Rock with Raja Live in concert, Chennai Follow us on Facebook : / noiseandgrains Twitter : / noiseandgrains Instagram : / noiseandgrains #NoiseAndGrains
Our Raaja Our Pride ❤️🤍❤️ . King of Music - For all Era.. (எல்லாக் காலங்களிலும் இசையின் ஒரே மன்னன்) . Our Soul Our Raaja Our Maestro . Love you Ilaiyaraaja sir...🙏❤️🙏
ithuellam oru concert ha ... poi youtube la ARR concert parunga stage and sound effect ellam nu eppadi irukku nu .. raja concert soun worth illa musicians ellam mokka mathri vasikiranga
ஆஹா N&G அருமையோ அருமை. எங்களை நீண்ட நாள் காக்க வைத்து அருமையாக நிகழ்சிகளை தருகிறீர்கள். நிகழ்ச்சியுள்ள அனைத்து பாடல்களும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். மற்றும் நிகழ்சியின் இடையில் பாடல் பற்றிய அரிய தகவல்கள், பாடர்கள் மற்றும் ரசிகர்களுடன் இசைஞானி யின் உரையாடல்களை பதிவேற்றம் செய்யவும். அது நிகழ்ச்சியின் சுவை மேலும் தரம் உயர்த்தும் நன்றிகள் பல......
ithuellam oru concert ha ... poi youtube la ARR concert parunga stage and sound effect ellam nu eppadi irukku nu .. raja concert soun worth illa musicians ellam mokka mathri vasikiranga
Decent rendering of this song by Yugen !! However, Original version by MV sir is class.. His energy and josh in the original version is at different level
ஆண்: { ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா } (2) ஆண்: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆண்: முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக ஆ ஆ ஹா ஆண்: வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு ஆண்: ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா ஆண்: தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன் ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா ஆண்: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா ஆண்: என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு ஆண்: ஹே பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு ஆண்: அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா வா அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா ஆண்: தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன் ஆண்: { ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா } (2) ஆண்: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆண்: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண்: ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா வா
No offense but Yugi didn't match up the tempo like his father. The high pitch, rendition and all different level from Malaysia vasudevan sir, anyways IR tried to cover up the heirs of legendary singers song as replacement.