Sister நைட் டைம் ஒர்க் பண்ணும் போது என்ன மாதிரி பிளான் பண்ட்ரீங்க..... எந்த மாதிரி teight ஷேடில் வரும் போது நைட் ஒர்க் பண்ட்ரீங்க...... அத பத்தி வீடியோ போடுங்க..... மோட்டிவேஷனா இருக்கும்... 👏🏻👏🏻 உண்மையிலே starting வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு...... ரொம்ப மோட்டிவேஷனா இருந்தது... நீங்க ப்ளௌஸ் வெட்டுற வீடியோ போடலனாலும் உங்க கடைல பிஸி ஒர்க் வீடியோ எடுத்து போடுங்க.... Your so லக்கி.... 👍🏻 👍🏻 மனைவி ய சப்போர்ட் பண்ணுற உங்க பாவா க்கு என்னடைய வாழ்த்துக்கள் 💐💐
Hii sis.. Last week unga video parthen.. Athula nenga oru blouse mulusa stitch pannie mudichitu than elunthupen.. Late analum naduvula elunthuka matenu sonninga athu super sis.. Nan oru blouse mudikarathukulla 10mura elumbiduven... Ipo one week unga tips than follow panren.. Enna nadanthalum pathila elumba kudathunu... Ipo nan happy ah feel panren... Oru mura eluntha thirumba machine la utkara somberi thanam vanthudum.. Next day ku thalli potuduven.. Ipo apdi illa.. U R my motivational GURU🥰love you lots sis 🥰
Hi Akka very thanamana work parka eagalku energy a iruku really appreciate Akka. Very good neegal. Nan ugal video parthu satha blouse stiching panunen ipa ealarum supera iruku neeeta irukunu soaluragal. Ithu ealam ugal video parthu karthukuren Akka. Romba nanri Akka. Ugal pathivu ealarkum payanulatha iruku. But lining blouse inum stiching pana ugal video eagalku poadugal Akka beginnersku romba helpfula irukum Akka.
வாழ்த்துக்கள் தங்கச்சி நீங்க எந்த ஊர் நீங்க இவ்வளவு வேகமாக வேலை செய்யும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நான் ஒரு நாளைக்கு நான்கு பிளவுஸ் தான் அடிக்க முடியுது
Hi akka blouse back cutting la untampu one inch add panna Soniga blouse finish pannum pothu selve kum Untambu Ku sitting pannum pothu half inch sitting pannaama Illa blouse alavil sitting pannuma
Hi sis good morning ; Nice video sis na 38 inch blouse ku 1mtr cloth patha matengudhu sis eppadi cutting potalum sleeve ku joint varudhu pa adhukku Enna pandradhu please konjam sollunga sis
Super sister........ Motivation this video..... Clear explanation..... And cutting video..... Papaku pavadai sattai video pottinkala... Athu cutting and stiching video podunka... Plz.....
Hai sister recently unga videos pakuren ka ur motivation Tq so much Nanum 1mnth kathukuten ka Yelam crcta varthu sister but front shape, dot pudikarapa mistakes varthu shape vara matuthu thaniya 1 video podunga ka front part stitches video plz ka
ஹாய் சிஸ்டர் உங்களுடைய வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் நீங்க கற்றுக் கொடுக்கிறத வச்சு தான் நான் கொஞ்சம் கொஞ்சமா தச்சு பழகுற சிஸ்டர் எனக்கு டைம் மேனேஜ்மென்ட் கொஞ்சம் சொல்லுங்க
Sis blouse cutting ku cloth Kara pakkam mela keela vara madhiri poduvingala illa Kara pakkam folding ku opposite side vara madhiri poduvingala please sis konjam reply pannunga sis