Тёмный

aathi manithan song | Bale Pandiya 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 148 тыс.
50% 1

Starring - K. Balaji | Vasanthi
Singers - P. B. Sreenivas | Jamuna Rani
Music by Viswanathan-Ramamoorthy

Кино

Опубликовано:

 

21 апр 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@jayanthir6935
@jayanthir6935 3 месяца назад
பலே பாண்டியா நல்லகதைகுணசித்திரநடிப்புநகைச்சுவைதேனமுதுகானங்கள்அஅனைத்தும்கலந்தபலமுன்னனிநட்சத்திரங்கள்நடித்தகாவியப்படம்
@shanmugasundaramsundaram9114
@shanmugasundaramsundaram9114 3 года назад
வெறும் மானிடருக்கு தோன்றாத இந்த காதல் - சூப்பர் - ஷண்முகசுந்தரம் சோமசுந்தரம் - கோவை
@antonyamaldas4406
@antonyamaldas4406 2 года назад
Very lovely song I hearing this song when I was childhood When did this film relrrsed
@brightjose209
@brightjose209 4 года назад
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்
@r.s.nathan6772
@r.s.nathan6772 4 года назад
மேலோட்டமாக பாத்தால் ஒரு காதல் பாட்டு. பாடலை கவனித்து கேட்டால் நாயகனும் நாயகியும் சந்திக்காமல் வளந்த காதலை கதைப்படி எவ்வளவு அழகாய் எழுதியது புரியும். ஆண்: ஊரைவிட்டு ஓடிவந்த காதல் இது உறவுவொன்று சொல்லி வந்த காதல். பெண்: பேரை மட்டும் கேட்டு வந்த காதல் கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல். கண்ணா தாசா நீயே உனக்கு நிகர். 2:49
@mohan1771
@mohan1771 Год назад
Very true sir
@bharathip3294
@bharathip3294 Год назад
Goood taste
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 2 года назад
Old is gold.
@mughiljayaramancudddalore2619
@mughiljayaramancudddalore2619 2 года назад
இப்ப உள்ள மீடியா இந்த பாடலை போடுகிறாகளா....
@mthangaraju6243
@mthangaraju6243 Год назад
VeryoldeverGreenSweetSong.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 года назад
ஜமுனா ராணியின் இனிமையான குரல்
@selvamgopal5237
@selvamgopal5237 Год назад
I like this song beautiful song P.B Srinivasu voice beautiful Jamunarani Voice Beautiful Ilke old song But i am not old
@lakshmilakshmikanthan4918
@lakshmilakshmikanthan4918 3 года назад
Jamunarani pbs voice superb
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு அடுத்து உலகில் தோன்றிய காதல் ஜோடியாக பாடிவரும் வஸந்தி .. பாலாஜி... ஆமாம் ஆதாமும் ஏவாளும் பேரையும் ஊரையுமா கேட்டு காதல் கொண்டார்கள்.. இந்த உலகத்தின் இரண்டாவது காதல் ஜோடிக்கு டூயட் பாடும் ஜமுனாராணி.. சீனிவாஸ்.. கால் நடையாய் வந்த காதலுக்கு இசை தாளம் தந்த விசுவநாதன் ராமமூர்த்தி.. காவியத்தில் இல்லாத காதலுக்கு காதல் பாடிய கவிஞர் கண்ணதாசன்..
@loganathanm5165
@loganathanm5165 4 года назад
All jamunarani song are very beautiful mam voice is very nice when you hear this songs we want to hear it again and again
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 2 года назад
பி பி சினீவாசன் ஜமுனாராணிகுரல்இனிமை
@pranavsuresh8925
@pranavsuresh8925 Год назад
Randomly heard this playing in my dad's car, loved it every since 🔥🔥🔥
@venkatesana.d1506
@venkatesana.d1506 Год назад
A Viswanathan Ramamoorthy 's delite ful song.
@selvamkumaravel3690
@selvamkumaravel3690 Год назад
Super song
@MrLESRAJ
@MrLESRAJ 7 лет назад
ஆண்:- ஆதி மனிதன் காதலுக்குப்பின், அடுத்த காதல் இதுதான், பெண்:-ஆதாம், ஏவாள், ஜோடிக்குப் பின்னே, அடுத்த ஜோடி, இதுதான், ஆண்:- ஆதி மனிதன், காதலுக்குப்பின், அடுத்த காதல், இதுதான், பெண்:- ஆதாம், ஏவாள், ஜோடிக்குப் பின்னே, அடுத்த ஜோடி, இதுதான், ஆண்:- கண்ணிலே, கண்டதும், எண்ணமே, மாறினேன், பெண்:- காதிலே, கேட்டதும், காதலில், மூழ்கினேன், ஆண்:- கண்ணிலே, கண்டதும், எண்ணமே, மாறினேன், பெண்:- காதிலே, கேட்டதும், காதலில், மூழ்கினேன், ஆண்:- அன்று, அன்னத்திடம், தமயந்தி தூதுவிட்டாள், பெண்:- இன்று, அண்ணனிடம், தங்கை ஒரு, தூது விட்டாள், ஆண்:- அந்தக், காதல், காதலா, பெண்:- இந்தக், காதல், காதலா, ஆண்:- ஆதி மனிதன், காதலுக்குப்பின், அடுத்த காதல் இதுதான், பெண்:- ஆதாம், ஏவாள், ஜோடிக்குப் பின்னே, அடுத்த ஜோடி, இதுதான், ஆண்:- ஊரை விட்டு, ஓடி வந்த, காதல், இது, உறவென்று, சொல்லி வந்த, காதல், கால் நடையாய், வந்த காதல், இது, காவியத்தில், இல்லாத, காதல், பெண்:- பேரை மட்டும், கேட்டு வந்த, காதல், கண்டு, பேசாமல், ஆசை வைத்த, காதல், ஊரார்கள், காணாத, காதல், இது, உலகத்தில் இல்லாத, காதல், ஆண்:- இது, தேவருக்கும், மூவருக்கும், சொந்தக் காதல், பெண்:- வெறும், மானிடர்க்குத் தோன்றாது, இந்த காதல், ஆண்:- இந்தக், காதல் காதலா, பெண்:- அந்தக், காதல், காதலா, ஆண்:- ஆதி மனிதன், காதலுக்குப்பின், அடுத்த, காதல் இதுதான், பெண்:- ஆதாம், ஏவாள், ஜோடிக்குப் பின்னே, அடுத்த ஜோடி, இதுதான், ஆண்:- ஆஹாஹா.., ஹா.., பெண்:- ம்ம்.., ம்.., இருவரும்:- ஓ.., ஹொஹோ.., ஓஹொஹோ.., ம்ம்.., ம்.., ஆஹா.., ஹா.., - Aathi Manithan Kadhalukku - movie:- BALE PANDIYA (பலே பாண்டியா)
@sreejithkspathirickal7067
@sreejithkspathirickal7067 3 года назад
Super song super acting
@mnisha7865
@mnisha7865 7 месяцев назад
Nice song and voice and 🎶 5.11.2023
@arumugam8109
@arumugam8109 7 месяцев назад
இனிய🙏 . காலை. வணக்கம். நிஷா🎉
@mnisha7865
@mnisha7865 7 месяцев назад
@@arumugam8109 good evening
@ganashganesh1859
@ganashganesh1859 Год назад
Very lovely song 2023 Ksa
@ramkykumarappan82
@ramkykumarappan82 Год назад
Ever green song
@subramanianmns3973
@subramanianmns3973 3 года назад
Ever SWEET
@raysanace4363
@raysanace4363 4 года назад
Good sound quality. Thank you.
@durairaj7798
@durairaj7798 3 года назад
yes.True. But before 2.6.17
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 года назад
❤️நடிகை K. வஸந்தி. இவர் 1967 தமிழக சட்டசபை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை வெற்றி கொண்ட திமுக எம்எல்ஏ திரு. சீனுவாசன் அவர்களை மணந்தார். கணவன் 2012லும் மனைவி வசந்தி 2019லும் மறைந்தனர் ❤️
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
ஒவ்வொருவருக்கும் திரையுலகம் தாண்டி அடுத்து ஒரு பக்கம் இருப்பது உண்மையே.. தகவலுக்கு நன்றி..
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 года назад
@@thillaisabapathy9249 நன்றி டியர் TS.
@antonyamaldas4406
@antonyamaldas4406 2 года назад
Super news
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 года назад
You have super memory power.......... congrats........
@johnedward3172
@johnedward3172 Год назад
தகவலுக்கு மெத்த நன்றி
@mnisha7865
@mnisha7865 2 года назад
27.3.22
@pranayamurthy7417
@pranayamurthy7417 3 года назад
👍
@vennilamoun3471
@vennilamoun3471 Год назад
Nice song
@mohammadkamaal5594
@mohammadkamaal5594 3 года назад
genaration rotated
@BintariVaffoor
@BintariVaffoor 3 дня назад
මරක්ක මුඩියද පාඩල්ගල්.
Далее
Ummmm We "HAIR" You!
00:59
Просмотров 3,1 млн
Muthal Mariyathai songs
22:19
Просмотров 10 млн