Тёмный

4th Day | கோடைகால தையல் பயிற்சி | Blouse Back Piece Stitching Explain in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 89 тыс.
50% 1

4th Day | கோடைகால தையல் பயிற்சி | Blouse Front Piece Stitching Explain in Tamil | Tailor Bro
Time Code
00:00:00 - Introduction
00:07:27 - Stitching
00:29:41 - End Card
2ndDay | Basic Finish stitching : • 2nd Day | கோடைகால தையல...
3rdDay | Measurements எடுத்து Blouse : • 3rd Day | கோடைகால தையல...
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#tailoringintamil
#50நாள்தையல்பயிற்சி
#கோடைகாலதையல்பயிற்சி

Хобби

Опубликовано:

 

27 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 707   
@saranya.msamsundar5308
@saranya.msamsundar5308 3 месяца назад
கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லும் நிலை எல்லாருக்கும் வருவதில்லை.அதை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் .தொடர்ந்து செய்யுங்கள்
@user-hr8sc8ml9f
@user-hr8sc8ml9f 3 месяца назад
அண்ணா நீங்க பேச பேசத்தான் புரியும் அப்படித்தான் பேசனும் நீங்க பேசிய விதம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா இதுபோல் பேசுபவர்க்கு ஒரு ஓட்டை போடுவோம் 😊
@sasisasi4418
@sasisasi4418 3 месяца назад
அண்ணா நான் இப்ப தான் வீடியோ பார்த்தேன் நன்றி நானும் பிளவுஸ் தைக்கிறேன்
@ambikakrishnan4647
@ambikakrishnan4647 3 месяца назад
Super bro
@user-xi6dk3el6z
@user-xi6dk3el6z 3 месяца назад
Blouse தைக்கிறது ரொம்ப கஸ்ட்டமுனு நினைத்தேன் இவ்வளவு ஈசியா சொல்லி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா
@albarakathnewcollections7044
@albarakathnewcollections7044 3 месяца назад
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன்🙏நீங்க பேச பேச தான் எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்👌(நான்காவது பதிவு அருமை) அண்ணா தைக்கும் போது எங்களுக்கு வரும் சந்தேகம் எல்லாம் தைக்கிற அந்த brother கேட்டாறு வீடியோ அறுமை👍🙏சூப்பர்❤
@seethalakshmis342
@seethalakshmis342 3 месяца назад
உங்கள் பேச்சு எங்களுக்கு தெம்பாக உள்ளது நீங்கள் நிறைய பேசுங்கள்
@user-lg4go1zw8x
@user-lg4go1zw8x 3 месяца назад
கேமரா மேன் உங்கள மட்டும் காட்டுன எப்படி 😮கராட்ட வீடியோ எடுக்க சொல்லுங்க ப்ரோ உங்க வாய்ஸ் நல்லா கேட்குது 💚💚💚💚👌👌👌👌
@janakisekar8784
@janakisekar8784 3 месяца назад
தம்பி நீங்க பேசுறது எல்லாமே உங்க அனுபவம் தான் பயனுள்ளதாக இருக்கு எல்லோரும் கத்துக்கணும் என்ற மனசுதான் கடவுள் நீங்க நூறு ஆண்டு நல்லாயிருக்கணும் 🎉🎉🎉
@DanujasriDanujasri
@DanujasriDanujasri 3 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி நிங்கள் பேசும் போது தன்னம்பிக்கை வருது அண்ணா அருமையான பேச்சு ❤❤
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 3 месяца назад
யார் என்ன சொன்னாலும் Dont. Feeling நீ சொல்கிற கருத் து அம்மாவுக்கு ரெம்ப பிடிக்கும் தம்பி.
@prashanthitzme3123
@prashanthitzme3123 3 месяца назад
Videographer Thaiyal thuniyai kaattavum. Tailor mudhugai Katta vaendam.,
@kanagavallivalli3514
@kanagavallivalli3514 3 месяца назад
நீங்க ரொம்ப ஆழமான கருத்து க்களை அசால்ட்டா சொல்றீங்க சூப்பர் அண்ணா
@MalathiRajendran-pq4ti
@MalathiRajendran-pq4ti 3 месяца назад
Innocent talking rare bro continues ur speech good 👍 👌 God bless you
@vijayamala3625
@vijayamala3625 3 месяца назад
உங்கள்களை கடவுள் துணை இருப்பர். God bless you
@suryaprakashrk9165
@suryaprakashrk9165 3 месяца назад
நீங்க சொல்வது சரி🎉 அப்படி தான் பேசுவேன் 👌 யாருக்காகவும் நம்மை நாம் மாற்றிக்கொள்ள கூடாது??👍💯 இப்படி தான் நானும் 😊
@user-vz4bn2we9j
@user-vz4bn2we9j 3 месяца назад
Supper appadiye peshuinga❤❤❤❤
@artvider5475
@artvider5475 3 месяца назад
Anna romba super ah sonninga.. Neenga tha enaku periya inspiration.. Neenga sonna ellathaiyum na follow pandra stichingalayum lifelayum pannuva..
@saravananrani9642
@saravananrani9642 3 месяца назад
அண்ணா நீங்க பேச பேச தான் எங்களுக்கு தெம்பாக இருக்கின்றது நீங்கள் பேசுங்கள் யுவராணி கிளாசுக்கு வந்துவிட்டேன் திருப்பூர்
@chesschess1560
@chesschess1560 3 месяца назад
ராஜி சென்னை அண்ணா இன்றைய வகுப்பு அற்புதம் நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விதமும் பேச்சும் அருமை உங்கள் பேச்சு தான் எங்களுக்கு டானிக் நன்றி அண்ணா ராணி அண்ணி நலமா இருக்கீங்களா
@mohanak1141
@mohanak1141 3 месяца назад
ஹாய்அண்புசகோதரா போற்றுவார்போற்றட்டும்தூற்றுவார்தூற்றட்டும்நாம்நம்வழியில்செல்வோம்❤🎉
@sumathi-hv5tc
@sumathi-hv5tc Месяц назад
அப்படி தான் பேசுவேன் ,wow super bro
@asaiarthi7313
@asaiarthi7313 3 месяца назад
You are Correct anna..... Enaku ungaloda speech rompa motivation iruku .....
@ponnisoloqueensoloqueen7860
@ponnisoloqueensoloqueen7860 9 дней назад
Bro neega pesuga athu yengaluku urisagama iruku yevalau sod irunthalum unga pechi ketta happyayakituren bro❤
@lakshmiravi2365
@lakshmiravi2365 2 месяца назад
You are a motivational speaker bro. Keep it up
@kavithakavi9789
@kavithakavi9789 2 дня назад
நன்றி அண்ணா நன்றாக புரிந்தது
@rajgopalvenkatram35
@rajgopalvenkatram35 Месяц назад
Ungal pechu engalukku thannambikkai kodukkudu...combat nandri thambi
@vinnumvirivum3745
@vinnumvirivum3745 3 месяца назад
Present for class sir... neenga pesura vishayam neraya perukku vazhkaiyila namma munnera mudiyum nu thannambikkai kudukkum... ungala madhiri thelivana sindhanai ullavanga kandippa pesanum... I respect you for the way you handled negative comment. You are doing great job sir.. please continue your good work..
@mohammedjafraan1739
@mohammedjafraan1739 3 месяца назад
Prakash anna super. nalla கேள்வி கேட்கீறீர்கள் எங்க dout க்ளீயரா புரிகிறது thank you tailor bro team
@vasanthiwilliam9533
@vasanthiwilliam9533 3 месяца назад
அண்ணா உங்கள் பேச்சு உண்மையில் தைரியத்தை கொடுக்கிறது. நான் இப்போது Blouse தைக்கிறேன் அதுவும் உங்களால் தான் ... மிக்க நன்றி அண்ணா❤
@lakshmipriya5657
@lakshmipriya5657 3 месяца назад
உண்மையாக சொல்றேன் எனக்கு டெய்லரிங்கிளாஸ் போய் கூட சரியாபுரியவே இல்ல அண்ணா. உங்க வீடியோ பார்த்துதான் இப்போ என்னாலும் தைக்கமுடியும்னு தன்னம்பிக்கை தைரியமும் வந்திருக்கு .அதுக்கு உங்களுடைய வார்த்தைகளும் முக்கியமானகாரணம் கூடியசீக்கரமாக நானும் டெய்லர் னு கெத்தாசொல்லுவேன் அண்ணா ❤😊.
@sheelamb2710
@sheelamb2710 2 месяца назад
Yes afcourse what you said is exactly correct i like your speach
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 3 месяца назад
Thank you bro👌 good explanation.... valgavalamudan 🎉🎉
@lakshmisings1863
@lakshmisings1863 3 месяца назад
உங்களோட ஸ்பீச் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா நல்ல ஒரு நம்பிக்கையை தருது இன்னைக்கு நானும் ஒரு டைலர் இருக்கேன் அப்படின்னா அது உங்களால தான் நான் ரொம்ப நாள் தைக்கிறேன் உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் அவுட் சைடு இப்பதான் நான் தைச்சு கொடுக்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@Muthuharini-ns6jn
@Muthuharini-ns6jn 22 дня назад
Ungal petchu engalku motivation na iruku anna❤
@RamonaSharon-ur1cr
@RamonaSharon-ur1cr 3 месяца назад
வணக்கம் அன்பு அண்ணா அண்ணி 🙏 நீங்கள் பேசுவது ரொம்ப மோட்டிவேஷனாக இருக்கு அண்ணா 😊 thanks for your motivational speech 😊
@jayakalai4314
@jayakalai4314 3 месяца назад
நீங்கள் பேசும் பேச்சு எதுவும் தேவையில்லாத வார்த்தைகள் இல்லை அண்ணா 🎉❤
@user-ik5xe9ow5o
@user-ik5xe9ow5o 3 месяца назад
அண்ணா நீங்க பேசுவதினால் நிறைய பெண்கள் தொழில் ரிதியா முன்னேற்றம் அடைவார்கள் ஏன் என்றால் நீங்க பேசுறாது ஒரு தன்னம்பிக்கை என்கிற விதையை எங்களுக்கு உள்ள விதைக்கிறீங்க என்னோட மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா
@myshriexim5713
@myshriexim5713 3 месяца назад
Nandri sir, romba theliva soli kudugeeranga ji thanks a lot
@Priya-hc1vg
@Priya-hc1vg 3 месяца назад
அண்ணா உங்க பேச்சு எனக்கு ரொம்ப motivation na இருக்கு அண்ணா... உங்க பேச்சு எனக்கு ரொம்ப புடிக்கும்... எனக்கும் வாழ்க்கைல முன்னேறணும்னு ஆசை இருந்துச்சு அண்ணா.. ஆனா என்ன பண்ணனும்னு தெரியல... நான் ஏற்கனவே கொஞ்ச நாள் தையல் வகுப்புக்கு போனேன் ஆனால் என்னோட கணவர் குடிக்கு அடிமை ஆனதுனால என்னை தொடர்ந்து போக விடல... இப்போ உங்க வகுப்புகளை பாத்து உங்க பேச்சை கேட்டு நானும் ஒரு நல்ல டைலர் ஆகியிருவேன்னு நம்பிக்கை வந்துருச்சு அண்ணா... ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா அண்ணி
@user-px1wu2hu9t
@user-px1wu2hu9t 3 месяца назад
நீங்கள் சொல்லிக்கொடுத்த சின்ன சின்ன விஷயங்கள் நன்றாக புரிந்து நன்றி அண்ணா
@thamilmagal
@thamilmagal 2 месяца назад
இன்று வரை அறுபது ஆயிரம் பேர் பார்த்து இருக்காங்க ஆனா இரண்டாயிரம் பேர் மட்டுமே லைக் பண்ணி இருக்காங்க நாம் பிறரிடம் இருந்து பலனை பெற்றுக் கொள்ளும் போது அதற்கு நிகராக நாமும் அவர்கள் பலன் பெரும் வகையில் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் அதுவே தர்மம் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது பெற்றதிலிருந்து சிறிதளவேனும் கொடுத்துச் செல்வோம் நன்றிகள்
@out_of_stock24
@out_of_stock24 3 месяца назад
அண்ணா உங்கள் பேச்சு அருமை தையல் தொழில் மற்றும் சொல்லி தரமா வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகளையும் அருமையா சொல்லித்தரிங்க நன்றி அண்ணா அண்ணா
@sharmila5295
@sharmila5295 3 месяца назад
ரொம்ப நன்றி 4வது பாடம்
@lathav8290
@lathav8290 3 месяца назад
Super clear explanation Anna .I took notes on all your tips. THANKS ANNA
@radhamuruganantham-sm9et
@radhamuruganantham-sm9et 3 месяца назад
Hii anna unga speech enaku romba motivationa iruku anna
@javgaming8991
@javgaming8991 3 месяца назад
True thambi today I am standing in my life learnt from you
@viji9825
@viji9825 3 месяца назад
ஹாய் அண்ணா இனிக்கும் ரொம்ப நல்லா கிளாஸ் எடுத்தீங்க. பிரகாஷ் அண்ணா நெறய சந்தேகம் கேக்குறது ரொம்ப தெளிவா எங்களுக்கும் இருக்குற சந்தேகம் கேட்ட மாதிரி இருக்குது.நேரடியா கிளாஸ் அட்டெண்ட் பண்ற ஃபீல் கிடைகுது🙏
@viruthambigaig2829
@viruthambigaig2829 3 месяца назад
Neega peesungaa bro உங்களோட பேச்சு எங்களுக்கு நல்ல நம்பிக்கை கொடுக்குது மேலும் டீச்சர்ரானா neeinga கொடுகும் தகவல்கள் மிகவும் அரு மை neeingal இது பொல்லவே சொல்லி கொடுinga நாம் நாமாகவே இருப்போம்
@PriyaM-ef9qq
@PriyaM-ef9qq 3 месяца назад
வணக்கம் அண்ணா நான் கிளாஸ்கு வந்துட்டேன் அண்ணா உங்க ஸ்பீச் very usefull அண்ணா சோ நீங்க நெறைய சொன்ன தான் எங்களுக்கு புரியும் . Un thank u so much Anna
@kaniooty2243
@kaniooty2243 3 месяца назад
Ungaloda ela vedio na pathitu iruka super ah clear ah explain panurenga nanu ungala mare oru tailor ageruvanu confident varuthu anna tq so much anna
@indus17
@indus17 3 месяца назад
❤ super power to unga kuch ral Lil VA rum varthaikkaka parkka palakinen ninga rompa pesunga ❤❤❤❤❤❤❤
@spring5472
@spring5472 3 месяца назад
நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரா
@premavadamalai9252
@premavadamalai9252 3 месяца назад
அண்ணா நான் 4 வது வகுப்பு பற்சிக்கு வந்துட்டேன். அண்ணா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் புத்துணர்ச்சி ஆக இருக்கும்
@jayapradhajayaseelanjayapr8905
@jayapradhajayaseelanjayapr8905 3 месяца назад
நான் நான்காவது வகுப்பிற்கு வந்து விட்டேன் அண்ணா பிரகாஷ் அண்ணா மிகவும் அருமையாக துணியை வெட்டினார். இதற்கு காரணம் உங்களது சொல்திறமை மிகவும் அருமை இதையே பின்பற்றி நான் ஒரு நல்லதையல் தொழிலாளி ஆகுவேன் என்று 100% நம்புகிறேன் நன்றி❤
@user-rv2ql7vv2n
@user-rv2ql7vv2n 3 месяца назад
அப்படி எல்லாம் இல்லை அண்ணா நல்ல கருத்து நல்ல பேச்சு
@RR_creation004
@RR_creation004 3 месяца назад
Spr பதில் அண்ணா
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 3 месяца назад
Clear explanation. Very nice 👍🏼👍🏼👍🏼
@thenmoliganesh5737
@thenmoliganesh5737 3 месяца назад
அருமையான தெளிவான விளக்கம் அண்ணா ❤👍👍🙏🏼🙏🏼🙏🏼
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 3 месяца назад
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பேச்சு எங்களுக்கு மிகவும் உற்சாகமாக தருகிறது 💐💐
@lalithadevasagayam9428
@lalithadevasagayam9428 2 месяца назад
Great, Thank you for the motivation, appreciate it.
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
@jothinaga2825
@jothinaga2825 3 месяца назад
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் பேசுவது எங்கள் அண்ணன் கிட்ட பேசுற மாதிரியே இருக்கும் எனக்கு அண்ணன் கிடையாது நீங்கள் தான் எனக்கு அண்ணன் எனக்கு மட்டும் இல்லை உலக மக்களுக்கும் நீங்கள் அண்ணன் தான் எத்தனை பேர் அண்ணா இல்லன்னு நினைக்கிறார்களோ அவங்களுக்கு எல்லாம் நீங்க அண்ணனா இருக்கீங்க வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤😊😊😊
@peermohammed5042
@peermohammed5042 3 месяца назад
Anna nenga pesurathu romba motivation ah eruku❤
@user-yf4ch1uu3r
@user-yf4ch1uu3r 3 месяца назад
Stitching excellent anna, thank you
@gunavathikarthick5263
@gunavathikarthick5263 2 месяца назад
சூப்பர் அண்ணா நீங்க பேசுனரது தன்னம்பிக்கைய தருகிறது அண்ணா ❤❤
@user-px1wu2hu9t
@user-px1wu2hu9t 3 месяца назад
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் மிக்க நன்றி அண்ணா
@bindiyabala2811
@bindiyabala2811 3 месяца назад
Hi Anna This is Bindiya B I'm in home tailor Na ungala parthu china china Tips ella therinjikite important Enna endral oru nalikki na 7-8 blouse stiching pandre Adhu matto illa anna saree kuchu kature Blouse ari work pandre na vandhu engayume training edukala anna unganale I'm in tailor kan prtha kai velaiseyanumnu kathukite God bless you anna I wishing you Thank you for lovely bro❤
@shashisharan6924
@shashisharan6924 3 месяца назад
Tq bro we got so many tips ...pl keep uploading videos
@sanjeevsvlogs790
@sanjeevsvlogs790 2 месяца назад
Okஈஸியாஇருக்குதம்பிநன்றி
@shanthishanmugavels5641
@shanthishanmugavels5641 3 месяца назад
எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் உங்க பேச்சு எனக்கு உற்சாகம் கொடுத்து நாமும் முன்னேற முடியும் என்கிற நம்பிக்கை கொடுத்து இருக்கிறது, so, கண்டிப்பாக எங்களுக்கான உங்கள் பேச்சு தொடரட்டும், வாழ்த்துக்கள் அண்ணா Thank you
@raziyabegum74
@raziyabegum74 3 месяца назад
ஈஸியாக இருந்தது அண்ணா
@Indian-mi3tr
@Indian-mi3tr 3 месяца назад
நான்காம் நாள் வகுப்பு... அருமை சகோ
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 3 месяца назад
S,bro, very easy.... thank you so much 🎉🎉🎉
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 3 месяца назад
Valgavalamudan 🎉🎉🎉
@RubaVembanruba-rh9rn
@RubaVembanruba-rh9rn 3 месяца назад
Easy ya irunthathu Anna thanks
@maheshkannan4931
@maheshkannan4931 3 месяца назад
அண்ணா அவர் கேட்கும் அனைத்து சந்தேகம் எனக்கு இருந்தது இப்ப கிளியர் ஆகிவிட்டது மிக்க நன்றி
@sareenajunayath2714
@sareenajunayath2714 3 месяца назад
Useful video thanks bro
@latha2305
@latha2305 2 месяца назад
I like your class very much sir.
@user-dk9sk9rq2r
@user-dk9sk9rq2r 3 месяца назад
Romba thanks Anna
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 3 месяца назад
சூப்பர் சகோதரர் எனக்கு வயது58 நான் சின்ன வயதில் இருந்து தையல் கலை மில் அதிகம் ஆர்வம் ஆனால் நிறைய இடத்தில் பயின்றேன் ஆனாலும் புரியவில்லை உங்கள் வீடியோ பார்த்து கத்துக்கிட்டேன் நிறைய பேருக்கு ஷேர் செய்கின்றேன்
@shanthi533
@shanthi533 3 месяца назад
100%true.Tq for this message.
@velvizhigalr3757
@velvizhigalr3757 3 месяца назад
Super anna naa ithu varsi back dart stich pani thaan potirukeun yenoda studantskum soli kuduthurukeyn. I will dry best anna thank u
@user-jg8hj4mt5q
@user-jg8hj4mt5q 2 месяца назад
Bro unga video follow pannitu irukean. Very useful.
@pavikarthikkarthik5711
@pavikarthikkarthik5711 3 месяца назад
அண்ணா உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை❤
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
நீங்க கூறுவது 100% சரி அண்ணா ஏன்னா நம்ம இப்போ இருகிற மாதிரி எப்பவும் இருக்க மாட்டோம் நம் உடம்பு எடை கூடும் குறையும் 100% என்ன இதுதான் 200% உண்மை ❤️😍😇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-ft7ob2ew4i
@user-ft7ob2ew4i 3 месяца назад
Correct you say. I like your motivational speech
@Revathi-co1ug
@Revathi-co1ug 3 месяца назад
I. Am. Comming. Anna
@ttffanspage6025
@ttffanspage6025 3 месяца назад
Super Anna. Nalla pesuga. Kekka Naga ready. Neega pesurathu nallathu neraiya iruku. Pesuga anna.
@manisankari
@manisankari 3 месяца назад
அண்ணா நீங்க முதல்ல பெட்டி கோட் பட்டுபாவடை சட்டை பாவடை சாதா பிளவுஸ் கிர்ஸ் கட்டிங் பிளவுஸ் மாடல்பிளவுஸ் சுடிதார் வகைகள் பேன்டு வகைகள் வரிசையாக. கத்துக்கணும் அண்ணா
@user-lj5fn2sk5e
@user-lj5fn2sk5e 12 дней назад
Anna back side stitch pandratha romba easiya puriyum padi solli kudutheenga romba thanks anna , nanum back side thaithu parthen aana oru mistake pannitten pattu karai varum pakkaú karaiya naan vulla vaithu thaithu vitten antha thappa epdi sari seivathu nu oru vedio podunga anna please ⁹
@nathiyanathi3113
@nathiyanathi3113 3 месяца назад
. THanks bro my papa is watching your sticthing and try to sticthing
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 3 месяца назад
Anna neenga pesurathai nalla kettathunalathaan ippo nanum oru tailor bro my guruji neenga entha nilaiyilum pesurathai vidathinga unga pechu engalukku very motivated anna 😅
@vimalamayavan855
@vimalamayavan855 3 месяца назад
அண்ணா சூப்பர்நீங்க நா அப்படித்தான் பேசுவ என சொல்றது சூப்பர்👌👌
@saraladevig3844
@saraladevig3844 3 месяца назад
அருமையான கருத்துகள் 😊😊😊வாழ்க வளமுடன் 🤝 சகோ 😊
@saisithik9062
@saisithik9062 3 месяца назад
நீங்கள் சொல்லி தனது ரொம்ப தெளிவா புரிந்தது அண்ணா
@pushparajahnageswary
@pushparajahnageswary 3 месяца назад
சகோதரா உங்கள் உலக அனுபவ ரீதியான பேச்சுக்கள் எத்தனையோ பேரின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்.நன்றாக பேசுங்கள் சகோதரா.நன்றி
@VijayaLakshmi-be2vx
@VijayaLakshmi-be2vx 3 месяца назад
இன்றைய வகுப்பு அருமை
@sasikalakala7896
@sasikalakala7896 3 месяца назад
Anna unga video va parthu nalla blouse stitching pannuran anna thank you anna
@srinivasanhemavathi6903
@srinivasanhemavathi6903 3 месяца назад
Super bro, Thank you
@MithranTKM
@MithranTKM 3 месяца назад
Super anna easy ya erugu
@gdtyking7678
@gdtyking7678 3 месяца назад
Anna unga speechdhan enku motivation🎉🎉🎉
@KrishangKrishang
@KrishangKrishang 3 месяца назад
அண்ணா உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே இருக்கும் அண்ணா
@madnanmadnan2792
@madnanmadnan2792 3 месяца назад
Anna unga vedio paathudhan Naan blouse aalu yaduthu thaika kathuketan.yanketa thaika warungaluku naa allau yaduthu thaikeradhu dhan correct aa ieruku nu sollranga Anna. Neenga paysuradhu yallamay namma valkaila nadukuradhu dhan Anna.nenga paysuradhu yallamay use full dhan Anna. Awan awan script yazhudhi wache paysuran neenga manasu la pattadha akka oda seyndhu paysuri ga anna yanaku romba pudecheruku. Mathawanga laala nammala apde paysadha mudeum namma iedathula ierundhu paatha awanga apde solla maatanga.anna.love you anna Anni. By gayu thanjavur
Далее
Maybe a little TOO much gel 😂
00:12
Просмотров 11 млн
Alia's Baby shower vlog - Part : 2 |   Irfan's View❤
19:49
Самые крутые игрушки
0:48
Просмотров 1,9 млн
ВЫХЛОП НА ЯПОНЦА TWIN LOOP #shorts
0:52