Audio clarity super aa eruku anna... Bass oda punch la eruthu fulla clear aa eruku anna.... Anna 5.1 audio front (left and right)kum suround left right kum audio yapudi set pandrathu nu oru vidio poduga anna ...content nala erutha poduga illa vanam bcz pathi paru ku amplifer lam crt vagiraga but yapu set pani kaka num tharirathu illa....
தமிழ் பாடல்கள் போட்டு ஆடியோ டெஸ்ட் காமிப்பதில்லை வெறும் ஆல்பம். ஹாலிவுட் பாடல் மட்டுமே காண்பிப்பது .அந்த பாடல்கள் எல்லா ஆம்பளிபயர் லூம் நல்லாதா இருக்கும். உங்கள் ஆம்பளிபயர்ல் தமிழ் பாடல் போட்டு டெமோ காட்டுங்க சொன்னத திரும்ப திரும்ப திரும்ப சொல்லாதிங்க
அந்த பாடல்கள் எல்லாம் மார்கெட்டில் விற்கும் 1000 ரூபாய் 1500 ரூபாய் ஆம்பளிபயர்ல கேட்ட இப்படி தான் இருக்கும் அதுக்கு அந்த ஆம்பளிபயர் வாங்கிக்கலமே. எல்லாரும் நீங்க டெமோ போடர மாரி ஆல்பம் பாடல் ஹாலிவுட் படம். பாடல் மட்டுமே கேட்பவர்கள் இல்லை நல்ல தமிழ் பாடல்கள் கேட்க விரும்பி தான் அசெம்பிள் ஆம்பளிபயர் வாங்குகிறார்கள்