Тёмный

50 ஆண்டுகளுக்கு பின் அரிய தகவல்கள் - புகைப்படங்கள் | Baby Sucharitha | Child Artist | @News mix tv 

News Mix tv
Подписаться 223 тыс.
Просмотров 20 тыс.
50% 1

#BabySucharitha #Sucharitha #ChildArtist #Biography #VaazhkaiPayanan #Newsmixtv #ThiruvilayadalMovie #Saraswathisabatham #PazhamNeeyappaSong #ClassicalDancer #Kuchupudi #KBSundharambal #Padmini #APNagarajan #Sivajiganesan #Kanaga #Rajasulochana #பேபிசுசரிதா #குழந்தைநட்சத்திரம் #குச்சுப்புடி #திருவிளையாடல் #சரஸ்வதிசபதம் #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
Tamil Cinema Child Artist Baby Sucharitha Biography Watch this Page! thanks!
திருவிளையாடல் - சரஸ்வதி சபதம் திரைப்புகழ் முருகப்பெருமான் கதாபாத்திர குழந்தை நட்சத்திர நாயகி பேபி சுசரிதா அவர்களின் அரிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like ,Comment and Share Yours - News mix tv
Rajasulochana Biography:
• Rajasulochana | lead c...
Padmini Biography:
• Padmini | nattiya pero...
Kumari Padmini Biography:
• Kuamari Padmini | cine...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@kalyanib1757
@kalyanib1757 4 месяца назад
என்ன ஒரு குரல் வளம். நல்ல செய்தி வாசிப்பாளராக டிவி யில் போயிருக்கலாம். உங்கள் குரலில் சுசரிதா வாழ்க்கையை தெரிந்து கொண்டேன். முருகப்பெருமான் வேடத்திற்கு நன்கு பொருந்துகிறார். தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@Ganesan9964
@Ganesan9964 4 месяца назад
இவர் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் ஆன்டனி அவர்கள் எங்கள் குடும்ப நன்பர் 🎉🎉🎉🎉🎉
@kalyanib1757
@kalyanib1757 4 месяца назад
@@Ganesan9964 நிஜமாகவே? எந்த நேரத்தில் வாசிக்கிறார்?
@NalinaBoppudi
@NalinaBoppudi 3 месяца назад
Arumaiyaga irundhadhu Ungal korvai Malai Nandri Nandri Nandri !!!!!!!! Anbhu enum moondru eluthil Annaivarin Anbai petriduvom🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@Newsmixtv
@Newsmixtv 3 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@kalyani15-h8e
@kalyani15-h8e 4 месяца назад
Arumayana pathivu! Thank you for the informations about Ms. Sucharitha❤
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n 4 месяца назад
பாலமுருகனை நேரில் தரிசித்த மாதிரி உள்ளது ஒ ஔவையா அழைத்தது என்று சொல்லும்போது தமிழ் கடவுளாகவெ தெரிந்தது ஓம் சண்முகா சரணம் பழம்நீயப்பா
@rajeswaris2920
@rajeswaris2920 4 месяца назад
உங்கள் பணி தொடர மேலும் சிறப்பாக வாழ்த்துக்கள் நன்றி
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@subathraedwin9642
@subathraedwin9642 4 месяца назад
Arumai 😊... Nandringa sir 💐🥰🙏🏻
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@kalaivania3455
@kalaivania3455 4 месяца назад
சார்ர்ர்ர் நான் கொஞ்சமும் எதிர்பாராத பதிவு சார்.திருவிளையாடல் படத்தில் முருகன் கேரக்டரில் நடித்தது Sriதர் என்று நினைத்திருந்தேன்.உங்கள் மூலம் இவர் யார் என்று அறிந்தேன்.பதிவிற்கு நன்றி சார் 🎉❤😂
@me-vn9wk
@me-vn9wk 4 месяца назад
Me too yes
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..
@rasibaskaran
@rasibaskaran 4 месяца назад
அருமையான பதிவு சார்.
@shobhanakannan9002
@shobhanakannan9002 3 месяца назад
Yes, I too thought the child artist was master Shridhar, thanks for this information. 🙏🙏
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 3 месяца назад
I used to think who played the role of Lord Murugan in Thiruvilayaadal whenever I watch the film.you have done a good job by this article
@chandraboseraju9558
@chandraboseraju9558 3 месяца назад
70s கால குரல் ஒளிப்பதிவு டப்பிங் முறை பற்றி ஒரு வீடியோ pls
@v.rajendran7297
@v.rajendran7297 4 месяца назад
மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 15:22
@Newsmixtv
@Newsmixtv 3 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@v.rajendran7297
@v.rajendran7297 3 месяца назад
@@Newsmixtv மிக்க நன்றி ஐயா
@kamarajs6021
@kamarajs6021 4 месяца назад
Thanks. Sir
@vrukmani6146
@vrukmani6146 4 месяца назад
Superb I really appreciate that program
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@hema6301
@hema6301 4 месяца назад
Vazthukkal amma🙏vanangugirom🙏Muruga🙏
@manosakthi6916
@manosakthi6916 3 месяца назад
உங்க குரல்வலம் மிக அருமை சார்... பழைய நடிகை சுந்தரிபாய்.. பற்றி பதிவு போடுங்க அய்யா❤
@Newsmixtv
@Newsmixtv 3 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்! தாங்கள் குறிப்பிட்ட M.S.சுந்தரிபாய் அவர்களின் வாழ்க்கைப் பயணம் இதோ உங்களுக்காக!... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ck2XAszuwo4.html
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 4 месяца назад
thiruvilayadal movie parthu kuribaha evari marakavay mudiyathu...ashal murugan.than...evarai pattrya information , interview na parthathay eilai...intha gentration la thagaval.kodutha.news mix channelku nantri nantri..❤❤❤
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 4 месяца назад
Nice information. Please tell us about master srikumar who acted in kanimuthupappa movie.
@revathishankar946
@revathishankar946 4 месяца назад
My comment is first today Very nice information about child artist Sucharitha ! Exactly she looked like lord Muruga in "Thiruvilayadal " film Very nice to know that APN met her in the temple and introduced her in the beautiful movie ! Excellent dialogues and delivery by the child ! Great APN sir So sad that she is not married but shining in dance field May god bless her with a long and healthy life Thanks to News mix Tv
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@sunethraselvaratnam5163
@sunethraselvaratnam5163 4 месяца назад
Choice of words is excellent.We respect you Sir.
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 4 месяца назад
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@ramadaskrishnaraj1294
@ramadaskrishnaraj1294 4 месяца назад
I know only now. I thought the one who acted in Thiruvilayadal as Muruga was Master Sridhar due to the resemblance.
@NalinaBoppudi
@NalinaBoppudi 3 месяца назад
🎉
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 4 месяца назад
❤️❤️❤️❤️நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
@sharmilashivaprakasa
@sharmilashivaprakasa Месяц назад
Sir please put video about master Sreekumar who acted in movies like aathiparasakti and kanimuthu pappa
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தகவல் கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்! நன்றி!
@venivelu4547
@venivelu4547 4 месяца назад
Sir, thankyou🙏🙏👌👌
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@s.chitambaran1217
@s.chitambaran1217 4 месяца назад
Vanakam sir R .p vishwam ninaivalaigal podungga pls 🙏
@santhikarai4864
@santhikarai4864 4 месяца назад
Super
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@anandakumard2524
@anandakumard2524 4 месяца назад
Really great content🎉🎉🎉❤❤❤
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@krithikan1750
@krithikan1750 4 месяца назад
Super information anna
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@Tamilcomedy-ju4uh
@Tamilcomedy-ju4uh 4 месяца назад
News mix tv உங்களை தொடர்பு கொள்வது எப்படி
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் E mail முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் வகையில் செல் நம்பரை பகிரவும்! உறுதியாக தொடர்பு கொள்கிறோம்! நன்றி!
@siriusful1
@siriusful1 3 месяца назад
சர்வர் சுந்தரம் படத்தில் 'அவளுக்கென்ன அழகிய முகம் ' பாட்டில் தோன்றும் நடிகை பற்றிய காணொளி உண்டா ஐயா? அவர்தான் கவிஞர் வாலி அவர்களின் துணைவியார் ரமணதிலகம் என படித்தேன். உண்மையா?
@Newsmixtv
@Newsmixtv 3 месяца назад
வணக்கம்! அவர் பெயர் நடன மங்கை சந்தா என்பதாகும்! ரமண திலகம் இல்லை
@siriusful1
@siriusful1 3 месяца назад
@@Newsmixtv நன்றி ஐயா
@SaraSaratha-gh8nb
@SaraSaratha-gh8nb 4 месяца назад
❤❤
@vrukmani6146
@vrukmani6146 4 месяца назад
Your voice is very peculiar
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@ushamanoharan6043
@ushamanoharan6043 4 месяца назад
Baby sridevi இல்லையா
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
இல்லை!...
@atoztv9930
@atoztv9930 4 месяца назад
ஐயையோ...சார்..உங்களுக்கு என்ன. ஆச்சு..மாபெரும் தவறு செய்து இருக்கிறீர்களே...திருவிளையாடல் முருகனாக நடித்தது மாஸ்டர் ஶ்ரீதர் ஆச்சே...யார் இந்த சுசரிதா ? மாஸ்டர் ஶ்ரீதர் போட்டோவை தானே போட்டும் இருக்கிறீர்கள் சார்..உடனே ஆவன செய்யுங்கள்.... மாஸ்டர் ஶ்ரீதர் ஒரு ஆண்....வளர்ந்தும் நடித்தார் .. முருகனாக ஶ்ரீதர் அல்லவா திருவிளையாடல் படத்தில் நடித்தார்
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
வணக்கம்! மாபெரும் தவறு எது? திருவிளையாடல் திரைப்படத்தை மட்டுமின்றி படத்தில் ஆரம்பத்தில் போடப்படும் பெயர் தலைப்பையும் ஒருமுறை காண வேண்டுகிறோம்! மாஸ்டர் ஶ்ரீதர் முருகப்பெருமானாக தோன்றியது "கந்தன் கருணை" என்ற திரைப்படம் மட்டும்தானே! திருவிளையாடல் திரைப்படத்தில் நடித்தது பேபி சுசரிதா என்பவர் தான் நடித்தார்! இதை அனைவரும் நன்கு அறிவர்! அதுமட்டுமின்றி, மாஸ்டர் ஶ்ரீதர் பற்றிய வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியில் வெளியாகி உள்ளது! இவ்வாறு இருக்க, இதில் மாபெரும் தவறு எது என்பதை அவசரகதியில் இல்லாமல் ஒருமுறை ஆராய்ந்துவிட்டு பகிர்ந்தால் நலம்! நன்றி!
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 4 месяца назад
எல்லாம்.சரி.பெயர்தான்.வாயில்நூழையமாட்டேங்குதூ
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 4 месяца назад
I know that is girl sucharitha when i saw that movie , but many time i think now where is she what doing live ir not Today u given super news Sir thank u
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Далее
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,4 млн