அழமான கழுத்து வெக்கும் போது, சோல்டர் அகலம் எவ்வளவு வைத்தால் சோல்டர் இரங்காமல் இருக்கும். அது போல் அம்ஹோல் 13 1/2 இன்சிலிருந்து எவ்வளவு வைக்கனும். இந்த கேள்வி பல முறை நான் கேட்டுவிட்டேன். ப்ளீஸ் சொல்லி கொடுங்கள் அண்ணா.
வணக்கம் அண்ணா 38 இன்ச் பிளவுஸ் கட்டிங் அழகாக சொல்லிக் கொடுத்தீங்க பிரண்ட் பாட்டில் எனக்கு ஒரு டவுட் அண்ணா பிளவுஸ் கொடுத்து ஸ்டிச் பண்ணும்போது பிரின்சிஸ்கட் பிளவுஸ் பிரண்ட் பார்ட் எனக்கு அவங்க சைடு பீஸ் மட்டும் கிராஸ்ல போடுறாங்க ஏன் கேட்டதுக்கு பிட்டிங் கரெக்ட்டா இருக்குன்னு சொல்றாங்க ஆனா எனக்கு கரெக்ட்டா தான் இருக்குது அண்ணா நான் அதைப் பார்த்து கட்டிங் போட்டா கிராஸ் போட்டா தான் பிரின்சஸ் கட்டு கரெக்டா இருக்கு நீங்க போட்ட மாதிரி ஸ்ட்ரைட் கட்ல அந்த சைடு பீஸ் போட்டா கொஞ்சம் பிட்டிங் டைட் இருக்கு சைடு பீஸ் மட்டும் கிராஸ்ல போட்டா கரெக்டா இருக்குன்னு சொல்றதுனால நீங்க இந்த மாதிரி ஒரு ஐடியா சொல்லுங்களேன்