Тёмный

3rd Day | கோடைகால தையல் பயிற்சி | Measurements எடுத்து Blouse Cutting Explain in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 140 тыс.
50% 1

3rd Day | கோடைகால தையல் பயிற்சி | Measurements எடுத்து Blouse Cutting Explain in Tamil | Tailor Bro
Time Code
00:00:00 - Introduction
00:13:07 - How to Take Blouse Measurements
00:40:29 - Blouse Cutting
00:47:46 - End Card
1st Day | Part - 3 | Basic Edge & Center : • 1st Day Part-3 | கோடைக...
2ndDay | Basic Finish stitching : • 2nd Day | கோடைகால தையல...
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#tailoringintamil
#50நாள்தையல்பயிற்சி
#கோடைகாலதையல்பயிற்சி

Хобби

Опубликовано:

 

27 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 742   
@vijayaramakrishnan1637
@vijayaramakrishnan1637 3 месяца назад
எங்கள் குருநாதருக்கு அனபான வணக்கங்கள் அண்ணா நான் 30 வருடங்களுக்கு முன்பு தையல் கற்றுக் கொண்டேன் பயத்தின் காரணமாக அறியாமையின் காரணமாக கேலி கிண்டலுக்கு பயந்து தையல் தைப்பதை விட்டுவிட்டேன் ஆனால் சமீப காலமாக தங்கள் வீடியோ பார்த்து வருகிறேன் என்னை சம்பட்டியால் அடித்த மாதிரி உங்களுடைய வார்த்தைகள் இருந்தது அண்ணா நான் எத்தனை வருடங்கள் வீணாக்கிவிட்டேன் இப்பொழுது உங்கள் வீடியோ பார்த்து மறுபடியும் தையல் தைக்க ஆரம்பித்து விட்டேன் அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவ்வளவு அர்த்தங்கள் உள்ளன. இனி வரும் காலுங்களில் நான் நேரத்தை வீணடிக்க மாட்டேன் அண்ணா கலியுக கர்ணன் மாதிரி கலியுக குருநாதர் அண்ணா நான் உங்களை வணக்கம் குருவே என்றுதான் அழைக்கப் போகிறேன் என் அறிவு கண்ணை திறந்த குரு நீங்கள் தான் அண்ணா
@Salemsasikumar
@Salemsasikumar 3 месяца назад
அண்ணா நானும் பிசியானா டைலர் ஆகிட்டேன் அண்ணா நிறைய பிளவுஸ் சுடிதார் எல்லாம் தைத்து கொடுக்கிறேன் அண்ணா . இது அத்தனைக்கும் நீங்கள் மட்டும் தான் அண்ணா என் குருநாதர் சூப்பர் மிக மிக மிக நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍💐💐💐💐💐💐
@deepahasinichannel6774
@deepahasinichannel6774 2 месяца назад
Super sister
@MadeenaKani
@MadeenaKani 3 месяца назад
உங்களுடை பேச்சு மிகவும் அருமை சகோதர. நீங்கள் சிறந்த. வழிகாட்டி ❤
@rajamanthiri5859
@rajamanthiri5859 3 месяца назад
நீங்க பேசிய motivation speech 100% உண்மை அண்ணா 👌🏻👌🏻👌🏻
@santhiillam
@santhiillam 3 месяца назад
Prakash bro super ah doubt kekkaringa student na ipadi dhan irukanum and also Tailor bro neenga romba porumaiyana guru ❤
@yasodhayasodha972
@yasodhayasodha972 3 месяца назад
வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி 💐💐💐🙏உங்கள் சேவை தொடரட்டும் 🙏ஒரு வேலை உணவு அளிப்பதை விட சுய தொழில் கற்று தருவது வாழ்க்கை முழுவதும் உதவும் 🌷நன்றி 🙏🙏🙏
@mohithkana6637
@mohithkana6637 3 месяца назад
நீங்க சொல்வது 100% உண்மை அண்ணா
@devi.tailor419
@devi.tailor419 3 месяца назад
Hai அண்ணா நா BCA படிச்சிருக்கேன்..எனக்கு 2குழந்தைங்க இருக்காங்க soநா job எதுக்கும் போல ..3months basic tailoring class போணேன் சரியாக stich பண்ணல எனக்கு மட்டும் stich பண்ணுவேன்..but உங்க videos பாத்து 2021 இருந்து பாத்து நல்லா stich பன்னிட்டு இருக்கேன்.என் கைல இப்போ நல்ல job இருக்கு. கஸ்டமர் நிரைய பேர் இருக்காங்க thank u அண்ணா..இப்போ நானும் ஒரு tailor அண்ணா.
@rajamanthiri5859
@rajamanthiri5859 3 месяца назад
Super❤
@user-tp7dm1pz7y
@user-tp7dm1pz7y 3 месяца назад
அளவு பிளவுஸ் வச்சி அளவு எடுக்க சொல்லித்தாங்க அண்ணா
@sjtrades6990
@sjtrades6990 2 месяца назад
Enaku blouse thaika aasiya iruku neega solaradu sametime puriyala athu enthavaruthan eruthalum nanmuyarchi banuveen thambi enaku varum marumakaluku thaidukoduthu Nan santhosabatanum neegal uninga utali kavanithu kolavum enthai varahi vanakukeran orunal thaiyal class Karur natathavaipu iruka
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 3 месяца назад
நானும் உங்கள் வீடியோ நிறைய பார்த்து கற்றுக் கொண்டேன். சகோதரர் எனக்கு ஒன்று உங்களை பாராட்டி சொல்ல ஆசை நீங்கள் டைலரிங் கற்றுத்தருவதோடு மட்டும் இல்லை ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை எப்படி அழைப்பது என்பதும் சிறந்த பயிற்சி கொடுத்துட்டு இருக்கீங்க ❤❤😊
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 3 месяца назад
சூப்பர் சகோதரர் அனைவரும் சகோதரர் சொல்வதை கேட்டு தையல் கற்றுக்கொள்ளுங்கள்
@kavithaelumalai8714
@kavithaelumalai8714 3 месяца назад
Ungal varthai mutrilim unmai ulachi vazha nenaipadhu adharku ninga seiya kudiya help great bro God bless you
@suganyamohanan1267
@suganyamohanan1267 3 месяца назад
மனதில் நிற்கிற அளவுக்கு நீங்க சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி அண்ணா 😍
@sowmiyamanikandan2378
@sowmiyamanikandan2378 Месяц назад
Anna very clear explanation intha video paathu two blouse stitch panniten. Thank you so much anna.
@PonventhanGs
@PonventhanGs 3 месяца назад
Hai anna iam completed my 3rd day class. Anna நீங்க சொன்னது நல்ல புரிஞ்சுக்க முடிஞ்சது.ரொம்ப பொறுமையாக சொல்லிதரிங்க super அண்ணா.
@user-ii4rs9sz2b
@user-ii4rs9sz2b 3 месяца назад
Well explained ...Thanks brother.
@stanlyshara
@stanlyshara 3 месяца назад
நீங்க business நோக்கம் அல்லாமல் நல்ல நல்ல கருத்துக்களை கூறுகின்றீர்கள். நீங்க நல்லா இருப்பீங்க... jesus bless you
@sathyasri1926
@sathyasri1926 Месяц назад
அண்ணா வணக்கம்
@AkhilKrishna-xi8uw
@AkhilKrishna-xi8uw 2 месяца назад
Njan lots of vedeo kanden. Ana Annanude vedeo mattum than enakku comfort. Normal blouse Njan ennude Ammavukku stitch panniachu. Very correct. This explanation romba super. Thanks Anna....
@pushpasreedhar4239
@pushpasreedhar4239 3 месяца назад
Very clear explanation. Thanks bro..
@chesschess1560
@chesschess1560 3 месяца назад
ராஜி சென்னை உங்களின் தெளிவான பேச்சு மிக அருமை உண்மையில் உங்களிடம் தையில் வகுப்பு படிப்பதற்க்கு நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்கிறேன் நன்றி நன்றி
@RajeshKumar-oe9ke
@RajeshKumar-oe9ke 3 месяца назад
Ok அண்ணா clear ah புரிஞ்சுது நன்றி.
@selvamrevathi9752
@selvamrevathi9752 3 месяца назад
Antha anna kelvi kekkurathu romba use full❤ annaa
@raninagaraju8038
@raninagaraju8038 3 месяца назад
Anna I watched all your classes.I follow your instructions your advice is very good
@HaierTv-uf6dh
@HaierTv-uf6dh 3 месяца назад
அருமை தம்பி தெளிவாக புரிந்தது நன்றி தம்பி ❤
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 3 месяца назад
Thanks bro. Very clear explanation. Join your class. New subscriber. 👍🏼👍🏼👍🏼👍🏼
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 3 месяца назад
அருமையான motivational speech.
@SuryaSurya-co5vl
@SuryaSurya-co5vl 3 месяца назад
பிரகாஷ் அண்ணாக்கு சொல்லி குடுக்கிறது எங்களுக்கு நீட்டா புரியுது எங்களுக்கு இருக்குற டவுட் எல்லாமே அவுங்க கேக்கறாங்க thank you சொல்லு much அண்ணா
@user-hr8sc8ml9f
@user-hr8sc8ml9f 3 месяца назад
❤❤❤❤
@indhuprabhaprabha8654
@indhuprabhaprabha8654 3 месяца назад
Super anna. Unga pecha kettale thannambikkai varuthu. Romba thanks anna❤
@user-lj5fn2sk5e
@user-lj5fn2sk5e 12 дней назад
Anna intha video innaikkuthaan parthen super a cutting podurathu epdi easiya puriramathiri solli kudutheenga Anna thankyou Anna, naanum cutting pottu parthen super a vanthuchu Anna. Ihey mathiri pattu karai vacha blouse la epdi measurement eduthu cutting podurathanu solli kudunha Anna please
@lathav9908
@lathav9908 3 месяца назад
நீங்கள் கூறும் கருத்துக்கு மிக்க நன்றி ....
@logeswarimagesh4699
@logeswarimagesh4699 3 месяца назад
Yes Anna my father in law was a tailor and his age was 92 and till now he was stitching and stands in own leg really we proud of him what u said was 100 percent true thank you for your best advice
@user-rx8fs1gc2m
@user-rx8fs1gc2m 3 месяца назад
நன்றிங்க சார் கருத்துகள் அருமையான உண்மை
@mithunpara1467
@mithunpara1467 3 месяца назад
Husband sari ellama manasu udanchi erukkura pengalukku ungal motivational speech rompa aaruthal anna unga wife rompa lucky neenga.solli tharathu super
@mohamedatheek2916
@mohamedatheek2916 3 месяца назад
Super anna,valha valamudan..
@sivaanand2834
@sivaanand2834 3 месяца назад
Thanks for continuously class❤
@sheelamb2710
@sheelamb2710 2 месяца назад
Thank you sir iam really interested watching your channel
@lakshmin2583
@lakshmin2583 Месяц назад
Thank you so much Anna God bless you brother 🙏
@sivaranjanisivaranjani-ez8dy
@sivaranjanisivaranjani-ez8dy 3 месяца назад
அண்ணா சொள்டர் 2 1/2 தயலுக்கு கால் இன்ச் விட்டிங்க கை 11 இன்ச் தையலுக்கு 1/2 இன்ச் வெற்றிக்கிங்க கால் இன்ச் தானே விடணும் சொல்லுங்க அண்ணா pls புரில
@SangeethaManikandan7622
@SangeethaManikandan7622 3 месяца назад
Unga classa nanum attend pannathu migavum sonthosam adaiguren anna. Ninga peysumbothu. Anni peysura mathiri action pandrathu romba nalla iruku anna. Thanks anna
@sivarohini
@sivarohini 3 месяца назад
Super அண்ணா நன்றாக புரிந்தது அடுத்து அளவு சட்டை யில் அளவு எடுத்து சொல்லி தாங்க அண்ணா
@kalyanikumar8746
@kalyanikumar8746 3 месяца назад
Supera solli kutukkuringa Anna.
@chitrar5253
@chitrar5253 3 месяца назад
𝚃𝚒𝚖𝚎 𝚒𝚛𝚞𝚔𝚔𝚞𝚝𝚑𝚊 𝚋𝚛𝚘 உங்களுக்கு இவ்வளவு பொறுமையா சொல்லித்தர🙏🙏
@sembapattu24
@sembapattu24 3 месяца назад
நான் வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா 💞 அண்ணி....
@ayishazar
@ayishazar 3 месяца назад
Romba kastama irukku anna blouse cutting.
@bhuvanac6871
@bhuvanac6871 3 месяца назад
Yes Anna
@lakshmi3379
@lakshmi3379 3 месяца назад
Anna neenga solrathuthan unmai Thankyou bro
@Akilasheka
@Akilasheka 3 месяца назад
Super eruku video yanaku nalla purechathu tank you anna
@maryalice4690
@maryalice4690 22 дня назад
Nice talking God bless you brother 🙏
@lathalatha7014
@lathalatha7014 3 месяца назад
ஹாய் புரோ உங்கள் தன்னம்பிக்கை அதிகம் புரோ ❤❤❤❤ 14:41
@MohamedAskar-nv7ip
@MohamedAskar-nv7ip 3 месяца назад
உங்கள் சேவை வளர வாழ்த்துகிறேன் அண்ணா...(நான் தையல் பழகுவதே இங்குதான் ..
@barathykumar9863
@barathykumar9863 3 месяца назад
Vanakam Anne romba nandri naan unga class atten pannikittu iruken,
@user-xx8kz9bg7y
@user-xx8kz9bg7y 3 месяца назад
Thank you soo much brother god bless you brother
@beulahjenifer4950
@beulahjenifer4950 3 месяца назад
Thank you for your teaching 🙏
@kamalal6184
@kamalal6184 3 месяца назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@veeriahkannan6870
@veeriahkannan6870 3 месяца назад
வணக்கம் அண்ணா வகுப்பிற்க்கு வந்தாச்சு அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா
@user-nr8qt1ug6s
@user-nr8qt1ug6s 3 месяца назад
Anna na class pora three month onnumay purila ungavideo 1,2,3, tha patha yannaku romba nalilavea purithu anna thnq anna ungala anni super pudikum
@Uruttumameuruttu
@Uruttumameuruttu Месяц назад
Now I'm a tailor bcz of u.. Tnq anna
@amalaroseline1001
@amalaroseline1001 3 месяца назад
Anna sema anna ela videos um na pathu blouse techiruken entha video Vera level superrr
@deepamuralideepamurali2559
@deepamuralideepamurali2559 3 месяца назад
Hi bro video Vera level teaching ❤
@diyanaavarshaa4513
@diyanaavarshaa4513 3 месяца назад
Nan unka video parthu tha blouse stitching panen anna.tq so much anna.entha class kathutu enu perfect ah stich panuven anna unkaluku rompa Nala manasu anna❤
@radhashyam1475
@radhashyam1475 3 месяца назад
Super Anna ennakkutha naa thelivaa pathurukean thank you
@abbashakeem2857
@abbashakeem2857 3 месяца назад
Aslamalaikum Anna nalla erukkingala unga videos barthu. nan oru blouse thaithen nalla erukku Anna thanks anna
@priyapresha3865
@priyapresha3865 3 месяца назад
Very useful video anna thank u so much anna
@akilar5503
@akilar5503 3 месяца назад
நன்றிபா.தன்னம்பிக்கைநிறையவரும்தையல்தொழிலால்
@laksagasuntharalingam7064
@laksagasuntharalingam7064 3 месяца назад
🙏❤ நன்றி . வாழ்க வளமுடன்.
@isrealrobinson41
@isrealrobinson41 3 месяца назад
சாதா blouse தைக்காமல் lining blouse தைக்க ஆரம்பிச்சிட்டீங்க ஏன் அண்ணா
@sripriyasakthi809
@sripriyasakthi809 3 месяца назад
Arumai yana speech super anna
@duraiudhaya9855
@duraiudhaya9855 3 месяца назад
Your motivational speech vera level bro ❤
@rajavanitha6530
@rajavanitha6530 3 месяца назад
நானும் உங்க டெய்லரிங் கிளாசுக்கு வந்துட்டேன் அண்ணா அண்ணி❤
@nandhanashree2576
@nandhanashree2576 3 месяца назад
Thank you anna... Present...
@lakshmiaaridesainer7151
@lakshmiaaridesainer7151 3 месяца назад
அண்ணா 8 இன்ச் ஏன் வச்சிங்க புரியல
@pavithramurugesan351
@pavithramurugesan351 2 месяца назад
Please clarify this one
@sivaranjanisivashanmugham5375
@sivaranjanisivashanmugham5375 2 месяца назад
Same doubt
@arunagokul2184
@arunagokul2184 Месяц назад
Armhole length sister
@shanthivelmurugan9036
@shanthivelmurugan9036 3 месяца назад
Vaazka vaLamudan thampi❤
@venkadeshwaran2763
@venkadeshwaran2763 3 месяца назад
Super, thanks ❤
@manimaha610
@manimaha610 3 месяца назад
மூன்று நாள் வகுப்பை பார்த்தேன் மிகவும் அருமை அண்ணா
@tae_fictions
@tae_fictions 3 месяца назад
Anna superra solli kuduthinga tq
@anglejaikutty
@anglejaikutty 3 месяца назад
Tq brother today class is very nice and clear
@saidmohamedsaidmohamed2513
@saidmohamedsaidmohamed2513 3 месяца назад
ரொம்ப தெளிவா விளக்கமா சொல்லிதாரீங்க அண்ணா....நன்றி அண்ணா
@thamilmagal
@thamilmagal 3 месяца назад
மூன்றாம் நாள் வகுப்பு மிகவும் நன்றிங்க தம்பி
@user-qx8ph8bv8g
@user-qx8ph8bv8g 3 месяца назад
Use full video
@user-xi6dk3el6z
@user-xi6dk3el6z 3 месяца назад
நன்றி அண்ணா
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
சூப்பர் 🎉❤😊 🙏🏻😇
@kalaiwaniwani1835
@kalaiwaniwani1835 3 месяца назад
super bro ungge arivurai!
@padminibabu8175
@padminibabu8175 3 месяца назад
பொறுமையாக சொல்லிதரீங்க.. நன்றி ஸார்
@lakshmijagan6785
@lakshmijagan6785 12 дней назад
அண்ணா முதல் கட்டிங் வகுப்பு சாதாரண சட்டை தைத்திருக்கலாமே. பேசிக்கூடா தெரியாதா எங்களுக்கு நன்றாக புரிய இன்னும் மிக வசதியாக இருந்திருக்கும். அண்ணா 🙏❤
@kanagavalli4072
@kanagavalli4072 3 месяца назад
அண்ணா உங்கள் பேச்சு அருமை
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
@babyvengatesh1487
@babyvengatesh1487 3 месяца назад
வந்துடேன் அண்ணா😊😊😊
@jeevaganga7745
@jeevaganga7745 3 месяца назад
Very nice 👌 good thanks 🙏
@Hemalatha-xl7bx
@Hemalatha-xl7bx 3 месяца назад
அண்ணா நீங்கள் சொல்லியது மிகவும் தெளிவாக புரிந்து நன்றி 🙏🙏
@aswinianand2703
@aswinianand2703 3 месяца назад
Nalla purinjathu anna👌
@PremaA-cf3pu
@PremaA-cf3pu Месяц назад
Thank you anna
@ManikandanR-lg3rx
@ManikandanR-lg3rx 3 месяца назад
Romba super anna class👏👍💯💯
@moonstar5851
@moonstar5851 3 месяца назад
அண்ணா சூப்பரா சொல்லி தரீங்க ஆனால் முக்கியமான மெசர்மென்ட் பார்க்கும் பொழுது கேமரா கொஞ்சம் ஃபுல் வியூவ் காமிக்கிறதுக்காக எட்ட போயிடுது அப்போ எனக்கு புரிய மாட்டேங்குது ப்ளீஸ் அண்ணா
@Sudhavikram
@Sudhavikram Месяц назад
ரொம்ப சரி அண்ணா ❤
@user-mk2nz9ut3j
@user-mk2nz9ut3j 3 месяца назад
அண்ணா ஒவ்வொரு அளவுக்கு பிளவுஸ் துணி எவ்வளவு மீட்டர் எடுக்கனும் என சொல்லுங்க
@jithuwilliam8985
@jithuwilliam8985 21 день назад
Thanks sir
@HemasriMaha
@HemasriMaha 3 месяца назад
Anna thankyou very useful video
@saidmohamedsaidmohamed2513
@saidmohamedsaidmohamed2513 3 месяца назад
உடம்பை அளவு எடுத்து தைப்பதில் எனக்கு இருந்த சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்தது அண்ணா
@user-gn9cz1cr3c
@user-gn9cz1cr3c 3 месяца назад
அண்ணாநீங்கள் சொல்லுவது 100%உண்மையான தகவல் அண்ணா
@user-ih1bj9qy7j
@user-ih1bj9qy7j 3 месяца назад
ஒல்லியாக இருப்பவர்களுக்கு கழுத்து. மூன்று இன்சு தான் வைத்தாள் சரியாக வருமா அவங்களுக்கு எத்தனை இன்ச் வைக்கணும்னு சொல்லுங்க அண்ணா
@reenapavithran9621
@reenapavithran9621 2 месяца назад
Super. Bro❤
@selvarani3817
@selvarani3817 3 месяца назад
Thanks brother 🎉🎉🎉
@SangeethaManikandan7622
@SangeethaManikandan7622 3 месяца назад
Prakash anna dout ketkurathu naney ketkura mathiri iruku. Thanks prakash anna.
Далее
Kettim gul opkegani😋
00:37
Просмотров 789 тыс.
CAA Conversion kit at ZAHAL 🎯
0:14
Просмотров 67 млн