Тёмный

5 சென்ட் நிலத்தில் ஆண்டு முழுவதும் உணவளிக்கும் உணவு காடு | உழுது உண் சுந்தர் Garden tour 

Sirkali TV
Подписаться 921 тыс.
Просмотров 483 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@michaelpriyadarshan6981
@michaelpriyadarshan6981 2 года назад
His Wisdom Is Unbelievable .. it’s a God’s Gift, We need More People like You to Save this beautiful planet 🌎, You Are a god’s child .. I wish You Well and have all the success In your life .. Continue Your teaching .. we are here to learn, I lives In Uk .. Your Voice telling me to go back to my motherland Sri Lanka. Thank You
@lrajraj79
@lrajraj79 2 года назад
Hi bro
@perumalchinnadurai6117
@perumalchinnadurai6117 2 года назад
ட்
@AjayPal-gf3wk
@AjayPal-gf3wk 10 месяцев назад
Hindi
@user-be5et2th8j
@user-be5et2th8j 3 года назад
நானும் 50 சென்ட் நிலத்தில் உணவு காடு வளர்க்கும் ஆரம்ப கட்ட பணியை செய்து வருகிறேன்.
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ayshafathima8124
@ayshafathima8124 3 года назад
Great brother
@murugadass5537
@murugadass5537 3 года назад
வாள் ட்டதுகள்
@prakasavelraju4027
@prakasavelraju4027 3 года назад
Which area brother?
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
பாண்டிச்சேரி
@kmfpclkariaptti6997
@kmfpclkariaptti6997 3 года назад
எங்கள் வீட்டிற்கு அருகில் 2.5 சென்ட் டில் 6 பழ மரம், 5 மூலிகைகள், கறி சுண்டை, தக்காளி, பூசனி, அவரை, பீர்க்கங்காய், மிளகாய், புடலை, வெண்டைக்காய், மொச்சை, அரைக்கீரை, சாரநத்தி, பாலா கீரை, முருங்கை, சோத்துகற்றாழை, சிறுகீரை, ந்தியாவெட்டை, மருதானி, நொச்சி, துத்தி, கொடிக்கால், மஞ்சள்- சிவப்பு அரளி மற்றும் கொன்றை மரம், அகத்தி போன்ற வகைகள் நல்ல முறையில் பாராமரித்து வருகிறோம். பேரன்மார்கள்தான் பார்த்து வருகிறார்கள்.
@aarthyselvi3831
@aarthyselvi3831 2 года назад
அருமை
@tnemptystar46
@tnemptystar46 2 года назад
Super
@deepak2336
@deepak2336 3 года назад
இந்த வயதில் இது மிக பெரிய பணி... வாழ்க பல்லாண்டு தம்பி....
@ezhilaero7977
@ezhilaero7977 3 года назад
Super
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 3 года назад
இந்த மாதிரி பசங்கள பொண்ணுங்க கல்யாணம் பண்ண யோசிப்பாங்க... ஆனால் சோறு இல்லாம தவிக்கும் போது தான் இந்த பயன் நல்லா பயன் னு சொல்லி நோ யூஸ்
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
தற்போது இருக்கும் பெரும் தொற்று சூழலைப் பார்த்தால் எல்லோருக்கும் உணவுதான் முக்கியம் என்று எண்ணம் வந்திருக்கும்
@jeevac4652
@jeevac4652 2 года назад
@@SirkaliTV Ungala contact Panna mudiyuma Anna 🤗 I want talk to U Anna 🤗
@chennakeshav8427
@chennakeshav8427 2 года назад
Can I get his contact number for seeds brothers
@kalyanasundaram3603
@kalyanasundaram3603 3 года назад
தம்பி இது மிகப் பெரிய சாதனை. உங்களுடைய இந்த சேவையும், தொண்டும் தொடர விழ்துகிறோம்
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
நன்றி நண்பா.. 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்..
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 года назад
ஐந்து சென்டில் எத்தனை மூட்டை அறுவடை செய்துவிடுவீர்கள் என்று கேட்க வேண்டாம்.இது தமிழகத்தின் ஏழ்மையை ஒழித்துவிடும் அளவிற்கு விதைகளை தரும் வல்லமையுடன் உள்ளது. நம் ஏழ்மைக்கு நாம்தான் காரணம் என உணர்வு இருந்தால் போதும்.
@surayabegum2384
@surayabegum2384 3 года назад
💯 உண்மை முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏
@godblessme1101
@godblessme1101 3 года назад
ஆம் உண்மை
@mediaanddocumentationerode8084
@mediaanddocumentationerode8084 3 года назад
Thanniraivu mudhal nokam
@davidhenry5479
@davidhenry5479 3 года назад
🇮🇳🇮🇳🇮🇳❤️ God bless you 🇮🇳🇮🇳🙏🙏 family 🇮🇳🇮🇳🙏 bro 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳❤️🇮🇳🇮🇳❤️🇮🇳🇮🇳🙏🙏🙏
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 3 года назад
அருமையான பதிவு
@senthilkumarboominathan8214
@senthilkumarboominathan8214 3 года назад
மிகவும் பாராட்டுக்குரியது.‌ இத்தனை செடி கொடி பெயர்கள் தெரிந்து இருப்பதே மிகவும் பெரிய விஷயம். Unlike எதுக்கு பண்ணி இருக்காங்கன்னு யோசிச்சு யோசிச்சு தலை வலிக்கிறது.
@parimalabaste9310
@parimalabaste9310 3 года назад
very simple, the peoples those put the thumps down are dont know about the nature
@balakrishnanmanivannan2099
@balakrishnanmanivannan2099 2 года назад
தம்பி நீங்க சின்ன நம்மாழ்வார் ... வாழ்த்துக்கள் !!
@nathansulzer
@nathansulzer 3 года назад
இது தான் உண்மையான தொண்டு! அற்புதம்! அருமை! வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஆண்டவன் தங்களுக்கு அனைத்து நலன்களும் அருள வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevajee6862
@jeevajee6862 3 года назад
இந்த மாதிரி பாரம்பரிய தகவல்கள் சேகரித்து கொடுக்கும் சீர்காழி tv க்கு நன்றி
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
என்றும் மக்கள் பணியில்
@jeevajee6862
@jeevajee6862 3 года назад
உங்கள் பயணம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
@15424214
@15424214 3 года назад
வாழ்த்துக்கள் ❤️
@asisrajad3659
@asisrajad3659 3 года назад
இது வரும்காலத்தின் கட்டாய படைப்பு சிறப்பான இயற்கை மீட்டெடுப்பு வாழ்த்துக்கள் சகோதரா.
@Jani.S.Abdulwahaab
@Jani.S.Abdulwahaab 3 года назад
உண்மையிலேயே இந்த ஆவணப்படம் மிக அருமையாக இருந்தது. வயதுக்கு மீறிய பக்குவமும் அழகான நிதானமான பேச்சும் என்னை இந்த வீடியோவை 21 நிமிடங்கள் பார்க்க வைத்தது. உண்மையிலேயே இதில் பல புதிய விஷயங்களை கண்டு வியந்தேன். பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் உங்கள் பணி தொடர இறைவனிடம் பிராத்திக்கிறேன். உங்கள் விதைகளை நான் பயன்படுத்த ஆவலாக உள்ளேன்.
@vinayaka7371
@vinayaka7371 2 года назад
சொர்க்கத்தை ஒரு தோட்டத்தின் வடிவில் படைத்தான் இறைவன் ! அந்த பணியை சரியான நபரிடமும் கொடுத்தான் ! வாழ்த்துக்கள் 👍 நண்பரே நீங்கள் முன்னோடி🙏
@RaviRavi-xq2kt
@RaviRavi-xq2kt 2 года назад
உண்யாவே ரொம்ப பெருமையா இருக்கு தனக்காக வாழற இந்த உலகத்துல உங்களோட பணி சிறப்பு👍👍👍👍
@suren5372
@suren5372 3 года назад
வெறும் வார்த்தைகளில் இல்லாமல் சுந்தரின் களப்பணி மிகுந்த பாராட்டுக்கு உரியது. நுகர்வோரிடம் விழிப்புணர்வு வந்துவிட்டால், நுகர்வோரின் தேவைக்கேற்ப விவசாயிகள் நாட்டுக் காய்கறிகளை உற்பத்தி செய்யத் தொடங்குவர். அதற்கான வித்து தான் சுந்தரின் முயற்சி. வாழ்க வளமுடன்
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
நன்றி நண்பா.. 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
@murugaprakash9152
@murugaprakash9152 3 года назад
செடி, கொடி, கீரை‌ மற்றும் காய்களின் பெயர்கள் அதன் பயன்பாடுகள் குறித்து உங்களுக்கு ஆழ்ந்த புரிதல் உள்ளது தெளிவாகத் தெரிகிறது. "உழுது உண்" - நல்ல குழுப் பெயர்..உங்களுடைய உழவு பற்றிய அறிவு மக்களுக்குப் பயன்பட எனது வாழ்த்துகள் தோழர்.
@user-sl5ww6lh4t
@user-sl5ww6lh4t 3 года назад
அறியவகை நாட்டு விதைகளை சேகரித்து அடுத்த தலைமுறைக்கு அதன் பயன்களை சொல்லி கொடுப்போம்....
@RajKumar-wr4zs
@RajKumar-wr4zs 3 года назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், உங்கள் பணி தொடர வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@sparvatham7654
@sparvatham7654 3 года назад
நம்பிக்கை நட்சத்திரமே வளர்க மென்மேலும் வளர்க
@johnscudder2852
@johnscudder2852 3 года назад
He is a real expert and a very mature teacher!
@srini_techie
@srini_techie 3 года назад
உங்களுடைய தமிழ் அழகு நண்பா
@sbssivaguru
@sbssivaguru 3 года назад
தம்பி தங்களின் தொண்டு மிகவும் சிறப்பு.உங்கள் இயற்கை விவசாயம் சிறப்பு.
@vanithasivaraman4995
@vanithasivaraman4995 3 года назад
உங்களை வாழ்ந்த வார்த்தைகள் இல்லை.வளர்க உங்கள் பணி! வாழ்க பல்லாண்டுகள்.
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 года назад
Ssss...🙏🙏🙏🙏
@techtamila1702
@techtamila1702 3 года назад
உங்கள் பணி தொடர ட்டும உங்கள் முயற்சி மென் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோதரரே
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
நன்றி
@kalikayu
@kalikayu 6 месяцев назад
நன்றி ❤அண்ணா.... நீங்கள் மேலும் வளர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.. 😊.. இயற்கை விவசாயமும் வளரும். ❤
@joshuajoshua8540
@joshuajoshua8540 3 года назад
இயற்கையை காப்பாற்றும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
@shanmuvasugi5660
@shanmuvasugi5660 3 года назад
ரொம்ப அழகா இருக்கு 😍உணவுக்காடு❤️
@somsomasundaram7880
@somsomasundaram7880 3 года назад
மிக சிறப்பான விளக்கம் மற்றும் முயற்சி . பாராட்டுக்கள் பல தோழரே . இத்தாவரங்களுக்கு நீர் பாய்ச்சுதல் எப்படி என்று கூற முடியுமா?
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
காய்ச்சலும் பாய்ச்சலும் ... மழை பெய்யும் காலங்களில் ஆறு மாதம் வரை நீர் கொடுப்பதும் இல்லை
@tnpscmakingchange
@tnpscmakingchange 3 года назад
மிகவும் அருமையாக உள்ளது.. அனைத்தும். மிக்க நன்றி.. எங்கள் ஊர் பூம்புகார் (கருவி கிராமம்) நன்றி நண்பரே..🙏🙋🏻‍♀️
@mohanaa.j.5935
@mohanaa.j.5935 3 года назад
I am surprised to see the nerpavazham… that beads r so beautiful..the person who is telling about the plants is well knowledge in botany👏
@parimalabaste9310
@parimalabaste9310 3 года назад
he is a boy for perfect future
@harishramasundaram6808
@harishramasundaram6808 2 года назад
Tamizh tavaraviyal
@sbssivaguru
@sbssivaguru 3 года назад
இடையில் விளம்பரம் குழப்பம் தருவதாக நினைக்கிறார்கள்.உங்கள் விவசாயம் விதை சேகரிக்க தாங்கள் எடுக்கும் முயற்சி சிறப்பு.
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 года назад
இயற்கை முறையில் விவசாயத்தை வளக்கும் உங்களை போன்ற இளைஞர்கள் வளர்த்துடன் வாழ வாழ்த்துக்கள் 👍🙏🏻🌞💐🍅🍆🥒🌶🍉🍌🌱🍃🌾
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
@nainaarvaappaa6408
@nainaarvaappaa6408 2 года назад
அற்புதமான முயற்சியும், சேவையும். உங்களைப்போன்ற இளைஞர்களால் தான், எதிர்கால விவசாய பொருளாதாரத்தை கட்டமைக்க முடியும். வாழ்க வாழ்க.
@mrlmoorthy1842
@mrlmoorthy1842 3 года назад
அருமை நண்பரே பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@thayaliniravichandra2940
@thayaliniravichandra2940 2 года назад
அண்ணா நாங்கள் Canada இல் இருக்கிறோம் . உங்கள் தோட்டத்தை பார்க எங்களிற்கும் செய்யவேண்டும் என்று ஆசையாய் உள்ளது. உங்கள் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்.
@shadesofabi9889
@shadesofabi9889 3 года назад
இதுதான் உண்மையான பாரம்பரியமிக்க தோட்டம்.. உண்மையான உணவுக்காடு..
@ahmedjalal409
@ahmedjalal409 3 года назад
சுந்தரின் உணவுக்காடு சுந்தர்!!!
@rajaanjalai1563
@rajaanjalai1563 2 года назад
நிறைவான வாழ்க்கை
@muthukumarmuthukumar1419
@muthukumarmuthukumar1419 3 года назад
ரோம்ப சந்தோஷம்.நீங்கள் நல்ல இருக்கனும். உங்கள் பணி தொடரட்டும்
@everythingtechpro007
@everythingtechpro007 3 года назад
Thanks for saving our ancient plant species. This is very important work with this we will become salves to cooperations that control seeds and fertilizer..
@jeyjey4515
@jeyjey4515 3 года назад
வாழ்க வளமுடன் இருவரும், உங்கள் பணி சிறக்கட்டும் sirkali TV
@shekarponnusamy7688
@shekarponnusamy7688 2 года назад
நான்பார்க்காத நிறைய ரகங்களை உங்கள் பதிவில் பார்த்தது மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் உள்ளது. என்னைப் போன்ற விவசாயி மகனாக இருந்து விவசாயத்தை விட்டுவிட்டு பிழைப்புக்காக வேலை செய்து கொண்டு வரும் எங்களைப் போன்றோரை இயற்கை விவசாயம் செய்யத் தூண்டுகிறது. மிக்க நன்றி வளர்க உங்கள் பணி வாழ்க வளமுடன் 👍🙏
@SirkaliTV
@SirkaliTV 2 года назад
தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள் தொடர்ந்து பயணிப்போம்
@megayajesupillai9895
@megayajesupillai9895 3 года назад
Amazed, seeing your maturity and knowledge. Best wishes.
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 года назад
Yesss.... Best wishes bro....
@perspective72
@perspective72 2 года назад
Hope many young people get inspired by you instead of complaining of no opportunity, this saving our planet 🙏
@arulraja6471
@arulraja6471 3 года назад
Super நண்பா👌👍. உங்க தோட்டமும் , அதை பத்தின உங்க அறிவும் அருமை💯❣️
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 года назад
Sss.. correct 💯 ah sonninga bro....
@rajendranv4327
@rajendranv4327 3 года назад
அருமை தம்பி உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள்
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
நன்றி நண்பா.. 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
@kingkarthik8675
@kingkarthik8675 3 года назад
உங்கள் தமிழ்.. மிக அருமை
@sathriyanelumalai5460
@sathriyanelumalai5460 2 года назад
Intha maruthuva ulakil maayamai poivittathu.magathuvamaana pazhamai, intha payamazhai. Meetetukkum. Ungalai. Pala azhyum. Uyerinangal. Ungalai. Vaazhuthum. Thoyare🙏🙏👏👏
@janagiramanjanagiraman4554
@janagiramanjanagiraman4554 2 года назад
தம்பி உங்களை போன்றவர்களின் வடிவில் நம்மாழ்வார் அய்யா வாழ்நதுவருகிறார்.
@govindhank7377
@govindhank7377 2 года назад
காய்ல இத்தனை வகை இருக்குனே எனக்கு இப்பதா தெரியுது நன்பா மிக்க நன்றி
@anukm5232
@anukm5232 3 года назад
தெளிவான பேச்சு அருமை
@thangavelus971
@thangavelus971 3 года назад
Wonderful. Great
@kathirvelm2171
@kathirvelm2171 3 года назад
நன்றி சேனலுக்கும் உங்களுக்கும்👍
@thillais1872
@thillais1872 3 года назад
Very sensible act sir .. Hats off to the team 👌👌👌👌👌
@skrish8938
@skrish8938 3 года назад
Really impressed with your effort. All the best.
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
Thanks a lot 😊
@RajkumarRajkumar-sc5fs
@RajkumarRajkumar-sc5fs 3 года назад
ஆக்கப்பூர்வமான பணி வாழ்த்துக்கள் நண்பா
@viralgktamil
@viralgktamil 2 года назад
பாரம்பரிய விதைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் தானாகவே உயிர்த்தெழும்....
@ravikumardripirrigation7499
@ravikumardripirrigation7499 2 года назад
It is the best way of life. This is the Education that must be imparted for our children. The present system of education is much inferior to your way of life. You have shown the world what every agricultural college must have as a demonstration. You deserve a Bharat Ratna.
@angelfromheaven123
@angelfromheaven123 2 года назад
These should be the basic until at least secondary education. So basic. Absolute life essentials.
@rameshrao8202
@rameshrao8202 2 года назад
Schools should take the students to this farm and even if two students inspired to follow this it’s worth the trip.
@user-zi9sg1yb5q
@user-zi9sg1yb5q 3 года назад
நீங்கள் தான் இயற்கை காவலர்
@fatevsgod
@fatevsgod 3 года назад
அருமை தற்சார்பு உணவுகாடு அருமை.. மகிழ்ச்சி..மிகக்குறைந்த இடத்தில் எதுவும் சாத்தியமே..என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்
@vidhyaauhd4kphotography92
@vidhyaauhd4kphotography92 Год назад
வாழ்க வாழ்க பல்லாண்டு உன் பாரம்பரிய விதை தேடல் பயணம் தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள் தம்பி
@gpgp1956
@gpgp1956 3 года назад
உன்னத பணி வாழ்த்துக்கள்
@sarahwilliams1682
@sarahwilliams1682 Год назад
So many people have expressed their views we have no words
@niranjanaarumai7154
@niranjanaarumai7154 3 года назад
மிக அருமை சகோதரரே.
@anandmunish9458
@anandmunish9458 3 года назад
அருமை சகோ, உங்கள் விதை பகிரும் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ 🤝🤝👍🏻🌹🌹🌹
@MASADHIYA
@MASADHIYA 3 года назад
Mind boggling work with love towards nature and creative farming
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
@cmlogesh1033
@cmlogesh1033 2 года назад
இவர் காய்கறிகளை மீட்டெடுக்க வந்த சுதந்திர போராட்டம் போல் 🙏 வாழ்க வளமுடன்
@TRRRfamily
@TRRRfamily 2 года назад
எட்டு நாழி கத்தரிக்காய் பற்றி சொல்லும் போது எட்டுநாழி ஊர் பற்றி சொன்னீர்கள். எட்டு நாழி என்ற ஊருக்கு பக்கத்தில் உள்ள ஊர் தான் எங்கள் ஊர் பெரிய உலகாணி
@Vaasiii68
@Vaasiii68 2 года назад
Super
@anandaraj3366
@anandaraj3366 3 года назад
மரம் செடி கொடிகளை வளர்ப்பது மனிதனின் கடமை இது கூட சுயசார்பு வாழ்க்கை தான் ஆனால் மரங்களை பாதுகாக்க வேண்டிய அரசு தன் இஷ்டத்துக்கு சாலை போடுவதற்காக மரங்களை பொறுப்பிலாமல் வெட்டி வருகிறது. மரங்களை நடுவில் விட்டு அடுத்த பக்கத்தில் சாலை போடும் மாற்று வழியை காண வேண்டும் ஏனென்றால் இனி செடி வைத்து மரம் வளர்ந்து நிற்குமா என்பது ஐயமே
@chithrag153
@chithrag153 3 года назад
விதைகளை சிறப்பாக வளர்ந்த செடியின் முதல் விழைச்சலின் தெரிவு செரறிந்த காய்களில் இருந்து எடுத்தால் மட்டுமே , அதன் தனித்துவம் சிறப்பான வளர்ச்சி அடுத்த முறை பயிர் செய்வதில் வந்து சேரும்.
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 2 года назад
தம்பி வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி
@SirkaliTV
@SirkaliTV 2 года назад
நன்றி
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 3 года назад
Madly i like and eat sivakasi வெள்ளை கத்திரிக்காய்.
@jafferfathima5795
@jafferfathima5795 3 года назад
Vellai kathiri kidaikumaa
@mrs.janakimurugesan6612
@mrs.janakimurugesan6612 3 года назад
Thambi.niraya.veraities eirukku..thottathyhai.clealpanniveiyunga.arumaiyaeirukku..eithai.nalla.paramarichcha..nalla.viaichchalaikudukkum..ragamaeirukku
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
7 generation
@sankarjohnpaul1437
@sankarjohnpaul1437 3 года назад
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்க வளத்துடன்.
@saruprincess553
@saruprincess553 3 года назад
வருங்காலத்தில் என் ஆசையும் அதுதான்...
@jjspecialvasanthi8978
@jjspecialvasanthi8978 3 года назад
எனக்கும் தான் sister
@umashok97
@umashok97 3 года назад
Great effort..may u b blessed with lots of peace
@arumram4642
@arumram4642 2 года назад
மிகச்சிறந்த பணி தொடரட்டும் தொண்டு
@rkklingam
@rkklingam 3 года назад
Please support farmers, they are backbone of world
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 года назад
Correct 💯 bro.... Surely 👍😘
@selvarajumuthu8952
@selvarajumuthu8952 2 года назад
தம்பி உங்கள் பணி மிக உயர்ந்த நோக்கிலானது. நன்றி களுடன் வாழ்த்துக்களும். உங்கள் உரையில் குறிப்பிடத்தக்க அம்சம் தானே வளரும் வகைகளும் அவற்றை அளிக்கும் பறவைகளும்: அது தொடர்பாக : அவ்விதம் தானே கிடைக்கும் வகைகள் நாம் அவசியம் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் இறை நமக்கு வழங்கும் கொடை அது. தவறினை மிகப் பெரிய அளவில் இழப்பு நேரும் எல்லா வகையிலும்.
@gopal.2459
@gopal.2459 3 года назад
அருமையான தகவல் நல்ல முயற்ச்ச்சி உங்கள் சேவை மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் தம்பி
@mavalavanneelash2851
@mavalavanneelash2851 2 года назад
அற்புதமான செயல்.
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 3 года назад
Chinna vayasu mari theriyiraru but very good knowledge
@gokilamaniv6463
@gokilamaniv6463 3 года назад
Good... within 5 cent land you have done best job
@rrdhilpkumar5229
@rrdhilpkumar5229 2 года назад
இனி தமிழ்நாட்டுக்கே நீ தாயா விவசாயத்துக்கு ஒரு புரட்சி
@intelligentindiankids1494
@intelligentindiankids1494 3 года назад
Excellent Bro...👏👏👏 You are the wonderful inspiration to all the youngsters...👍🏼
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
Thank you so much 🙂
@krishnavenij5514
@krishnavenij5514 2 года назад
You are a great Indian person God's gift for our country
@maheswarir5652
@maheswarir5652 3 года назад
மிக சிறப்பு
@immankhan7548
@immankhan7548 3 года назад
மேலும் உங்கள் பணி சிரக்க வாழ்த்துகள்
@karaimeendar4874
@karaimeendar4874 3 года назад
மிக்க மகிழ்ச்சி பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@sumithrakarupasamy621
@sumithrakarupasamy621 2 года назад
விளக்கங்கள் அருமையாக இருந்தது .தெளிவாக உணர்ந்து கொண்டோம் .பணி சிறக்க வாழ்த்துக்கள் மகனே.
@mayilvahanan192
@mayilvahanan192 3 года назад
மிகவும் அழகு நண்பா
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 года назад
இயற்கை மூலிகை, காய்கறிகள், கீரைகள் எத்தனை இள வயது பிள்ளைகளுக்கு தெரியும்.? உங்களைப் போன்ற விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை. பாராட்டுகிறேன் மகனே. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👏👏👏👏👏👏👏👏👏
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
நன்றி,🙏
@kalaiarasi7155
@kalaiarasi7155 2 года назад
Hi ...sundhar neenga super..ga nalla ennam kondavara irukkinga, unga Enna thedalgalum, muyarchiyum, vetripera vaithukkal....thamakunu illama mathavangalukkunu irukkura unga ennam spr... good.. super pa nee☺️🤗😉
@comedythamizha
@comedythamizha 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்க தொண்டு மென்மேலும் வளர்க
@soundhara3460
@soundhara3460 2 года назад
மிக மிக மகத்தான பணி. உளமாற, மனதார வாழ்த்துக்கள் சகோதரரே.
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 3 года назад
സൂപ്പർ വീഡിയോ ദൃശ്യങ്ങള്‍ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ
@GreenyRaju
@GreenyRaju 2 года назад
Best video ever I seen from your channel regards sustainability.
@rameshbabuarasamudi1179
@rameshbabuarasamudi1179 3 года назад
Great work. Happy to see you guys.
@ratheskumar4746
@ratheskumar4746 Год назад
மனதிற்க்கு சந்தோசம் கிடைத்தது
@manithamkappom7184
@manithamkappom7184 3 года назад
GREAT WORK ! APPRECIATED
@malaraghvan
@malaraghvan 3 года назад
மிக மிக அருமையான தகவல்கள். நான் பெங்களூரில் வாசிக்கிறேன். மாடி தோட்டத்தில் பல பூ, காய்கறி செடிகள் வளர்க்கிறேன். ரொம்ப ஆர்வம் அதிகம். விதைகள் அனுப்ப முடியுமா, வெண்டைக்காய் கத்திரி அவரை போன்றவைகள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.
@malaraghvan
@malaraghvan 3 года назад
@@SirkaliTV thanks for replying
@kabeeshmsd
@kabeeshmsd 3 года назад
அருமை சாகோதர என்றும் தொடரட்டும்
Далее