Тёмный
No video :(

aarariro song | Christmas New Song | Christmas 2023 | Tamil Christian Hit Songs | MLS John 

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Просмотров 6 тыс.
50% 1

aarariro song | Christmas New Song | Christmas 2023 | Tamil Christian Hit Songs | MLS John
#christmassong #tamilchristianhitsong #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
Camere Asst : Hakkim raja
என்னென்ன நான் சொல்லி, தாலாட்டுப் பாடிடுவேன்;
கண்ணே, என் குலக் கொழுந்தே, கண்மணி தூங்கிடத்தான்...
ஒண்ணொண்ணாய் நான் சொல்ல,
உன் மேன்மை ஊர் சொல்ல;
தங்கமே,நீ உறங்கு;-இது
தந்தையின் தாலாட்டு:
ஆரிராரிரோ, ஆராரிரோ...
தாலேலேலோ,
தாலேலேலோ...
1. கடவுள் அருளே நிறைந்திருக்கும், கன்னி மரியை உவந்தேற்க,
கனவில் அன்று- நான் கண்ட கதை சொல்வேனோ...
கருச் சுமந்த அன்னை மரியை, காடு மேடு வழி நடத்தி,
கால் சோர்ந்து -ஊர் சேர்ந்த வலி சொல்வேனோ...
தங்கமே,நீ உறங்கு;-இது
தந்தையின் தாலாட்டு:
ஆரிராரிரோ, ஆராரிரோ...
தாலேலேலோ,
தாலேலேலோ...
2. அடிமை எந்தன் குடிசைக்குள்ளே, அரண்மனை சீர்வரிசையுடன்,
அரசர் வந்து -தாள் பணிந்திடவே, திருக் காட்சியோ...
போட்டு வைத்த திட்டம் அதிலே, பாகம் ஒன்றில் என்னைச் சேர்த்து,
பேறு பெற்ற நிலையைத் தந்தது உந்தன் ஆசியோ...
தங்கமே,நீ உறங்கு;-இது
தந்தையின் தாலாட்டு:
ஆரிராரிரோ, ஆராரிரோ...
தாலேலேலோ,
தாலேலேலோ...

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@thenmalarm6145
@thenmalarm6145 8 месяцев назад
பாலன் இயேசுவுக்குப் பதமான தாலாட்டு.அனைத்தும் அருமை.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@7hsquad577
@7hsquad577 8 месяцев назад
மனதை மயக்கும் தந்தையின் தாலாட்டு அருமை
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@lordhumadha2113
@lordhumadha2113 8 месяцев назад
தஙகமே நீ உறங்கு இது தந்தையின் தாலாட்டு சூப்பர் பாடல் வரிகள் தந்தையின் தாலாட்டில் வலி கள் ஆயிரம் உண்மை வரிகள் அருமை. படத்தொகுப்புகள் முத்தாய்ப்பாக உள்ளன. 🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@margaretammal5690
@margaretammal5690 8 месяцев назад
அருமையான வார்த்தைகள் கொண்ட ஆத்மார்த்தமான பாடல்...
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@john.idonboscohrsecschool-5912
@john.idonboscohrsecschool-5912 8 месяцев назад
Nice voice, beautiful lyrics, good background totally super 👌 👍 😍 🥰 😘 ❤❤❤❤❤❤❤❤❤❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@robertkennedy7267
@robertkennedy7267 8 месяцев назад
பாடல், குரல், காட்சிகள் அனைத்தும் சிறப்பு
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@johnkennedyantony8675
@johnkennedyantony8675 4 месяца назад
Super song sir 🎉😂😊
@johnselvaakumar9547
@johnselvaakumar9547 8 месяцев назад
இனிமையான பாடல், மென்மையான இசை, அருமை.....அருமை
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@ramiapriyapaulraj2644
@ramiapriyapaulraj2644 8 месяцев назад
Nice song, nice tune, very nice👍
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@annika.......
@annika....... 8 месяцев назад
Super beautiful voice sir super voice sir super song sir 🙏 super tune sir 🙏 super sir congratulations sir 🙏🙏🙏 by Irudayaraj Villupuram
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@anithal7404
@anithal7404 8 месяцев назад
Nice song.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@christhuraj1449
@christhuraj1449 8 месяцев назад
Sema song
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@Christv4102
@Christv4102 8 месяцев назад
கவிஞர் பிரிட்டோவின் வரிகள் இனிமை👏👏
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@albertrajan9600
@albertrajan9600 8 месяцев назад
வாவ், அருமை!
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@ShineXMedia
@ShineXMedia 8 месяцев назад
Superb sir !!
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@mariacreationsrajas6172
@mariacreationsrajas6172 8 месяцев назад
பாடல் வரிகளோடு மெல்லிய இசையிலும் காதுக்கினிய குரலோடும் படத்தொகுப்பும் அமைந்தது மிகச் சிறப்பு. பாராட்டுக்கள் பிரிட்டோ & ஜான்🎉❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@arulamali.a4452
@arulamali.a4452 8 месяцев назад
An unprecedented song with impressive Lyrics & wonderful melody with expressive voice becomes incredible because of your marvelous editing Annae 👏 Unusual song that brings out the true emotions of St.Joseph as a Father ❤️👌😍
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@devakumaaran8120
@devakumaaran8120 8 месяцев назад
Nice melody 😊 Beautiful voice 🙌 Good lyrics 👍 Nicely edited 👌
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
Далее