வணக்கம் டாக்டர் இதே இதே பிரச்சனையில் உள்ள எனது மருமகனுக்கு உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தயவுசெய்து தங்களை எங்கு சந்திக்கலாம் என்பதை கூறவும் தற்போது அவர் சென்னையில் தான் உள்ளார் நன்றி டாக்டர்
தாமிர பாத்திரத்தில் தண்ணீர் பயன்பாடுகள் பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் சார்.சிலர் பயன்படுத்த கூடாது என்று கூறுகின்றனர். தயவுசெய்து ஒரு தெளிவான விளக்கம் தாருங்கள் சார்.🙏🙏🙏
நீங்கள் நன்றாகத் தமிழ் பேசுகிறீர்கள், தமிழ்ச் சொற்களைத் தேடித் பயன்படுத்துவது நன்றாக உள்ளது. உங்களுக்கு வரும் கமெண்டுகள் கூடப் பெரும்பாலும் தமிழில் இருப்பது மகிழ்ச்சி.
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. குறிப்பாக அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்தபடியே மேசையின் கீழ்ப்பகுதியில் இடதுபுறமோ வலதுபுறமோ உள்ள கோப்புகள் வைக்கும் பகுதியை அடிக்கடி அதிகப்படியாக வளைந்து கோப்புகளை எடுக்கவோ வைக்கவோ செய்வதாலும் இதே மாதிரி வலி ஏற்படுவதை கண்டிருக்கிறோம். இடையிடையே வரும் நகைச்சுவை காட்சிகள் அந்த நேரத்திற்கு சிரிக்க வைத்தாலும் ஒட்டுமொத்த காணொளியின் தரததை சிறிது பாதிப்பதாகவே தோன்றுகிறது.
Enaku Triglycerides - 274 mg/dL HDL- 44 mg/dL LDL-101. 2 mg/dL Total Cholesterol - 20pmg/dL ellame high ya iruku sir ithu okay or not? Nan ethum treatment etukanuma?
Vanakam doctor. I am 53 year old female. I have a pain i backbone in L4 5zL5 joint for one month I consulted ortho doctor and taken X ray. He said tightness of cartilage between L4 And L5 and gave pain killer. How to get rd of this problem doctor?
இதே போல் எனக்கும் ஒரு வருடமாக காலையில் எழுந்ததும் இடது பக்கம் நெஞ்சி வலிக்கிறது இரவு தூங்கும் முன் வலிக்கிறது நானும் எல்லா test எடுத்துட்டேன் நார்மல் இருக்கு இப்ப என்ன செய்வது
Doctor, Me also having this muscles catching and pain all over body.I am spinal cord problem (L1,L2,L3 and C1,C2) I am 74 years old Amma.I can't go out and physiotherapy in home itself.I can't do anything for this.Advice me dear doctor.Thanku for your daily useful message 🌹
Sir ennaku daily ni8 padapadapu varuthu apram and left side sholder hand & muthuku romba valikuthu doctor kitta poi consult pannom ECG ECO ellam normal na romba daily kasta paduren plzz oru sollutin sollunga doctor 😢
Sir, இத மூச்சு குத்து னு சொல்லுவார்கள். நம் முன்னோர்கள், வீட்டிலேயே ஒரு செம்பில் துணி அல்லது காகிதம் எரித்து vacuum create panni முதுகில் வைத்து 1 or 2hours la saripanniruvanga.
விலா எலும்பின் பக்கவாட்டு பகுதியில் வலி உள்ளது.பிஸியோமஸாஜ் கொடுத்த பிறகு குறைந்துள்ளது.முழுவதும் போகவில்லை.நுரையீரல் பலப்படுத்த உதவும் பந்து கருவி உபயோக படுத்தினால் விலாத்தசைகள் பலப்படுமா?
வணக்கம் டாக்டர் நான் உங்கள் நிகழ்ச்சி எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனது பெயர் வர்ணிப்பது கொஞ்சம் வறுமையில் உள்ளேன் எனக்கு ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க குழந்தை பாத்துக்குற இல்ல கிளினிக்கில் வேலை இருந்தாலும் சொல்லுங்க சார் நான் குரோம்பேட்டையில் உள்ளேன் ஐயா என் பெயர் வந்து பெனட் மேரி எனக்கு வேலை தந்தா ரொம்ப புண்ணியமா இருக்கும் சார் நன்றிங்க சார்
doctor., anesthesianu., onu iruku ila., adu irukum podum en india., la. voluntary painless death., pana koodadu., unga opinion. when a human suffers from pain., and uncurable disease., why cant he choose., a death like ethunasia in dogs. instead daily um. saagraduku.
ஐயா எனக்கு ஒரு வருடமாக நெஞ்சு வலி உள்ளது.இசிஜி நார்மல் ,எங்கோ நார்மல். ஆனால் நெஞ்சு வலி தொடர்ச்சியாக உள்ளது.இதற்கு என்னக் காரணமாக இருக்கலாம்.ஐயா.lv வால்வு வலைவாக உள்ளது .என்கின்றனர்.
Enaku Triglycerides - 274 mg/dL HDL- 44 mg/dL LDL-101. 2 mg/dL Total Cholesterol - 20pmg/dL ellame high ya iruku sir ithu okay or not? Nan ethum treatment etukanuma?