Тёмный

நடிகர் ராகவா லாரன்ஸின் அறிவிப்பு / A statement from Actor Raghava Lawrence / சாலமன் திருப்பூர் 

Theos Gospel Hall
Подписаться 135 тыс.
Просмотров 570 тыс.
50% 1

#SolomonTirupur #TheosGospelHall #RaghavaLawrence
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@DawoodDawood-c5d
@DawoodDawood-c5d 6 месяцев назад
நான் ஒரு முஸ்லிம் ஆனால் நேர்மை யாரிடம் இருந்தாலும் போற்றுவேன் கடவுள் உங்களை ஆசீர்வதிகட்டும்
@davidkumar7919
@davidkumar7919 Год назад
praise the Lord பிரதர் எங்க சபையில் காணிக்கை 6 வருடமாக எடுக்கவில்லை தேவன் தேவைகளை சந்திக்கிறார்
@maheshwarin7600
@maheshwarin7600 Год назад
ராகவா லாரன்ஸ் அவர்களை பாராட்ட தான் வேண்டும் 💞💞பெரிய பெரிய பாஸ்டர்கள் இதை பார்த்து திருந்துவர்களா????? 👏👏👏🙏
@samuelsunitha8342
@samuelsunitha8342 Год назад
இயேசுவே லாரன்ஸ் அண்ணணையும் அவர் குடும்பத்தையும் இரட்சியும்.🙏
@onepunchwarrior
@onepunchwarrior Год назад
நான் ஒரு இஸ்லாமியன் நிறைய பாஸ்டர் ட்ரோல் வீடியோ பார்த்து இருக்கிறேன், ஆனால் அதுல இருந்து நீங்க வேற உங்களை பார்த்து வியக்கிறேன்
@preethas1127
@preethas1127 Год назад
கூடிய விரைவில் ராகவா அண்ணா கிறிஸ்துவை அறிய நான் ஆண்டவரிடம் வேண்டுகிறேன் ✝️🙏🏻
@edwinebenezer6101
@edwinebenezer6101 Год назад
ராகவா லாரன்ஸ்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@goldbell3662
@goldbell3662 6 месяцев назад
தம்பி லாரன்ஸ் நிறைவான ஆசீர்வாதங்களுடன் வாழ்க பல்லாண்டு.
@gabrigebi8656
@gabrigebi8656 Год назад
வெறும் சத்தியத்தை மட்டும் போதிக்காமல், சத்தியத்திற்கு விரோதமாக நடக்கும் போதகர்களுக்கு எதிர்த்து நிற்கும் அண்ணன் சாலமோன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@godsgift8211
@godsgift8211 Год назад
உத்தம உண்மை கிறிஸ்தவர்கள் சத்தியம் அறிந்தவர்கள் கஷ்டத்தில் தான் இருப்பார்கள் 👍🏽 அருமை 🙏 நன்றி இயேசுவே. ஆமென் 🙏
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz Год назад
சத்தியத்தை சத்தியமாக எடுத்துத்துரைக்கும் உங்களுக்கு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் வாழ்த்துக்கள்.நன்றி
@joiceabraham710
@joiceabraham710 Год назад
அருமையான உயிருள்ள சாட்சி ராகவா லாரன்ஸ். இந்த குணம் யாருக்கு வரும் .பணம் இருக்கும் மனிதனிடத்தில் நல்ல குணம் இருப்பதில்லை. நல்ல குணம் இருப்பவனிடத்தில் பணம் இருப்பதில்லை.
@jebasathya8254
@jebasathya8254 Год назад
சரியாக சொன்னீர்கள் அண்ணா பல ஊழியர்களின் பண ஆசையால் இன்று எத்தனையோ சபை விசுவாசிகள் கடனில் உள்ளார்கள் வாங்குகிறவர்களும் திருந்துவதில்லை கொடுப்பவர்களும் திருந்துவதில்லை
@NasemNarsery
@NasemNarsery 2 дня назад
அருமையான ஒரு விளிப்புனர்வு செய்தி இது எனக்கு ஒரு விளிப்புணர்வை கொடுத்தது இந்த செய்தியை கொடுத்த உங்களை மென்மேலும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@queenpommi546
@queenpommi546 Год назад
நன்றி ராகவா லாரன்ஸ் அண்ணண் அவர்களுக்கு
@_siddhu_lyrics_
@_siddhu_lyrics_ Год назад
என் வீட்டுக்கு அருகில் இருந்த ஆண்டவரின் ஊழியர் மற்றவற்கு உதவிதான் வாழ்ந்தார். 🙏
@RaviRavi-mq1ez
@RaviRavi-mq1ez Год назад
இன்று சகோதரன் சொன்ன தேவ செய்தியை கேட்டு சிந்திக்க வேண்டிய ஒரு காரியம் உண்மையாக இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் விடுகிற மிகப் பெரிய பெரிய தவறு இதை சிந்திப்போம் சீர்படுத்துவோம் திருந்துவோம் நல்ல பயணத்தை பயணிப்போம்❤❤❤
@JeevaDivya7
@JeevaDivya7 Год назад
இப்போதைக்கு நடக்கும் காலத்திற்கு ஏற்ற சிறந்த நியூஸ் thank you brother
@periaswamyparthasarathy2940
I am a hindu aged 48 i studied in a protestant school and a jesuit college , the christianity what i saw during that time was peacefull ,really helping those in need of help ,i used to sit in St thomas mount church for hours even though i don't pray there i found a sense of peace the same i found in ramana maharisi asram in thiruvannamali , i loved it . But today the same christianity has become a source of money making and mass hysteria especially after the arrival of PENTACOASTAL churches . Please christians try to bring back the true spirit of christianity which was there during late 80's and early 90's
@janarthanang2996
@janarthanang2996 Год назад
அருமையான பதிவு! அருமை! உண்மையை தைரியமாக பதிவிட்ட தங்களை கர்த்தர் நிச்சயமாகவே ஆசீர்வதிப்பாராக! ஆமென்!
@davidprithivraj8201
@davidprithivraj8201 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பிரதர், அருமையான வேத ஆதாரத்த சொன்னீங்க... இவ்வளவு நாள் இந்த வசனத்தையும், இந்த வசனத்தின் மகத்துவத்தையும் பார்க்காம போய்ட்டேன். அருமையான பதிவு நன்றி.
@shankarm4853
@shankarm4853 6 месяцев назад
இப்பதிவின் மூலம் மதத்தை தாண்டி உண்மையான ஆன்மிகம் எது என்பதை உணர்த்தியுள்ளீர்கள். அருமை இறுதி வசனம் மிக சிறப்பு!
@umasathiya2488
@umasathiya2488 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே உங்கள் ஊழியம் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்
@fshs1949
@fshs1949 Год назад
"உன்னைப்போல உன் அயலானையும் நேசி." " இந்த சிறியேனுக்கு எதைச்செய்கிறீர்களோ,அதை எனக்கே செய்கிறீர்கள்".🖐️ Five Fingers show," You did it for me". God bless you.
@josephinealex5940
@josephinealex5940 Год назад
பதிவின் நோக்கம் புரிகிறது.... நம்மை சுற்றிலும் இருக்கிற எளியவர்களுக்கு... உதவி செய்தல் வேண்டும்...,பெருவயிற்று தீனி உள்ளவர்களை அடையாளம் கண்டு.... தேவனுக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பதில்....உணர்வு கொள்வோம்.... நன்றி 🙏
@sumikumar6085
@sumikumar6085 Год назад
அனைத்து போதகர்களும் பார்க்க வேண்டிய முக்கியமான பதிவு இது
@johnrajendranrajamani6182
@johnrajendranrajamani6182 Год назад
சத்தியத்தை தைரியமாகச் சொல்லும் உங்களுக்கு என் பாராட்டுகள்.
@Krishnaa9876
@Krishnaa9876 Год назад
Very good message! In 80s, 90s we had wonderful sisters in our school Even though I am an orthodox hindu I love to go to church daily for so many years I pray daily We learn all songs with great interest I was always chosen to act as Jesus in almost all dramas, skit, plays in my school The calmness , peace from church I got in my school days is missing now
@jothi760
@jothi760 Год назад
Very nice brother, God bless your ministry. கர்த்தர் உங்களைப்போல் உள்ள ஊழியர்களை தான் இந்த காலத்தில் தேடுகிறார்.
@eswarnmaari9951
@eswarnmaari9951 Год назад
நேர்மையான உங்கள் மனதை கண்டு வியக்கிறேன். நிச்சயம் நீங்கள் சத்தியத்தின் பக்கம் இருக்கிறீர்கள். இதுதான் உண்மையான ஆன்மீக சிந்தனை தொடர்க வாழ்த்துக்கள் சகோதரர்...
@isaacas1218
@isaacas1218 Год назад
அருமையான பதிவு சகோதரரே. இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 21:31
@pr.y.peteracachurchvengaiv3594
மிக்க நன்றி அன்பு Pastor நானும் இது பற்றிய வீடியோ போட ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன் கர்த்தர் தாமே அதிக அதிக மாய் ஆசீர்வதிப்பாராக
@shanmugamravishanker3699
@shanmugamravishanker3699 Год назад
உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா. கர்த்தர் தாமே உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் பயன்படுத்துவாராக!
@ranijoseph1911
@ranijoseph1911 Год назад
மிகவும் அருமை முக்கியமாக நீங்கள் பணம் கேட்காதப்படியால்தான் நான் உங்கள் சேனலை பார்க்கிறேன் நன்றி நீங்கள் தைரியமாக சொன்னதற்கு வாழ்த்துக்கள் இதில் மிகப்பெரிய அநியாயம் என்ன தெரியுமா இலங்கை மிகவும் கஷ்டப்படும் நாடு இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இங்கு வரும் ஊழியர்கள் எங்களிடம் பணம் கேட்பது மிகவும் துக்கமான விஷயம் சரி என்றால் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் உண்மை சொன்ன உங்களுக்கு என் பாராட்டுகள்
@sivasiva-kk2fn
@sivasiva-kk2fn Год назад
I am Hindu, Once i thought pastors all money minded person.but now you were it's broken.I love Christian.....💕💕💕💕💕🎁🎁🎁🎁
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 Год назад
முதல் முறையாக உங்கள் காணொளியை காண்கிறேன் சகோதரரே! மிக அற்புதமான பயனுள்ள காணோளி....தொடர்க உங்கள் பணிகள்.👌💐
@prabapraba4049
@prabapraba4049 Год назад
அருமையான பதிவு. உலகத்தாரிடம் இருந்து பல விஷயங்கள் தேவ பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
@varghisesusila4526
@varghisesusila4526 Год назад
நீங்கள் பேசியது உண்மை ஐயா ஒவ்வொரு ஊழியர்களும் உணரவேண்டும்.
@augustins9128
@augustins9128 Год назад
மிகச் சரியான பதிவு.... வாழ்த்துக்கள் சகோ
@anburaj59
@anburaj59 Год назад
மிகச்சரியாக சொன்னீர்கள், உண்மை தான் பாஸ்டர் அய்யா.
@marrychrist8020
@marrychrist8020 Год назад
நீங்க சொல்லுவது உண்மைதான் தேவனுடைய நாமத்தை மற்றவர்கள் தூசிக்கும் படி நடக்காதீர்கள் நல்ல கருத்து அண்ணா
@rajkumark3198
@rajkumark3198 Год назад
பிரமாதம் வாழ்த்துக்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று ஜெபத்துடன் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் தங்களை கிறிஸ்துவர்கள்என்றுக்கூறிக்கொண்டு மண ஆசையில் வாழும் மனிதர்கள் எப்படி கிறிஸ்துவர்கலாக இருக்கமுடியும் இதுபோன்ற செய்திகள் அவர்களை திருத்தட்டும் நன்றி
@angu3775
@angu3775 Год назад
இப்பதிவினைப் பார்க்கும் நாம் அனைவரும் சிந்திப்பதோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் ,நம் வாழ்க்கையில் செயல்படுத்த ஆரம்பிப்போம்...மற்றவர்களையும் சிந்திக்க வைப்போம் .
@arokyasamy4518
@arokyasamy4518 Год назад
மிகவும் அருமையான பதிவு சகோதரரே ! உண்மையை உரக்கச் சொன்னீர்கள். இது அனேகருக்கு பயனுள்ள செய்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை ! நம்மால் முடிந்த வரையில் பிறருக்கு உதவி செய்வதையே கடவுளும் விரும்புகிறார் ! அதற்கேற்ப பலனையும், நலனையும் அவர் திரும்பத் தருகிறார் என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை !!
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 Год назад
தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ள நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை brother
@ebenezerjebaraj
@ebenezerjebaraj Год назад
Not many can share this message. I thank God for this bold man of God who speaks from his heart.
@kowthamiseba3685
@kowthamiseba3685 Год назад
சரியான விளக்கம் பிரதர், இதை எந்த சபையிலும் message கொடுக்கமற்றங்க சபை ஜனங்கள் மாற வேண்டும்,
@shankarlingamdharmaraj4890
@shankarlingamdharmaraj4890 Год назад
நீங்கள் பேசுவது 'ஏசு அழைக்கிறார்' வகையறா பற்றிதானே. மிகவும் சரியான போதனை
@_-Jey-_1138
@_-Jey-_1138 Год назад
அருமையான, அவசியமான பதிவு. இதைப் பார்த்தாவது "அப்படிப்பட்ட" ஊழியர்கள் திருந்தப் போவதில்லை..... ஆனால் கண்டிப்பாக, "அவர்களை" தங்களது பணத்தால் ஆதரிக்கும் மக்கள் திருந்த வேண்டும். 😊ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.
@michlami3037
@michlami3037 Год назад
நிச்சயமாக இந்த பதிவின் மூலமாக தேவன் அநேகரை சந்திப்பாராக தேவனுக்கே மகிமை
@MyLife-pe6cn
@MyLife-pe6cn Год назад
I didn't watch your video. Because I thought you are also money minded. But now you become a hero of Christian. God bless you from USA 🙏
@TJCMINISTRIES-Mathavan
@TJCMINISTRIES-Mathavan 6 дней назад
நல்ல பதிவு. ராகவா லாரன்ஸ். அவர்களை பாராட்டுகிறேன்
@t.selvamathan
@t.selvamathan Год назад
தேவ பணியாக இருந்த ஊழியம் சிலரால் தேவை பணியாக மாறியது வருத்தமே. அவர்களையும் தேவ பணி ஊழியத்திற்க்கென நம் தேவன் மாற்ற செபிப்போம். வழக்கம்போல் நிதர்சனமான தகவல். நம் இயேசு உங்களை இதே உத்தமத்தில் நடத்துவராக.
@varathanganesan9669
@varathanganesan9669 Год назад
அருமையான பதிவு ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பார்
@manijuli2621
@manijuli2621 Год назад
அருமையான பதிவு ஆமென் அல்லேலூயா
@Mkl1973-sk1yr
@Mkl1973-sk1yr Год назад
சிறந்த உங்களைப் போல் அனைவரும் இந்தியா அடுத்த வருடமே வல்லரசு❤❤❤❤❤❤❤❤❤❤
@christinaramesh6963
@christinaramesh6963 Год назад
சகோதரர் சொல்வது முற்றிலும் சரியே. பெரிய சபைகள், ஊழியத்தை ஊக்குவிக்கும் விதத்தில் அவர்கள் பக்கத்தில் இருக்கும் சிறிய சபைகளுக்கும் இல்லாத ஜனங்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும்... பெரிய சபைகளுக்கு எல்லா வசதியும் கிடைப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். அவர்கள் உணர்வடைந்து சிறு சபைகளுக்கு செல்ல வேண்டும். சத்தியம் எங்கு சத்தியமாக சொல்லப்படுகிறது என்று அறிந்து தங்கள் ஆவிக்குரிய மன்னாவை பெற செல்ல வேண்டுமே தவிர பெயர் பிரஸ்தாபம் நிறைந்த சபைகளை நாடக்கூடாது. கிறிஸ்துவ சமூகத்தில் ஒற்றுமை வந்தால் மட்டுமே இப்படி நடக்கும்.
@jesuslove4694
@jesuslove4694 Год назад
நீங்கள் சொல்வது 100% உண்மை
@TamilComrade143
@TamilComrade143 Год назад
Awesome, very true. It's time to Christian community to reform.
@RajakumariK-bd5tc
@RajakumariK-bd5tc Год назад
Awesome and needed msg God bless you Pastor, God bless Laurence sir
@RUPAVELU-x2p
@RUPAVELU-x2p Год назад
Sago, சொல்ல வார்த்தையே இல்லை, அருமை, அருமை super, நேற்றைய தினத்தில் நான் யாரோ ஒருவரை வைத்து பேசாமல் கர்த்தருடைய நாமத்தை குறித்து மட்டும் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தேன், ஆனால் இன்று நான் சொன்னது தவறு என்று தக்காளிடம் மன்னிப்பு கேட்கிறேன், எண்ணை மன்னித்துவிடுங்கள், அவ்வளவு அருமையான ஒருபதிவு இது, கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசிர்வாதிப்பாராக ஆமென் ஆமென்.
@jenifersharly7297
@jenifersharly7297 Год назад
எனக்கு இந்த பதிவு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 Год назад
Praise b to God Almighty .Pastor yr statement is 100 percent correct. Please help the poor people. God will b very happy. U will b blessed for ever
@vctchurch5219
@vctchurch5219 Год назад
Great Pastor. You know me very well in past few years. But writing this to share my experience to all. I am also a Pastor as well as working in a private company. We also not seeking money from anybody. We built our church with our own money and we are also helping needy people as much we can with no expectations of any returns. More times we never bother our own family needs. We are so excited and ministry also growing and Lord using us in our area. Hope new era of ministry started like us... Thanks for your morale booster messages...
@muniandy130
@muniandy130 Год назад
Good job brother Salaman for revealing the goodness of non believers to be an example for Christian how to be in virtue. "கிரியை இல்லாத விசுவாசம் செத்தது" -கர்த்தரை அறியாதவர்களின் உதாரணத்துவத்துக்கு ஒப்பாக ஒரு கிறிஸ்தவன் நடவாமல் போனால் அவன் அன்பு செத்ததாக இருக்கும்
@kumarshiva7650
@kumarshiva7650 Год назад
அருமையாண பதிவு சகோதரா இலங்கையிலிருந்து 🙏❤️
@nl4870
@nl4870 Год назад
அருமையான பதிவு காணிக்கை பணத்தில் ஆடம்பர வாழ்கை வாழ்கிறார்கள்
@simiyonrajarathnam5056
@simiyonrajarathnam5056 6 месяцев назад
சூப்பர் 🙏🙏🙏 உங்களுக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் பெருதாய் இருப்பதாக
@amvjkumar71
@amvjkumar71 Год назад
தலை வணங்குகிறேன் உண்மையான தேவ சேவைக்கு.
@SureshKumar-kt4co
@SureshKumar-kt4co Год назад
Proverbs 25:11 A word spoken at the right time is like golden apples on a silver tray. May God bless you brother.
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 Год назад
ஆம் உண்மை ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
@StanleySupreme-kr7xp
@StanleySupreme-kr7xp Год назад
நீங்க பேசிய அனைத்தும் உண்மை ஒரு நல்ல செயல் யார்செய்தாலும் அதை உதாரணமாக எடுத்து கொள்ளலாம் 👏👏👏
@crossbeatsmusicband
@crossbeatsmusicband Год назад
அருமையான பதிவு 👍👍
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@samsonkomathy356
@samsonkomathy356 Год назад
Thank you for valiable information God bless you Thambi🙏🏼🙏🏼
@abrahamfaithman
@abrahamfaithman Год назад
தாழ்மையாக சொல்கிறேன் பாஸ்டர்.... நாம் இருவரும் ஒரே படகில் பயணம் செய்கிறோம்.... வாழ்த்துக்கள் 💐
@jamesarokyaraj9785
@jamesarokyaraj9785 Год назад
Praise the Lord Brother, useful message. God bless your ministry.
@ranib9644
@ranib9644 Год назад
ராகவா லாரன்ஸ் என்னுடைய நண்பர்களில் இவரும் ஒருவர்தான் என்னை போல் தான் இருப்பார்......😮
@Kezi1371
@Kezi1371 Год назад
❤ Bravo Bro 💐 God bless you...I admire your courage...God bless 🙏
@christalbaby9756
@christalbaby9756 Год назад
மிக உண்மையான பதிவு சகோதரா
@dhayalanthomas8990
@dhayalanthomas8990 Год назад
I m Bible student... I like your talking... and We are put our own money and doing god's business... this is greatness of God...
@SalethPrakash
@SalethPrakash Год назад
மிக அருமை!. இயேசு கிறிஸ்து சொல்வது போல உணர்வற்ற மக்களாக தான் பலர் இருக்கிறார்கள்
@mariselvig6338
@mariselvig6338 Год назад
100% correct brother.... 👌👌👌👌👌praise the Lord🙏😊
@g.umamaheshganapathi7387
@g.umamaheshganapathi7387 Год назад
Arumai brother, ippovavadhu manam thirunthinal saridhan, nalla savukkadi🙏
@arunasalamkaderavelu8818
@arunasalamkaderavelu8818 Год назад
This is the same question I have Pastor, THANKS FOR BRINGING THIS SUBJECT, GOD BLESS YOU PASTOR 🙏
@mariyadosst9038
@mariyadosst9038 Год назад
அருமை அருமை இனியாவது பண போதகர்கள் திருந்தட்டும் வாழ்த்துக்கள்
@jacob1319
@jacob1319 Год назад
💯💯💯true true true இல்லாதவர்கள்மேல் என் கண்கள் இரக்கம் காட்டினால், இருக்கிறவராகிய என் கர்த்தரின் கண்கள் என்மேல் இரக்கம் காட்டுமே என்பதே உண்மை
@gilbertgilbert6123
@gilbertgilbert6123 Год назад
Superb br what a great essential message God bless your ministry
@vijiviji3853
@vijiviji3853 Год назад
God bless you brother .praise the lord.
@sjntraders4383
@sjntraders4383 Год назад
நன்றி இயேசுவே.....நன்றி சகோதரரே... இந்த நல்ல செய்திக்காக.........
@lawrencec5735
@lawrencec5735 Год назад
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்
@balajibalaji-ui8cw
@balajibalaji-ui8cw Год назад
Nandri Anna
@muruganisacc4426
@muruganisacc4426 Год назад
Excellent sir , we need this type of messeage in Andhra pradesh.
@sekarselwyn6130
@sekarselwyn6130 Год назад
ராகவா லாரன்ஸ் ஒரு சிறந்த மனிதர். அவருடைய செயல்கள் பாராட்டுதற்குரியது. அவர் மூலமாக ஒரு படிப்பினைய கூறிய ஊழியர் ஐயா சாலமன் அவர்களுக்கு நன்றி. உங்கள் செய்திகள் மூலமாக கடவுளின் சித்தம் தெளிவாக அறியமுடிகிறது.
@Chennai_girl_
@Chennai_girl_ Год назад
Excellent video Pastor! It is very evident that you are filled with the power of the Holy Spirit!! May God bless you and use you more and more! Hope those "preachers" repent atleast after hearing your messages. God bless 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@josephrajasingham907
@josephrajasingham907 Год назад
மிகவும் தரமான தகவல். கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.
@christyswarna4168
@christyswarna4168 Год назад
அந்த ஊழியர்களுக்கு வாங்க தெரியும்.கொடுக்கத் தெரியாது. Brother தங்களுடைய கருத்து மிகவும் அருமை. ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@MohanMohan-nj9fu
@MohanMohan-nj9fu Год назад
Nalla thagavalukku thanks psr
@anitaravichandran9491
@anitaravichandran9491 Год назад
Good explanation brother ...God bless you abundantly..
@suganthiedward2497
@suganthiedward2497 Год назад
Thnk u Solomon. Nice advice to Christians. They have to change after seen this god message. My name SuganthiAmarnath. Age 61.god bless you son. Amen.
Далее
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
Просмотров 855 тыс.
Лучше одной, чем с такими
00:54
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
Просмотров 855 тыс.