Тёмный

6 ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள் | Planets in 6th place 

Astro Sriram JI
Подписаться 113 тыс.
Просмотров 77 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

7 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 281   
@user-td1kr2zn8x
@user-td1kr2zn8x Год назад
*01:05* - Suryan *03:05* - Chandran *04:40* - Sevvai *06:46* - Budhan *08:14* - Guru *11:33* - Sukran *14:19* - Sani *16:20* - Rahu *16:46* - Ketu
@runningshiva876
@runningshiva876 Год назад
Very useful
@vksvks7901
@vksvks7901 Год назад
Thank u
@thanujad9
@thanujad9 Год назад
Thank you 💖
@Guruprakash.K
@Guruprakash.K Год назад
Nandri🙌🏻
@jehangirussain1772
@jehangirussain1772 Год назад
Thanks
@rainspiredpsychology8738
@rainspiredpsychology8738 Год назад
வணக்கம் குருஜி. உங்களை போல தெளிவாக யாராலும் ஜோதிடத்தை கற்று தர முடியாது. இனிமேல் யாராவது பிறந்து வந்தால் தான் உண்டு . ஆனாலும் அதற்கும் வாய்ப்பு இல்லை. கலியுகத்தின் ஒரே ஜோதிட மாமேதை நீங்கள் மட்டும் தான். நன்றி குருவே.
@nandhinisaravanan13
@nandhinisaravanan13 Год назад
தெய்வமே இப்போதான் விருச்சிகம் 6 ல் ராகு பலன்கள் தேடுன அதுக்குள்ள நீங்களே முன்னவந்து நிக்கிறீங்க செம்ம குரு 🙏🏻🙏🏻🙏🏻
@murugesanduraipandian9097
@murugesanduraipandian9097 Месяц назад
7
@murugesanduraipandian9097
@murugesanduraipandian9097 Месяц назад
E1be
@v.sasikaladevi4875
@v.sasikaladevi4875 Год назад
உங்களது விளக்கம் எப்போதும் தெளிவாகவும் நேர்மறையாகவும் இருக்கிறது நன்றி ஐயா
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 Год назад
நல்ல தெளிவான விளக்கம் குருஜி 🙏
@hariharasudhanharikutty531
@hariharasudhanharikutty531 Год назад
வணக்கம் ஐயா...எளியோருக்கும் புரியும் விதத்தில் அருமையான விளக்கம்..
@santhiyamuthukumar4554
@santhiyamuthukumar4554 Год назад
உங்கள் சேவை மிகவும் பெரியது 🙏🙏 நன்றி குருஜி
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
சிறப்புங்க சகோ 💐விளக்கம் அருமை நன்றிகள் 💐💥💐💥
@user-wb7ux6wx3j
@user-wb7ux6wx3j 12 дней назад
சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@Ragunathan656
@Ragunathan656 Год назад
தங்களது ஒவ்வொரு பதிவும் அற்புதம்...
@KanchiSingapore
@KanchiSingapore Год назад
👌 அருமை... 6ஆம் இட பதிவு மிகவும் அருமை. நன்றி
@mohamedsultan8198
@mohamedsultan8198 Год назад
ஆறில் இருக்கும் பாவ கிரகம் நீச்ச மடைந்தால்... வக்கிற, நீச்ச நிலை பற்றியும் சொல்லுங்க ஐயா.
@gokulnathan4563
@gokulnathan4563 Год назад
ஆஹா... அருமையான அற்புதமான பதிவு குருவே.. எத்தனை அழகான தெளிவான நுணுக்கமான சூட்சுமங்கள் கொண்ட அனைவரும் எளிதில் விளங்கிக்கொள்ளும்படியான அருமையான காணொளி
@maheshwari3485
@maheshwari3485 Год назад
அருமையான பதிவு நன்றி 🙏 குருவே
@en8700
@en8700 Год назад
Excellent video sir.... Thank you for your guidance sir....
@KarthiKeyan-yd5wc
@KarthiKeyan-yd5wc Год назад
அருமையான விளக்கம் ஐயா
@mathaven8963
@mathaven8963 Год назад
Guruji. Very clear explanation. Best and useful lesson today we learn from you. 11.12.2981 ,7.15a.m.தனுசு லக்னம் 6ல் சந்திரன் உச்சம் ,லக்னாதிபதியான குரு 11ல் பகை வாழ்வில் அதிகமான ஏமாற்றம் , இரத்த உறவுகள் உட்பட அதிகமான துரோகிகளை சந்திப்பதற்கு இது தான் காரணமா? இல்லை என்றால் இதைப் பற்றிய தனி காணொளி போலவும் ஐயா.
@mohanmohan3819
@mohanmohan3819 Год назад
Ungal vakku kadavul vakku sir aruvi pondra azagana speech 100 persent corrrect ungal manam god gift
@astergarden968
@astergarden968 Год назад
சிம்மலக்கினம் மாரகாதிபதி சுக்கிரன்(சந்திரன் சாரம்) 6ஆம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@hemapremkumars721
@hemapremkumars721 Год назад
Arumaiyana pathivu 6th house patri therindhukoden 🙏
@naveent6404
@naveent6404 Год назад
Hello Sriram ji, Thanks for clear explanation and more astro thoughts... 4 அதிபதி செவ்வாய், 6 இருந்தல்... எதற்கு முக்கியத்துவம். நல்லது or நல்லது இல்லையா...
@prabubalaji9033
@prabubalaji9033 Год назад
Superb Thala, Please add one more point like.. what will happen if that 6th house is empty
@ramasamysundaram5367
@ramasamysundaram5367 Год назад
you are super god bless you live long to help us to protect us
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
நல்ல பதிவு ஐயா நர்பவி 🙏🙏
@radhikahalley
@radhikahalley Год назад
Dear sir, pls clarify my doubt. Virchigam lagnam. Ketu in 6 th place karthigai ⭐, sani vakram in poosham ⭐, chevvai vakram in midhunam in mirugaseerisham ⭐, suriyan and budhan in Anusham ⭐, how ketu and sani will play in the 6th place. If ketu act as to spoil enemy or sani 10 th sight will give the strength or weak to the 6th place.. pls give answer. Thank you
@arjunadonis
@arjunadonis 10 месяцев назад
Guruvae 6am edathil chandranum sevvaiyum serndhu irundhal magarathil? Simma lagnam magara rasi. Kadan sendhu kondae selgiradhae
@kalyanasundaram1692
@kalyanasundaram1692 Год назад
Kumbalaknam viruchaga rasi 2ilragu 3il sukran 4IL SURIYAN 5il puthan 6ILSANI Sevvai 8il kethu 9il guru 10il Chandran future eppadi irukkum
@girijasag6425
@girijasag6425 Год назад
Miga Arumaiyana Villakkam Gi 🙏🙏🙏
@jagadeeshwarikalaivanan1604
🙏🙏🙏Om saranaagadha theenartha parithrama paraayane sarva sasthi hari devi naarayani nosthuthey .... Idhan porul vilakkam ,yendha theivanthirkku koorugirigal .... Idhanai pattri oru vedio pathividungal aiyya ....
@jayasudhajasa495
@jayasudhajasa495 Год назад
வணக்கம் ஐயா 8 ஆம் வீட்டில் கிரகங்கள் பற்றி பதிவிடவும்
@kavithaponss3750
@kavithaponss3750 Год назад
Super Sir Thank you so much Sir
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Год назад
Good evening guruji thulaam laknam 6th houseil chandran (revathi natchathiram) valarpirai sapthami thithi. Guru second houseil irunthu 5th paarvaiyaaka chandranai paarkiraar. Eppati irukkum guruji business?
@shanthih9780
@shanthih9780 Год назад
ஐயா எனக்கு துலாம் லக்னம். 6 இல் குரு சொந்த வீடான மீனத்தில். நீங்கள் சொன்னது போலவே நிறைய அவமானங்கள் வாழ்க்கையில். ஒரே மகனுக்கு என் மேல் வெறுப்பு வர தொடங்கி உ‌ள்ளது. படிப்பு வேலை எல்லாம் இருந்தும் அடிமை வாழ்க்கை. நிறைய கடன் ....நீங்கள் கூறியது அனை‌த்து‌ம் மிக சரி...அருமை...
@rekhamurali7058
@rekhamurali7058 Год назад
Tula lagnam 6 la suryan, kumba rasi 6 la rahu which should I consider guruji..
@kandeepan55555
@kandeepan55555 Год назад
Suryan, bhuthan, kethu in 6th house in rishabham. Dhanusu lagnam, mithuna rasi. What will be the effect sir?
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 Год назад
நன்றி குருஜி 🙏🙏
@kannannandhini4978
@kannannandhini4978 2 месяца назад
My daughter vruchiga lagnam, guru and Sani in mesham. Pl suggest any parigaram
@jayaradha8282
@jayaradha8282 Год назад
Vanakam iyya 🙏 Vazhga valamudan 💐
@ammu1603
@ammu1603 Год назад
Meena lagnam.லக்கினத்தில் சனி,2 மேஷத்தில் சந்திரன் (வளர்பிறை தசமி ), 6 சிம்மதில் ராகு,9 விருச்சகம் புதன், 10 தனுசில் சூரியன், 11 மகரத்தில் சுக்கிரன் (வ ),குரு,செவ்வாய், 12 கும்பத்தில் கேது. ராகு தசை எப்படி இருக்கும் குருஜி 🙏🙏
@MohanKumar-jl3qw
@MohanKumar-jl3qw Год назад
அருமை ஐயா,👌👌👌
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d Год назад
வணக்கம்.உங்களது வீடியோக்களை பார்த்தே எனக்கு ஜோதிடம் கற்கும் இருந்தாலும்,உங்களது பதிவுகள் ஊக்கத்தைக் கொடுத்து சிறிது கற்று வந்துள்ளேன் .உங்களது விளக்கங்கள் எளிமையாக இருப்பதால் 68 வயதான என்னாலும் ஆர்வம் கொண்டு கற்க முடிந்தது என்றால் உங்களது வீடியோக்கள் தான் என்றே கூறுவேன்.மிக்க நன்றி!புரிந்தாலும் சந்தேகமும் வந்துவிடுகிறதே.அதனை நிவர்த்தி செய்ய பணிவுடன் கேட்கிறேன்.சிம்ம லக்கத்திற்கு 6ம் இடத்தில் சுக்கிரன் உத்ராடம் 2லிலும்,புதன் திருவோணம் 1லிலும் இருக்கிறார்.குருவின் 4ம் பார்வை உள்ளது.நல்ல பலனை தருமா?மிக்க நன்றி!🙏🙏🙏🙏👌👌🌺🌺👏🌹🌹💐💐🌷🌷🙏🙏
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@Ravichandran-tw8iw
@Ravichandran-tw8iw Год назад
தெளிவான விளக்கம் மற்றும் விவரங்கள் அடங்கிய ஒரு பதிவு.எனினும் சில இடங்களில் குரல் அமுங்கி கேட்க இயலாமல் போகிறது.
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk Год назад
Accurate prediction sir
@akaashsa2511
@akaashsa2511 Год назад
sir Kadaga lakham 6-il Dhanusil Sani magaram Rasi laknam 8-ill Ragu sevai 10-il.Guru 12 ill puthan sukren Guru Puthan sukren 6-ill parvai.gitaikirathu guru thisai epade erugum pls pls pls pls Reply commend gudenga sir Romba gustathil ulen ply .
@princen4902
@princen4902 Год назад
வணக்கம் குரு ஜி கன்னி லக்னம் 2 இல் வக்ரசனி,கேது 5இல் வக்ர குரு 8இல் ராகு 9இல் சுக்கிரன் 11இல் சூரியன், புதன், செவ்வாய், 12இல் சந்திரன் என்ன தொழில் செய்யலாம் குரு ஜி
@user-ew7xf5dq6b
@user-ew7xf5dq6b 9 месяцев назад
ஆறு kuru🙏பதிவு ரொம்ப சரி
@sudhasenthil3345
@sudhasenthil3345 Год назад
Suriyan + puthan in 6th house in mithunam is good or bad?
@Bhuvana506
@Bhuvana506 Год назад
Arumai sir 👍
@sundararajanjanakiraman3644
suba grahangal 3,6 10.11 idangalil irunthaal vasumathi yogam endru sollapattullathu .athu eppadi?
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog Год назад
i am additicted u r vedio sir god thank
@thismethathismetha6402
@thismethathismetha6402 Год назад
Sir. .mesa laknam 6 .l guru pushkara amsathula vilunthirunthalum Athe palan thana sir. Mesa laknam 6 m veetil guru santhiran inaivu. Guru pushkara amsathil irunthal epti sir irukum neenga sonna palanthan nadakuma sir pls answer. ...
@Ganesh17069
@Ganesh17069 Год назад
புதன்(ஆட்சி)+சூரியன் in 4th house...magara lagnam...epdi irukum guruji
@vrbnathan.7854
@vrbnathan.7854 Год назад
Kanni lakhnam kumbarasi 6 il sevvai,sukran,valarbirai sandhiran irunthal enna palan
@ramachandranramachandran2891
Laknam.Tholam Rasi.simmam 6l sun sukran nallatha guruji?
@sundaramoorthim8706
@sundaramoorthim8706 Год назад
You are always great Guruji
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 3 дня назад
Laknam.tholam Radio.simmam 6l sun+sukran nallatha guruji?
@NK-bb1oc
@NK-bb1oc Год назад
மாலை வணக்கம் குருவே
@kalaiyarasan9152
@kalaiyarasan9152 Год назад
Kanni Lagnam Simma rasi sir 6 idathil ragu iruku sir ragu dasai sani pukthi nadakkiradhu sir nalla palangal kidaikuma sir 🙏
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 Год назад
Sir Sani 6il irrundu vakkaram pettral idhea palan thana sir ? Pls reply me sir..
@amarangamingofficial1666
@amarangamingofficial1666 Год назад
குரு சந்திரன் சனி செவ்வாய் 6ல் அனைத்தும் உண்மை
@snarendran4990
@snarendran4990 Год назад
Sir suriyan, chandran, bhudan & raghu in 6th house eruindhal enna palan
@ramachandranramachandran2891
Tholam laknam 6m idathil sun sukran nallatha guruji?
@marirajan5570
@marirajan5570 Год назад
Ji enak 6th sukran suya saram kadagalagnam puradam nachthram na entha palan pornthuma ji
@deviharith2516
@deviharith2516 Год назад
Sir dhanusula 6il guru kudave raju palam epadi irukum sir pls vilakavum
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Год назад
நன்றி சகோ🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
நன்றி தலைவா " 💐💐💐💐💐
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 21 день назад
Tholam laknam simma rasi 6l Sun+sukran nallatha guruji?
@8807728202
@8807728202 Год назад
Sir simma lagnam.... Magarathil Sani nallathu ah sir...6th place
@rajab8697
@rajab8697 Год назад
Ji... enaku guru,budhan and suriyan moonum onna 6 la irukaga epdi irukum ji
@newvarnamcolourpress674
@newvarnamcolourpress674 Год назад
sir meena laknathuku 6 il sukiran iruka koodathunu soldringa but athu 8th place athipathi so sukira dhasa epadi irukum good or bad?
@sankarkumar4251
@sankarkumar4251 Год назад
மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@jagadeeshwarikalaivanan1604
Arul anikku 39 varuda thasaium ,porul anikku 74 varuda thasaium irupatharkana soochamamum enna ? Idharkana vedio pathividungal aiyya ...
@banu8072
@banu8072 Год назад
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@rameshkumarrameshkumar2104
@rameshkumarrameshkumar2104 Год назад
மேஷலக்கினம் 6இல் சனி (வக்கிரம் )11இல் புதன் (வக்கிரம் ) இந்த பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும். இப்போது புதன் தசை நடக்கும் போது பலன் எப்படி இருக்கும் சார்
@MuthuLakshmi-ih1sm
@MuthuLakshmi-ih1sm Год назад
ஐயா. கும்ப லக்கினம் 6ல் புதன், சூரியன், செவ்வாய்,ராகு சேர்க்கை நல்லதா, கெட்டதா கூறுங்கள் ஐயா.
@revathis6155
@revathis6155 Год назад
வணக்கம் குருவே.விருச்சிக லக்னம்.6ல் சூரியன்,புதன்.புதன்(வக்ரம்) வர்க்கோத்தமம்.புதன் தசை நன்றாக இருக்குமா?
@PowerRangerIND
@PowerRangerIND 3 месяца назад
Yaru ungal yogi avayogi part 3 & 4 video please for meena lagnam video needs. More than one year i think no video on it ( you posted only for 6lagnam)
@charanya6266
@charanya6266 Год назад
நன்றி🙏🙏🙏 ஆறாம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் பரிகாரம் உண்டா? ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் பலன் எப்படி எடுப்பது?
@senthilvelu568
@senthilvelu568 10 месяцев назад
குருஜி வணக்கம் 🙏மிதுன லக்கினம் ஆறாம் வீடு விருச்சிகத்தில் சுக்கிரன் உள்ளது... மற்றபடி தொழில் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இதுவரை இல்லை, இனி வரும் காலங்கள் நல்லதாகவே இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...நன்றி🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@satheeshpv1286
@satheeshpv1286 Год назад
நன்றி ... சிம்ம லக்னம், 6ல் சனி வக்கிரம் , good or bad ?? ௐ
@dilipkumar.r8376
@dilipkumar.r8376 Год назад
What if Suryan and Guru conjoined in 6th house sir?
@sanoja2466
@sanoja2466 Год назад
ஐயா,துலா லக்னம்.6ல் சூரியன் செவ்வாய் சனி புதன் இணைவு உள்ளது.???
@g.neelagandanneelagandan5651
Excellent presentation guruji "இறைவா உனக்கு நன்றி " - என்று சொல்லக்கூடிய ஒரே விஷயும் என்வாழ்க்கையில் "இன்னும் என்னை உயிரோட வைத்திருக்கிறாயே" -- அதற்காக நன்றி இறைவா..உயிரை தவிற எல்லா நிம்மதியையும் இழக்க வைத்தாயே.....
@SaisivanyaSaisivanya
@SaisivanyaSaisivanya Год назад
Vanakam guruve
@manivannangopalakrishnan610
Thank you sir 🙏
@kosan9362
@kosan9362 Год назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@chandrakk319
@chandrakk319 Год назад
Nandri sir
@santhiyamuthukumar4554
@santhiyamuthukumar4554 Год назад
அய்யா ,சிம்ம லக்னத்திற்கும் 6ரில் சூரியன் இந்த பலன் பொருந்துமா🙏🙏
@sankarkumar4251
@sankarkumar4251 Год назад
ஐயா,சிம்மலக்னம்,6ல் சனி ஆட்சி, இந்த அமைப்பு பிரச்சினை உண்டா
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 Год назад
Kanni lagnan 6th place empty, how is it ji
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, thankyou👌👌🙏🙏
@rajaganesh8747
@rajaganesh8747 11 месяцев назад
🙏 Thanks for your valuable support 🙏
@elaa4647
@elaa4647 Год назад
Nandri
@vijay8397
@vijay8397 Год назад
சார் எனக்கு விருச்சிக லக்னம் 6ல் சுக்கிரன் கேது இணைவு சுக்கிரன் அசுவினி சாரம் கேதுவும் அசுவினியில் இருக்கிறார் பதில் சொல்லுங்க சார்
@saravanan.c2738
@saravanan.c2738 Год назад
Lakana pavi 6 house eil eroukala maa sir
@stalinstalin1370
@stalinstalin1370 Год назад
ஐயா 6ல் சூரியன் சனி புதன் இணைந்துள்ளன. அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா. பல முறை முயற்சி செய்து விட்டேன். இறுதியாக எழுதிய போட்டித்தேர்வில் 2 மதிப்பெண்களில் வாய்ப்பை இழந்து விட்டேன். தயவு செய்து பதில் கூறுங்கள்
@sivasankari8445
@sivasankari8445 Год назад
ரிஷபதில் குரு 6ம் இடம் மீனதில் சுக்ரன் 4இல் parivaryhanai பலன் என்ன அய்யா
@padminisrinivas1779
@padminisrinivas1779 Год назад
Chandran Rishabattil irundaal?
@gandhis2304
@gandhis2304 Год назад
சிம்ம லக்கினம் 6ல் சூரியன் உத்ராடம் 2 8டிகிரியில் குரு உத்ராடம்4 புதன் திருவோணம் 2 ராகு திருவோணம் 4 எப்படி இருக்கும் ஐயா?
Далее