Тёмный
No video :(

54 வருட இட்லி சுக்குமல்லி காப்பி கடை | Famous upma kadai | MSF 

madras street food
Подписаться 795 тыс.
Просмотров 172 тыс.
50% 1

Meenakshi idli sukkumalli kapi kadai
contact: 70108 69675, 9655192889, 9842109324
Address: No 3, Ramasamy Konar Lane, Near
Vadugakkaval Kooda Street
or Near West Masi Street,
Madurai - 62500
maps.app.goo.g...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@user-xe6zf4rv4e
@user-xe6zf4rv4e Месяц назад
அரிசி உப்புமா , இட்லி சட்னி , சுக்குமல்லி காபி ,.,., இத்தனை ஆரோக்கியமான சுவையான உணவுகள் இருக்க ,.,. மதுரை ஏன் பரோட்டா மயமாக மாறியது ??? 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் . மீண்டும் தர்மம் வெல்லும்' MSF எப்டியா கண்டுபுடிக்கிறீக இது மாதிரி உணவகங்களை ? வாழ்த்துகள் ❤
@gbalaji8677
@gbalaji8677 Месяц назад
தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி ஐயா....🎉🎉🎉
@mohamedrafi7899
@mohamedrafi7899 Месяц назад
உப்புமா.. ALL TIME favorite.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்😢😢
@gbalaji8677
@gbalaji8677 Месяц назад
நன்றி....
@arasukkannu7256
@arasukkannu7256 Месяц назад
சமையல் என்பதே மிகச் சிறந்த ஒரு கலை!!அதையும் ரசித்து செய்து பரிமாறும் போது அதன் சுவை ஈடு இணையற்றது!!❤❤🎉🎉.
@veeraumasankar.g
@veeraumasankar.g Месяц назад
என்பது மற்றும் தொண்ணூறுகளில் ரவை உப்புமா என்பது விஐபி ஃபுட்.. (VIP Food) வீட்டிற்கு யாராவது வந்தால் திடீரென அவர்களுக்கு செய்யக்கூடிய ஒரே உணவு சுவையான உப்புமா... MSF-க்கு வாழ்த்துக்கள்..
@arasukkannu7256
@arasukkannu7256 Месяц назад
செய்யும் தொழிலே தெய்வம்!!என்பதற்கு இந்த உணவக உரிமையாளர் ஒரு அற்புத சாட்சி!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉
@gbalaji8677
@gbalaji8677 Месяц назад
நமது கடையைப் பற்றிய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...இந்த காணொளியை உங்களிடன் கொண்டு சேர்க்க காரணமான Madras Street Food பிரபு அவர்களுக்கும் மீனாட்சி இட்லி சுக்குமல்லிக் காபி கடையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....🎉🎉🎉🎉
@SakthiBliss
@SakthiBliss Месяц назад
sandhu ponthila irukkira gems restaurant ellam veliye kondu vanthu vidukireer MSF !!! hats off !!!
@whytedevill
@whytedevill Месяц назад
If upma is available, I always go with upma.... My favorite, if upma ila na then Pongal
@arasukkannu7256
@arasukkannu7256 Месяц назад
மிகக் குறைந்த அளவில் உணவுகளை தயார் செய்து,நிறைய ஆச்சரியப் படுத்தும் மிகச் சிறந்த உணவகம்!! வாழிய பல்லாண்டு!!❤❤🎉🎉.
@gbalaji8677
@gbalaji8677 Месяц назад
உண்மை...
@malaganesan262
@malaganesan262 Месяц назад
8:02 உணவு சாப்பிடுவதே ஒரு பங்க்ஷன் மதுரை மக்களுக்கு அப்படின்னு சொன்னார் இல்ல அது நூறு சதவீதம் உண்மை
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 Месяц назад
90 களில் இங்கு ரெகுலராக சாப்பிட்டு இருக்கிறேன். வெகு மலிவு. இப்போதும் சுவை நினைவில் உள்ளது. ( சேலத்தில் இருந்து)
@gbalaji8677
@gbalaji8677 Месяц назад
நன்றி சார்... தங்களது நினைவுகளை பகிர்ந்ததற்காக... தங்களது பெயர் என்ன சார்?
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 Месяц назад
@@gbalaji8677 எனது பெயர் முத்துக்குமரன். ஐந்தாண்டுகள் வடக்கு வெளி வீதியில் பேச்சிலராக வசித்து வந்தேன். குறைந்த வருமானம். மதுரை அதற்கும் உணவளித்தது. உங்கள் உணவகத்தில் பல நாட்கள் மாலையில் உப்புமா இட்லி சுக்கு மல்லி காபி அருந்தி இருக்கிறேன். இந்த பதிவு மனதில் இருந்த சுவையை நினைவு படுத்தியது. என்னுடன் வந்து உணவருந்திய நண்பர் ஒருவர் என்னைவிட அதிக முறை வந்து உணவருந்தியவர் இப்போது சென்னை யில் அரசில் உயர் பொறுப்பில் இருக்கிறார். இந்த பதிவை நான் அனுப்பி அதற்கு அவர் உற்சாகமாக நினைவு கூர்ந்தார். எளிமையான முறையில் தரமான உணவு அளித்த மைக்கு வாழ்த்துக்கள்.
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 Месяц назад
@@gbalaji8677 சேலத்திலிருந்து முத்துக்குமரன். எளிய மக்கள் வாழும் மதுரை நகரின் உணவளிக்கும் உணவகங்களில் உங்கள் உணவகம் தனித்தன்மை வாய்ந்தது. நல்வாழ்த்துக்கள்
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Месяц назад
I ate here, during my childhood days College days. This shop is near to my home, once upon a time.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Месяц назад
அருமை MSF! உப்புமா வழங்குவது Super!!(17.7.24)
@poornibalaji
@poornibalaji Месяц назад
Sir, your food vlogs are a very good find and it shows the quality for which you are ready to travel far and do the best. Kudos to you sir. Keep rocking
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Месяц назад
Upma endha kalathula shop la panni sale pannaradhe periya vezhayam Chutney and idly podi kuda vachu sappitta sammaya irukkum Endha shop munnadiye pottadhu aache Good ❤❤❤
@bennytc7190
@bennytc7190 Месяц назад
Best wishes to unavagam. God bless. Only limited items satisfied customers. Super MSF. Waiting for next positive encouraging video. 👏👏👏👏⚘🌹🌺🙏👍🙋‍♂️😀😀😀😀
@krishipalappan7948
@krishipalappan7948 Месяц назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@rrr0723
@rrr0723 2 дня назад
I used to have Upma and sukku kaapi in my childhood days. This person is my brother's classmate
@brameshavadhani1720
@brameshavadhani1720 Месяц назад
Arumayana seva men maylum valara vazhthugiren
@sivanandagnaneswar
@sivanandagnaneswar Месяц назад
Yenga appa irrukaru parruga...1:22 ❤✨
@medhavilasam
@medhavilasam Месяц назад
Super ❤
@whytedevill
@whytedevill Месяц назад
Exactly... Like that iyya said at 2:40 , it's only that lately people or restaurant started to include sambar...old style is only chutney... Chutney apdi irukum not like the water they provide these days
@punithavathisureshkumar6106
@punithavathisureshkumar6106 Месяц назад
Waiting for Chef Deena to visit here for recipe and review
@maduravaasi8291
@maduravaasi8291 Месяц назад
super.. kandippa visit pandrom
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Месяц назад
பிரமாதம் 👍👌
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Месяц назад
Sir your food vlogs excellent congratulations Thank you 🙏🙏🙏🙏👍👍❤️🌹🇧🇪🇧🇪
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 Месяц назад
Uppumaa ...............Super...........Super..............Super
@user-ht6qn2ms5v
@user-ht6qn2ms5v Месяц назад
Food from south is OSM
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Месяц назад
I like all types of upma my all time favourite upma but I don't like any pongal i hate pongal😠👎sambar is always best for anything its good home made food nice👌👍when i travel to Madurai i will try in this hotel I like sukku coffee Madurai famous for Food Art and culture Ofcourse Meenakshi temple
@kondalhari8424
@kondalhari8424 Месяц назад
நல்ல உணவுக்கு காசை மிச்சம் பிடித்தால், மருத்துவமனைக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும்.
@iniyakb8292
@iniyakb8292 Месяц назад
Super
@rkrthiagu4067
@rkrthiagu4067 Месяц назад
Intha upma pongaluku substitute bro,vera level
@gbalaji8677
@gbalaji8677 Месяц назад
நன்றி சார்....🎉🎉🎉❤❤❤
@vigneshwaran4418
@vigneshwaran4418 Месяц назад
Welcome வணக்கம் sir....
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Месяц назад
MSF FANS LIKE PODUGA
@praja7844
@praja7844 Месяц назад
❤MSF ONLY UNIQUE CHANNEL🎉
@sakthivelveerarahavan441
@sakthivelveerarahavan441 Месяц назад
Yenga area kadai ❤
@srinivasanb3771
@srinivasanb3771 Месяц назад
Excellent review.. Why can't you taste the items and put ur views additionally ?
@Rajesh-k4r
@Rajesh-k4r Месяц назад
மதுரை 'பேட்டை' ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊
@k.s.s.4229
@k.s.s.4229 15 дней назад
Mouth watering.
@k.s.s.4229
@k.s.s.4229 15 дней назад
Rice Uppuma with gothsu is good
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 16 дней назад
உப்புமா ருசியாக இருக்க கேரட் பட்டாணி மிளகு மற்றும் பச்சை மிளகாயை சிறு சிறு துண்டாக போட்டு சூடாக பரிமாற வேண்டும் அதன் அருமை அப்போது தெரியும்😂
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 Месяц назад
Super🎉
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 Месяц назад
உப்புமாக்கு சாம்பார் எடுபடாது. அதனால்தான் சாம்பார் இல்லை.
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤super
@moviesworld929
@moviesworld929 26 дней назад
Good taste
@umanath8019
@umanath8019 Месяц назад
எங்க வீட்டு உப்புமா டேஸ்ட்டே தனிதான்.... மொத்தமாக காலி ஆகிடும்..
@shyam4965
@shyam4965 Месяц назад
Receipe pls.
@user-lu1rw4ue8f
@user-lu1rw4ue8f Месяц назад
❤❤❤
@businessopportunitiesintam1628
@businessopportunitiesintam1628 Месяц назад
தின்னு கெட்டவன் மதுரைக்காரன்..... உங்கள் பெருமை யாருக்கு வரும்....? 🤔😨😰
@balasubramanian8845
@balasubramanian8845 Месяц назад
👌
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Месяц назад
🙏🏽❤️
@arasipathy8482
@arasipathy8482 Месяц назад
கண்டிப்பாக கரண்டியால் பரிமார வேண்டும்.
@karikal4009
@karikal4009 Месяц назад
இட்லி , உப்புமா பரிமாற ,.,. எவர்சில்வர் கரண்டி , எவர்சில்வர் இடுக்கி போன்றவற்றை பயன்படுத்தலாம்
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Месяц назад
Konjam kooda pidikkathu😅
@RamRam-ly9hl
@RamRam-ly9hl Месяц назад
🎉
@ammanbalaji4293
@ammanbalaji4293 Месяц назад
❤🎉❤🎉❤
@babyprasad9905
@babyprasad9905 Месяц назад
Rava upma or arisi upma??
@gbalaji8677
@gbalaji8677 Месяц назад
Rava Upma than...
@karikal4009
@karikal4009 Месяц назад
@@gbalaji8677 அரிசி உப்புமா பிரியர்கள் இருக்காங்க ,.,. நீங்க உங்க உணவகத்தில் அரிசி உப்புமாவும் போட்டு முயற்சி செய்து பார்க்கலாம்
@l.sumithanath289
@l.sumithanath289 Месяц назад
Please wear gloves at least while serving.
@viswaasslokasandmantras5926
@viswaasslokasandmantras5926 Месяц назад
Serving with bare and clean hand is much better than ,Wearing 🧤 made of plastic, which is hazardous to life...
@888venkateshful
@888venkateshful Месяц назад
Rate very high bro
@sundaramradha7482
@sundaramradha7482 Месяц назад
First share the address
@madrasstreetfood
@madrasstreetfood Месяц назад
Please check the description always sir, we won’t share a video without address
@masthisaithi
@masthisaithi Месяц назад
Upma Koda va sels panranga paravaeillaye 😅😅
@viswaasslokasandmantras5926
@viswaasslokasandmantras5926 Месяц назад
It's completely different from what we prepare at home...just give it a try once..your taste buds will fall for it❤
@masthisaithi
@masthisaithi Месяц назад
@@viswaasslokasandmantras5926 tq bro
@jeyasree4188
@jeyasree4188 Месяц назад
Sunday mattumthana leave
@madrasstreetfood
@madrasstreetfood Месяц назад
Yes
@jeyanthikrishnamoorthy2592
@jeyanthikrishnamoorthy2592 Месяц назад
Super
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 Месяц назад
❤❤❤
Далее