Тёмный

"Aachi Manorama-வை கணவர் விட்டுச்சென்ற பிறகு.." Jayanthi Kannappan பேட்டி 

Filmibeat Tamil
Подписаться 630 тыс.
Просмотров 263 тыс.
50% 1

Jayanthi Kannappan about Aachi Manorama Memories
#Manorama
#JayanthiKannappan
#RewindRaja
#AachiManorama
Filmibeat Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe : / @filmibeattamil
♥ Facebook : TamilFilmibe...
♥ RU-vid : / @filmibeattamil
♥ twitter: / tamil_films
♥ For Viral Videos: tamil.oneindia.com/videos/vira...
♥ For Filmibeat Android App: play.google.com/store/apps/de...
♥ For Filmibeat iTunes App: itunes.apple.com/us/app/onein...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Развлечения

Опубликовано:

 

17 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@ambaicookchannel2570
@ambaicookchannel2570 2 года назад
மனோரமா எனக்கு மிகவும் பிடித்த நடிகை
@sridevi7332
@sridevi7332 2 года назад
ஆம், ஆச்சி ரொம்ப எளிமையானவர். தான் ரொம்ப பெரிய நடிகை என்ற ஆணவம் அற்றவர். கெருகம்பாக்கம் என்ற கிராமத்தில் படபிடிப்பிற்கு வந்தபோது வீதியில் என் மகனுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தேன் அப்போது அவனுக்கு ஒன்றரை வயது அவனை கண்டதும் தூக்கி வைத்து கொஞ்சி சிறிது நேரம் வைத்திருந்து பிறகு கொடுத்தார்கள். தன்னலமற்றவர், பாசமானவர்.....
@princyraja7346
@princyraja7346 2 года назад
Arumai arumai God bless you 🙏
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 года назад
Thanks for the beautiful trivia
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 года назад
God bless!
@sridevi7332
@sridevi7332 2 года назад
@@jayanthikannappan4486 நன்றி அம்மா....இப்பொழுது என் மகன் வக்கீலுக்கு படிக்கிறான் பெரியவங்க ஆசிர்வாதத்தில் .....
@v.t.seshan5415
@v.t.seshan5415 2 года назад
ஆச்சி மனோரமா அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தார்.தாங்கள் அவர் மீது கொண்ட பாசம் ஆழமானது.சிறப்பான பதிவு
@saranc.saranya8324
@saranc.saranya8324 2 года назад
மனோரமா எனக்கு பிடித்த ஆச்சி
@TamiZhan-gb1ur
@TamiZhan-gb1ur Год назад
I soul my achi manorama mam
@clayforum4545
@clayforum4545 2 года назад
ஆச்சி மனோரமா தமிழ்நாட்டு பொக்கிஷம். அவர் நடிப்பின் திலகம். வாழ்நாளெல்லாம் நம்மை மகிழ்வித்தவர். என்றும் இறவாப் புகழ்உடன் வாழ்க.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
அப்பாவின் வழியில் நீங்கள். பாராட்டுக்கள்.
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 2 года назад
மனோரமா அம்மா அவர்கள் முகம் தில்லான மோகனாம்பாள் ஜில் ஜில் ரமாமணி போன்ற உண்மையான உள்ளொன்று வைத்து பேச தெரியாத தோற்றமும், உண்மையும். அக அழகு முகம். மேதை கவிஞர் கண்ணதாசன் போல நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்பது தாய் மனோரமாவிற்கும் பொருத்தமானது.வாழ்க புகழுடன் எப்போதும் த.ஞானி, யாழ்ப்பாணம் (பிரான்ஸ்)
@meenumma
@meenumma 2 года назад
அவங்க தான் real lady சூப்பர் star எத்தனை படங்கள் எத்தனை character உங்கள் புகழ் என்றும் நிலைக்கும் அம்மா
@SaiDanu6621
@SaiDanu6621 2 года назад
ஜெயந்தி அக்காவிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.
@Mekala370
@Mekala370 Год назад
Madam niraiya Engaluku theriyadha vishayangal solreenga.Thank u 🙏🙏🙏🙏
@pushkala2259
@pushkala2259 2 года назад
தமிழ் திரையுலகில் ஜொலித்த தாரகை , இவருக்கு நிகர் யாருமில்லை
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Год назад
மனோரமா போன்ற நடிகையை பார்க்கவே முடியாது. மறக்கமுடியாத நடிகை
@Rose-ip5qz
@Rose-ip5qz Год назад
ஜெயந்தி மேடம் பேச பேச கேட்கணும் போல் தோன்றுகிறது
@anasuyaram4865
@anasuyaram4865 2 года назад
Manorama was a colossus.. She can never disappear from our thoughts.
@mbmythili6154
@mbmythili6154 2 года назад
I am very lucky to act with this magnificent lady in my first film Rasukutty. She was very friendly and made me sit just next to her whenever possible. I feel I am blessed
@nandymalar
@nandymalar 2 года назад
Endha role la act pannirukeenga
@bhavanim5791
@bhavanim5791 2 года назад
Ennakku theriyum payilvan Ranganathan wifaga,nadithiruppargal
@srutiagnihotri9532
@srutiagnihotri9532 Год назад
Nice. Are you doing any serials nowadays?
@aruvaiambani
@aruvaiambani 2 года назад
மனோரமா ஆச்சி ரொம்ப ரொம்ப தன்னம்பிக்கை நிறைந்த நல்ல மனம் கொண்ட பெண்மணி..
@vidhyaramesh54
@vidhyaramesh54 2 года назад
Tears in my eyes Beautiful experience and explained ABT our aachi
@elamparuthikasinathan9602
@elamparuthikasinathan9602 2 года назад
ஆச்சி பிறந்த சொந்த ஊர் மன்னார்குடி அருகில் பாமணி. கணவன் தான் செட்டி நாட்டு.
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 года назад
Manoroma Amma Ellorukum Pidicha Amma 🙏🏻🙏🏻
@rajalakshmirajan7287
@rajalakshmirajan7287 2 года назад
அக்கா, அருமையான பகிர்வு.
@kirankhan5488
@kirankhan5488 2 года назад
Love u manorama achi🥰😘😘😘😘
@shantispark2791
@shantispark2791 2 года назад
அம்மாச்சி ஒவ்வொருவர் வீட்டிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... அவர்கள் இடத்திற்கு இன்னும் வரவில்லை எந்த ஒரு நட்சத்திர நடிகையும்
@MyAccount-dy1rj
@MyAccount-dy1rj 2 года назад
Iove yoy aachi Amma shi is legend 🥰
@mkrishnamurthy3317
@mkrishnamurthy3317 2 года назад
Kannadasan sir ,Manorama madam,Sivaji sir all are Great.Kannadasan sir should get Dadasahebphalke award posthumously
@reykumarappa9925
@reykumarappa9925 2 года назад
சிறப்பான பதிவு
@jeer7996
@jeer7996 2 года назад
Real lady superstar is Aachi Manorama
@malarenganathan576
@malarenganathan576 2 года назад
It's not surprising that Aachi has a cordial relation with costars. But she had d ability to make even a atranger feel at home. My encounter with Aachi from my childhood remains vivid. There was a Star Night program in Tuticorin in 1970s I think, when I was a 6 or 7 year old girl. Since I happened to be a relative of d organizer I could enter d backstage n meet Manoram Aachi, Pakoda Kadhar, Kamal Hasan, Shakila, Sujatha, n many other artists who had come for d program. Manorama Aachi saw me n hugged me and made me feel comfortable n kept me with her for a long time.
@raghavirr7584
@raghavirr7584 2 года назад
Thanks for manoramas review
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 года назад
ஆச்சி மனோரமா பற்றி 14 நிமிட பதிவில் அடக்கிவிட முடியாது. தினமும் 30 நிமிடத்திற்கு ஒரு வாரமாவது போட வேண்டும்.
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 2 года назад
அருமையான பதிவு
@revathijanu9166
@revathijanu9166 2 года назад
Great Legend
@ushaseshadri2026
@ushaseshadri2026 2 года назад
The life of actor Manorama brings tears to my eyes. She will remain in our hearts forever
@riasavi2702
@riasavi2702 2 года назад
Ur rite sis
@mbmalar3660
@mbmalar3660 2 года назад
Legend aachi👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kameshpriya4494
@kameshpriya4494 2 года назад
Super mam 🙏🙏👍
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 2 года назад
The quality of "Aachi Manorama" she never forget to go for co-actor's funeral even towards her old. Despite not feeling well, she still went to late actor S.S.Rajendran's funeral.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
Super interview thambi.
@mallikamallika7151
@mallikamallika7151 2 года назад
ஆச்சிம்மா😭😭😭
@Mekala370
@Mekala370 11 дней назад
Romba alaga solreenga mam
@crescentmoon2588
@crescentmoon2588 2 года назад
❤️
@n.mahesraj3397
@n.mahesraj3397 2 года назад
Super
@chukkygopal7378
@chukkygopal7378 2 года назад
அவங்க அழகு தமிழில் ஆங்கிலம் அதிகம் கலக்காம பேசுறாங்க.. கல்லூரி கல்லூரின்னு சொல்றாங்க..நீங்க காலேஜ் காலேஜ்னு சொல்றீங்க. .தொகுப்பாளர் அண்ணே..அவங்க பேசும்போது அவங்ககிட்ட இருந்தாவது நீங்க கத்துக்க வேணாமா? இன்னொரு தகவல்...தேவையில்லாம கூட கூட பேசுறீங்க..அவங்க பேத்தின்னு சொல்ல வர்றாங்க..நீங்க மகள்கள்னு சொல்றீங்க.. ஒருவரைப் பற்றி பேசப்போகுமுன்னர் அது குறித்த வீட்டுப்பாடங்களை ஆய்வுகளை செய்துட்டு போங்க..அப்பதான் பேட்டி சிறக்கும்..
@Jakshuganya_Vlogs
@Jakshuganya_Vlogs Год назад
மிக சரியாக சொன்னீர்கள்... கூட கூட பேசுறாரு
@shanthiganeshan9429
@shanthiganeshan9429 2 года назад
🙏✈️
@taddygames5973
@taddygames5973 2 года назад
Amma nenga romba azaga pasuringa and avanga la pasa vedunga
@nandhucivil3025
@nandhucivil3025 2 года назад
Mahanadi Aachi
@brukkumani
@brukkumani 2 года назад
Such an inspirational woman ☺️
@vidhyaskitchentastebuds5452
@vidhyaskitchentastebuds5452 2 года назад
Nice
@tanvi287k9
@tanvi287k9 2 месяца назад
I feel in her younger days she looks like priyanka chopra. Its just my opinion. 😊
@ushaseshadri2026
@ushaseshadri2026 2 года назад
👍
@mommekitchenkilladigal7132
@mommekitchenkilladigal7132 2 года назад
Achi Manoramma Native Place is Raja mannargudi near Thanjavur.
@kumaris4356
@kumaris4356 2 года назад
First commend super
@kashyap3120
@kashyap3120 2 года назад
Interviewer konjam summa iruntha nalla irukkum
@avadaimani2828
@avadaimani2828 Год назад
ஆச்சி மனோரமாவுக்கு. அடுத்த நடிகை....கோவை சரளா
@chukkygopal7378
@chukkygopal7378 2 года назад
12:17 அவங்கள பேச விடுங்க..ஏதோ சொல்ல வர்றாங்க என்பதை புரிஞ்சிக்கோங்க
@kokilakamali4180
@kokilakamali4180 2 года назад
Most favourite inspirational women to me😍🙏🙏🙏
@sharmilas6440
@sharmilas6440 2 года назад
Ammanaley athu manorama amma thaan
@airawathanjagathprabu5081
@airawathanjagathprabu5081 2 года назад
She born in mannargudi
@bhuvaneswaridn5762
@bhuvaneswaridn5762 15 дней назад
Jayanthi madam first allow that person to ask you questions and answer to the question he is asking
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 года назад
😪😪😪
@srividhya2953
@srividhya2953 2 года назад
Antha saree get up super ah pallichinnu irrupanga. 🙏🙏🙏
@sothilingamsingaram6465
@sothilingamsingaram6465 2 года назад
Aaskaar vituthu petta nadeikai
@hameez1channel604
@hameez1channel604 2 года назад
Pbuh!
@remiraj2718
@remiraj2718 2 года назад
👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍🙏🙏
@rohinik4098
@rohinik4098 Год назад
Dai avar ah pesavitu da
@ramyavasanth1398
@ramyavasanth1398 Год назад
Amma ku paiyan mela kolla aasa dha. Irukum..
@sharmz8266
@sharmz8266 2 года назад
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ
@vinoth6255
@vinoth6255 2 года назад
மன்னார்குடி மனோரமா வை தந்தது கலைஞரே பேசிருக்கார், ஆச்சி மதுரைனு சொல்றீங்க
@balaramanr5311
@balaramanr5311 2 года назад
மனோரமா அவர்கள் சிறு வயதிலேயே காரைக்குடியில் வாழ்ந்த காரணத்தால் அவரை ஆச்சி என்பர்
@balaramanr5311
@balaramanr5311 2 года назад
பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம்
@divyasenthilnathan8401
@divyasenthilnathan8401 2 года назад
Amaanga mannargudi tha avanga relative kuda anga irukkanga
@toraghavanragu4511
@toraghavanragu4511 2 года назад
மனோரம்மா~ ஆச்சி சமூகத்தினர் இல்லை..மேளகாரச்சாதி செட்டிநாட்டில் பள்ளத்தூரில் சிறுவயதில் வாழ்ந்ததால் ஆச்சியா..தவரான தகவல்
@kumaranthiru7788
@kumaranthiru7788 Год назад
bruda lady
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 года назад
Dei lavada anchor pesa vidraa interviewee aa
@crescentmoon2588
@crescentmoon2588 2 года назад
❤️
@barathibarathi6139
@barathibarathi6139 2 года назад
❤️
Далее
ШАР СКВОЗЬ БУТЫЛКУ (СКЕРЕТ)
00:46
Manorama 2-7 Interview
11:00
Просмотров 1,6 млн
Manorama's Final Speech - BW
22:29
Просмотров 817 тыс.
Manorama TV Interview Toronto
8:38
Просмотров 105 тыс.
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
Просмотров 6 млн
Понимает язык людей  ))) @gsdamur
0:15