Тёмный

8 விதமான நோய்களையும் சரிசெய்யும் கடுக்காய்? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் 

SHREEVARMA
Подписаться 118 тыс.
Просмотров 155 тыс.
50% 1

8 விதமான நோய்களையும் சரிசெய்யும் கடுக்காய்..? அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்
கடுக்காய் இந்த பெயர் கேட்டாலே சிலருக்கு முகம் சுருங்குவதும், சிலருக்கு முகம் மலருவதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இப்படி என்றால் கடுக்காய் கசப்புத்தன்மை கொண்டது என்பதை நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகும். கசப்பு என்பதை விட துவர்ப்பு தன்மை கொண்டதாகும். கடுக்காய் என்னதான் உடலுக்கு நல்லது செய்ய கூடிய ஒரு மருந்தாக இருந்தாலும் கூட, அதன் சுவை அதிகமானோருக்கு பிடிக்கின்ற விஷயமாக இருப்பதில்லை. அதனால் சிலருக்கு முகம் சுருங்குவதும், சிலருக்கு ஏன் முகம் மலருகிறது என்று பார்த்தால் கடுக்காய் சாப்பிடுவதால் காலையில் வயிற்றில் இருக்கும் அனைத்து கழிவுகளும் வெளியேறி உடல் ஆரோக்கியம் அடைவதை பார்க்கிறோம். கடுக்காய் தரும் நன்மைகளை பற்றி இக்காணொளியில் காண்போம்
கடுக்காய் தரும் பயன்கள் என்னென்ன..? எந்தெந்த உடல்நல பிரச்சனைகளுக்கு உதவுகிறது..? கடுக்காயில் உள்ள மூலக்கூறுகள் எவ்வாறு செயல்படுகிறது..? கடுக்காயை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#shreevarma #ayurveda #health #healthy #healthylifestyle #digestion #digestivepower #eating #eatinghabits #disease #cure #goodforhealth #goodforskin
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarmaonline.com/
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVARMA_insta
RU-vid: bit.ly/SHREEVARMA_YT
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma.org/hospitals.php
Do follow our official pages & stay updated.
Thank You.

Опубликовано:

 

19 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@sailatharaajasekar3808
@sailatharaajasekar3808 28 дней назад
Thank you Doctor. Vazga Valamudan Nalamudan.
@mohamedjalaludeen1673
@mohamedjalaludeen1673 7 месяцев назад
Thank you...Usefull information for all... God Bless U .sir.🙏
@vikramansubramanian2275
@vikramansubramanian2275 2 месяца назад
மிக்க நன்றி அய்யா.
@ilangovanchinnaiya4030
@ilangovanchinnaiya4030 7 месяцев назад
மிக்க நன்றி
@ritasuguna3158
@ritasuguna3158 Год назад
Thank you so much appa
@mahi2625
@mahi2625 7 месяцев назад
டாக்டர் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@easycooking7398
@easycooking7398 3 месяца назад
மிக மிக தெளிவான மருத்துவ பயன்கள், மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 14 дней назад
அருமை. நன்றி.
@vimalanjeganathan5707
@vimalanjeganathan5707 Месяц назад
மிகவும் அற்புதமான மருந்து கடுக்காய் பொடி அல்சர் மற்றும் மலச்சிக்கல் குணமானது எனக்கு நன்றி ஐயா❤
@Sarabeshviews
@Sarabeshviews 6 месяцев назад
நன்றி
@savithrik4163
@savithrik4163 5 месяцев назад
Very good se=vice please continue🙏🙏👍👍
@senthilSenthil-pn6ry
@senthilSenthil-pn6ry 6 месяцев назад
ஐயா காலை வணக்கம் ஐயா நீங்க சொல்லுற விஷயம் அனைத்தும் மிக முக்கியமான விஷயம் ஐயா ஒரு அகத்தியர் பெருமாள் போல் நீங்கள் சொல்லுகிறீர்கள் மிக்க நன்றி நீங்கள் எப்போதும் நல்லா இருக்கணும்
@vanithavanitha3392
@vanithavanitha3392 5 месяцев назад
Thank you sir
@ExcitedHoneyBadger-lp5me
@ExcitedHoneyBadger-lp5me 5 месяцев назад
Super tips🎉sir
@user-xv9yq9nm3o
@user-xv9yq9nm3o Год назад
நன்றி ஐயா
@dhakshnesh.p6118
@dhakshnesh.p6118 10 месяцев назад
Tnq sir
@PonnuChinnadurai
@PonnuChinnadurai 4 дня назад
Super sir,
@arunakandhasamy1519
@arunakandhasamy1519 Год назад
Thank you so much sir very rare information and very useful to every one.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thank you for your wishes! We wish you good health!!!
@user-il2oe9gd2t
@user-il2oe9gd2t 6 месяцев назад
தங்கள் பதிவு பணி சிறப்பகட்டு 🎉🎉❤❤😮
@user-ug4hx7kt6w
@user-ug4hx7kt6w 4 месяца назад
Tq Ayya🙏🏻🙏🏻🙏🏻
@remedyforinsomiasleepingdi6120
Thank You very much for the useful information,God Bless You Sir.
@roslinrayappan8564
@roslinrayappan8564 Год назад
8
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thank you for your wishes! We wish you good health!!!
@sivaprapaprapa4877
@sivaprapaprapa4877 5 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா 🙏
@ushasukumaran677
@ushasukumaran677 Год назад
Thanks Dr. 🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thank you for your wishes! We wish you good health!!!
@priyanavaraj3667
@priyanavaraj3667 Месяц назад
Thanks Dr
@vasandahmunusamy4069
@vasandahmunusamy4069 4 месяца назад
Thank you doctor sir.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Keep watching
@sangeethasangeetha3439
@sangeethasangeetha3439 4 месяца назад
Really super sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Keep watching
@jjwindenergy4654
@jjwindenergy4654 10 дней назад
Good
@subathramohanraj9150
@subathramohanraj9150 Год назад
Super title song superrrppp 💚 sir thanks 🙏🏻💐
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thank you for your wishes! We wish you good health!!!
@premadevi1686
@premadevi1686 Год назад
Thank you. Good information. Very clear and detail ❤. Past one week I'm consuming Kaddukai. Improve my sleep quality .
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thank you for your wishes! We wish you good health!!!
@sweetybennison7821
@sweetybennison7821 Месяц назад
Tku for ur kind information. Very useful. .. I got pigmentation in my face...how can I get cured..... From Mumbai
@sholivg
@sholivg Месяц назад
Dr please how to take karunjeeragam kashayam
@sankarlakshmanan222
@sankarlakshmanan222 4 месяца назад
Thank you
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
You're welcome
@priyanavaraj3667
@priyanavaraj3667 Месяц назад
Thanks dr
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Keep watching
@AffectionateBreadLoaf-ns9lh
@AffectionateBreadLoaf-ns9lh Месяц назад
Sir nan alopathy maruthu sugarku edukiren iravil katukai sapitalama
@syedabdulrahman1381
@syedabdulrahman1381 Год назад
உண்மை Sir,.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
பதிலுக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாதங்கள் ழ்த்துக்கள்!
@valliramasundram8590
@valliramasundram8590 Год назад
Thank you doctor have no knowledge that kadikai is so helpful for our health problems. Greetings from Malaysia.🙏🏼
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thank you for your wishes! We wish you good health!!!
@user-xv9yq9nm3o
@user-xv9yq9nm3o Год назад
@@SHREEVARMA_TV TK TK Sir
@user-rc8gh4qk1s
@user-rc8gh4qk1s 5 месяцев назад
👍👍👍
@abithabegam8124
@abithabegam8124 8 месяцев назад
Kadukkailayu marabanu mathatta kondu vanthura porange doctor
@Seethalakhsm
@Seethalakhsm Год назад
Thanks sir. Very informative post. Where we can get kadhkkai powder?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Online consultation: Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
@pasugeetha6921
@pasugeetha6921 9 месяцев назад
Urinary infection..ipothuthan thiripala and kadukai start pannirukaen..very thank u sir ..u r speech very confident for me
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
@GanesanGanesan.c
@GanesanGanesan.c 5 месяцев назад
❤❤
@user-tw7zt2sv5f
@user-tw7zt2sv5f Месяц назад
🙏🙏🙏
@KalaiKalaiyarasi-hn4ey
@KalaiKalaiyarasi-hn4ey Месяц назад
Ayya eanakku stock two years erukku ayya edhu sariyaguma
@PoovizhiPoovizhi-fw6rz
@PoovizhiPoovizhi-fw6rz Месяц назад
Evlo days itha sapdanum life long edukalama sir illana 100 finish pannidanuma
@ganashekar
@ganashekar Год назад
About liver cirrhosis please sir…
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35. or Kindly share your contact details to our WhatsApp number - +917708344644 Our health expert will contact you shortly.
@oviyaktm6531
@oviyaktm6531 10 месяцев назад
தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்
@deepikaravi2124
@deepikaravi2124 9 месяцев назад
Thank you for your wishes
@reenaupdates5920
@reenaupdates5920 3 дня назад
Sir, one person replied , he got prblm in heart after taking kadukai wit hot water
@user-go8qf7fo8p
@user-go8qf7fo8p 7 месяцев назад
Kids sappullama
@karunamurthy492
@karunamurthy492 3 месяца назад
Doctor in what way this kadukai can be used whether in powder form, b.y boiling in the water with jaggery by filtering or without filtering or drink with powder(kadukai). Pl clarify. Thankyou sir.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Take 1 tsp of kadukai, half cup of warm water and consume it. No need to filter it.
@firewallguy
@firewallguy Год назад
I am mixing kadukkai powder in hot water and taking it every night after finishing dinner. I can for sure say my over all mental and physical health is improving. I am very grateful to this kadukkai. I had first can to know about this from agaithiyar songs
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thank you for your wishes! We wish you good health!!!
@maruthapandi7944
@maruthapandi7944 Год назад
Evlo nal saptinga??
@firewallguy
@firewallguy Год назад
@@maruthapandi7944 50 days continuously bro daily night after dinner by mixing with hot water and still continuing now
@dhivyabharathi2498
@dhivyabharathi2498 4 месяца назад
Same mam ...Nala results iruku enakume ...evlo peria arumarundhu kadukkai... kadukkai pillai marundhu than elarume sapdalam, nan enoda siddha doctor kita consult panitu saptutruken
@keerthithanushka9293
@keerthithanushka9293 2 месяца назад
Kadukai mattrum aswakadha powder same time edukalama sir pls sollunga🙏
@Alimuthu2023
@Alimuthu2023 9 месяцев назад
Dr gowthaman aigiri Nandri
@sivah905
@sivah905 Месяц назад
ஐயா, கடுக்காய் சாப்பிடும் போது அசைவம் சாப்பிடலாமா?
@ssakthivel123
@ssakthivel123 10 месяцев назад
Thank you sir,How many days edukalam or life time edukkalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor. For a free consultation. Contact: 9500946631.
@jackjill1056
@jackjill1056 4 месяца назад
Doctor plz tell me can i take it as lifelong because past 16 years am taking laxative for constipation both allopathy, nd ayurveda and now am taking kadukai
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, you can take. For Constipation, Sajolax Choornam shreevarma.online/products/sajolax-chooranam?_pos=1&_psq=sajol&_ss=e&_v=1.0
@esaiselvithanigaiarasu8371
@esaiselvithanigaiarasu8371 Год назад
Sir sugar tablet edukkumbodhu amukrakizhangupodi neengal Sonnadhupole kaalai and maalai Sapidalama?answer me.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
@shanthimary8366
@shanthimary8366 8 месяцев назад
Uric acid secretion from liver, and acid reflux irunthaal, kadukkai saapidalaama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good Day, Yes, you can have it. Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631.
@sharveshsuriya.r2b.
@sharveshsuriya.r2b. 10 месяцев назад
Sir liver chirrosis kadukkai use panlama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Greetings from Shreevarma, Thanks for reaching us. Yes, you can have. For free consultation, contact: 9500946631.
@keerthithanushka9293
@keerthithanushka9293 2 месяца назад
Kadukai mattrum aswakadha powder same time edukalama sir please sollunga sir🙏🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Yes
@jayalakshmikumar2105
@jayalakshmikumar2105 Год назад
🙏🙏🙏🙏🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thank you for your wishes! We wish you good health!!!
@rukmaninarayanan1035
@rukmaninarayanan1035 Месяц назад
வெறும்வயிற்றில் சாப்பிட வேண்டுமா? சாப்பிட்டபின் சாப்பிடலாமா?
@abioliva
@abioliva 8 месяцев назад
Ningal solvathu unmaii sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
@samysaranya
@samysaranya 10 месяцев назад
Sir naa thiripala sapiten enakku entha palanum illa kadukkai podi edukalama solunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor. For a free consultation. Contact: 9500946631.
@lucassteffi9016
@lucassteffi9016 4 месяца назад
6 vayasu paiyanuku stomach la food edutha severe gastric problem iruku ubbasama aaidudhu so please🙏 sollunga idha kudukalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, you can give.
@saraswatin4514
@saraswatin4514 Год назад
THANKYOU SIR
@coolmusik2760
@coolmusik2760 Год назад
Can people with high bp drink kadukai water before goto bed?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35. or Kindly share your contact details to our WhatsApp number - +917708344644 Our health expert will contact you shortly.
@user-mo9yp2bg6g
@user-mo9yp2bg6g 5 месяцев назад
Sir ennaku delivery aii 5month ache kadukai sapedalama mosan problem sri
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes, you can take it. Sajolax Choornam shreevarma.online/products/sajolax-chooranam?_pos=1&_psq=sajo&_ss=e&_v=1.0
@user-nq5hl8fm8u
@user-nq5hl8fm8u 3 месяца назад
ஐயா கடுக்காய் சாப்பிடல குடல் சுருங்கும் ஒரு டாக்டர் சொன்னார் நான் ஸ்ரீ லங்கா
@Lakshmi-uj7wz
@Lakshmi-uj7wz 5 месяцев назад
Sir i have watched the video but i have wheezing for more than 5years can i eat kadukkai in which way i can eat kadukkai i have also affected with pitham and vellaipaduthal i have sir please can you tell me the right way sir please 🥺 sir
@Lakshmi-uj7wz
@Lakshmi-uj7wz 5 месяцев назад
Please reply this message sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes, You can take Kadukkai. Reknown Capsule to cure Vellaipaduthal shreevarma.online/collections/reknown/products/reknown-capsule Swas Care Capsule to cure Wheezing shreevarma.online/collections/swascare/products/swas-care-capsule
@Varadharajans-zf8eq
@Varadharajans-zf8eq 4 месяца назад
Can thyroid people can eat this kadukai
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, you can take. For Thyroid, Thyrex Capsule shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule
@madhanagopal6802
@madhanagopal6802 4 месяца назад
Sir. I heard that hearing problem got recovered through eating Kadukkai. Is that true. Me having hearing problems on both sides of my ears. Me currently 43yrs old. Can you advise me on this. I consulted few ENT doctors. According to them they said i got this hearing issues due to my prolong sinus issues. Is there any ways to get back hearing level back. Hope to get a reply soon sir.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
yes, you can take kadukkai.
@madhanagopal6802
@madhanagopal6802 4 месяца назад
@@SHREEVARMA_TV மிக்க நன்றி. ஆனால் ஏன் இந்தப் பலனை பெரும்பாலான மக்கள் கூறாமல் இருப்பது எதனாலோ?
@tarun5799
@tarun5799 4 месяца назад
sir naa daily night karunjeeragam vendhayam omam mix powder 5grams yeduthukiren .athum yeduthukitu intha kadukkai podi yedukalama rly me sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, you can take.
@tarun5799
@tarun5799 4 месяца назад
ok sir thank u sir
@tarun5799
@tarun5799 4 месяца назад
sir naa unga yella vedios parpen.romba azhaga explain panni pesuringa.super sir.unga speech ketaley yetho disease poidaramari iruku.thank u sir.
@msananthi5923
@msananthi5923 Год назад
Can take kadukai during menstruation....
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
Online consultation: Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
@balakannantangapandian7490
@balakannantangapandian7490 8 месяцев назад
Sugar patient use pannalama ji
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good day, Thank you for reaching Shreevarma. Yes you can have it. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
@RockfordRajan2024
@RockfordRajan2024 9 месяцев назад
ஐயா நான் 5மாதங்கள் அஸ்வகந்த பொடி சாப்பிடுகிறேன்.வயது29 கடுக்காய் பொடியை சேர்த்து சாப்பிடலாமா?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
@premadyaneshwaran5780
@premadyaneshwaran5780 3 месяца назад
வணக்க ம் ஐயா இரவில் ஓமம்,கருஞ்சீரகம்,வெந்தயம் சேர்ந்த பொடி சாப்பிடுகிறேன் அதன் பிற்கு கடுக்காய் பொடி சாப்பிடலாமா? தயவுசெய்து கூறுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Yes, you can take
@rithusharma28
@rithusharma28 4 месяца назад
My son is always have cold and stomach and motion problem, worms problem his immunity is low.. can i give him sir he is 8 years old..
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, you can give for stomach and motion problem our Sajolax Choornam shreevarma.online/products/sajolax-chooranam?_pos=1&_psq=sajolax&_ss=e&_v=1.0
@rithusharma28
@rithusharma28 4 месяца назад
@@SHREEVARMA_TV thank you sir.. 😌🙏
@meenakshilingam6586
@meenakshilingam6586 5 месяцев назад
Nan iravu thalaisutral matthirai sapiduvan nan kduukkai podi ithoda sapittal pirassanai varatha.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes, you can take.
@hemalathaa8715
@hemalathaa8715 5 месяцев назад
Ulcer ikku best ah sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes it is good in ulcer
@sowmyasundar76
@sowmyasundar76 5 месяцев назад
Can we take it along with sugar and heart tablets? Please guide us Sir., 🙏🏻
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes, You can take.
@muruganjayakodi4855
@muruganjayakodi4855 10 месяцев назад
Pragant time saptalama sir
@ragulsurya5227
@ragulsurya5227 8 месяцев назад
No
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
@sriPathi-uk8im
@sriPathi-uk8im 3 месяца назад
Sir அம்மா க்கு கருப்பை ஆபரேஷன் பண்ணி இருக்காங்க 5 வருசம் அகுது மோஷன் சரியா வரல என்னு சொல்றாங்க கடுக்காய் பொடி கொடுக்கலாமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Yes, you can give.
@mohamedjawahar6652
@mohamedjawahar6652 22 дня назад
நான் கடுக்காய் வெந்நீரில் கலந்து சாப்பிட்டேன் துரதிர்ஷ்டவசமாக முதலில் இடது பக்க இதய வலியை எதிர்கொண்டேன். பக்க நரம்புகளில் உள்ள சிறிய ஆஞ்சியோ பிளாக் சோதனைக்கு பிறகு நான் மருத்துவமனையில் அனுமதித்தேன். இது சம்பந்தமாக அறுவை சிகிச்சை தேவையில்லை ஆனால் ஒரு மாதம் கழித்து மீண்டும் மருந்து கொடுக்க ஆரம்பித்தேன். நான் கடுக்காய் பொடியை தண்ணீரில் சில முறை சாப்பிட்டேன், அதன் பிறகு மீண்டும் பிளாக் டீயை கலந்து சாப்பிட்டேன், மீண்டும் வலது பக்க இதய வலியை எதிர்கொள்கிறேன், மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர், நுரையீரலில் ரத்தம் உறைந்திருப்பதைக் கண்டறிந்தார். இப்போது நான் கடுக்காய் பொடி சாப்பிடவில்லை, இதய நுரையீரலில் இரத்த உறைவு இல்லை தயவு செய்து நீங்கள் சாப்பிடுவதற்கு முன் உங்கள் சித்தா அல்லது ஆயுவேதிக் அல்லது அலோபதி மருத்துவரை அணுகவும்
@m..sivanarulsivanadiyar2583
அய்யா அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
பதிலுக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாதங்கள் ழ்த்துக்கள்!
@shobanashobana543
@shobanashobana543 6 месяцев назад
Sir enakku utras Kati rimu panni irukku opretion aachi 3 month aaguthu kadukkai sapdulama please 🥺🙏 reply sir😢😢😢
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes, you can take
@user-st8fd7hp6y
@user-st8fd7hp6y 4 месяца назад
Sir enaku vitiligo piratsanai iruku...na itha sapdalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, you can take.
@user-st8fd7hp6y
@user-st8fd7hp6y 4 месяца назад
Thankyou sir.... plz vitiligo pathi oru video podunga sir...athuku yentha mathiri medicine yedukalanu sollunga sir🙏.....
@jayakumar-zo7rt
@jayakumar-zo7rt Месяц назад
SIR YOU HAVE KADUKAI POWDER .... HOW I BUY
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
You can buy from nearby shops.
@michkalraj2202
@michkalraj2202 Год назад
ஐயா கற்ப முறைப்படி கடுக்காய் நெய்யில் எடுக்கலாமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 40773444, 9500946634/35.
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 3 месяца назад
ஐயா வணக்கம் ,,,கடுக்காய், அஸ்வகந்தா சேர்த்து சாப்பிடலாமா ,,,,,
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Yes, you can take.
@kumar-qk6ig
@kumar-qk6ig 4 месяца назад
அய்யா வாய்வு பிடிப்பு சரியாக இந்த கடுக்காய் சாப்பிடலாமா சார் ரொம்பநாள் முதுகு பிடிப்பது
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, you can take. Vatha Shamani Syrup shreevarma.online/products/vatha-shamani-syrup?_pos=1&_psq=vat&_ss=e&_v=1.0
@kumar-qk6ig
@kumar-qk6ig 4 месяца назад
@@SHREEVARMA_TV அய்யா நன்றி 🙏 நம்பர் தாங்க அய்யா பேசனும்
@stephenastephena1220
@stephenastephena1220 4 месяца назад
🙏👌😅😅
@murugananthamchellaiya7026
@murugananthamchellaiya7026 4 месяца назад
இதை சாப்பிட்டால் ஆசனவாயில் அரிப்பு சரியாகுமா சார்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, Arsho Care Capsule shreevarma.online/collections/arshocare/products/arsho-care-capsules
@rathinasamys2507
@rathinasamys2507 6 месяцев назад
இறவுதூக்கம்வருவதக்கு என்னசேய்வதுங்க ஐய்யா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
You can practice meditation and breathing exercises.
@Rubi09872
@Rubi09872 8 месяцев назад
Hi thirubala edukurapo odambula aripu varuthu ga enna pandra thu .....
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
@stephenastephena1220
@stephenastephena1220 4 месяца назад
❤😅👌🙏
@user-ek4rg6sb8m
@user-ek4rg6sb8m 6 месяцев назад
IBD sapadalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@arak8395
@arak8395 4 месяца назад
Sperm count increases aguma
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Please take Vajeecare capsule to increase sperm count, To order : shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@SathishKumar-he8ft
@SathishKumar-he8ft 9 месяцев назад
மஞ்சகாமாலை லிவர் பிரச்சனை உள்ளவர்கள் கடுக்காய்பொடி சாப்பிடலாமா ஜயா. பதில் கிடைக்குமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
Good day, Thank you for reaching Shreevarma. Yes you can have it. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
@GaneshGanesh-pu6zd
@GaneshGanesh-pu6zd 4 месяца назад
Please premature ejaculation video podunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Will do in upcoming video
@meenamy437
@meenamy437 Год назад
I'm taking thyroid medicine, can I eat this kadukkai? Please reply ayya
@soundarshanthi
@soundarshanthi Год назад
Daily a pinch of kadakkai is enough,
@meenamy437
@meenamy437 Год назад
@@soundarshanthi thanks
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
@GaneshGanesh-pu6zd
@GaneshGanesh-pu6zd 4 месяца назад
Weight gain agumgla
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, For weight gain, please take chyavaan capsule. To order: shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
Далее