Тёмный

7 தலைமுறைகளாக மக்களை ஏமாற்றி கொண்டாட்டங்களை கொண்டாடும் jesus Calls குடும்பம்  

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 30 тыс.
50% 1

தலைவலியா? இடுப்புவலியா? வயிற்று வலியா? #MohanCLazrus ன் குணமாக்கும் வல்லமை 😂😂
• தலைவலியா? இடுப்புவலியா...
Jesus calls Prayer Tower விற்பனைக்குள்ளது !! நல்ல விலைக்கு வாங்க ஆட்கள் தேவை !! #jesuscalls
• Jesus calls Prayer Tow...
Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 160   
@sripriya4785
@sripriya4785 3 месяца назад
இந்த மூஞ்சிகளைப் பாத்தாலே கடுப்பாகுது. எப்படித்தான் சலிப்பில்லாம ஏமாத்துறாங்கள
@topkid5185
@topkid5185 3 месяца назад
July 1st was my dad’s birthday too. He was Teacher and when he died, on the 23rd March,1991. He knew he was going .. before that date, he visited every relations, he washed his own cloths .. he was 80 when he passed away. He had chest pain, my brother was running to get the doctor , my dad said, No to doctor, someone please pray..while praying he was gone. Out of 7 kids, 3 of us couldn’t even join his funeral. Many families are following Jesus Christ in that place, few boys have become Pastors. People thank God for mu dad, if not for him The Whole village won’t have know God and got education. I Thank God my Father, God has brought His will and purpose through my Dad. So Praise be to His Name.
@metildawilfred8895
@metildawilfred8895 3 месяца назад
Truly blessed
@gracebenin
@gracebenin 3 месяца назад
Super
@mohanrajm4052
@mohanrajm4052 3 месяца назад
really a blessed family.
@binuponnarasu8808
@binuponnarasu8808 3 месяца назад
@@topkid5185 Glory to JESUS CHRIST
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 2 месяца назад
@@topkid5185 Truly a blessed family in Christ . That's what counts , not fame , name or money . Everything will go . Only God approved things will be rewarded not the human Commendations ! Thank you for your testimony.
@JealJeal-c5y
@JealJeal-c5y 3 месяца назад
இவர்களுக்கு வெட்கம் எப்போது வரும்
@muthu191
@muthu191 2 месяца назад
No chance
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 3 месяца назад
இயேசுவை அறியாத மக்கள் கூட பரவால்ல, இவர்கள் பைபிள் படிக்கிறார்களா. கொடுமை
@JamesRajaDevaraj
@JamesRajaDevaraj 3 месяца назад
அனைவரையும் ஏழைகளாய் மாற்றி தன் குடும்பத்தை மட்டும் மகாப் பெரிய கோடீஸ்வரரார்களாய் மாற்றிய அன்பின் கள்ள அப்போஸ்தலன் இவன் தாத்தன் Dr. DOGS DHINAKARAN.
@sripriya4785
@sripriya4785 3 месяца назад
என்னைத dr .எந்த Collage 5 1/2 yrs. படிச்சு வந்தான்.
@Jegadeesh-k9i
@Jegadeesh-k9i 2 месяца назад
ஒரு பிச்சைக்காரனுக்கு தாங்க முடியல ஆயிரம் பிச்சகாரனுக வந்தா எப்படிடா தாக்குப்பிடிக்கிறது
@Singhsingh-jb5xr
@Singhsingh-jb5xr 3 месяца назад
பிரசங்கி 9:5-6 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும் அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழேசெய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm 2 месяца назад
அருமை அருமை
@Shooshi1968
@Shooshi1968 3 месяца назад
தினகரன் மாம்பழ போஜனபிரியனா? நீ போஜனபிரியனாயிருந்தால் உன் தொண்டையில்கத்தியை வை என்று வசனம் சொல்கிறது.
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 3 месяца назад
Very very proud about you 3,because very boldly.y mention.Different Jesus.,P:) D:) fallowing not Our Biblical Jesus
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 3 месяца назад
Celebrating a dead person's Birthday is utter foolishness ! Remembering him is okay ! Nowhere a dead person's birth day is Celebrated .
@priyajesudason3968
@priyajesudason3968 3 месяца назад
Of course they have also learned from their Grandfather how to swindle others' money more than their Grandfather did.
@kingjoysep20
@kingjoysep20 2 месяца назад
1DGS,1Paul Dhinakaran1Evangilin, Christianity buried at bottom of the sea, can't resurrected at all. Money ministry ex of Canada car and house testimony....TN people how long you will be fooled? Jesus never called DGS and his family...
@godislove3769
@godislove3769 3 месяца назад
2:33 to 2:42 & 3:26 to 3:32 ultimate😆🤭👍 2:51 to 2:55 & 6:27 to 6:33🤣😅😂😁😄😀 4:01 to 4:04 most of CSI believers doing this 9:31 to 9:37👌👏
@satsbatshats6422
@satsbatshats6422 3 месяца назад
Really neengala pavom bro makkaluku unmaiya puriya vaikkurathukaga indha kodumaila pakuringa 😅 😁 chai ivanga podra dramavala paka mudila engalala 😊
@annetmaryrose3998
@annetmaryrose3998 3 месяца назад
இவள் வாய் பேசும் விதம் பார்த்தாலே எரிச்சலை உண்டு பண்ணுகிறது
@sharan.m2010
@sharan.m2010 3 месяца назад
இவங்க ‌பரலோகத்தில் கணக்கு சொல்ல வேண்டும்
@jabezmani9794
@jabezmani9794 2 месяца назад
எனக்கு மட்டும் தான் அப்படி இருக்குன்னு நெனச்சென்
@akshayaebsiba571
@akshayaebsiba571 3 месяца назад
Very good......adabara vazhakai.....
@HiHi-ft1fr
@HiHi-ft1fr 3 месяца назад
மும்மூர்த்தி கள் அப்பா நீங்கள். நீங்கள் என்ன கிழித்து தொங்க விட்டாலும் துடைத்து விட்டு போய்யிட்டே இருப்பாங்க. அவங்களோட ஒரே குறிக்கோள் பணம் பணம் பணம்
@sripriya4785
@sripriya4785 3 месяца назад
அதான் tissue paper வைத்திருக்கானே துடைக்க
@happyplus-tx7sx
@happyplus-tx7sx 3 месяца назад
Sweety பொறம்போக்கு சனியனே
@MrP-tking
@MrP-tking 3 месяца назад
Panni madiri இருக்கான் ப்ரோ dgs per😊an.
@unilov_vlogs
@unilov_vlogs 3 месяца назад
Nepotism😂😂😂😂
@yuvi7812
@yuvi7812 3 месяца назад
தம்பிமார்களே ஒரே விஷயம்..அவர்கள் அனைவரையும் ஆன்மீகவாதிகளாக மாற்றுங்கள் 🙏... நான் ஒரு ஹிந்து தான் ஆனாலும் எனக்கு எல்லாம் ஒன்றே 🙏😍... உங்களுடைய முயற்சிக்கு 👍
@binuponnarasu8808
@binuponnarasu8808 3 месяца назад
மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. (பிரசங்கி 9-5) இவர்கள் *வேதத்தை* 📖 படிப்பார்களா? இல்லையா? சகோதரா😮
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 3 месяца назад
மொபைல்ல படிப்பாங்க ஏன்னா Digital இயேசு Digital ஊழியம்
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 3 месяца назад
உண்மைதான் என்ன கொடுமை
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 3 месяца назад
இப்பதான் இவர்கள் 100%பொய்யர்கள். என்று எனக்கு தெரிகிறது. நடிப்பு குடும்பம்
@JamesRajaDevaraj
@JamesRajaDevaraj 3 месяца назад
தாத்தா விற்ற தங்கச்சாவி பற்றி இந்த பிள்ளைகள் தங்கள் கருத்தக்களை பகிர்ந்து கொள்ளாதது ஏனோ ?
@sripriya4785
@sripriya4785 3 месяца назад
உங்களைப் போல எல்லாரும் கேட்கும் போது பதில் சொல்வார்கள் என நினைக்கிறேன்.
@sundararajansrinivasagam8224
@sundararajansrinivasagam8224 3 месяца назад
Once a pastor said: RIP doesn't mean Rest In Peace but it means Resurrection ImPossible.
@ChristianVision2024
@ChristianVision2024 3 месяца назад
😂😂😂 this is absolutely ridiculous 😂😂😂 please no more Dinakaran! And today birthday song release for DGS family
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 3 месяца назад
M G R. கலைஞர் கருணாநிதி . ஜெயலலிதா இப்பொழுது அதிக நபர்கள் கேப்டன் விஜயகாந்த் கல்லறை தான் போயிருக்கிறார்கள் அதை அடுத்து இவர்கள் இது ஒரு தலை குனிவு செயல்
@ralvinraj219
@ralvinraj219 3 месяца назад
Excellent explanation brothers may God bless your ministry.
@PushparajPushparaj-y7h
@PushparajPushparaj-y7h Месяц назад
தீன் சிங்கங்களா இவங்கல நீங் திருத்திருவிங்களா
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Oru DGS piranthu vanthu kirusthava makkalin panakalai ellam eppam vittu vittu senru vittar innum Aairam DGS vanthaal makkalin nilamai? ithil veru Aandavar sonnar enru antha pappaa soluchi paaru oru poi thanga mudiya villai poi. Poi poikku enre pirantha family 😂DGS family😂 praise the lord Brothers❤❤❤
@Elizabethrani-lt4vu
@Elizabethrani-lt4vu Месяц назад
இலனுகளைபோலிஸ்பிடித்துசெயிலில்போடமாட்டாங்களாஇயேசப்பாஇதுசரியா
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
❤Ninga 3perum onru sernthale engal ellorum vaitru vali nisayam ❤ intha birthday pathivukku nanri sagotharargale❤❤❤
@gracebenin
@gracebenin 3 месяца назад
Omg😮😮 Y to celebrate birthday for dead people? Chai
@hamham680
@hamham680 3 месяца назад
Ultimate 🤣😂🤭
@rajadeepa1946
@rajadeepa1946 3 месяца назад
Bro.தாத்தா.Dr.என்றால் சித்தாவா.ஆயுராவேதாவா.யுனானியா.அலோபதியா.அல்லது முனைவரா
@SundarS-z2q
@SundarS-z2q 6 дней назад
😊
@sripriya4785
@sripriya4785 3 месяца назад
கானிக்கைக காசில வீடியோ போட்டு அன்பு கூருகிறீர்கள். சொந்த காசில் தாத்தா மேல் அன்பு கூருங்க.
@DavidM-ze4cw
@DavidM-ze4cw 3 месяца назад
Super brothers.
@MurugamariP
@MurugamariP 3 месяца назад
Super brothers😅
@composerthought
@composerthought 2 месяца назад
I salute my beloved brother roster
@savarima
@savarima Месяц назад
முன்று பேரும் மூன்று நல் முத்துக்கள் வாழ்த்துக்கள்❤🎉
@-Yamuna99
@-Yamuna99 3 месяца назад
😅😅🥭🥭tatha vaa ho 1000maga tatha vaa 😅😅
@Popeye904
@Popeye904 3 месяца назад
Apostle D Alex ah Troll Panni Video Podunga Bro.... Na Fb la Avara Tag Pannanum... Enakkum Content Venum Bro Plzz.. 😂😂
@princeprince1099
@princeprince1099 Месяц назад
பாலுத்த கூப்பிட்டா எழவுக்கு வந்தானா வா? எது முன்னாடி வரும்? எழவுக்கு கூப்பிட்டா 3வது நாள் பாலுக்கு வந்தான் னு தான் பழமொழி இருக்கிறது
@selvamantoney7797
@selvamantoney7797 2 месяца назад
Hiiiiii....😂😂😂😂😂
@karunakaran2519
@karunakaran2519 3 месяца назад
Oru dinakarane thangamudiyala. ❤😂😂
@karthigeyan3888
@karthigeyan3888 3 месяца назад
Really very fun... Good keep it up. God always with you 😊
@elizabeth8895
@elizabeth8895 3 месяца назад
These two siblings are very dangerous cultivating a new culture in Christian's minds.
@raheljohn5157
@raheljohn5157 3 месяца назад
Mudiyala bro 😂 sirippu adakkavey mudiyala 😂😂
@JudeSolomon-wl4ur
@JudeSolomon-wl4ur 3 месяца назад
Bro karunyala work pandravanga lum annanin viluthugalthana apo avangalum dhinakaran😅😅😅😅
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 3 месяца назад
Very nice
@happyplus-tx7sx
@happyplus-tx7sx 3 месяца назад
கேவலமான வேலை சோதனை வேதனை
@nconsultancy1351
@nconsultancy1351 Месяц назад
Guys .. I feel u jump from Heaven, u know evert thing.. awesome.... But what u know about Dr. DGS? I will not accept whatever u talk about Dr. DGS.
@gracebenin
@gracebenin 3 месяца назад
Intha maalai vaanguna kaasuku, 10 peruku afternoon saapadu kuduthurukalaam
@ImmanuelD733
@ImmanuelD733 3 месяца назад
11:33 😂😂
@AMBEDKAR1937
@AMBEDKAR1937 3 месяца назад
எழவுக்கு கூப்டா பால் ஊற்ற வந்தாராம்.
@joshuajasher
@joshuajasher 3 месяца назад
Bro, நீங்க Alex-ய கலாச்சா விதம் வேற லெவல் minutes 02:44 to 02:49
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 месяца назад
No soul dies. Sleeps or eternal rest or decay. Brokersages & Eternal Christian???
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 месяца назад
Yesterday Legions Now Trillions
@arulpragasham2527
@arulpragasham2527 3 месяца назад
இந்த பதிவையும் போடுங்க வேதத்தில் கேக் பதில் பரிசு யோவான் ஸ்நாணன் தலைதான் பரிசு
@antonyjosephine494
@antonyjosephine494 3 месяца назад
Bro, Space ku Anupi Vaiga..
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 месяца назад
Zealot Christians vs money??? Friendships with world is enemy God be Lord Mammon
@SugunanCheluvyya
@SugunanCheluvyya 3 месяца назад
தம்பிகள் நீங்கள் மூவரும் இறை பணி செய்கிறீர்கள்
@ranimani5670
@ranimani5670 3 месяца назад
😂😂😂😂😂😂😂
@satsbatshats6422
@satsbatshats6422 3 месяца назад
Oc la sooru sapttu vaira valakkuranga ennadha solla 😊
@thomasmathew1409
@thomasmathew1409 3 месяца назад
Birthday cake undaaa
@jpgmesh2472
@jpgmesh2472 3 месяца назад
Haaa chari bro.. Neenka comment read panurinka thane... Ipadi kalla pasters ah ipadi saiya soli bible la iruka brother.. Enaku read pananum solunka..
@roshankingdomofgod3171
@roshankingdomofgod3171 3 месяца назад
😂😂😂😂
@satsbatshats6422
@satsbatshats6422 3 месяца назад
Enna da sirippu iavalukku kalukkunu 😅
@neelu_gomez
@neelu_gomez 2 месяца назад
பால் தினகரன் குடும்பம் எல்லாரும் மிகமிகக் ஒல்யாஇருக்காங்கலே
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 2 месяца назад
Elaam special fasting prayer magimai
@Esther-s4e7f
@Esther-s4e7f 2 месяца назад
அங்கிள்.2.கிட்னியும்.டாமேஜ்.ஆனதை.கடவுள்.ஏன் தாத்தாககு.சொல்லலை
@okacyaaiswarya1932
@okacyaaiswarya1932 Месяц назад
Urai,adicchi,ulaiel,potta,thinakara,jesus,munnadi,eppadi,nippa
@priyaoliver5820
@priyaoliver5820 3 месяца назад
இவர்கள் சொல்வது எல்லாம் பயங்கரமான பேய் கதைகள் 😢
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 3 месяца назад
Photo shoot எதுக்காக எந்த காரியமாக இருந்தாலும் plan பண்ணி செய்யனும் அடுத்து ஏழைகளுக்கு சாப்பிட எதாவது கொடுத்தார்களா...
@satsbatshats6422
@satsbatshats6422 3 месяца назад
Illa nanum pathuten bro indha paster pillainga la over peruma pesranga yarum sathiyadha pesamatranga enna palakkam idhu 😅
@JealJeal-c5y
@JealJeal-c5y 3 месяца назад
ஏம்மா கல்லரையில மாம்பழம் படைக்களையா?
@brill-mu8tk
@brill-mu8tk 2 месяца назад
DGS mugatha.nalla parunga.....modern theater moviesla varum adiyaal polave ieupaar,nalla parunga
@sribourne
@sribourne 2 месяца назад
Your interpretation on raising 1000 Dhinakaran doesn’t look correct. He meant he will raise Godly people like him fervent in ministry. I don’t follow their ministry but the way you guys interpret is way off
@mini4779
@mini4779 2 месяца назад
Evanka ellam pannada family bro
@vijikaranp
@vijikaranp 3 месяца назад
Jeshwin adikkadi kaddam potta shirt podringa bro... Alwin Thomas maathiri video ku oru shirt podunga 🤪🤪
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Adakkamana vaalkai vaalvathu nanmai Onaaikalai pola vaalkai vaalvathu thimai😢
@KaviArasan-l5t
@KaviArasan-l5t 3 месяца назад
Nanum mampalam siction vantha mampalam saptutha veliya povom 😂😂😂😂😂 kampiketra kathayellam solluranga pa 😂😂😂
@SudharsonNagendran
@SudharsonNagendran 3 месяца назад
Neenga 3perum solrathelam ok brothers.but yara tha nala pastornum solirunha.athayum therinjikalame.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Pls read Bible and know who is a pastor. Then you yourself can identify!!
@AlbertBiotech-kv5xt
@AlbertBiotech-kv5xt 3 месяца назад
😂😂😂
@SKalyani-re4ym
@SKalyani-re4ym 3 месяца назад
எப்படி திருடுவது என்று கேட்டிருப்பாரோ ஆண்டவர்கிட்ட
@DavidM-ze4cw
@DavidM-ze4cw 3 месяца назад
Useless. Now your family members will be facing ED ride and CBI ride.
@RejiStantly
@RejiStantly 3 месяца назад
Overacting family
@ajinmilton5582
@ajinmilton5582 3 месяца назад
🎉🎉🎉
@Jkpaintinganddesingn-wi7sc
@Jkpaintinganddesingn-wi7sc 3 месяца назад
👌👌👌👌😡
@victoriadavid7626
@victoriadavid7626 3 месяца назад
brother you know 1 Samuel 24-6 better you read first before you talk others
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Small boy...I also know 1samuel:-15:26 &16:-14🤣🤣 Don't post old jokes .update aagunga paa
@victoriadavid7626
@victoriadavid7626 3 месяца назад
😂😂😂😂😂 you don’t know the meaning baby girl
@victoriadavid7626
@victoriadavid7626 3 месяца назад
brother are you Cristian?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
No I'm christian
@JamesRajaDevaraj
@JamesRajaDevaraj 3 месяца назад
What about DOGS Family ?
@victoriadavid7626
@victoriadavid7626 3 месяца назад
Which family DOGS?
@JamesRajaDevaraj
@JamesRajaDevaraj 3 месяца назад
@@victoriadavid7626 Don't you know about DOGS FAMILY ? Are you aware of Loving False Apostle Dr. DOGS Dhinakaran who sold Golden key 🔐 for Christians in order to open heaven for lakhs and lakhs of money in rupees ? Please send your reply my dear David Brother.
@victoriadavid7626
@victoriadavid7626 3 месяца назад
🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 3 месяца назад
ஏன் family யாக வரவில்லை
@pearlsqueen8684
@pearlsqueen8684 3 месяца назад
டேய், ஆந்த கண்ணா, உனக்கு இருக்குடா
@smartkutti4105
@smartkutti4105 2 месяца назад
Appa gudum evlo emathuthu
@nadhiyanadhiya1090
@nadhiyanadhiya1090 3 месяца назад
Ethula panni enna seiya poringa
@JamesRajaDevaraj
@JamesRajaDevaraj 3 месяца назад
நீ இங்க வந்து Comment பண்ணி என்ன செய்ய போறீங்க ?
@PriyaMBBS-mm9mx
@PriyaMBBS-mm9mx 3 месяца назад
Pls don't tease for others and all are peoples not god,ok . And all follow to Jesus and bible, don't follow people.jesus is looking for do all you
@maryalphonse2207
@maryalphonse2207 3 месяца назад
I can’t see this video. I hate this please change your mind. Your video not only see Christian. See other brothers and sisters. Also they hate our religion. They hate our religion please I’m very sad. Change your mind. Forget the pastors and preacher. Just do to the best for Jesus name and glory
@tiptopchannel2956
@tiptopchannel2956 3 месяца назад
Ungaluku vera vela illaya da nadavula irukavan comedy panrana kadupa irukuda athuku neenga sirikiringa paru dai
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 3 месяца назад
Polappai parunga
@sumikumar6085
@sumikumar6085 3 месяца назад
Really mokka bro than. brothers
@rajacrpf9326
@rajacrpf9326 3 месяца назад
Muka 3 boys
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Mokka comment😢😢
Далее
Сколько стоит ПП?
00:57
Просмотров 338 тыс.
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 486 тыс.
Сколько стоит ПП?
00:57
Просмотров 338 тыс.