyasakthi809
@sripriyasakthi809 22 дня назад
Anni super
@jasperrubavathi4267
@jasperrubavathi4267 20 дней назад
அண்ணா வணக்கம்... உங்களது வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அண்ணா பிளவுஸ் நிலம் 12 இன்ச் வச்சா ஆர்ம் ஹோல் அளவு 8 வைக்கணுமா? அல்லது எந்த அளவு வைக்க வேண்டும். சொல்லுங்க அண்ணா...
@ranjithamranjitham7822
@ranjithamranjitham7822 3 дня назад
Anna anni❤❤super
@asaliammalarumugama.saliam9113
@asaliammalarumugama.saliam9113 23 дня назад
Thambi nanclassku vandhu viten.valka valamudan🎉
@s.vaakisanvaasu6499
@s.vaakisanvaasu6499 22 дня назад
தையல் விடுவெளி பற்றி சொல்லுங்க.
@kavitha.nkavitha.n3291
@kavitha.nkavitha.n3291 23 дня назад
Shirt super a irukku anna. God bless both of you Anna
@GuruPrithvi-k4l
@GuruPrithvi-k4l 21 день назад
Anna super na
@UmamaheswariM-b4o
@UmamaheswariM-b4o 21 день назад
Anna patiyala pant cutting & stitching vidio podunga ple
@dharmaraj1549
@dharmaraj1549 22 дня назад
அண்ணா வந்துட்டேன்
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 22 дня назад
Excellent teaching 👏
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 23 дня назад
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி வகுப்பு வந்தாச்சு 🎊🎊
@kalakumar3866
@kalakumar3866 21 день назад
ஆரம்பமே அசத்தல் ராணி அண்ணியுடன் ❤😅👌👌😊👏👍
@jayachitrajayachitra1761
@jayachitrajayachitra1761 23 дня назад
வணக்கம் அண்ணா அண்ணி இதேபோல் தினமும் ஒவ்வொரு சைஸ்க்கும் பிளவுஸ் கட்டிங் போட்டுக் காட்டுங்கள் அண்ணா கொஞ்சம் மக்கா இருக்கர என்ன மாதிரியான வங்களுக்கு உதவியா இருக்கும் நன்றி அண்ணா அண்ணி 😊
@Thaladhonifan777
@Thaladhonifan777 21 день назад
Bro neego vera level I like your explanation lot
@pushparajahnageswary
@pushparajahnageswary 23 дня назад
வகுப்புக்கு வந்துவிட்டேன் சகோதரா
@user-yb1cz9kv3j
@user-yb1cz9kv3j 22 дня назад
Chudithar pant..normal pant epdi cutting stiching poduga bro
@user-eh9zg5cg4n
@user-eh9zg5cg4n 22 дня назад
Anna kandipa podunga anna pls
@ramamurthy4541
@ramamurthy4541 22 дня назад
Annan kai joint pirinjiduthu konjam silikudunga 🙏🙏
@guna-c9p
@guna-c9p 21 день назад
Anna blouse ku rate fix pandrathu epdi nu videos podunga naa pls
@Somu6797
@Somu6797 22 дня назад
Anna neenga sonna mariye azavu eduththu tatcha na nalla irukkunu ,aana enakku oru dowt na solderkka vum sleeve join pannum pothu surukkam varuthuna ,epd na correct panrathu plz konjam sollunga
@seenugeethu7110
@seenugeethu7110 17 дней назад
Hai anna...nan ipothuthan mudhalil irunthu vdo parthu varukiren...ithil 11 &12 class vdo illai anna...pls athai upload seiyavum anna anni...tq
@bavishreemayavan5103
@bavishreemayavan5103 23 дня назад
வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா
@gponvisalamnaidu7600
@gponvisalamnaidu7600 23 дня назад
Bro innaiku romba confident ah irukinga pola. Neenga collar vaicha shirt potirukeenga.
@jonsecathilin5851
@jonsecathilin5851 18 дней назад
அன்னா தையல் தெரியாமல் பிளவுஸ் தைக்கும் வீடியோ போடுங்க
@PeriyaSamy-qo8bs
@PeriyaSamy-qo8bs 22 дня назад
Useful video Thank you anna
@user-eh9zg5cg4n
@user-eh9zg5cg4n 21 день назад
Anna pls kandipa podunga anna
@meenaanandhan
@meenaanandhan 23 дня назад
Anna Saree la iruthu... sleeve cut panrathu... pathi video poto ga .. Anna..pls. ..
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv 23 дня назад
அண்ணா அண்ணி வகுப்புக்கு வந்திட்டேன் 👍👍
@Madurasamuvel
@Madurasamuvel 16 дней назад
Brother panel anarkali kurthi cutting and stitching video poduga bro ......yevlovo video patha but unga video pathutha na crt aa stitching panna kathukuda...en athaiku 3 blouse stitching pannuna ...... Avaga enna super aa stitching panniruka u solli gift la vagi thanthaga .....so unga video tha ennaku purithu atha naal panel anarkali video poduga anna.....❤pls.............
@krishnavenis9234
@krishnavenis9234 21 день назад
Thank you anna
@user-xx4zw8fu4e
@user-xx4zw8fu4e 22 дня назад
நன்றி அண்ணா அண்ணி❤
@gopushyamalasupriyasupriya4829
@gopushyamalasupriyasupriya4829 21 день назад
நான் உங்க கிளாஸை பார்த்துதான் இப்பதான் கத்துக்கிறேன் நான்
@m.mayalagu.mm.mayalagu.m4121
@m.mayalagu.mm.mayalagu.m4121 21 день назад
Anna thanks
@Dailyidea2415
@Dailyidea2415 17 дней назад
Anna night dress cutting and stitching pls
@user-fh5xf3ns2r
@user-fh5xf3ns2r 22 дня назад
Super.anna
@seethaseetha8880
@seethaseetha8880 23 дня назад
அடுத்த வாத்தியார் ரெடி.
@adorjojo3607
@adorjojo3607 18 дней назад
நீங்க போடுற எல்லா வீடியோவும் ரொம்ப நல்லா இருக்கு நிறைய கத்துக்க முடியுது. ஆனா ஒரு ரிக்வெஸ்ட் பிளஸ். பிளஸ் சைஸ் லேடிஸ் 42, 44, 46, 48 size லேடிஸ்க்கு ஒரு வீடியோ சீரிஸ் பண்ணுங்க ...பிளவுஸ் சுடிதார் எல்லாமே.
@selvamanis5525
@selvamanis5525 23 дня назад
தம்பி இந்த சந்தோஷம் எப்போதும் இருக்கனும் என்று கடவுலை வேண்டிக்கிறேன்
@Chithrathangaraj-k9u
@Chithrathangaraj-k9u 23 дня назад
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் அன்னூரில் இருந்து சித்ரா இந்த டவுட் ரொம்ப நாளா எனக்கு இருந்துச்சுன்னா இந்த வீடியோ எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤
@bavishreemayavan5103
@bavishreemayavan5103 23 дня назад
கால நெக்குக்குன்னு தனியா ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@geethasuresh5612
@geethasuresh5612 23 дня назад
Hi bro and sister
@rajkumarezhilarasi4689
@rajkumarezhilarasi4689 13 дней назад
I Patti detail ah solli kudunga bro
@sangeethageetha4419
@sangeethageetha4419 21 день назад
Uniform dress cutting stitching soli kuduga
@JayashreeSaravanan06
@JayashreeSaravanan06 23 дня назад
அண்ணா நான் இப்போது தான் வந்தேன் சரி அண்ணா
@poornimaviji7293
@poornimaviji7293 23 дня назад
Anna yan boy baby shirt stitching video potoingka anna pls plssss
@vimalasivakumar8959
@vimalasivakumar8959 22 дня назад
anna naa uga video konja naala tha paakare romba arumaiya solli kudukkarega naa stich pannitu tha iruke aana uga video paatha apro stich panna blouse nalla vanthirukku romba nadri intha maari yaaru solli tharala
@SafrinAsan-pi3ck
@SafrinAsan-pi3ck 18 дней назад
Hi!! anna ... Enaku oru doubt pls soluga anna ... Blouse front cut pannum pothu neega v shape la cut panuriga .... Silar round shape la cut panuraga rendukum enna different solluga annn
@Madurai__96
@Madurai__96 21 день назад
Anna unga video oru nall full ah parthalum daily um puthu puthu anupavam kidaikuthu anna
@ipkarthik6494
@ipkarthik6494 23 дня назад
Anni introduction super
@user-fr5eh3jx5b
@user-fr5eh3jx5b 22 дня назад
நானும் வந்துட்டேன் அண்ணா கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.
@vijilakshmie372
@vijilakshmie372 21 день назад
சூப்பர் அண்ணன்
@Yazhiniyazhini-tb3wf
@Yazhiniyazhini-tb3wf 23 дня назад
❤❤❤❤❤hai Anna Anni
@subbulakshmiammu9346
@subbulakshmiammu9346 23 дня назад
வகுப்புக்கு வந்துட்டேன்
@user-kj5om6ql5q
@user-kj5om6ql5q 23 дня назад
அண்ணா நீங்க சொல்வது உன்மைஅண்ணா
@lakshmikishore8080
@lakshmikishore8080 23 дня назад
உண்மை அண்ணா அண்ணி ❤❤
@sorna792
@sorna792 22 дня назад
Anna thread colour mathi use panninga konjam thayal theliva theriyum annA. Plz
@VijayaLakshmi-lj5nw
@VijayaLakshmi-lj5nw 17 дней назад
Anna cross lenth 12 inch irukumpathu said 2 1/2 eduthal akkul pakkam chinatha irukum
@kavithalakshana1841
@kavithalakshana1841 23 дня назад
Hi Anna❤
@PriyadharshiniBalasubram-wv6hn
@PriyadharshiniBalasubram-wv6hn 11 дней назад
Pinned plz.உங்களை what app இல் எப்படிmessage பண்ணறது.நான் 30நாள் பயிற்சி இப்போதான் பார்க்க ஆரம்பித்தேன்.பதில் சொல்லுங்க please anna
@UmaMaheswari-np8tg
@UmaMaheswari-np8tg 18 дней назад
அண்ணா பசங்க சேட்டு வந்து ஃபுல் அண்ட் ஷர்ட் அது போடுங்க அண்ணா
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv 23 дня назад
Thanks Anna❤ Annie❤
@user-ex8sx4ol7y
@user-ex8sx4ol7y 23 дня назад
Vanakkam anna Renduperoda smilukku tinamum Suthi podanum
@mathewmathew6945
@mathewmathew6945 23 дня назад
Hi Anna 😊😊😊❤❤❤
@kumariiyappan1170
@kumariiyappan1170 19 дней назад
Anna eppo neenga live la varuvinga
@rajivaruni1457
@rajivaruni1457 23 дня назад
தமப உங்க வீடியோ பார்த்தவுடன் எனக்கு ஒன்னு ஞாபகத்துக்கு வருது உங்க நாயனத்தில் மட்டும் தான் இந்த சத்தம் வருமா அல்லது எல்லா நாயனத்திலும் வருமான்ன மாதிரி உங்க கத்திரிக்கோல் மட்டும் சூப்பரா கட் பண்ணுது தம்பி 😂😂😂
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 22 дня назад
நானும் இதே கத்திரிக்கோல் தான் வச்சிருக்கேன் சூப்பரா இருக்கும்
@sowmysuresh6496
@sowmysuresh6496 21 день назад
Present anna
@amirthavallirenganathan629
@amirthavallirenganathan629 23 дня назад
Nice Brother and rani
@Savitha-t7y
@Savitha-t7y 23 дня назад
Hi Anna Anne 🙏🏻
@CookingchannelRavichandrannaga
@CookingchannelRavichandrannaga 23 дня назад
சூப்பர்அண்ணி🎉🎉🎉
@Reema-mz1fy
@Reema-mz1fy 22 дня назад
Right anna same
@Shanthiudaya
@Shanthiudaya 23 дня назад
வகுப்புக்கு வந்துட்டேன் அன்னா அன்னி❤
@muthulakshmis8972
@muthulakshmis8972 23 дня назад
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.
@sivaranjanisivarajani9387
@sivaranjanisivarajani9387 23 дня назад
தெளிவாக வீடியோ போடுங்கள் அண்ணா
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 23 дня назад
அண்ணா அண்ணிக்கு வணக்கம் அண்ணிக்கு பாராட்டுக்கள்❤❤❤❤👏👏👏👏👏👏💐💐💐💐
@nithishkumar3464
@nithishkumar3464 22 дня назад
❤ thank you🙏
Далее
Standoff 2 is a true horror! #standoff #horror #meme
00:13
А на каком языке ты ДУМАЕШЬ?
00:57
Standoff 2 is a true horror! #standoff #horror #meme
00:13