Тёмный

7 reasons to Read Bible வேதத்தை ஏன் வாசிக்க வேண்டும் 7 காரணங்கள் 

Theos Gospel Hall
Подписаться 133 тыс.
Просмотров 10 тыс.
50% 1

our address (எங்கள் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,

Periyar Colony,
Tirupur - 641652
Location map
maps.app.goo.gl/KJZZp2PykStjW...
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #JohnHus
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
#Online_Rummy #Online_MPL

Опубликовано:

 

28 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@arulj.8292
@arulj.8292 2 года назад
தாங்கள்.. முற்றிலும் உண்மையான , ஆதாரப்பூர்வமான செய்திகளை வேதத்தின் அடிப்படையில் விளக்கம் அளிக்கிறீர்கள். Praise the lord , thank you brother.🙏தாங்கள் பைபிள் அடிப்படையில் நூல்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறீர்களா.. தங்களது சேனலில் தெரிவிக்கவும்.🙏🙏
@sudhabaladhandaudham2048
@sudhabaladhandaudham2048 2 года назад
சத்திய வேதத்தை நாம் ஏன் வாசிக்க வேண்டும்: 1.உண்மையைக் கூறுகிறது. 2. விசுவாசத்தை பெருகச் செய்கிறது. 3.மறுபடியும் பிறக்கச் செய்கிறது. 4.பாவத்தின்மீது ஜெயம் எடுக்கச் செய்கிறது. 5.பொருமை,ஆறுதல்,நம்பிக்கை தருகிறது. 6. மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது 7.எச்சரிப்பைத் தருகிறது.
@prabapraba4049
@prabapraba4049 2 года назад
வேதம் படிக்கும் போது உள்ள சந்தோசம் வேறு எதிலும் எனக்கு கிடைப்பதில்லை அண்ணா. தியானிப்பது அதை விட சந்தோசம். நன்றி அண்ணா
@sundermmichel50
@sundermmichel50 2 года назад
கர்த்தருக்கே மகிமையுன்டாவதாக ஆமென்
@Elizabeth-kz6dq
@Elizabeth-kz6dq 2 года назад
I will teach my grandchildren to know about Bible..Thankyou Pastor
@josephrufus9155
@josephrufus9155 2 года назад
Reading Bible gives us the courage to face the world with confidence. Praise God.
@Durai1956
@Durai1956 2 года назад
வேதத்தை வாஞ்சையோடு வாசிக்கவும் தியானிக்கவும் சொன்ன ஆலோசனைகளுக்காக நன்றி.
@prajkumar8387
@prajkumar8387 2 года назад
தேவனுக்கு மகிமை
@godislove1911
@godislove1911 2 года назад
1 it tells us the truth 2 it brings faith in us 3 Newborn 4 Gives Victory over sin 5 Gives comfort and hope 6 Gives joy 7 Gives awareness
@josephinealex5940
@josephinealex5940 2 года назад
Thank you so much...for these ...7 reasons..happy..to hear and self realising..., why should we read bible. 🙏
@Elizabeth-kz6dq
@Elizabeth-kz6dq 2 года назад
Thankyou dear Pastor..i always look forward to your teachings..i learn alot from your way of explaination..it gives me great wisdom please teach how to meditate..i am 73 yrs old and learn from your knowledge..Thankyou.. i am from Singapore
@user-ni4mg9jf6y
@user-ni4mg9jf6y 2 года назад
காந்த குரல் வளம் கொண்ட அண்ணனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் வாழ்த்துக்கள் ❤️
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
Ha ha....
@user-ni4mg9jf6y
@user-ni4mg9jf6y 2 года назад
@@TheosGospelHall ❤️
@user-qm1rf9xq6j
@user-qm1rf9xq6j 2 года назад
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 года назад
சத்திய ஆவியானவரே வேதத்தில் உள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படி என் மனக்கண்களை திறந்தருளும் ஆசிர்வதிங்க கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்
@sathishjmelekkattil6848
@sathishjmelekkattil6848 2 года назад
Very great explained Brother Must i read Bible
@ananciaantony1167
@ananciaantony1167 2 года назад
Amen...praise the lord ....very true brother
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n 2 месяца назад
Awesome brother in Christ
@SSARTIS
@SSARTIS 2 года назад
ஆமென்.
@arunfranklinejoseph305
@arunfranklinejoseph305 Год назад
ஆமென்
@ambethkarsathya9439
@ambethkarsathya9439 2 года назад
Anna, believe me or not...I realized that Bible is a wonderful book given by God...ah how much wisdom it possess..true ture I saved by God's word..I prayed many time to God to get rid of sins which I fall again and again. But now God put me to mediate the Bible..now Don't know where the sin I addicted..even in the mid night God is talking with me..many more days the joy of tears comes when God spoke with me and realize his love..let all the glory, strength goes to Our God christ
@jotha832
@jotha832 2 года назад
நான் பைபிள் வாசித்துகொண்டு தான் இருந்தேன், கடந்த ஒரு சில நாள்கள் சில காரணங்களால் வாசிக்காமல் நேரங்களை வீண் செய்தேன், தற்பொழுது உங்களுடைய இந்த செய்தி எனக்கு மிகவும் ஊக்கத்தை தந்திருக்கிறது. மீண்டும் நான் பைபிள் தொடர்ந்து வாசிக்க போகிறேன் 🤗, 🤗🤗
@Sharon_angel5364
@Sharon_angel5364 2 года назад
Yes True Words 💯 nandri Appa Amen 🙏🙏🙏
@bhuvaneswaris1674
@bhuvaneswaris1674 2 года назад
சரியான பதில் ஜயா
@lakshmisivalingam7461
@lakshmisivalingam7461 2 года назад
💯🔥🔥🔥👏👏👏👏👏👏🤝 Amen Amen Nandri Pastor Nandri
@solomon.a9073
@solomon.a9073 2 года назад
Thank you for your advice
@cmohankumar8567
@cmohankumar8567 2 года назад
Praise the lord amen 🙏 thanks 🙏
@vincentk6986
@vincentk6986 2 года назад
Nice brother.This type of message will encourage any sect of Christians.
@duraiperumal5438
@duraiperumal5438 2 года назад
Good
@mariarufina8396
@mariarufina8396 2 года назад
Please teach us how to read bible by writing notes. Just basics steps to read bible and pray. Thank you for this message pastor.
@hildazameerhildazameer4789
@hildazameerhildazameer4789 2 года назад
Yes true. Nice
@nishanthinip9870
@nishanthinip9870 2 года назад
Thank You Brother
@brotherlylovecontinueservi1801
@brotherlylovecontinueservi1801 2 года назад
Glory to God, Thank you anna
@joyspriya5467
@joyspriya5467 2 года назад
Thank you brother
@suganthisuganthi9700
@suganthisuganthi9700 2 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@lillydean7069
@lillydean7069 2 года назад
Thank you brother praise God
@nirmalasarathi3999
@nirmalasarathi3999 2 года назад
Thanks so much brother
@arulselvanselvan45
@arulselvanselvan45 2 года назад
True words .... Amen praise the lord ....🌺🌺🌺🌺
@davidjohnr2325
@davidjohnr2325 2 года назад
Praise the lord 🙏 anna. God bless you ❤️
@jerinjebastina7233
@jerinjebastina7233 2 года назад
GOD BLESS you Anna
@hazelaalphe4817
@hazelaalphe4817 2 года назад
Awesome sir
@sudharshini4093
@sudharshini4093 2 года назад
God bless you bro...
@sjaiprakash3214
@sjaiprakash3214 2 года назад
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@rajasekaranparthasarathy2516
@rajasekaranparthasarathy2516 2 года назад
Excellent
@mahamahalaksmi8327
@mahamahalaksmi8327 2 года назад
Thank you brother amen
@chandrashekharshekhar4620
@chandrashekharshekhar4620 2 года назад
Thanks brother
@karthikarthi5148
@karthikarthi5148 2 года назад
Amen daddy
@instrumentofjesus2985
@instrumentofjesus2985 2 года назад
True brother, Bible reading and studying are the only way to escape deception...
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 года назад
Praise The Lord Jesus Amen
@danielmariyal9988
@danielmariyal9988 2 года назад
Praise the lord amen ✝️✝️✝️🙏🙏🙏
@sanitwosuper5739
@sanitwosuper5739 2 года назад
PARISUTHA aaviyanavarin thunaiyodu vedhathai vaasikinra ovvoruvar kaiyilum paper and pen nichayamai irukum,( reason )sila periya pastor kooda theriyatha vedha vaarthaigalil marainthirukum meiyana arthangalai, PARISUTHA aaviyanavar namaku velipaduthuvar,avaigal namaku migavum santhoshamaga irukum, Kartharuku sthothiram.
@iyyannb3599
@iyyannb3599 2 года назад
Amen
@Kutty853
@Kutty853 2 года назад
Super
@Agilathi
@Agilathi 2 года назад
உண்மைதான் bro நன்றி
@Vishal-ks9fr
@Vishal-ks9fr 2 года назад
👍
@danielsugumar7383
@danielsugumar7383 2 года назад
🙏
@mohann3332
@mohann3332 2 года назад
நம் சரீரத்தில் விளக்கு கண்ணா இருக்கிறது என்று வசனம் சொல்லுகிறது ஆனால் தேவனுடைய வசனங்களோ நித்திய ஒளியாக இருக்கிறது ஆமென் வேதமே வெளிச்சம் நாம் இருளிலே நடவாத படிக்கு நமக்கு போதித்து புத்தி சொல்லி நேர்வழியில் நடத்தும் அந்த ஒளியை நம் வாழ்வில் அணைய விடாமல் இன்னும் அது நம்மில் பிரகாசிக்க நேரம் ஒதுக்கி நமக்குள் அதை அசை போடுவோம் என்றாள் நாம் ஒரு பொழுதும் யார் பிரசங்கித்து ஆளும் எப்படிப் ரசித்தாலும் வேத வசனம் எண்ணம் அளவுகோலில் நிறுத்தி வேறு பிரித்து பார்க்க அந்த வெளிச்சம் நமக்கு பேருதவி செய்கிறது தனக்குள் வெளிச்சம் இல்லாதவன் இருளடைந்த வாழ்வை பெற்றவனாய் இருக்கிறார் மிக நேர்த்தியான இடங்களிலே நீங்கள் பங்கு உள்ளவர்களாக மாற வேதத்தை வாசி வேதத்தை நேசி வேதத்தை விசுவாசி
@mohann3332
@mohann3332 2 года назад
நான் என் வார்த்தைகளை அவர்கள் இருதயத்தில் வைத்தேன் என்று ஆண்டவர் கூறுகிறார் பிரியமானவர்களே அனேக விதமான போதனைகளை உங்கள் இருதயத்தில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இன்றைக்கு அநேகர் உங்களை குழப்பி பாதாள குழிகளில் தள்ளாமல் தள்ளி விடுகிறார்கள் நீங்கள் தினந்தோறும் வசனங்களை நேசித்து வாசித்து வந்தீர்களானால் இந்த வசனங்களில் உங்கள் கண்கள் தெளிவடைந்து விட்டாள் எவரையும் நீங்கள் எடை போட்டுவிடலாம் எவரும் சத்தியம் என்று சொல்லி போதிக்கிற போதனைகளை வேறு விரித்து அக்கு வேறாக ஆணி வேறாக இதில் வைக்கோல் இவ்வளவு இருக்கிறது இதிலே மண் எவ்வளவு இருக்கிறது மரம் இவ்வளவு இருக்கிறது பொன் எவ்வளவு இருக்கிறது என்று நீங்கள் சரியாக எடை போட்டுவிட முடியும் ஆதலால் பிரியமானவர்களே அந்த நாளில் நீங்கள் போக்குச் சொல்ல இடம் உண்டாக்காத படிக்கு வேதம் என்னும் வெளிச்சத்திலே அனுதினமும் பிரியத்துடன் சார்ஜ் ஏற்றிக் கொள்ளுங்கள்
@mark-ws2zb
@mark-ws2zb 2 года назад
பாஸ்டர் நீங்க வேற மெசேஜ்யில் சொன்னிர்கள் காலையில் எழுந்து முதலில் பரிசுத்த வேதாகமம் வாசித்து பிறகு தான் மற்றா வேலை செய்வேன் 🙏🙏🙏 ஆமென்
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 6 месяцев назад
@angeledwin3176
@angeledwin3176 2 года назад
Praise the Lord pastor. How to meditate Bible? Is there any procedure? If it has pls explain. Thank you
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 2 года назад
amenJesus🙏❤🙏
@kirupakaran7901
@kirupakaran7901 2 года назад
Anna enaku oru santhegam athu sariya thappangurathu enaku theriyala paralogathugu eathukkaga porom anga enna panna porom . Itha nan sonna vitham eppadi irukunu correcta condupudichingana ethavathu messagela sollunga nan 10th tamil medium Thaan padichiruken ennaku eipadithan ealutha theriyum
@tmoses8055
@tmoses8055 Год назад
அண்ணா நான் ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் இல்லனா ஒன்று அறை அதிகாரம்....கட கடா படிக்க மாட்டேன் ..கர்த்தர் அந்த வசனத்தை எனக்கு என்ன சொல்லுகிறது என்று உணர்த்தும் வரைக்கும் பொறுமையா படிப்பேன்
@brotherlylovecontinueservi1801
@brotherlylovecontinueservi1801 2 года назад
அன்புக்குரிய அண்ணா முதல் பாயிண்டுக்கு (first point) ஒரு வசன ஆதாரம் கொடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8:40 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. எடுத்துப் பேசுகிறான். யோவான் 8:45 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். வசனம் கொடுத்திருக்கலாம், நன்றி...நினைவூட்டலுக்கு
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 года назад
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
@yagappanv7484
@yagappanv7484 2 года назад
கேள்வி என்றால் தமிழில் வேதம் என்ற பொருள்
@Cheems_Pero
@Cheems_Pero 2 года назад
Ungal video pakkum poathu entha ad um varala.... Neraiya per poadura videola vilambaram varuthu
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
விளம்பரம் இப்போது கட்டாயமாக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது, ஆக எல்லோருடைய சேனலிலும் விளம்பரம் கட்டாயமாக வரும்
@Cheems_Pero
@Cheems_Pero 2 года назад
@@TheosGospelHall okk anna
@sanitwosuper5739
@sanitwosuper5739 2 года назад
Ithuvae aanivarukum,illai illai intha kaala kattathil kartharai ariyathavargaluku alla ,kartharai arithavargalukae vedha vaasipu thevaipadugirathu.andru karthar kananiya sagothariku sonnathu thaan indru kartharudaiya pillaigal endru solli kondu karthar allamal vazhnthu kondirupavargaluku sollgirar.
@rajashkan9927
@rajashkan9927 2 года назад
பைபிள் வாசிக்க எழுத தெரியாதவர்கள் என்ன பன்னுவார்கள்
@102abdulwahid
@102abdulwahid 2 года назад
இந்தக்கடிதங்கள் உறுதியாக இவர்கள் தான் எழுதினார்கள் என்று குறிப்பிட வில்லை மாறாக எழுதி இருக்கலாம் என்று இருக்கிறது இதை எப்படி வேதம் என்று நம்புவது.
@samuelraj9204
@samuelraj9204 2 года назад
பைபிளின் நம்பகத்தன்மை பற்றி அறிந்து கொள்ள tcan media யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களை பாருங்கள்.
@102abdulwahid
@102abdulwahid 2 года назад
@@samuelraj9204 kelvikku bath il sollunga ji
@samuelraj9204
@samuelraj9204 2 года назад
@@102abdulwahid பைபிள் சம்பந்தமான கேள்விகளை வேத ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் கேட்டு பதில் பெறுங்கள். அப்பொழுது நீங்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்கும். திரு வெங்கடேசன் குறிப்பிட்ட இந்த விசயத்தில் நிபுணத்துவம் பெற்று இதற்கான ஊழியத்தை மட்டும் செய்வதால் அவரிடம் நீங்கள் பல விசயங்களை கேட்டு தெளிவு பெறலாம். பொதுவான கிறிஸ்தவ விசுவாசிகள் மற்றும் சபை போதகர்களிடம் வேத ஆராய்ச்சி மற்றும் வரலாறுகள் பற்றிய கேள்விகளை கேட்பதை தவிர்த்து அதில் நிபுணத்துவம் உள்ளவர்களிடம் கேளுங்கள், தெளிவான பதில்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
@GODis1andOnly
@GODis1andOnly 2 года назад
ISLAM ≠ Arabianity(sunni shia sufi) Arabianity Sunni = salafi wahabi... like a:- ISLAM ≠ Christianity (catholic protestant orthodox) Christianity's follower will follow not Jesus(pbuh). Arabianity's follower will follow not Muhammad(pbuh). Follower of ISLAM will follow both Jesus(pbuh) & Muhammad(pbuh)
@justininbaraj7830
@justininbaraj7830 2 года назад
ஆமென்
@spurgensingh1386
@spurgensingh1386 2 года назад
Amen
@mannachannel4564
@mannachannel4564 2 года назад
Amen
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 292 тыс.
Бмв сгорела , это нормально?
01:01
I Read the Bible and Feel Nothing - What Should I Do?
11:48