Тёмный

A RARE INTERVIEW OF ILAYARAJA ( இளையராஜா ) 

Shiran Mather
Подписаться 4,3 тыс.
Просмотров 158 тыс.
50% 1

A rare documentary of Mr. Ilayaraja on Thiruvasagam directed by Shiran Mather in 2005

Развлечения

Опубликовано:

 

31 окт 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@aneeshsasi143
@aneeshsasi143 4 года назад
I am from Kerala.. I was a die hard fan of Oscar Winner till 2008..When I start listening (Sorry addicting) to IR, I realised that Oscar winner is Good Sound Engineer, not a Good Composer. Oscar winner has been intelligently Improvising IR's method of orchestration and arrangements with Good beat soundings. In many songs, we can see he follows IR's style. He spends 2 years to complete a tune, but IR finishes full movie songs & RRA in 2 days.. Those who have not watched CNBC's tribute to ilayaraja in RU-vid, its a must watch. Kamal Hasan realised, Fasil recognized, Balki respected, Sathyan Anthikad revisited, Bala reaping this legend's innate talent in music. In today's "copy sundar music generators", using Different buds from software library must shame themselves because they are not referring the composing encyclopedia available at their fingertips.. Steal it even from his RR,you will get hell lot of inspirations. 1000 songs, none of the songs are sounding similar. This genius deserves more appreciations.. I think many 90s kids might have come back to this Maestro's Music..
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 года назад
ஐயா இதற்கு மேல் தமிழர்களுக்கு என்ன பெருமை இருக்க முடியும், இசையின் ராஜா ❤❤🎶🎶🎵🎶🎶
@rexrex7471
@rexrex7471 2 года назад
ராஜாசார் நீங்கள் மிக பெரிய ஆளுமை உள்ள சித்தர் ஐயா .
@panneerselvampanneerselvam7071
@panneerselvampanneerselvam7071 2 года назад
உங்கள் திருவாசகம் கேட்ட பின் இரையை மறந்து இறையைதேடி தங்கள் இன்னிசையில் கரைந்து ஐம்புலன் ஒடுங்கி உங்கள் குரலால் மயங்கி மாயமானேன். இக்கணம் வரை எனை நானே தேடிக் கொண்டிருக்கிறேன்... தங்களை பாா்க்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா? பட்டினத்தாா் பாடல்களும் தங்கள் இசையில் இந்த உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்.💐🙏
@sudalaimuthushenbagavelar9459
@sudalaimuthushenbagavelar9459 4 года назад
இசையின் கடவுள் ஐயா நீங்கள் இந்த உலகம் இருக்கும் உங்கள் இசை இருக்கும் ஒலித்துகொண்டே இருக்கும்
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 4 года назад
Ilayaraja is one of those rare composers who is experienced in every single step of a music production right from composing the basic melody to conducting and mixing the final score. In an interview, SPB mentioned how Ilayaraja was very adamant about every single note and beat in his music being his own contribution and his alone. That drive led him to learn every single process before his debut. I'd say it takes a great amount of self confidence and drive to travel to Chennai without even knowing the basics of western music and notation. He learned western classical music and notations from Dhanraj master(I think Raja mentioned how he didn't even know the difference between a major and minor scale), was an assistant to G.K.Venkatesh. Ilayaraja mentioned in an interview that he would make a lot of mistakes during his time with G.K and the other musicians would laugh at him. Little did those people know that they were laughing at a man who would later be hailed as "Isaignani" and "Maestro". What amazes me is that he's still an active composer at 77 years of age. And his music is still such a delight to listen to. He's composed more than 4000 songs for a total of 1000+ movies and his creativity is still very much in tact.
@gnanaprakash6165
@gnanaprakash6165 4 года назад
ஐயா நீங்கள் தமிழுக்கும் எங்களுக்கும் கிடைத்த அறிய பொக்கிஷம். என்றாவது ஒருநாள் உங்களுக்கு சேரவேண்டிய முழு அங்கீகாரம் கிடைத்தே தீரும். தமிழ் தாயோடு சேர்ந்து நாங்கள் வாழ்த்துகிறோம். நாங்கள் மிகவும் பேராசைக்காரர்கள் அதாவது நீங்கள் மேலும் பல பல அதிசயங்களை எங்களுக்கு கொடுத்துகொண்டே இருக்க வேண்டும் ஏனென்றால் உங்களுக்கு சாவே கிடையாது. நன்றி நன்றி வாழ்த்துக்கள்.
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 года назад
இறைவன் கொடுத்த வரம் எங்களுக்கு எங்கள் இளையராஜா....
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
ஐயா🙏👑☀☀☀☀☀🌹😍 ஐ லவ் திரு வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும் திருவாசகம் நம சிவாய வாழ்க நாதன் தாழ் !! வாழ்க!! இமைப்பொழுதும் எந்தன் நெஞ்சில் நீங்காதன் தாழ் வாழ்க!! ராஜா சார் ஐ லவ் யூ மேன் 💋😭🙏
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 11 месяцев назад
இசை இறைவன் எங்கள் இசை ஞானி இசை மருத்துவர் எங்கள் மேஸ்ட்ரோ இளையராஜா ஐயா அவர்களுக்கு இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் நன்றி சொல்லும் எங்கள் இசை ஞானியின் இசையைரசிக்காத உயிரிணங்களே இல்லை இந்த பூமியில் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர்
@shanthikrishnamoorthy2095
@shanthikrishnamoorthy2095 5 лет назад
எங்கள் கண்முன்னே நடமாடும் மாணிக்க வாசகர் ஐயா நீங்கள். 🎶🎵🎵🙏🙏🙏👌👌🌸💐
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 11 месяцев назад
இசை ஞானி இசை கடவுள் இசை மருத்துவர் மேஸ்ட்ரோ இளையராஜா ஐயா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர்
@dhanushdhanapal5146
@dhanushdhanapal5146 2 года назад
ilayaraja is the only person music Genius
@RameshRamesh-sd7xy
@RameshRamesh-sd7xy 4 года назад
தினந்தோறும் என் வீட்டில் புஜை அறையில். ஒலிக்கும் ராஜா அண்ணா திருவாசகம்.
@krishnanrao6147
@krishnanrao6147 3 года назад
இனிய பிறந்த நாளில்.... வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன்.... இசைஞானி....
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
இளைய ராஜா இசைக் கடவுள் 👏👌🙏🙏🙏🙏🙏🧡😊👉👑💋🤗😊 எனது ஆயுள் இசைஞானி ஐயாவுக்கு கொடுக்கிறேன் கடவுளே🙏🙏🙏🤗 என் ராஜா நீடூழி வாழவேணடும்🙌
@ravisankar9411
@ravisankar9411 4 года назад
ayya romba nandri ungaluku....Raja sir....you are awesome...Thennarudaiya sivane potri......ungal thondu thodarattum...sir..
@SKBala..
@SKBala.. 4 года назад
அனுமன் நெஞ்சை திறத்தால் தெரியும் ராமனை போல என் நெஞ்சில் என் இசை தேவன் இசைஞானி தான்.... எல்லாமே...
@ravichanderv4436
@ravichanderv4436 4 года назад
Sir you are more then any award in the world.
@rameshrajamohan6383
@rameshrajamohan6383 6 лет назад
I spend more time with his music than with my parents, wife and kids. Just think about it. We drive almost 3 hours a day and we listen to his music for all those 3 hours. Do we really think, we spend that much with other family members? Probably not. I get goose bumps when I listen to most of his songs. When I saw him in person at Prasad Music Studio in Chennai, I almost cried and got his blessings. When I talked to him for like 15 seconds, he was paying attention to my words and smiled. I was truly blessed to meet him in person.
@venkatsubbu8525
@venkatsubbu8525 6 лет назад
Well said .. You are really blessed to meet him in person & talk to him..He is a genius but unfortunately he has not got the recognition he deserves. Of course we as his followers have benefited so much by listening to his music over the years.
@Shanth4u
@Shanth4u 6 лет назад
This one is the clear documentary about ilayaraja i guess , I hardly understand what he try to say in other interviews , am an atheist and i listening to ‘polla vinayen’ whenever I feel depressed or stress , believe me after 20 minutes the music done something extraordinary which the stress tablets can’t do ! As he said the symphony is simple to understand, Ilayaraja sir , your music is my anti stress tablet
@lithissuperlife4979
@lithissuperlife4979 5 лет назад
He is suitable for Bharatratna & Oscar award.
@renukadevi6425
@renukadevi6425 4 года назад
One day in his name an award will be given
@lankashri36
@lankashri36 3 года назад
Not necessary
@AnuRadha-qz1fx
@AnuRadha-qz1fx 4 года назад
என்றும் நான் இசை சித்தர் ராஜா சுவாமி உடன்💐💐💐
@shyamkumarab
@shyamkumarab 3 года назад
God of Music. No comparison. One & only one
@shriramr8695
@shriramr8695 Год назад
GOD of MUSIC Raja sir. Thank you for Thiruvasagam oratorio
@shanmugamshanmugam7625
@shanmugamshanmugam7625 3 года назад
ராஜாவின் இசை சாகாவரம் பெற்றவை🙏
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 5 лет назад
எதார்தமாக யூடியூப்பில் தேடியது சிவபெருமான் பாடல் வந்த நேரம் பிரதோஷம் இன்று இசைராசையா சிவனை பற்றியும் ரமணர் மனதில் ஓடிய நேரம். எதார்தமாக நடந்தது வியந்து போரேன் சிவாயநம ஓம் நமசிவாய.
@murugananthamthangaraj963
@murugananthamthangaraj963 5 лет назад
You are number one of the best Music driector in the world for me.
@sakthi8668
@sakthi8668 7 лет назад
Maximum height in music touched by ILAYARAJA sir by his composing for THIRUVASAGAM.....
@shanmani5637
@shanmani5637 4 года назад
Maestro Isaignani is my breath of life and music. For me life is music and music is life. Long live Maestro.
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 2 года назад
Unbelievable, this man talks with so much humility. You cannot see any of his interviews now a days. His face has become so arrogant now. What a pleasing face and words of kindness and humility he had few years back!!! God bring back that old face and words in him so that we will enjoy his interviews
@user-xi4yi5kf2z
@user-xi4yi5kf2z 4 месяца назад
RELIANCE MUSIC FOUNDATIO SHOULD SUPPORT AND FUND SIR ILAYARAJA TO COMPOSE MORE AND MORE SYMPHONIES AND CREATE HISTORY OF INDIAN MUSIC ALL ACROSS THE WORLD...ITS QUITE DISHEARTENING TO NOTE THAT WE HAVE A SUCH GREAT TALENT BUT STILL NOT RECOGNIZED ALL OVER THE COUNTRY AND NOT APPLAUDED AND NOT TAKEN FORWARD......
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 года назад
மகா பெரிய தொண்டு...ஓம் நம சிவாய..
@theruvelu9792
@theruvelu9792 4 года назад
Illayaraja workout very very smart using his brain he research the past Tamil Thiruvasagam we are proud of Illayaraja sire
@karaokekalpavriksham6290
@karaokekalpavriksham6290 4 года назад
A seven E Swara salute to one and only Dr ilayaraaja. Wow wow wow. Mind blowing. He is not just a jack but master of all areas of music. From Karaokekalpavriksham music academy. Ekalavya.
@karaokekalpavriksham6290
@karaokekalpavriksham6290 4 года назад
Thanks. Everything I have said is The absolute truth about our Dr. Ilayaraaja.aum
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 4 года назад
God how he composed like this🙏, but i have something feeling in my mind, wheather raja sir got good recognized for thiruvsagam,
@ramananramanan568
@ramananramanan568 4 года назад
No
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 4 года назад
@@ramananramanan568 really very sad, illayaraja sir thiruvasam is god blessing to us, but he dint get well recognized for that
@balaguruvalluva1617
@balaguruvalluva1617 4 года назад
Super raja sir nice enrum illamai puthumai sir
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 11 месяцев назад
எங்கள் இசை ஞானி என்பதில் எங்கள் தமிழ் இனத்திற்கு பெருமை சந்தோஷம் நிம்மதி ஆனந்தம் அனைத்தும் எங்கள் இசை ஞானி எங்களுக்கு அருவி போல் அழகாக கொடுத்துள்ளார் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் இன்னும் கொடுப்பார் கொடுத்துக்கொண்டே இருப்பார் எங்கள் இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர்
@karthibansuguna
@karthibansuguna Год назад
இளையராஜா சார் உங்களுக்கு இசையை நம் கண்களுக்கு தெரியாத இறைவன் கொடுத்தார் அந்த இறைவன் பெயர் உங்களுக்கு தெரியுமா?ஆனால் எங்களுக்கு இசையை எங்கள் கண்ணிர்க்கு தெரிந்த இறைவன் கொடுத்தார் அவர் பெயர் இசைஞானி இளையராஜா அவர்கள்.
@ravileela19
@ravileela19 3 дня назад
Yes
@nizamuddinsyed4566
@nizamuddinsyed4566 6 лет назад
ilayara greater than bharatratna and Oscar.
@renukadevi6425
@renukadevi6425 4 года назад
One day IR will be a prestigious award in world
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@renukadevi6425
@renukadevi6425 4 года назад
It’s a treasure given to the next generations “ Raja sir and thiruvasagam
@thaache
@thaache 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஊதத
@manjunathanjeni1435
@manjunathanjeni1435 2 года назад
உண்மை அய்யா
@kurinjinaadan
@kurinjinaadan 3 месяца назад
அருமையான கருத்து. தமிழர்கள் யாவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
@blackmagicremedy
@blackmagicremedy 3 года назад
எகன் அனேகன் திருநாமம் ஏன்னுடுறும் வாழ்க....
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 года назад
எங்கள் விருப்பம் பூரா உங்களுக்கு தெரியும் 🙏🙏
@ravinsp7154
@ravinsp7154 7 лет назад
I am devoted to Ilayaraja music bcos I encountered few divine moments in my life such as while getting 'arthi' at Pashupathinath temple and every time I go to see or even when my mind is saturated of Shiva there will be tears of bliss flowing unnoticed. Similarly, I drive almost 2-5 hours a day in car and most of the time I would be blissfully in tear because of Raja Sir music. It is divine
@sureshkumarm1153
@sureshkumarm1153 Месяц назад
Omg full score writing ❤ mind-blowing
@TWINKLESTARSP
@TWINKLESTARSP 3 года назад
Iravanin Isaiavatharam ILAYARAJA 🙏
@Jawaharshantharaj
@Jawaharshantharaj 7 лет назад
"God of Music" who creates "The Music of God" !
@luckan20
@luckan20 7 лет назад
He is an exceptional music composer. In my opinion, he is god of music.
@sathir-5990
@sathir-5990 Год назад
Ilayaraaja deserves more than the chevalier award 🏆🎖(french) & the Nobel prize🥇.
@Ramesh_6451
@Ramesh_6451 6 лет назад
amazing raaja sir ..thank god
@rajababa4362
@rajababa4362 5 лет назад
As I am vadivam maestro ilayaraaja know the known pupils Lord Shiva paarvathai hearing bliss all of us-RajaBaba
@Universe2929
@Universe2929 Год назад
प्रणाम गुरूजी 🌹🌹🌹🙇‍♂️🌹🌹🌹 - श्रीरंग क्षत्रिय, संगीत विद्यार्थि पुणे महाराष्ट्र भारत.
@karthicknraja1666
@karthicknraja1666 6 лет назад
sir genius sir neenga
@thavarajasundhar8420
@thavarajasundhar8420 3 года назад
Lord of Music . He is on earth now for us .
@vishvarao3255
@vishvarao3255 4 года назад
Great n great simple music;,,deep enjoy lord shiva bless 😔😔😔😔👌👌👌👌🙏🙏🙏🙏
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 года назад
Thanks for issgnani illayaraja sir 💓
@jaisankarramasamy6583
@jaisankarramasamy6583 3 года назад
Wow! Il-aiyar-aja...sir!
@rathakrishnan8490
@rathakrishnan8490 4 года назад
God of music maestro ilayaraja Thirunavallur rathakrishnan bv
@sureshn7692
@sureshn7692 6 лет назад
Ilayaraaja oru naatha Saraswathi so he is God of music
@subothinisaseekaran8995
@subothinisaseekaran8995 3 года назад
GREAT RAJA SIR ,,
@theorex8621
@theorex8621 5 лет назад
Guinness record casually......that's Raja!!!!!
@messiahentertainmentramali4029
raaja sir great music university and his music my best theory and practical subject..hail raaja sir.your fan by noahramalingan
@shanpuvi
@shanpuvi 4 года назад
Younger generations of musicians should learn and use live orchestration, please dont kill the music. Raja sir music is everything in my life, his music has played vital role in my life. After Sir MSV, we have Sir Illayaraja, after him sadly no one, its very unfortunate for music lovers like me. Hats off Raja Sir, long live.🎻
@thomasshine5751
@thomasshine5751 2 года назад
Oru isai sidhan,Ilayaraaja 🙏
@thomasshine5751
@thomasshine5751 2 года назад
🙏👏❤️👍👌
@rameshvlogger9468
@rameshvlogger9468 6 лет назад
I want raja sir to make music on his childhood life where he grew like pannipuram poomparai devi kulam munnar etc
@iyappanganapthy7269
@iyappanganapthy7269 5 лет назад
great Sir
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 года назад
Excellent sir, really excellent.u r great. Please Remember dr ambedkar periyar and other Indian social reformer s, as they worked earlier otherwise the society enjoying now may not existed.
@sabapathyselvaganapathy1487
@sabapathyselvaganapathy1487 3 года назад
திருக்குறளுக்கு இசை அமைக்கவும் அய்யா
@abdullahkmr4813
@abdullahkmr4813 7 лет назад
great raja sir
@jayashriraja9064
@jayashriraja9064 7 лет назад
Raja sir we love u sir
@instromaniaworld
@instromaniaworld 2 года назад
Music god 🙏
@lankashri36
@lankashri36 3 года назад
Thank you 🙏🏼 for the video.
@ShiranMather
@ShiranMather 3 года назад
Welcome Kupraj Viswan
@kartikgautam9624
@kartikgautam9624 6 лет назад
Can I get a this documentary with eng sub, or any other documentery on raja sir. I don't understand tamil but like his music
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KOWe3kOMSes.html
@vivinvishvagururamana512
@vivinvishvagururamana512 2 года назад
Thiruvasaga Sithar. 🙌🙌
@anand7921
@anand7921 7 лет назад
Many Thanks
@keethan1
@keethan1 7 лет назад
Anand Narasimhalu ok
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 5 лет назад
சிவாயநம
@narasaiahk.n6204
@narasaiahk.n6204 4 года назад
Great Raj sir
@srikantharunachalam6053
@srikantharunachalam6053 3 года назад
Ilayaraja=Music The shape of Lord Shiva peruman music isai is Nadha Brahman ilayaraja The shape of Lord Shiva peruman music isai is ilayaraja
@manivasagam8763
@manivasagam8763 6 лет назад
Isai kadavul ilayaraja
@mukkonam3635
@mukkonam3635 4 года назад
Engalin. Esai thaayea thandhaiyea Ungalin paadham panendhoom🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sai3374
@sai3374 4 года назад
Manickavasagar marupiravi🙏🙏🙏
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te Месяц назад
❤❤❤❤ Great Ilayaraja ❤❤❤❤
@cherianvarghese60
@cherianvarghese60 Год назад
Only the king Our Raja sir
@megaselva1
@megaselva1 5 лет назад
ullam urugi nirkiren ayya , watch at 6.44 secs
@ammavasa731
@ammavasa731 6 лет назад
Ithu dhan symphony orchestrahva Ithoda namba manikavasagar padna epudi irukom ... Aiya _/\_varthaigal ilai
@kannann8758
@kannann8758 7 лет назад
Excellent Unique work.. Raja is the King
@ibrahimmohamed-we4ww
@ibrahimmohamed-we4ww 4 года назад
Ayya isaignani Ilaiyaraja Avl 🙏💐
@ilayarajamurugesan9858
@ilayarajamurugesan9858 4 года назад
Engal suvaasam ilayaraja
@mohammedtippu8751
@mohammedtippu8751 7 лет назад
you are great
@lav7val
@lav7val 7 лет назад
Thank you!
@premkumarramanathan8848
@premkumarramanathan8848 6 лет назад
God has bestowed too much talent on this person.
@vishnumn7098
@vishnumn7098 6 лет назад
Excellent comment by Mr Jawahar Shantharaj. Very apt!
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 года назад
ஸ்ரீ புருஷோத்தமன் அறிய டிரம்மர்...
@composerarun
@composerarun 7 лет назад
Great Work. God Bless You
@saiarulkumar
@saiarulkumar 4 года назад
Lord Shiva in the form of Isaidevan .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thavarajasundhar8420
@thavarajasundhar8420 4 года назад
Great
@ramanujamk3146
@ramanujamk3146 4 года назад
Ilayaraja is Irai Isai Thoothar.
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 3 года назад
The symphony of Mastro's is equivalent to thousand Askar award
@goodgod5608
@goodgod5608 4 года назад
Thank you sir 🙏🏽
Далее
САМЫЕ ТУПЫЕ МАЖОРЫ С ПАТРИКОВ
33:19
Maestro Ilaiyaraja
19:39
Просмотров 145 тыс.
Ilayaraja and Kamal Composing
6:25
Просмотров 1,1 млн
The Magic of Maestro Ilaiyaraaja
20:02
Просмотров 277 тыс.
Продавец года 😂
0:59
Просмотров 3,5 млн
Каждый в детстве:
0:50
Просмотров 4,9 млн