Тёмный

'365 நாளும் கிரிவலம்..!' திருவண்ணாமலையில் வாழும் 'பெண் கடவுள்'..யார் இந்த தொப்பி அம்மாள்..? 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 253 тыс.
50% 1

An interview about Thoppi Ammal, a woman who lives in Tiruvannamalai and is said to be Siddha
#thoppiammal #thiruvannamalai #behindwoods #behindwoodso2
Trade genius Description -
இந்த ஒரு TRICK தெரிஞ்சா போதும்.. Share Market -ல் நீங்களும் புலிதான் Trading Coach பேட்டி - Behindwoods Interview
• இந்த ஒரு TRICK தெரிஞ்ச...
TradeGeniuz RU-vid Channel - / @tradegenius-9877
Address -
TradeGeniuz Capital Private Ltd.
No 1, 1st floor , Palakarai
Kumbakonam 612001
Mobile - 8754761834
Google Business Page -
g.co/kgs/i9d9fM
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 307   
@Divakardiva-mo6bn
@Divakardiva-mo6bn Год назад
அவர் மனநிலம் பாதிக்கப்பட்டவர் தான் ஆனாலும் அவர் பின்னாடி செல்பவர்கள் அதிகமாய் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதலாவது மனிதனை மனிதனாக மதியுங்கள்
@MohamedkaseemMohamedmazahir
@MohamedkaseemMohamedmazahir 3 месяца назад
Exactly
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 2 года назад
மனநிலை சரியில்லாத அந்த அம்மாவை எங்கியாவது காப்பகத்தில் சேர்த்து விடுங்கள்
@useridzirsdrxiufyfyfyftccyydyc
She is god
@malarr2354
@malarr2354 Год назад
@@useridzirsdrxiufyfyfyftccyydyc paavam
@nidhinads6728
@nidhinads6728 2 месяца назад
​@@useridzirsdrxiufyfyfyftccyydyc🙄
@mrthiru1089
@mrthiru1089 2 года назад
இவர்களை போன்ற சித்தரை தெய்வமாக பார்பதைவிட நமது உண்மையான தெய்வமான தாய் தந்தையை நன்றாக பார்த்து கொண்டால் நமக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் 🙏🙏🙏
@dhanushachuu1596
@dhanushachuu1596 2 года назад
Boomer😂🔥
@mrthiru1089
@mrthiru1089 2 года назад
@@dhanushachuu1596 Young boomer ah nee
@TommySandler
@TommySandler 2 года назад
True
@mrthiru1089
@mrthiru1089 2 года назад
@@user-tx1pe3nl4r அனுபவம் பேசுதோ.... அப்படி எங்களுக்கு தருத்திரம் பிடித்தல் பரவா இல்லை அதை சமாளிக்கும் திறமை எனக்கு இருக்கு..... உங்க பிள்ளைகளுக்கும் இதே வார்த்தையை நீங்க சொல்லி வளர்த்தால் அவர்களுகாவது தருதிரம் பிடிக்காமல் இருக்கும்
@dhanushachuu1596
@dhanushachuu1596 2 года назад
@@mrthiru1089 Ippo nalla theriyudhu Yaaru young boomer nu🔥😂😂😂
@saisankar4446
@saisankar4446 2 года назад
சிறந்த வியாபார தந்திரம், Thoppi Ammavai மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்.. 🙏🙏🙏
@banumathy7700
@banumathy7700 2 года назад
Hahaha 😂
@sudaliselvi7952
@sudaliselvi7952 Год назад
👍
@munirajukhsr1
@munirajukhsr1 Год назад
Correct
@kaverijeni
@kaverijeni Год назад
Mananalam paatikka pattavangge kaasum saapadum vena nu solla maatangge.
@kaverijeni
@kaverijeni Год назад
Sithargalai pitar nu née solvathal unakku kashtame vanthu serum
@captionjacksparrow4547
@captionjacksparrow4547 9 месяцев назад
🤔🤔 30 ரூபாய் க்கு தொப்பி வாங்கிட்டு 1000 ரூபாய் கடன் வாங்கி பஸ் புடிச்சி திருவண்ணாமலை போய் தொப்பி அப்பா ன்னு நானும் இந்த தொழிலை தொடங்கலாம் ன்னு பாக்குறேன் சப்போர்ட் செய்ஞ்சா கிடைப்பதில் பாதி தருவேன் யாரு வரீங்க என்கூட 🤔🤔
@nidhishraja8932
@nidhishraja8932 2 года назад
😆 உங்களலாம் அந்தக் கடவுளே வந்தாலும் திருத்த முடியாது. இப்படிப் பண்ண அப்பறம் மத்த மதத்துக்காரன் ஏன் நம்ம மதத்தக் கேலிப்பண்ணமாட்டான்!😤😡😠
@sudaliselvi7952
@sudaliselvi7952 Год назад
@GUGAN S மனிதர் கடவுள் ஆகமுடியாது
@bharathie102
@bharathie102 Год назад
@GUGAN S brother ennaikkumea manithan kadavul aaga mudiyathu.... Sivan yeluthiya oru paadalil Ulla oru line...uyirtheluthal ullavane theivam....athu Jesus mattumea...ethai neenga maruthalume Ethan unmaii...
@RaviRaj-dg8kd
@RaviRaj-dg8kd Год назад
கொடுமை சாா் இது எதை வட இந்தியா பெண்மனி மன நலம் பாதிக்க பட்டவா் போல் தொிகின்றது.
@Happiee_Beastt
@Happiee_Beastt 2 года назад
உங்களில் யாருக்காவது அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவரை மன நல டாக்டரிடம் கொண்டு செல்லவும்
@kovalamkanakaraj786
@kovalamkanakaraj786 2 года назад
she didn't do anything wrongly
@akashra8907
@akashra8907 Год назад
@@kovalamkanakaraj786 athu kullikaama..vaayila chali ozhuginu suththuthu athu unaku wrong ba theriyalaya da
@prakashvetha550
@prakashvetha550 2 года назад
நான் இப்போது திருவண்ணாமலையில் இல்லை குவைத் நாட்டில் வேலை பார்க்கிறேன் நாடு திரும்பிய பிறகு கண்டிப்பாக இந்த தொப்பி அம்மாவை பார்த்து நல்ல ஒரு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றால் சரியாகிவிடும் மூடநம்பிக்கையை விடுங்கள் 👍
@thiruthiraviam4613
@thiruthiraviam4613 2 года назад
நல்லது. சீக்கிரமாக செய்யுங்கள். 💞💞💞
@DUBAI_TAMIZHAN
@DUBAI_TAMIZHAN 2 года назад
andha theru kaaran ungala psycho nu solluvanga bro 🤣
@malarr2354
@malarr2354 Год назад
Correctly said thambi
@aeroprakash87
@aeroprakash87 2 года назад
இவரைப் போன்று நாடு முழுவதும் தெருவிற்கு நான்கு சித்தர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரையும் இதே போல ஆதரித்தால் உங்களுக்கு கடவுள் ஆசி கிடைக்கும்.
@muniyappanmuniyappan2809
@muniyappanmuniyappan2809 Год назад
🏩
@malaysiancuisine5341
@malaysiancuisine5341 2 года назад
What she need are: 1. Accomodation 2. Food 3. Health Treatment 4. Cleaniness 5. Privacy NOT 1.Publicity 2.Attention 3. Advice 4. Prayers 5. Guidance Why dont you people thing in this aspect? PLS THINK WISELY
@ganneeshraodatovinodt9291
@ganneeshraodatovinodt9291 2 года назад
Exactly
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
She didn't want people like you and me.she wants and needs god and she obey god's rule.she used to talk with god.she is worshipping our lord unnamulai amman Annamalaiyar to save the world.
@vallyammahpalanyandy6918
@vallyammahpalanyandy6918 Год назад
🙏🌹🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@RajaNangaicity
@RajaNangaicity 10 месяцев назад
இந்த அம்மா வை வணங்கிவிட்டு வந்தவுடன் வாழ்வில் நல்லது நடந்துச்சு...
@shahramijhahbintkamarudeen3131
@shahramijhahbintkamarudeen3131 2 года назад
எனக்கு ஒரு சந்தேகம்.. யார் இவருக்கு ஹேர் ஸ்டைல் செய்து விடுவது? 10 வருடங்களாக உடை மாற்றவில்லை குளிகவில்லை ஆனால் ஹெர் கட் மட்டும் எப்படி?
@dhanushachuu1596
@dhanushachuu1596 2 года назад
யோசிக்க வேண்டிய விஷயம்💯
@nidhishraja8932
@nidhishraja8932 2 года назад
Wow...
@lakshmivallinayagam5626
@lakshmivallinayagam5626 2 года назад
அவர் எப்படி பட்டவராக இருந்தாலும் அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்.
@sureshram5697
@sureshram5697 2 года назад
சிக்கன் சித்தர் என்று என் சொந்தக்கார பையன் ஒருத்தன் இருக்கிறான். 365 நாளும் சிக்கன் இல்லாம சாப்ட மாட்டான்.அவனை யாராவது பாக்குறீங்களா?
@kalaiarasua4901
@kalaiarasua4901 2 года назад
ஊஊஊஊ
@fathimarazick5787
@fathimarazick5787 2 года назад
0
@fathimarazick5787
@fathimarazick5787 2 года назад
0
@fathimarazick5787
@fathimarazick5787 2 года назад
00
@fathimarazick5787
@fathimarazick5787 2 года назад
0
@ProffesionslEngineer
@ProffesionslEngineer 11 месяцев назад
மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே. ஓர் நாளைக்காவது, ஓர் வேளையாவது நீ என்ன நண்மைகள் இருக்கின்றாய் என்பதை கூட நீ யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்போதுதான் இறைவன் உந்தனுக்கு நன்மை செய்வான் என்பேன் அப்பனே. பின்பு நீயே (யாருக்கும்) நன்மை செய்யவில்லை உந்தனுக்கு ஏன் இறைவன் நன்மை செய்ய வேண்டும் கூறுங்கள் அப்பனே. இவை எல்லாம் நிச்சயம் தெரிவித்தாலே அப்பனே மனிதனுக்கு புரியாததை அப்பனே நீங்கள் தெரிவித்தாலும் அதனுடனும் கர்மா என்பேன் அப்பனே. இங்கு ஒருவன் அப்படித்தான் என்பேன் அப்பனே. கர்மா சேர்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பா.எவை என்று கூற இதில் தர்ம காரியங்கள் யான் செய்தேனே என்று. இல்லையப்பா. பின் அனைத்தும் கர்மாக்கள் அப்பனே. இனிமேலும் நிச்சயம் இதை ( மதுரையில் உரைத்த இந்ந நாடி வாக்குகளை பிறரிடம்) செப்பு அப்பனே. யான் சொல்லியதை (கேட்டு, உணரந்து) அப்பனே மனிதன் மாறட்டும். திருந்தட்டும். (தர்மத்தின் கரம் ஓங்க, தர்மம் செழிக்க, இறைவன் மகிழச்சி கொள்ள, சித்தர்கள் கருணை மழை என்றென்றும் மனிதர்களிடையே பொழிய - அனைத்து அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களும் இந்த நல் வாக்கினை பலருக்கும் அவசியம் எடுத்து சொல்லுதல் அவசியம். பல தளங்களில் இந்த வாக்கினை பதிவு இடுங்கள் என சிரம் தாழத்தி அனைத்து நல் உள்ளங்களை வேண்டிக்கொள்கின்றோம்) அப்பனே மனிதன் புத்திகள் வளரட்டும். அப்பனே யான் ஒன்றைச்சொல்கின்றேன். அப்பனே வளர வளர புத்திகள் வளர வேண்டும் ஆனால் புத்திகள் வளர்வதில்லையே அப்பனே.ஆனால் கர்மங்கள்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது அப்பனே. இப்படி இருக்க அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் எப்படியப்பா தடுக்க முடியும்? அதனால் நன்கு உணர்ந்தீர்கள். அதனால் உங்கள் அனைவரையுமே யான் பார்த்து ஆசிகளும் கொடுத்திருக்கின்றேன் அப்பனே. இதனால் அப்பனே சேவைகள் எதை என்று அறிய அறிய அகத்தியனை நம்பினால் அப்பனே அகத்தியனை மட்டும் நம்புங்கள் அப்பனே. பின்பு எதை என்று அறிய அறிய பின் (பிற ஏதும் அறியாத மனிதர்கள் வாரத்தைகளை) நம்பிவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நரகம்தான் அப்பனே. நரகத்தில் என்னென்ன நடக்கின்றது என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் வரும் வரும் காலங்களில். ஏனென்றால் என் பக்தர்கள் அப்பனே பல யுகங்கள் அனைத்தும் தெரிவித்து எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள். ஆனால் கலியுகத்தில் அவ்வாறு இல்லையப்பா. அதனால்தான் துன்பங்கள். அதனால் என் பக்தர்களுக்கு வரும் காலங்களில் எப்படி மனிதன் பிறக்கின்றான். எப்படி வாழுகின்றான். எப்படி எல்லாம் கர்மத்தை சேர்த்துக் கொள்கின்றான். மீண்டும் பிறவிக்குள் நுழைகின்றான். என்னிடத்தில் அவ் ஆன்மா எப்படி வருகின்றது என்பதை எல்லாம் உரைக்கின்றேன்!. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 года назад
மனநிலை பாதிக்க பட்டவர்கள்
@S.K.muthupalani
@S.K.muthupalani 2 года назад
அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தனிமையாக விட அவர்களை தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் அதுவே நாம் செய்யும் பெரிய புண்ணியம்🙏🙏🙏
@chella5791
@chella5791 2 года назад
பாவட போட்டா பாவடை சாமி தொப்பி போட்டா தொப்பி சாமி யா
@sasi8664
@sasi8664 Год назад
😂😂super comment bro
@KittuPomeranian
@KittuPomeranian 2 года назад
Pavom antha lady hospital la admit pannugha psychological la affected person mathri irukagha
@raghu_rafan
@raghu_rafan 2 года назад
இதையும் பார்கிறோம் இல்லையா நம்ம தான் சித்தர்கள்....
@agpsocialmedia3985
@agpsocialmedia3985 Год назад
மனநிலை சரியில்லாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு ஆதரவில்லாமல் தெருவில் சுற்றி திரிபவர்களை சித்தர் என்று கூறுகிறார்கள். தாம்பரம் குரோம்பேட்டை பகுதியில் இதே போல் ஜடை முடி வைத்துக் கொண்டு சுற்றி திரிந்தவர்களை சித்தர் சித்தர் என்று எல்லோரும் சொல்லி சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஒரு நாள் ஒரு தொண்டு நிறுவனம் அவர்களை பிடித்து தலை முடி திருத்தம் செய்து குளிப்பாட்டி புதிய ஆடை அணிவித்து விசாரித்ததில் ஆதரவின்றி அனாதையாக தெரிந்தவர்கள் கணவன் மனைவியால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை சரியில்லாதவர் என்று வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் என்று தெரியவந்தது
@TamilanGS
@TamilanGS 5 месяцев назад
கணவன் விட்டுட்டு போனதாலும் தம்பி இறந்ததாலும் மனநலம் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர் அந்த பொம்பள...
@s.priyambigai1283
@s.priyambigai1283 Год назад
தாய் தந்தையை வணங்குகள்....... இறைவன் ஈசன்னை வணங்குகள்.....
@SURESHAFOUNDATION
@SURESHAFOUNDATION 2 года назад
பணக்காரன் பின்னும் 10 பேர், பயத்தியம் பின்னும் 10 பேர்....பாவம், உடனே நல்ல doctor kitta கூட்டிகிட்டு போங்கப்பா
@mangalamvenkadasalam4513
@mangalamvenkadasalam4513 2 года назад
Mate you should believe in yourself. Yes god is but you also got to help yourself
@venkatp594
@venkatp594 2 года назад
இந்த அம்மாவின் சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சி.எம் புதூர்... முக்கல்நாயக்கனஹல்லி
@spotlight4836
@spotlight4836 2 года назад
நீங்களாவது உண்மையை பதிவிடுங்கள் இந்த அம்மா உண்மையாக மனநலம் பாதிக்கப்பட்டவர் தானே ? இவனுங்க தொல்லை தாங்க முடியல... தினந்தோறும் தொப்பி சாமியார் தொப்பி சாமியார்ன்னு நம்ம தலையில் தொப்பியை கவுத்துகிறார்கள்...
@arunkumar-nl6nq
@arunkumar-nl6nq 2 года назад
Bgm suits her💥
@bavasahamed1209
@bavasahamed1209 2 года назад
Bgm Vera level😆😁🤣
@Nayantha5306
@Nayantha5306 5 месяцев назад
மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இப்படி தான் இருப்பார்.😂😂😂
@joeyms9077
@joeyms9077 2 года назад
baground bgm vera level da 😅
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
என்னடா கிண்டலா அவங்க மரியம்மா டா
@mohammedshafraz7644
@mohammedshafraz7644 4 месяца назад
Chennai kilpauk la poi vidunga pa
@pragadeeshsrs
@pragadeeshsrs 2 года назад
❤️❤️❤️❤️❤️I'm Thiruvannamalai. எல்லாம் உண்மை. 🤗
@Amma380
@Amma380 2 года назад
Promise
@nirmal9515
@nirmal9515 2 года назад
Boomer
@useridzirsdrxiufyfyfyftccyydyc
Yappaa yaaru yaa neegalam,😅
@sagayarajtvr6357
@sagayarajtvr6357 2 года назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@beastmood112
@beastmood112 2 года назад
Background music 🎶 Rocks
@fidemTM
@fidemTM 2 года назад
நிறைய பேர் தவறான முறையில் ஆண்மிக வழிப்பாட்டை நம்பி மனநிலை சரி இல்லாமல் போய்விடுகிறார்கள். இதனை தீர்க்க எந்த முயிற்சியும் எடுப்பது இல்லை ஏன் என்றால் அரசாங்கமே மனநிலை சரி இல்லாமல் உள வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு மக்களை மாற்றுக்கின்றார்கள். அந்த பெண் சீக்கிரம் குணமாகும் வேண்டும் என்று அந்த கடவுளை வேண்டுகிறேன். குடும்பம் நல்ல முறையாக அமைந்து மகிழ்ச்சி ஆகட்டும்.
@makeoverbyrubi7985
@makeoverbyrubi7985 2 года назад
Arasangathukku mananilai sari illai antha line super bro
@ACID439
@ACID439 2 года назад
Arumaiyaneh comments 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sks-rg2ky
@sks-rg2ky 2 года назад
அடுத்தவர்களின் பணத்தை கொள்ளையடிப்பவன் கற்பழிப்பவன் மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பவர்கள் வெள்ளையன் சொல்லையுமாக தெரிந்தால் அவர்கள் நல்லவர்கள் மனநிலை ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஆனால் இவர்களை மாதிரி மக்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் ஒற்றைப் பார்வையில் அவர்களின் பிரச்சனை சரி செய்பவர்கள் பைத்தியக்காரர்களா ?
@kakabalaji4893
@kakabalaji4893 2 года назад
குணமாக வேண்டியது அவங்க இல்ல ... நீ
@SureshKumar-ln1nu
@SureshKumar-ln1nu Год назад
கடவுளுக்கு எந்த உருவமும் கிடையாது. இயற்கை தான் கடவுள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
@timepass2426
@timepass2426 2 года назад
Deii appa samy eallm fake ok I'm also ThiruvAnnanalai avngluku oru family iruku avnga konjam மனநிலை சரி இல்லாதவர் 😡😡😡😡😡😡😡😡
@manikandaneswaran3996
@manikandaneswaran3996 2 года назад
Ennappa ippadi pantringa ?
@kavithak2527
@kavithak2527 2 года назад
Enaku irukura pirachanaiku nanum epdi dan sutuvean pola...
@botraja9954
@botraja9954 2 года назад
Same here🫂😔
@insfiresmannn4201
@insfiresmannn4201 2 года назад
Sis don't feel enna ponnalum varum but mental health mattum namaku romba mukkiyum i hope everthing will be fine 😇... So mundija alavuku neenga ungaluku sandhoshatha thara vishiyathula idupaadu kaatunga.
@sonujoe2712
@sonujoe2712 2 года назад
Psychologically affected
@ProffesionslEngineer
@ProffesionslEngineer 11 месяцев назад
ஓம் அகத்தீசாய நம : அகத்தியரை வணங்குங்கள் . அவரே மெய்யானவர் . உங்கள் விதியை மாற்றும் சக்தி அகத்தியர் ஒருவருக்கே உண்டு . ஆதியும் அவரே அந்தமும் அவரே பிரம்மனும் அவரே விஷ்ணுவும் அவரே மகேஸ்வரனும் அவரே அவரே சர்வ ரூபமாய் இருக்கிறாய் அகத்தியரை வணங்கி அவர் வழி நடப்பவர்களுக்கு அடுத்த பிறவி இல்லை . அவர்களின் குடும்பமே மோட்சம் அடையும்
@thilagavathi2307
@thilagavathi2307 Год назад
திருச்சிற்றம்பலம்...அண்னாமலைஅப்பனே...அருள்தரும்அப்பனே...உண்னாமலைஅம்மனின்...ஒருபாகம்கொண்டவரே...கண்னால்கழள்...காட்டிநாயேனைஆட்கொண்ட...அண்னாமலையானை...பாடுதுங்கான்அம்மனாய்...செப்பார்முளைபஙகன்...தெண்ன்பெருதுரையான்....தப்பாமேதால்அடைந்தார்...நெஞ்ஜிஉருக்கும்தன்மையிநால்....அப்பாண்டிநாடைசிவலோகம்ஆக்குவித்த...அப்பாளைக்குகப்பாளைபாடுதுங்கான்...அம்மானாய்...சிவதிலகவதிவெங்கடேசன்...எல்லாம்...சிவமயமே.
@kovalamkanakaraj786
@kovalamkanakaraj786 2 года назад
Girivalam 365 days think impossible to ordinary person
@akashra8907
@akashra8907 Год назад
Ama ama..athu mental so possible
@rajupokkiri1962
@rajupokkiri1962 Год назад
வேலைக்கு போகாம இருங்க நல்லாருக்கீங்களா பாக்கலாம்
@tamilcookkantha
@tamilcookkantha 2 года назад
Don't disturb
@durgamahalakshmi4226
@durgamahalakshmi4226 2 года назад
Hello behind woods can u plz translate in English or telugu
@nidhishraja8932
@nidhishraja8932 2 года назад
మూర్ఖులు మానసిక రోగిని సిద్దర్ అంటారు
@pugazhendhisubramani2915
@pugazhendhisubramani2915 2 года назад
மக்கள் பிரச்னையை தீர்க்கும் அதிகாரிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். வாழ்க பல்லாண்டு
@gangadharannair1414
@gangadharannair1414 Месяц назад
Pranamam pray for us
@kasinathanvanitha2964
@kasinathanvanitha2964 Год назад
தொப்பி அம்மா yenoda மகன் அஸ்வின் ஃபீவர் வரகூடாது அம்மா அவனுக்கு ஃபீவர் சரியா போகனும் அம்மா
@sasi8664
@sasi8664 Год назад
அடேய் 😂கோவிலுக்கு போடா 🤦‍♂️
@Priyamindvoice369
@Priyamindvoice369 Год назад
🤣👍👍
@kjaya4347
@kjaya4347 Год назад
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ..அவரை தன் வழியில் போக விடுங்கள் மக்கள் இப்படி அலைகிறதை விடுங்கள் படிச்ச நீங்கள் இப்படி.எதுக்கு மூட நம்பிக்கையில் இருக்கணும் ?
@reshma786official5
@reshma786official5 2 года назад
சார் மனநிலை பாதிக்கப்பட்ட வர் தொப்பி அம்மா (எ)பழனி அம்மா தர்மபுரி மாவட்டம் இவர் மகள் அம்மா இருக்கிறார்
@jaideep5613
@jaideep5613 2 года назад
Unmai theriyavillai endraal amaidhiyaaga irukkavum... Eppadi neengal avarai mananilai baadhikkapattavargal solla mudiyum?
@reshma786official5
@reshma786official5 2 года назад
@@jaideep5613 நான் சேலம் மாவட்டம் வக்கீல் நான் அவர் அம்மா மகள்இவர்க்குபிறந்த மகள் எல்லா தெரியும் முடிந்தால் உண்மை டிவி 365 யூடியூப சேனல் சென்று பார்க்க வும் நேரடியாக ஒளிபரப்பு செய்தார என்னிடம் அவரது அம்மா மகள் பேசிய வீடியோ ஆதாரம் இருக்கிறது உங்கள இடம் என்ன இருக்கின்றன முதலில் சாமி கும்பிட வாயால் சொல்லி பாருங்க
@jaideep5613
@jaideep5613 2 года назад
அவர்கள் குடும்ப பின்னணி எல்லாம் முன்பேய எனக்கு தெரியும்...எதை வைத்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் சொல்வதே என் கேள்வி? நான் மற்றவர்களை போல அவரை வணங்கவில்லை, அவரது ஆற்றல் உண்மையா என அறியவே சென்றேன்...என் அனுபவத்தில் உணர்ந்தது அவருக்கு தீவிர தெய்வ ஆற்றல் நிலை உள்ளது என்பது உணர்ந்ததே, அங்கு உள்ள மற்ற சாதுக்களிடமும் அதை உறுதி செய்து கொண்டேன்.... ஆன்மீக ஈடுபாடு, பிரபஞ்ச ஈடுபாடு உள்ளவர்கள் கண்ணுக்கு தெரியாத ஆற்றலை கிரகித்து பகுத்து பார்க்கும் சக்தி உடையவர்கள் அனைவரும் சொன்னது இத தான்...
@sasi8664
@sasi8664 Год назад
@@jaideep5613 மூட நம்பிக்கை
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 4 месяца назад
Rag pickers go round the city daily and many temples come enroute. They are also Sithars.
@mr2kofficial_
@mr2kofficial_ 2 года назад
அது அகதி ஆஸ்ரமம் இல்ல😂🤦‍♂️ அதிதி ஆஸ்ரமம், அந்த பகுதியில்தான் என் வீடு உள்ளது
@mramasamy8625
@mramasamy8625 2 года назад
தொப்பி அம்மாவிடம் அமானுஷய சக்தி உள்ளதா அவரிடம் ஆசி வாங்கினால் நல்ல முன்னேற்றம் வியாதிகள் குணமாகுதல் போன்றவைகள் நடக்கிறதா உங்களுக்கு தெரிந்ததை கூறுங்கள்
@SURESHAFOUNDATION
@SURESHAFOUNDATION 2 года назад
இப்பவெல்லாம் சிலர் சிலரை சிதர் என சொல்லி வியாபாரம் செய்கின்றனர்....எல்லாம் வியபரமயம்..
@RajendranV-dv8vr
@RajendranV-dv8vr 2 месяца назад
ஐயா நம் நிலமையை நாம் முதலில் உணர வேண்டும்
@rajganesh11381
@rajganesh11381 Год назад
4:47 அகதி இல்லையா😩 அதிதி அதுதான் இங்கிலீஸ் ல எழுதிருக்குள அதிதி நா விருந்தினர்னு அர்தம்
@111aaa111bbb111
@111aaa111bbb111 3 месяца назад
ஓம் அருணாசல சிவா🙏🙏
@edmondmandjaye8815
@edmondmandjaye8815 Год назад
Bonjour ! Je regarde depuis la réunion française. J aimerais avoir aussi la traduction en français merci
@sumolifestyle4869
@sumolifestyle4869 Год назад
எங்க மனநிலை பாதிக்கப்பட்டவங்க நாங்க பொருள் மேல ஆசைப்பட மாட்டாங்க நம்ம வாங்கி கொடுப்பது சாப்பிடுவாங்க அதேதான் இவங்களும்
@rajeshk2890
@rajeshk2890 Год назад
Ivangala pathi comment panna enna இருக்கு? Antha amma enna emathuraanga? Saapadu vaangurathu illa, kaasu vaankirathu illa, giri valam mattum thaan varaanga... Yaariyum vaanganu sollarathu illa, unga kastam ellam theerkureannu sollrathu illa.. Unga velaiya paarunga.. Avanga avanga istam pola இருக்கட்டும்...
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 4 месяца назад
Don’t spend too much time and money on Religious practices. Give up irrational beliefs. Less a simple honest life. Work hard with an objective n use your spare time n money to help the poor n needy. I appeal youth to realise this.
@anusha3645
@anusha3645 2 года назад
Interesting.. Waiting for more updates. Tq
@foodtea4339
@foodtea4339 Год назад
ஏமாறாதீர்கள் மக்களே
@gouthamg37
@gouthamg37 2 года назад
Super background 🎶
@dhanushachuu1596
@dhanushachuu1596 2 года назад
🤣🤣🤣
@AjithKumar-cf2pl
@AjithKumar-cf2pl Год назад
இவர் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, புதுர், மாரண்ட(Halli) யை சேர்ந்தவர்.. இவர் பெயர் "பழனி"..(வயது 30-36 இருக்கலாம்) சின்னம்மா - கொண்டா தம்பிதியற்கு பிறந்தவள்... (சாம்ராஜ் - மாமனார் பெயர்) இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது....அவ் ஊரை சேர்ந்த ஒருவருடநே திருமணம் நடத்தி வைத்தனர்... ஆனால் அதே ஊரை சேர்ந்த ஒருவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது.... நடுவில் கதலடுணன் ஏற்பட்ட சண்டையால் இவருக்கு " தீய " செய்முறைகள் செய்யபட்டு புத்தியை மாற்றிவிட்டனர்... ஆகையால்தான் தற்பொழுது இவர் பித்து பிடித்து போல் நடந்து கொள்கிறார்...
@akashra8907
@akashra8907 Год назад
Ithai paartha kezhavi mathiri irukke da....iva purusanai vittutu vera oruthan kuda connection la irunthaala..iva ippo paithiyam..
@antonycruz1236
@antonycruz1236 Год назад
Mommy dad is very best god
@Praveen51
@Praveen51 2 года назад
She must be given treatment...
@Xdhanush
@Xdhanush 2 года назад
Enga ooru
@sasi8664
@sasi8664 Год назад
🧢amma va
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Live spiritual and leave political.
@loeshgopal4732
@loeshgopal4732 Год назад
இவங்க மனநலம் பாதித்த நபர்
@timepasstn.5120
@timepasstn.5120 Год назад
சூப்பர் 🔥
@krishnancsej943
@krishnancsej943 2 года назад
One day I see this Amma in visirisamiyar ashram.i pray him.but the Amma said enna enda kumbudra ulla poi visirisamiyara kumbudu.
@arunachalam3213
@arunachalam3213 Год назад
I am Thiruvannmalai .....naanu avangalla paththu erukkan ...avanga Ramba silent ha eruppanga...
@amazingfashion3232
@amazingfashion3232 2 года назад
Theiva nambikkai illathavargal etharkku intha video pakkuringa.
@Karthik-st4py
@Karthik-st4py 2 года назад
365 uruttu🤠😄😂
@narmadapriya2446
@narmadapriya2446 Год назад
Behind woods ivurai nala mananala hospital il serthethu vitu nandraga irekum pavam andha Amma.
@meledybytes3745
@meledybytes3745 2 года назад
Pavam antha paythiyam aaya
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Spiritual as become more publicity stunt anywhere and everywhere in the world.
@mildredvincent4738
@mildredvincent4738 Год назад
Please take her for treatment.
@kornalyoudani4965
@kornalyoudani4965 2 года назад
Yaruda neenga elam Antha Amma vey pavum v2la irunthu virati vitu irupanga avungaluku treatment kudukuratha vitu tu
@sks-rg2ky
@sks-rg2ky 2 года назад
உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை விரட்டாமல் பத்திரமாக பாதுகாக்கவும்
@defaulttamilan3
@defaulttamilan3 2 года назад
Tamilnadu Stranger things😂
@devaraj2830
@devaraj2830 Год назад
Apparam Kovil kulla irupathu yaru
@balrajbalraj2311
@balrajbalraj2311 Год назад
என்னது சாப்பிட்டு பார்த்தது இல்லையா உண்மையிலேயே இவர்கள் சித்தராக இருக்கலாம்
@lifeline1808
@lifeline1808 2 года назад
Paithiyam parthu suthi varum TVM people ponga da dai😂😂😂
@abrahamimmanuvel3528
@abrahamimmanuvel3528 Год назад
100 பெரியார் இல்ல 1000 பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாது...
@bvsallinonechannel9441
@bvsallinonechannel9441 2 года назад
Ayyago enna avalam ithu. Oru mentally affected person pinnadi many padditha muttalgal.
@karuna6589
@karuna6589 2 года назад
நீயும் முட்டாளே... டேய் இந்த நாட்டில் யாரும் ஆன்மீக சுதந்திரம் காரணமாக யாரையும் வணங்க சுதந்திரம் இருக்குடா...உன்னமாதிரி எல்லோரையும் நினைக்க வேண்டாம்... உனக்கு வலிக்குதா மூத்திரம் போ
@silambarasans6004
@silambarasans6004 2 года назад
Thumbnail ah Evan da create panathu Vera photo ve kedaikalayadaaa unga mind en da epadi yosikithu
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Superb spirituality publicity like FRAUD GODMAN or CONMAN like nityananda and next this girl.
@mohammedyoonushkhan751
@mohammedyoonushkhan751 Год назад
எத்தனை சினிமா படம் பார்த்தாலும் நீங்க திருந்த மாட்டீங்க
@kakabalaji4893
@kakabalaji4893 2 года назад
இந்தம்மா பேசி நான் பார்த்து இருக்கேன்...
@mukilanganesh2716
@mukilanganesh2716 2 года назад
Indha ammava adhigama enga pakkalam
@dhanushachuu1596
@dhanushachuu1596 2 года назад
என்னனு பேசுவாங்க அண்ணா
@sasi8664
@sasi8664 Год назад
@@dhanushachuu1596 மூடிட்டு போடான்னு சொல்லுவாங்க
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Where is God show me.?
@VinothKumar-cg4no
@VinothKumar-cg4no Год назад
Om
@deepti1132
@deepti1132 2 года назад
Avanga samiya kooda erukalam before that giv her gud dress nd clean her then worship her
@debendra1329
@debendra1329 2 года назад
இன்னுமாடா நீங்க திருந்தல?
@zestfree752
@zestfree752 2 года назад
Neenga thirundhi irukkeengala
@jaideep5613
@jaideep5613 2 года назад
Ivaru thirundhi mahaan aaitaaru 😆🤣
@User-srg1234
@User-srg1234 2 года назад
திருந்த மாட்டானுங்க இவனுக😂🤦
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Give us a job or work so we can live and earn.
@karthikeyans1515
@karthikeyans1515 Год назад
சுத்தமின்மைஜொல்லுஇதைஎப்படிசொல்வது.....
@royallove5700
@royallove5700 Год назад
🙏
@padamavathim
@padamavathim Год назад
Topi amma vudan erukum manidar nela pañtum vellai satàiyum anidu irupavar amma velie vandavudan cobam varughirade yen
@pappymak2957
@pappymak2957 2 года назад
Apo annamalaiyar yaaru...siddhar naa ena? Y lately so much publicty on her
@franciscalawrence5199
@franciscalawrence5199 Год назад
Evangala vachi marketing pana pakuranunga.
@SujitKumar-wv6iw
@SujitKumar-wv6iw Год назад
Latcham latchama kaanikka podura neengalethanda ivangalayum intha nelamayilayum vachi irukkeenga...
@pulpyboyz1102
@pulpyboyz1102 Год назад
Yow behind woods eh Ava paithiyam da
Далее
A rare record of thoppi amma  in Thiruvannamalai.
8:25
Просмотров 160 тыс.
Indraja Robo Shankar Prank😂 | Katta Erumbu
15:43
Просмотров 181 тыс.
Thoppi topi Amma arunachala - Social service manimaran
10:24