Тёмный
No video :(

Aadi Adangum Vazhkkaiyada | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Neerkumizhi (1965) 

“Isaimani” Sirkazhi Govindarajan Family
Подписаться 147 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Neerkumizhi marked the directorial debut of K. Balachander.
Aadi Adangum Vazhkkaiyada Song by Sirkazhi Govindarajan was written by Suratha and Music by V. Kumar
படம் : நீர்க்குமிழி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : வி.குமார்
இயற்றியவர் : 'உவமைக் கவிஞர்' சுரதா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை...

Опубликовано:

 

3 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
@mohananrajaram6329
@mohananrajaram6329 7 месяцев назад
மனித வாழ்வில் ஒவ்வொருவரும் கேட்டு கண் கலங்கும் அற்புத பாடல் வரிகள் .பாடியவருக்கு பாராட்டுக்கள்.
@sivalingam2176
@sivalingam2176 8 месяцев назад
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉🎉 "ஆடி அடங்கும் வாழ்க்கையடா!🎉🎉🎉🎉 👌 சூப்பர் அருமையான பாடல்🎵🎤🎶🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊 " நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
@skgmelodies7439
@skgmelodies7439 8 месяцев назад
ஐயா அவர்களின் குரலில், வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் பாடல்..அருமை💖💖💖
@padminic9892
@padminic9892 8 месяцев назад
அருமையான ப‌திவு ❤
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 8 месяцев назад
வாழ்க்கையில் இன்பம் 40/_ துன்பம் 60/- சீரங்கத்தார்
@anbesivan6499
@anbesivan6499 8 месяцев назад
உஷா கோவில்பட்டி ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥நீர்க்குமிழி படத்தின் பாடல்.உவமை கவிஞர் சுரதா பாடல் ஆசிரியர்.🍀🍀🍀🍀🍀 முதல் என்பது தொடக்கம் முடிவென்பது அடக்கம் விடை என்பது விளக்கம் விதி என்பது என்ன? அருமையான வரிகள் நல்ல பதிவுக்கு நன்றி. ❤❤❤❤❤🕯🕯🕯🕯🕯
@Karthickeyan90
@Karthickeyan90 8 месяцев назад
Proud of 1st like
@bamamoorthy8690
@bamamoorthy8690 8 месяцев назад
Each song is ,what to say,thank you SGF🇨🇦
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 8 месяцев назад
Most Welcome 🙏
@venivelu4547
@venivelu4547 8 месяцев назад
Truthful🙏🙏👌👌
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 644 тыс.
2 January 2024
3:28
Просмотров 7 тыс.
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,8 млн