Тёмный

40 வருடங்களாகியும் சுவை மாறாத பாயாச அதிசயம்.. 

TubeTamil
Подписаться 505 тыс.
Просмотров 13 тыс.
50% 1

40 வருடங்களாகியும் சுவை மாறாத பாயாச அதிசயம்..

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@dhinakaran7373
@dhinakaran7373 3 месяца назад
ஆண்டிற்கு ஒரு முறை திருத்தணிக்கு செல்வேன். எனக்கு மிகவும் பிடித்த கோயில். சங்க காலத்தில் எங்கள் பகுதியை ஆட்சி செய்த மன்னன் தொண்டைமான் இளந்திரையன். நீங்கள் கூறும் பகுதியின் பெயர் தொண்டைமானாறு. இரண்டிற்கும் ஒற்றுமை இருக்குமா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.
@annamalai.d.t.
@annamalai.d.t. 3 месяца назад
வாதாபி கொண்ட மாமல்ல நரசிம்ம போத்தரையர் (தொண்டைமான்) தம் சீற்றமிகு கப்பற் படையினை இலங்காபுரி நோக்கி ஏகினார். ஆட்சி அதிகாரம் மாற்றானிடம் இழந்து தம்மிடம் பாதுகாப்பு கருதி அடைக்கலம் போந்த சிங்கள இளவரசனாம் மானவன்மன் மீண்டும் அவனது ஆட்சியை மீட்டுத்தர வேண்டிய நோக்கில் ஈழமண்டலத்திற்கு தமது படையெடுப்பை மேற்கொண்டார் எனவும், அவரது கப்பற் படை கரையிறங்கிய பகுதியானது அவரது குலப் பெயரால் தொண்டைமானாறு அழைக்கப்படுவதாக யாம் அறிகின்றோம்.
@Heavenlyfather27
@Heavenlyfather27 3 месяца назад
Glory to almighty God forever
@dhandapani.k364
@dhandapani.k364 3 месяца назад
முருகா சரணம் அருளாய் தரணும்❤❤
@spsevam6669
@spsevam6669 3 месяца назад
OM #MURUGAN #POTTRI 🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 месяца назад
நன்றி ஐயா அருமையான பதிவு 🙏🙏🙏
@ravichandran.761
@ravichandran.761 3 месяца назад
அந்த பாயசம் குடிக்கணும் போலிருக்கு எனக்கு
@945982
@945982 3 месяца назад
Thank you for showing the annathaanak kanthan.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 месяца назад
AUM SANNITHYAN Bless All Lives
@murugamoorthyparanthagan5237
@murugamoorthyparanthagan5237 3 месяца назад
❤❤❤❤
@Welcome-he7hu
@Welcome-he7hu 3 месяца назад
thank you
@vengateshwaranv1402
@vengateshwaranv1402 3 месяца назад
சரணம் முருகா. வெற்றி வேல் முருகா..
@ravichandran.761
@ravichandran.761 3 месяца назад
முருகா போற்றி
Далее