Тёмный

உடலை நோய்கள் கூட நெருங்க விடாத புரோட்டீன் சத்துள்ள உணவுகள் !! Dr.கௌதமன் 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 46 тыс.
50% 1

உடலுடைய ஆரோக்கியம் என்றாலே உணவு சார்ந்த, உடல் சார்ந்த, ஓய்வு சார்ந்த, தூக்கம் சார்ந்த, மன அமைதி சார்ந்த நிறைய விஷயங்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அனைத்து மருத்துவ முறைகளுமே உணவுகள் உடலுக்கு ஏற்ற வகையில் இருப்பதைப் பற்றியே சொல்லி இருக்கின்றது.
தயிர் உடலுக்குத் தேவையான புரதத்தை அளிக்கின்றது. பருப்பு வகைகள், பிஸ்தா பருப்பு, கினுவா அரிசி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, பன்னீர், வாழைப்பழம், முட்டைக்கோஸ், வெந்தயக் கீரை போன்ற அன்றாட பயன்பாட்டில் உள்ள உணவுகளை வாழ்வியல் மாற்றம் ஏற்படச் சாப்பிட்டு வர உடலுக்கு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து ஆரோக்கியம் மேம்படச் செய்கின்றது.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #BoneHealth #CalciumRichFoods #Fruits #Vegetables #HealthyBones
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், high-protein foods, yogurt, legumes, pistachios, green gram, banana, cabbage, fenugreek leaves, immune health, body health, protein sources, daily diet, nutritious foods, health improvement, body wellness, protein-rich diet, healthy living, protein benefits, balanced diet, natural remedies, body strength, dietary changes, wellness tips, health boost, protein intake, immune boost, healthy habits, protein power, உயர் புரத உணவுகள், தயிர், பருப்பு வகைகள், பிஸ்தா பருப்பு, கினுவா அரிசி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, பன்னீர், வாழைப்பழம், முட்டைக்கோஸ், வெந்தயக் கீரை, நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், புரத மூலங்கள், தினசரி உணவு, சத்தான உணவுகள், ஆரோக்கிய மேம்பாடு, உடல் ஆரோக்கியம், புரதம்- வளமான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை, புரத பலன்கள், சமச்சீர் உணவு, இயற்கை வைத்தியம், உடல் வலிமை, உணவு மாற்றங்கள், ஆரோக்கிய குறிப்புகள், ஆரோக்கியம், புரத உட்கொள்ளல், நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், புரத சக்தி.]

Опубликовано:

 

12 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@amirthavalli4483
@amirthavalli4483 Месяц назад
உங்கள் அறிவுரை பயனுள்ளதாக உள்ளது
@j.kmemesandthuglife6143
@j.kmemesandthuglife6143 Месяц назад
Thank you, useful information Sir
@vijayarangabhashyam6886
@vijayarangabhashyam6886 Месяц назад
Nanri sir
@sekarvs949
@sekarvs949 Месяц назад
நன்றி ஐயா
@rukmaninarayanan1035
@rukmaninarayanan1035 Месяц назад
நல்ல பதிவு நன்றி
@mathruboothamgangabai8763
@mathruboothamgangabai8763 Месяц назад
Mikka nandri Dr
@easysmarts
@easysmarts Месяц назад
Sure sir, subscribed and shared. Thanks a lot 🙏
@akbasha1423
@akbasha1423 8 дней назад
மிக்க நன்றி வணக்கம்
@savithrik4163
@savithrik4163 Месяц назад
Thankyou 🎉🎉🎉
@PushparaniManoharan
@PushparaniManoharan Месяц назад
Thanks 🙏 DR
@user-tq7oq3wb5x
@user-tq7oq3wb5x Месяц назад
Nandre Ayya
@srisruthi2996
@srisruthi2996 Месяц назад
Kalpana, super guruji
@PunithanPunithan-yq6qk
@PunithanPunithan-yq6qk Месяц назад
Tq sir
@prizelingand-yv7qm
@prizelingand-yv7qm Месяц назад
❤ 🎊Great sharing Sir👍 thank God 👋
@spcodpi323
@spcodpi323 Месяц назад
Super thankyou sir
@ramyavishwa1705
@ramyavishwa1705 22 дня назад
Gas problem varadha sir daily sundal sapital
@savithrik4163
@savithrik4163 Месяц назад
Superb Thankyou
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Keep watching
@thedarkalone6126
@thedarkalone6126 Месяц назад
❤🎉
@akbasha1423
@akbasha1423 8 дней назад
ஐயா எனக்கு வயது தற்போது 51. எனது இரண்டு கிட்னியிலும் 8 மில்லி மீட்டர் அளவில் நிறைய சிறுநீரக கற்கள் உள்ளன. கடந்த 20 வருடங்களாக இருந்து வருகிறது. அவைகள் சிறுநீரில் தானாக வெளிவந்து விடுகின்றன. நான் அதிக அளவு புரதம் எடுக்கலாமா. நான் தினசரி உடற்பயிற்சி செய்பவன் . எனது உயரம் 178 சென்டி மீட்டர்கள் எனது எடை 67 கிலோ.
@thajunbasha6788
@thajunbasha6788 Месяц назад
Very use full information
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Thanks a lot
@nayakiskitchen
@nayakiskitchen Месяц назад
பயறுவகைகளை காலை சிற்றுண்டியாக சாப்பிடவேண்டுமா அல்லது காலை , மதிய உணவுக்கு இடையில் சாப்பிடலாமா தெளிவுபடுத்துங்கள் ஐய்யா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 23 дня назад
காலை அல்லது மாலையில் சிற்றுண்டிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்
@shakilabanu8709
@shakilabanu8709 Месяц назад
Enga kidaikum kinuva arisi
@easysmarts
@easysmarts Месяц назад
Zepto LA kidaikkum.'QUINOA'
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 23 дня назад
In supermarkets
@indumathianandhan478
@indumathianandhan478 Месяц назад
Banana la protien 1.1 gm per 100 gms of banana ku dhana iruku nu solranga?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 23 дня назад
Yes
@skHibiscus
@skHibiscus 29 дней назад
அய்யா, சோயா உருண்டைகள் வேக வைத்து சாப்பிடலாமா? அந்தப் புரதம் நல்லதா?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 28 дней назад
Yes
@user-xj8ez3nz4d
@user-xj8ez3nz4d Месяц назад
Fungal infection உள்ளவர்கள் என்ன புரதம் சார்ந்த உணவு எடுக்கலாம் ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 23 дня назад
You can take all types of proteins
@user-xj8ez3nz4d
@user-xj8ez3nz4d 23 дня назад
@@SHREEVARMA_TV Thank-you
@samanthalll.a.samanthallla109
@samanthalll.a.samanthallla109 Месяц назад
கினுவா. அரசி. ஈடாண நம்பாரமபரிய அரிசி. இருந்தா. சொல்லுங்க
@TheBatman37905
@TheBatman37905 Месяц назад
திணை அரிசி
@VijayaKrishnakumar-cj4ce
@VijayaKrishnakumar-cj4ce Месяц назад
07o😢5njk..​@@TheBatman37905
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 23 дня назад
In supermarkets
@jumuki
@jumuki Месяц назад
Be an example of good health. Your liver is not in best condition. You have belly fat. You need to work on removing your glasses. Otherwise your advice is not convincing
@wellnessgurujidr.gowthaman4713
@wellnessgurujidr.gowthaman4713 Месяц назад
Thanks!. Most of you unaware that I am physically challenged person. Physical exercises are not possible. I do pranayama and Heartfulness meditation to keep myself healthy. Glass I am wearing it's to protect my eyes from the bright lights which are being used for the shooting. Thanks for your care and affection. I appreciate it. God Bless us!
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 10 млн
Пиратские котики
00:50
Просмотров 218 тыс.