Тёмный

8 விதமான நோய்களுக்கும் சிறந்த பலனை தரும் பழம்? விவரிக்கிறார் Dr. ஜெயரூபா அவர்கள்! 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 2,3 тыс.
50% 1

8 விதமான நோய்களுக்கும் சிறந்த பலனை தரும் நாவல்பழம்? விவரிக்கிறார் சித்த மருத்துவர் Dr. ஜெயரூபா அவர்கள்!
ஒரு காலகட்டத்தில் இந்தியாவை நாவலன் தீவு என்று தான் சொல்வார்கள். ஏன் என்றால் அதிகமான நாவல் மரங்கள் இருந்தால்தான் என்று கூட சொல்லலாம் என்று ஒரு அறிக்கையும் கூட இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த நாவல் என்பது நம் பாரம்பரியத்தில் இருக்கக்கூடிய விஷயமாகும். நாவலில் அதிகமான மருத்துவ பயன்கள் உள்ளது. இதன் பழம், விதை, இலை, பட்டை போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை ஆகும். 8 வித நோய்களை சரிசெய்யும் நாவல்பழம் மருத்துவ பயன்களை பற்றி இக்காணொளியில் காண்போம்
நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் என்னனென்ன? இதை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்? நாவல்பழம் எந்தெந்த நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் சித்த மருத்துவர் Dr.ஜெயரூபா அவர்கள். இது குறித்து இக்காணொளியில் காண்போம்
Dr. Jeya roopa, B.S.M.S, M.D
Medical director
Shree varma ayurveda hospitals
Phone: 044 40773444, 9500946634/35
Email: healthcare@shreevarma.org
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you! 🌿💚
#Shreevarma #ayurveda #health #healthy #healthbenefits #healthytips #medicinal #fruits #Novelfruit #goodforhealth #healthyeating #eatgood
[ Dr. Jeya roopa, dr. Jayarooba tamil, JavaPlumBenefits, NavaalPazhamHealth, SuperfruitPower, NaturalMedicine, AyurvedicHealing, DiabetesFighter, DigestiveHealth, ImmuneBooster, RichInVitamins, AntioxidantPower, நாவல்பழத்தின்_நன்மைகள், சூப்பர்ஃபுட்_பவர், இயற்கை_மருத்துவம், ஆயுர்வேத_குணப்படுத்துதல், நோய்_எதிர்ப்பு_சக்தி_அதிகரிப்பு, செரிமான_ஆரோக்கியம், சர்க்கரை_நோய்க்கு_எதிரானது, நாவல்பழம், மருத்துவ குணங்கள், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், சர்க்கரை நோய், ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு ]

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@sakthibalan4114
@sakthibalan4114 Месяц назад
Thank you 🙏
@user-yi5rm5yu4s
@user-yi5rm5yu4s Месяц назад
Thanks🙏
Далее
Склеил девушку-курьера ❤️
01:00