Тёмный

Aan poove song - Eyalisam poetry - தேரடிவீரன் - K.V.Ramkumar - movie making sample 

Eyalisam  Writer
Подписаться 392
Просмотров 102 тыс.
50% 1

பருவம் கொண்ட காயம்
காம்பு எப்படித்தாங்கும்..
நீ விழியால் தீண்டு போதும்..
மலரும் வாசம் வீசும்...
இயலிசம்....9715029258
( இந்தப் படத்தை முழுவதும் முடிக்க எங்களுக்கு ஒரு தயாரிப்பாளர் தேவை...மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்... மிகக்குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை தர வேண்டிய கடமை எங்களுடையது...(
நீ ஒரு வார்த்தை சொல்லு
உயிர் கூட சாகும்..
உயிர் மட்டும் உனக்காய்
உனக்கே வாழும்...
இயலிசம்..
Director : K.V.Ramkumar
Editor. : Vignesh
Actor. : Rythic sara and Meenu
Associate director: Veera Veera
D.O.P. : Dharmaa
Production / Lyrics : Eyalisam
Music:" மேதகு " Praveen Kumar
Its my poetry .please see and support..its a new movie making song..if any interested pls contact for this film..this script awaiting for producer..and hero..
தேரடி வீரன்..
#ஆண்பூவே பாடல்..
பல்லவி
ஒன்னவிட எதுவும் தேவையில்ல..
நீயிருந்தா ஒறவும் தேவையில்ல..
உள்ளுக்குள்ள நீ தான்..
ஒன்ன எண்ணி நாந்தான்..
கருவுக்குள் காதல் கொண்டேனே..
ஒன்ன எண்ணி நாந்தான்..
உள்ளந்தடுமாறி..
கண்கள் கொன்று காதல் செய்தேனே..
சரணம்..1
பெண்ணானேன் நாந்தானே..
என் தேகம் தொடவா..
முத்தங்கள் தைப்போமா
ஆடைக்குள் மெதுவா...
உன் மீது நான் கொண்ட
காரணத்தைச் சொல்லவா..
சொல்லாமல் சொன்னாலும்
காதல் தான் அல்லவா...
ஒரு வார்த்தை சொல்லு..
உடல் கூட சாகும்...
உயிர் மட்டும் உனக்காய் உனக்கே வாழும்..
கத்தியும் இல்லை இரத்தமும் இல்லை..கலவரமாய் காதல்..
சரணம்..2
ஆண் பூவே நீ தானே
அனிச்சம்பூ அழகா..
ஆசைக்கு காதல் மேல்
அந்நிய இரவா...
ஆறேழு ஜென்மங்கள்
உன் மடியில் மெதுவா..
நான் தூங்கும் வரம் வாங்கி..
பிள்ளையாய் வரவா...
பருவம் கொண்ட காயம்
காம்பு எப்படித் தாங்கும்..
உன் விழியால் தீண்டு போதும்..
மலரும் வாசம் வீசும்...
உண்மையும் இல்லை பொய்களும் இல்லை...
விரசமாய் நம் காதல்...
சரணம்..3
நான் தானே நீயானேன்..
நாம் ஆவோம்..வா..வா...
என் நெஞ்சுக் கூட்டுக்குள்
நீ வாழ வா..வா...
நாள்தோறும் நான் சூட
நீ வேண்டும் வா..வா...
மூக்குத்தி மீதேறி
மூச்சுக்குள் வா..வா...
இரவில் தனிமை ரசிப்பேன்
உன்னை நினைத்துக் கொண்டு
இரவாய் நீ இருப்பாய்
என்னை அணைத்துக் கொண்டு...
கனவும் இல்லை நிசமும் இல்லை
கற்பனையாய் நம் காதல்...
உங்கள் ஆதரவையும்...பாராட்டுகளையும் எதிர்பார்த்து... நான் இயலிசம் - 9715029258

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@krishgokul6133
@krishgokul6133 Год назад
All time best is village love ❤️ This song made it and congrats for all the team 👏❤️🥰
@manoharpalani5385
@manoharpalani5385 Год назад
பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் மிக மகிழ்வுடன் நன்றிகள்.. வாழ்த்துக்கள்.. ஒரு நான்கு நிமிடத்தில் ஒரு கிராம காதல் கதையை விருந்தாகப் படைத்திருக்கிறீர்கள்.. உங்களின் முயற்சிகள் யாவும், மிக விரைவில், மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்..!
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க அண்ணா மிக்க மகிழ்ச்சி.. உங்கள் அன்பு தொடர வேண்டுகிறேன்..
@vkmadhan121
@vkmadhan121 Год назад
Excellent song and photography is nice .nice casting
@msa9627
@msa9627 Год назад
ரொம்ப அழகான பாடல் வரிகள் 🥰🥰கிராமம் ரொம்ப அழகா இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@drradhamini9130
@drradhamini9130 Год назад
Congratulations Veeraselvam..Keep doing rocks .....
@veeraselvam6864
@veeraselvam6864 Год назад
Thank you so much mam..🙏🙏
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
Thank you so much
@Alagupickle
@Alagupickle Год назад
Superb ...all the best guys ...
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி.. உங்கள் அன்பு தொடர வேண்டுகிறேன்
@sundaramstories
@sundaramstories Год назад
அருமையா இருக்கு பாட்டும் படப்பிடிப்பும்.......
@KarthiKeyan-yk9ys
@KarthiKeyan-yk9ys Год назад
பாடல் வரிகள் மிக மிக அருமை... பாடகி குரல் மிக மிக அருமை... ♥ ♥ ♥ 😍 😍 😍...
@vinothsrimanoj9513
@vinothsrimanoj9513 Год назад
Nice da anna
@actoraryaayush..parvezbell5068
Song lyrc super 👌🏻👌🏻 Meenu acting amazing ❤👌🏻👌🏻👍👍
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@sivaganeshmuthuraj5662
@sivaganeshmuthuraj5662 Год назад
வரிகளும்... படப்பதிவும் அருமை..
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@puthagapriyan4877
@puthagapriyan4877 Год назад
Congrats Veera Selvam
@veeraselvam6864
@veeraselvam6864 Год назад
Thank you so much ❤️
@dirjoshuacameron8374
@dirjoshuacameron8374 Год назад
Nice Meenu Great 👍 Nice Ma
@umamaheswari7642
@umamaheswari7642 Год назад
Nice,,congrats
@balashanmugam5747
@balashanmugam5747 Год назад
அழகு 👌💐
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@ranjithmuthumari4701
@ranjithmuthumari4701 Год назад
👍 மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@D.muthuramu
@D.muthuramu 4 месяца назад
சூப்பர் பாடல்
@527-r.s.sushma5
@527-r.s.sushma5 Год назад
Suganya....alagi 💥
@sudhaegamban9326
@sudhaegamban9326 Год назад
Padal varigal ❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@gopikrishna7645
@gopikrishna7645 Год назад
Congrats meenu👏💝🤩
@vimalakavi5474
@vimalakavi5474 Год назад
Green colour saree super ah irukkanga All Tha best
@syammadhusyammadhu4411
@syammadhusyammadhu4411 Год назад
Excellent Song , Excellent photography and acting superb👍👍👍❤️
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@subi9194
@subi9194 Год назад
Heroine ah suganya vaa potrukalm ❤️😘
@543-thangapandid7
@543-thangapandid7 Год назад
S potruklam
@veeraselvam6864
@veeraselvam6864 Год назад
Next Suganya than heroine...😍
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
@@veeraselvam6864 இதை அன்றைக்கே சொல்லியிருக்கலாம்...சரி... விடுங்கள்..படம் ஆரம்பிக்கும்போது பார்க்கலாம்..
@asanthosh7108
@asanthosh7108 Год назад
மிகவும் அருமை
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@JBedit1626
@JBedit1626 5 месяцев назад
Superp song🎉
@saranya2214
@saranya2214 Год назад
Nice song 😍😍😍
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@sudhaegamban9326
@sudhaegamban9326 Год назад
Semaya ezhuthi irukinga bro visual um semaya iruku
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க சகோ மிகவும் மகிழ்ச்சி
@lakshmimohan7731
@lakshmimohan7731 Год назад
பாடல் அருமை
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி...
@q-508-subbulakshmi-r4
@q-508-subbulakshmi-r4 Год назад
Congratulations Suganya 💐
@villageking912
@villageking912 4 месяца назад
Oww nice 😍✨
@Indhu-id4yc
@Indhu-id4yc Год назад
Welldone meenu
@malarkannan252
@malarkannan252 Год назад
Suganya veera nice
@suritubevideos5616
@suritubevideos5616 Год назад
Semma…❤️‍🔥
@mohanraj8004
@mohanraj8004 Год назад
Super song
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க அண்ணா மிக்க மகிழ்ச்சி
@ArumugamVAPK
@ArumugamVAPK Год назад
Very nice song 🥰🥰👌👌
@oddanchatramkalaipuligal6323
Excellent 👍👌👌👌
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
Thanks a lot
@shakilabanu2722
@shakilabanu2722 Год назад
கருவுக்குள் காதல் கொண்டேனே 😔
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி... உங்கள் அன்பு தொடர வேண்டுகிறேன்..
@sinthujam5452
@sinthujam5452 Месяц назад
Nice song
@pushparajpalani8853
@pushparajpalani8853 Год назад
Super ma Thangachi
@raguraji770
@raguraji770 Год назад
Song Super...👏👏👏
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@kesavasekar280
@kesavasekar280 Год назад
Melodious spng
@sangeethasangeetha5630
@sangeethasangeetha5630 Год назад
சூப்பர் பாடல் வரிகள் வாழ்த்துக்கள் தம்பி
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@jegatheeshm4542
@jegatheeshm4542 Год назад
Super....
@soundaryanagarajan1043
@soundaryanagarajan1043 Год назад
3.28 Green colour saree kattuna ponnu nalla irukanga ....👌
@ranjikaviranjhitha1946
@ranjikaviranjhitha1946 Год назад
Nice song ..
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@irulappanm2075
@irulappanm2075 Год назад
Super song good job
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@MaariMuthu-lz8nj
@MaariMuthu-lz8nj 3 месяца назад
❤️❤️👋👌👌
@shakthiammu9194
@shakthiammu9194 Год назад
❤️❤️❤️
@sudhaegamban9326
@sudhaegamban9326 Год назад
❤️❤️❤️❤️❤️
@manivel9862
@manivel9862 Год назад
Nice Bro
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
Thanks
@malarkannan252
@malarkannan252 Год назад
Sis super
@jegatheeshm4542
@jegatheeshm4542 Год назад
Good luck
@sureshu9541
@sureshu9541 Год назад
மென்மேலும் உயர்வு தொடர வாழ்த்துக்கள் தம்பி
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி
@VJeyaganesh
@VJeyaganesh Год назад
@moorthy124
@moorthy124 Год назад
✨️💖
@vijisanthi8089
@vijisanthi8089 Год назад
Nice song 😘😘😘
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க சகோதரி மிக்க மகிழ்ச்சி
@sangeethasangeetha5630
@sangeethasangeetha5630 Год назад
👌👏🙏
@venkataramanvijay7991
@venkataramanvijay7991 Год назад
🌷👌👏🙏🤔
@rameshvelmurugan6576
@rameshvelmurugan6576 Год назад
Nice song...
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சி..
@vinithavini7713
@vinithavini7713 Год назад
Movie name
@eyalisamwriter26
@eyalisamwriter26 Год назад
தேரடி வீரன் ‌.. இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை....
@madhammapulla1994
@madhammapulla1994 Год назад
Yar antha suganya..? Avlo appreciate pandranga ellarum.. and naduvla oru saree akka va pathathum heroine ku possesive vara reason enna..? #Veera bro
@veeraselvam6864
@veeraselvam6864 Год назад
Appreciate pannathu ellarume Suganya frds bro... possesive matter movie la papinga konjam wait pannunga.... Thank you.....
@madhammapulla1994
@madhammapulla1994 Год назад
@@veeraselvam6864 thanks for ur reply bro
@surya-wf6ko
@surya-wf6ko Год назад
😜😜
@jyothikingsley7975
@jyothikingsley7975 Год назад
Nice song
@venkataramanvijay7991
@venkataramanvijay7991 Год назад
Super song
@kqlovers...7745
@kqlovers...7745 Год назад
Super ❤️
@sritharperumal5293
@sritharperumal5293 Год назад
Song super
Далее
Uppu kallu
5:16
Просмотров 12 млн
Китайка и Зеленый Слайм😂😆
00:20