Тёмный

91 வயதான மதுரை குருசாமி ஓதுவாருடன் ஒரு நேர்காணல் - பகுதி 1 | Interview with Madurai Gurusamy Othuvar 

தென்னாடு - Thennadu
Подписаться 21 тыс.
Просмотров 34 тыс.
50% 1

அடியாரைத் தேடிய தென்னாட்டுப் பயணத்தில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வரலாற்றுப் படிகள் என்ற நிகழ்ச்சியில் இம்முறை 91 வயதான மதுரை குருசாமி ஓதுவார் அவர்களை எமது குழு சந்திக்கிறது. நூற்றாண்டு அனுபவம் , பரம்பரை வழி திருமுறைகள் என்று பல பழமையான தகவல்களுடன் பகுதி 01.
கவிஞர் பாரதிதாசன் , கலைஞர் கருணாநிதி , ஏ.பி.நாகராஜன் மற்றும் பலர் பாராட்டிய ஓதுவார் சிவத்திரு.மதுரை குருசாமி ஓதுவார்.
Part 2
• 91 வயதான மதுரை குருசாம...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@Prs600
@Prs600 3 года назад
குரல் இந்த வயதிலும் பிசிறு தட்டாமல் வளமாக உள்ளது ஒளி பரப்பியமைக்கு கோடானு கோடி நன்றி ஐயா பல்லாண்ட காலம் வாழ்ந்து நமக்கெல்லாம் நல்வழி காட்ட வேண்டுமாய் சொக்கரை பிரார்த்திப்போம்
@parasuramakrishnamoorthy7784
@parasuramakrishnamoorthy7784 3 года назад
நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீடு மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருந்தது. ( 1952-53 களில் ) காலையில் பள்ளிக்கூடம் சென்று விடுவதால் மாலை நேரம் வீட்டு பாடம் முடித்து விட்டு கோவிலுக்கு சென்று விடுவோம். ஓதுதுவார்கள் குளத்தை ஒட்டியுள்ள இடத்தில் அமர்ந்து தேவாரம், திருவாசகம் பாடல்களை சுதி நயத்துடன் பாடிக் கொண்டிருப்பார்கள். நாங்கள் உட்கார்ந்து கேட்போம். ஆனந்தமாக இருக்கும். இந்த பேட்டியை கேட்டவுடன் எங்களுக்கு அந்த கால ஞாபகம் வந்து பரவசப்பட்டேன்.
@sujasenthil5235
@sujasenthil5235 Год назад
Chennai vayathil ennudaya aachi Kuda kovikku sellumpothu amaranthu ketppargal. Mic set vaikkum room padiyil amarnthu kettullen. Nandri. Intra pativukku.
@deepasairam2609
@deepasairam2609 Год назад
ஈவர் சிவன் போல் தான் ஏறுகிறார்.சிவன் அப்பா எப்பொழுதும் தங்கள் பக்தர்களிடம் வயதானவராக வருவதையே விரும்புவார் எனவே அவர் எங்களின் அப்பாவின் அவதாரமும் கூட.
@thiru2595
@thiru2595 3 года назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்.
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 3 года назад
மேல கோபுரவாசலில் ... அன்னையின் வாசலில்.. தேனீர்கடையில் வேலை செய்யும்போது ஐயாவின் பாடல் கேட்க்கும் புண்ணியம் கிடைத்தது.. தமிழ் பற்றும் ..சிவநெறியும் எனக்கு இயல்பாகவே வந்துவிட்டது.. சிவ..சிவ..சிவ..
@Thennadu
@Thennadu 3 года назад
எந்தக் காலப் பகுதி
@sivalingam6070
@sivalingam6070 2 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி ! என்பதோடு தென்னாடு தொலைக்காட்சியும் போற்றி என சொல்லும் அளவிற்கு நிகழ்ச்சிகள் அருமையாக தந்துக் கொண்டிருக்கிறார்கள் , ஆன்மீக அருளாளர்களின் குறிப்பாக சிவமே , சிவனருளே , என முழு மூச்சாக ஆன்மீக தொண்டாற்றும் பெரியோர்கள் பேட்டிகளும் , பாடல்களையும் ஒளிபரப்பும் தங்கள் சிவத்தொண்டு வளர்க , வாழ்கவென வாழ்த்துகிறேன் !
@varadhansundaresan9834
@varadhansundaresan9834 Год назад
இந்த அருமையான பதிவை தந்தவருக்கு கோடான கோடி
@srraguraman
@srraguraman 3 года назад
சிவனடியாருக்கு அடியேனின் அநேக நமஸ்காரங்கள்🙏🙏
@user-hg5hq4gm4u
@user-hg5hq4gm4u 2 года назад
மிக்க மகிழ்ச்சி நல்ல முயற்சி இது தொடர வேண்டிய அவசியம் இந்த நிலையில் அவசிய தேவை நன்றி
@Polestar666
@Polestar666 3 года назад
திருச்சிற்றம்பலம் 🙏
@murukumaran9542
@murukumaran9542 Год назад
அருள்தரும் தையல்நாயகி அம்மை உடனாய அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி! போற்றி!! திருப்புள்ளிருக்குவேளூர்
@lakshmimani8946
@lakshmimani8946 2 года назад
ஓதுவா மூர்த்திகள் பாதம் பணிகிறேன். சிவமாதவன் அவர்களின் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். 🙏🙏🙏சிவாயநம.
@kazhagesan2366
@kazhagesan2366 2 года назад
தென் னாடு. அடியார் க்கு அடியார் தொண்டு களை அறிய முடிகிறது இது வும். ஒரு தர்மம் காக்கும் பொருட்டு செய்ல். பட வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்று மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்கும் போது உண்மை புரியும். சிவ சிவா சிவாய சைவம் தழைக்க வேண்டி உள்ளது நன்றி தங்கள் தொண்டு தொடரட்டும் சில சிவா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌿🌺சிவ சிவ🌸🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏🌷
@SAIRAM-dv6yr
@SAIRAM-dv6yr 2 года назад
மிகவும் நன்றி மேலும் இத போல நிகழ்ச்சி தரவேண்டும்
@sankaranr8617
@sankaranr8617 3 года назад
ஓம் சிவனே போற்றி. 🙏
@satpurush2592
@satpurush2592 2 года назад
சிவ சிவா! ஓதுவார் ஐயாவின் திருவடிகள் என் சிரம் மேல் கொள்கின்றேன்!
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Год назад
நல்லமுயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்... ஐயாவின் பாதம் பணிகிறேன்🌺🙏
@kalidassane3295
@kalidassane3295 3 года назад
சைவத் தொண்டு புரியும் புண்ணிய புருஷர் ஐயா அவர்களை வணங்கி தொடர்கிறேன்......ஐயா அவர்களின் சைவத்திருத்தொண்டு என்றேன்றும் தொடரட்டும்...இதை செவிமடுத்து நாங்களும் உய்கிறோம் ஐயா. திருச்சிற்றம்பலம்..
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 3 года назад
ஐயாவின் பாடலை நான் தினமும் கேட்டிரிக்கிறேன்...
@Sairam-tx7wp
@Sairam-tx7wp 3 года назад
அருமை ஐயா. சிவப்பற்று. தாங்கள் ஞானத்தை வழங்கினீர்கள். இன்னும் நிறைய ஞானத்தை உலகிற்கு வழங்கவும்.
@rajenir2159
@rajenir2159 Год назад
ஐயா, உம் திருவடி வணங்குகிறேன் 🙏🏽🙏🏽🙏🏽சிவ சிவ
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 года назад
🙏🙏🙏 great he can recite the thevaram and speak clear ....at this age ..like young voice...this is the goodness and importance of thirumurai...Om Namah Shivaya...he is right the thirumurai is our companion in our live.. the Thirumai .
@indiraindira4169
@indiraindira4169 3 года назад
சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
@kavithachandrashekarkavith6487
@kavithachandrashekarkavith6487 3 года назад
உங்கள் திரு பணி தொடரட்டும் நமசிவாய வாழ்க
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 3 года назад
பெருமதிப்பிற்குரிய அன்புக்குரிய ஐயா அவர்களின் பாதம் தொட்டு நமஸ்கரிக்கிறேன். திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம். தென்னாடு குழுவினருக்கு நன்றிகள் உங்களது பணி சிறக்க அம்மையப்பன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவருள் ஆசிகள் கிடைக்கட்டும்
@pandiarajan9571
@pandiarajan9571 Год назад
நன்றி நடராஜரே
@keerthistatusvideos5256
@keerthistatusvideos5256 3 года назад
கண்முன்னே சில தெய்வங்கள் ஜெய் ஸ்ரீராம்
@SriMalayan
@SriMalayan 3 года назад
சிவமே தவம்... தவமே சிவம்.... சிவமே தமிழ்... தமிழே சிவம்... திருச்சிற்றம்பலம்...
@kspattulingam4271
@kspattulingam4271 3 года назад
நீராய் உருக்கி என்ஆருயிராய் நின்றானே நல்ல சிவநிலை
@vijayak97_sivam
@vijayak97_sivam 2 года назад
சிவ சிவ திருச்சிற்றம்பலம்🌿🌿🌿🌿🌿
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 3 года назад
தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஐயா அவர்கள் இவ்வளவு நினைவு ஆற்றலுடன் பேசுவது ஆச்சரியம் நன்றி
@dhiveshgraphics6091
@dhiveshgraphics6091 3 года назад
ஓம் நம சிவாய
@anbazhakanp2794
@anbazhakanp2794 3 года назад
Excellent deliberation and arrangement.Thanks for this relay
@selvakumar9448
@selvakumar9448 3 года назад
சிவ சிவ ஓம் நமசிவாய
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 3 года назад
Appreciable
@TheDanceOfSiva
@TheDanceOfSiva 2 года назад
ஓம் நமசிவாய 🕉️🛕🙏🏾
@sivasambunayaki713
@sivasambunayaki713 3 года назад
சிவமே போற்றி
@sasikumarkuppusamy8299
@sasikumarkuppusamy8299 3 года назад
OM namasivaya
@smartharish4476
@smartharish4476 3 года назад
Siva siva
@vido6809
@vido6809 3 года назад
Vanakkam ayya, am blessed to watch this...
@marsoptical297
@marsoptical297 3 года назад
migavum arumai.at 91 years his speech clear.good memories.
@logaarulalingam4166
@logaarulalingam4166 3 года назад
THIRUCHITAMBALAM 🙏🏾🙏🏾🙏🏾
@user-pn7hj5qd1r
@user-pn7hj5qd1r 3 года назад
ஐயா, நான் சென்னை பல்கலைக்கழகத்தில் M.phil சைவசித்தாந்தம் பயின்று விட்டு, சொ ற்பொழிவு செய்து கொண்டு உள்ளேன். ஐயா திருவடி போற்றி ஆலவாய் அப்பன் அருளால் உங்களை சந்திக்கும் வாய்ப்பை இறை கூட்டுவிக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏
@Thennadu
@Thennadu 3 года назад
சொற்பொழிவு பதிவுகள் இருந்தால் பகிருங்கள்
@rajendrannatesan5050
@rajendrannatesan5050 3 года назад
தென்னா டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஒம் சிவ சிவ ஒம்
@renukas8863
@renukas8863 3 года назад
ஐயாவின் தாள் வணங்குகிறேன் . சைவச் சான்றோர் பெருமக்களை தமிழுலகம் அறிந்து கொள்ள செய்யும் இவ்வரிய பணியை மேற்கொண்டுள்ள நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.
@rajdri8957
@rajdri8957 3 года назад
Unimaginable.Great man.Aiyaah.
@baluelectric
@baluelectric 3 года назад
ஐயா தொண்டு சிறக்கட்டும். நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியம் பெற்று சிறப்பாய் வாழ வாழ்த்துகிறேன். திருச்சிற்றம்பலம்
@sundharesanps9752
@sundharesanps9752 3 года назад
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! சிவா திருச்சிற்றம்பலம்! 💐💐💐💐💐 🙏🏻🙏🏻🙏🏻
@Balamurugan-du4ny
@Balamurugan-du4ny Год назад
சிவாயநம
@puccichilli9903
@puccichilli9903 3 года назад
ஷிவஷம்போ மகாதேவா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@subramanian4321
@subramanian4321 3 года назад
தமிழ்ப் பொக்கிஷம்,அய்யா அவர்கள்!
@SathiaTamil
@SathiaTamil 3 года назад
ஒம் சிவ சிவ ஒம்
@jothikannan8487
@jothikannan8487 3 года назад
Arumai 🙏🙏🙏
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 года назад
நன்றி அருமை பாராட்டுக்கள்
@sarveshsahana4698
@sarveshsahana4698 3 года назад
🙏🙏🙏💐💐🥰namashivaya
@gunarethinam0305
@gunarethinam0305 Год назад
Aum Nama Shivaya
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 года назад
அருமை அருமை அருமை
@srraguraman
@srraguraman 3 года назад
சிவனடியாருக்கு அடியேனுக்கு அநேக நமஸ்காரங்கள்,🙏🙏
@Polestar666
@Polestar666 3 года назад
சைவ சித்தாந்தத்திருகு டிவி சேனல் இல்லை தமிழகம் எங்கும் நடக்கும் சைவ சித்தாந்த நிகழ்வுகளை பட்டியல் செய்து ஓர் நியூஸ் மாதிரி அறிவித்தால் நன்மை.
@Thennadu
@Thennadu 3 года назад
முயற்சிக்கிறோம்
@sganeshamoorthy2283
@sganeshamoorthy2283 3 года назад
நல்ல குரல் வளம்..... ஞாபகசக்தி.... நூறாண்டு காலம் வாழ்க வாழ்க நலமுடன்
@vasansvg139
@vasansvg139 3 года назад
பொதுவாகவே.... ஞாபகசக்தி வளர்க்கப்பட வேண்டிய ஒரு விசயம்... இதற்கு உதவுவது வாசிப்பு பழக்கம்.... இவர் அதை கடைபிடித்துள்ளதாக தெரிகிறது...
@smartsiva8269
@smartsiva8269 3 года назад
நமசிவாய 🔱
@sganeshamoorthy2283
@sganeshamoorthy2283 3 года назад
இனிய... நிகழ்வு
@jaganathanarumugam353
@jaganathanarumugam353 3 года назад
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் செகநாதன் ஆறுமுகம் சுண்டக்காமுத்துர் கோவை
@chidambaranathan2917
@chidambaranathan2917 3 года назад
Om Namasivaya, I am Happy to See You PeriyAppa by Srithar@ S. Chidambaranathan
@padminiganesan5156
@padminiganesan5156 3 года назад
சிவாய நம 🙏🙏🙏 மிக மிக சிறப்பு. 🙏
@ramachandranr6382
@ramachandranr6382 3 года назад
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@murugansk6709
@murugansk6709 3 года назад
திருச்சிற்றம்பலம்🙏சிவ சிவ🙏அருமை அருமை அருமை🙏சிவ சிவ🙏திருச்சிற்றம்பலம்🙏
@k.kamalakannan6436
@k.kamalakannan6436 3 года назад
🌷🌷🌷🌷🌷சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாய போற்றி போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏
@prabu1724
@prabu1724 2 года назад
தமிழ் 😍
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 2 года назад
Sivaya nama
@rajdri8957
@rajdri8957 3 года назад
Honey is pouring in my ears.He is young.
@murugesanpillai4202
@murugesanpillai4202 Год назад
🙏🙏🙏🙏🙏
@karthiagg
@karthiagg 3 года назад
சிறப்பு.
@charanyamanohar4070
@charanyamanohar4070 3 года назад
Arumai Best unique effort
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 3 года назад
Very important documents
@sivakumarv3203
@sivakumarv3203 3 года назад
🙏🙏🙏
@kaalbairav8944
@kaalbairav8944 Год назад
என் கண்ணீர் உங்கள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்
@ssksiva8912
@ssksiva8912 3 года назад
திருச்சிற்றம்பலம்
@rajalakshmianand8047
@rajalakshmianand8047 3 года назад
Vanguguren ayya
@karthiagg
@karthiagg 3 года назад
ஓம் நமசிவாய.
@Manikavasagari
@Manikavasagari 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swameyenanthan4066
@swameyenanthan4066 3 года назад
உடயார் போற்றி
@rathinasabapathy816
@rathinasabapathy816 2 года назад
அய்யா எழுதி ய கட்டுரை களை ஆவணப்படுத்த வேண்டும்
@sekarc1000
@sekarc1000 3 года назад
ஓதுவார் ஒருவர் ஆகட்டும் ஆகட்டும் இறைவனை அறிந்தவர் அவர் இறைவனை இருந்தால் உண்மை அழைப்பாரா அறிவு நான் அங்குண்டு தெளிவைத் தெரிந்திருந்தால் ஓதுவார் அல்ல அவரே விழுந்தவர்
@kumarramu1208
@kumarramu1208 3 года назад
Thiruchtrambalam
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 3 года назад
Omnamasivaya 🙏🙏🙏🙏🙏
@rathinasabapathy816
@rathinasabapathy816 2 года назад
அய்யாவின் குரலில் திருமுறை பாடல்களை பதிவு செய்து ஆவனனப்படுத்த வேண்டும்
@Thennadu
@Thennadu 2 года назад
முயற்சிப்போம்
@karthikrishna9722
@karthikrishna9722 2 года назад
Thiruchitrambalam
@muraleedharanjagannathan5890
@muraleedharanjagannathan5890 3 года назад
Thiruchitrambalam!
@villavanvaradharajan6651
@villavanvaradharajan6651 3 года назад
Om Namasivaya Sivaya nama om
@kuppanmanim2971
@kuppanmanim2971 2 года назад
சிவசிவபச்சையம்மன்மண்ணார்சமேதசுவாமிதிருக்கோவில்
@2logj
@2logj 3 года назад
Thanks what is the name of the book ? Please reply
@priyafromdelhi
@priyafromdelhi 3 года назад
Ennudaya thatha
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 3 года назад
ஐயா அவர்கள் எங்கே இருக்கிறார் அவர்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற தொடர்பு கொள்ள அலை பேசி எண் வேண்டும் கிடைக்குமா தெரிவியுங்கள்.
@user-kj9fd6wp9i
@user-kj9fd6wp9i 3 года назад
மடத்தினை தொடர்புகொள்ளுங்கள் facebook.com/thennadu
@Polestar666
@Polestar666 3 года назад
Add JOIN button you are doijg great work
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 3 года назад
திருச்சிற்றம்பலம்....
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 3 года назад
ராகம் பூபாளம்
@balajeenarasimhan7729
@balajeenarasimhan7729 3 года назад
Niduzhi vazhka
@subramanianmani3375
@subramanianmani3375 3 года назад
Kuduppinai pettravar
@kaalbairav8944
@kaalbairav8944 Год назад
தென்னாடு நிருபர் -நீங்கள் வெள்ளை உடை உடுத்தி பேட்டி எடுங்கள்
@kaalbairav8944
@kaalbairav8944 Год назад
இடையில் ஒரு விளம்பரம் வந்தது அது பற்றிய கருத்துதான் இது -கண் மருத்துவத்துக்கும் நடிகன் வந்துதான் விளம்பரம் செய்ய வேண்டும் ,இது ஒரு கேடுகெட்ட நாடு
Далее
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 497 тыс.