Тёмный

athikai kai kai | Sivaji | Devika | Bale pandiya அத்திக்காய் காய் 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 1,2 млн
50% 1

T. M. Soundararajan | P. B. Sreenivas | P. Susheela | Jamuna Rani

Кино

Опубликовано:

 

21 апр 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 393   
@rajagopalanv90
@rajagopalanv90 Год назад
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா ஒட்டகத்தெ கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ..! என்று பாடல் எழுதும் இக்காலத்து கவிஞர்கள் இம்மாதிரியான நல்ல பாடல்களைப் பார்த்து திருந்தினால் தமிழ் சினிமாவிற்கு நல்ல காலம் பிறக்கும்.
@sselvan7132
@sselvan7132 8 месяцев назад
Never again
@Govindaraju-nq3ud
@Govindaraju-nq3ud Месяц назад
ஆமாங்க
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 года назад
கண்ணதாசன் எழுதிய பாடல்களைக் கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் . கண்ணதாசன் அவர்களுக்கு எனது கோடி வணக்கங்கள் , தமிழை வளர்த்ததுக்கு எனது நன்றிகள்
@kalpanaammu8834
@kalpanaammu8834 11 месяцев назад
தமிழ் இலக்கணம் நிறைந்த பாடல்.தமிழ் புலமைப்பித்தன் கவி யரசர் கண்ணதாசன் அவர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் மிகையாகாது.
@thambiduraiganapathiraman6361
காயை உள்ளே வைத்து கனி ரசம் பிழிந்துத் தந்த எங்கள் கவியரசே, மீண்டும் பிறந்து வருவாயா?
@rangarajkrishnan1686
@rangarajkrishnan1686 4 дня назад
Beautiful rponse
@rangarajkrishnan1686
@rangarajkrishnan1686 4 дня назад
I grue up on this song
@vijaylakshmidinasekaran7280
தமிழில் எத்தணை‌ அர்த்தம்‌இப்படி‌ கவிஞரை இனி மேல் எங்கு காண்போம் கன்ணதாச‌ எப்போது‌கான்போம் உங்களை மனம் அழுகிறது
@jeyakodim1979
@jeyakodim1979 3 года назад
இதுபோல் இன்னொரு பாடலை இனிமேல் நாம் எதிர்பார்க்க முடியுமோ? இப்பாடலைக் கேட்கும் நாம் அனைவருமே கடவுளால் தனித்துவமாய் படைக்க பட்டவர்கள் என்பது என் எண்ணம். கண்ணதாசன் காலத்தில் வாழ்ந்த நாம் எல்லோரும் கொடுத்து வைத்த தலைமுறை!!!!!
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 2 года назад
உண்மைதான் சந்தேகம் இல்லை.
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 2 года назад
என்ன ஒரு உவமை. தமிழுக்கு பெருமைதான். மனதிற்கும் இனிமை தான்.
@arumugamchennai4043
@arumugamchennai4043 Год назад
இப்படியொரு பாடலை இனி எவனும் எழுதிடாதபடி எழுதி வடிவமைத்து விட்டு இயற்கை எய்தி கொண்டீரோ கவியரசே வாழ்க உமது தமிழ்த் தொண்டு இவன் கோ ஆறுமுகம்
@arumugam8109
@arumugam8109 Год назад
அற்புதமான பாடல் 💯🙏
@subhabarathy4262
@subhabarathy4262 3 года назад
கவியரசரின் இப்பாடலில் அனைத்து வரிகளும் அருமையே.... மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகுமோ...? (மாதுவின் உள்ளம் காய் ஆனாலும் என் உள்ளம் காய் ஆகுமோ ), கன்னிக்காய் ஆசைக்காய்... காதல் கொண்ட "பாவை"க்காய்.. அங்கே காய் "அவரைக்" காய் மங்கை எந்தன் கோ(தலைவன் )வைக் காய்... கோதையை நீ காயாதே... "கொற்றவரைக்" காய்.(கொற்றவன் -மன்னவன் )... சொல்லிக்கொண்டே போகலாம்.... என்றும் இனிமை... கவியரசர் + மெல்லிசை மன்னர்கள், சிவாஜி கணேசன் +தேவிகா, பாலாஜி+வசந்தி ஜோடிகள் அருமை.
@subhabarathy4262
@subhabarathy4262 3 года назад
@@blossomjewel9408 true. All great legends PBS sir, P. Suseelamma, TMS sir and K.Jamunarani...their sweet singing definitely mesmerise us. Thanks.
@ravikumargovindarajan9064
@ravikumargovindarajan9064 10 месяцев назад
என் வயது முதிர்ந்து கொண்டே செல்கிறதே. ஒரு குறிப்பிட்ட வயதினிலே இந்த இனிமையான பாடல்களை எல்லாம் விட்டு விட்டு மரித்து விடுவேனா? என்ற ஏக்கம் ஒரு பக்கம் என் மனதை வருத்த, இருக்கும் இந்த காலத்திலாவது இது போன்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்து இருக்கலாமே என்று என் மனதை தேற்றி, ஆறுதல் அடைகிறேன்.
@jagadeesanm7546
@jagadeesanm7546 2 месяца назад
Mutrilum unmai. Naam uyurullavarai kettu magilvom
@jeyakodim1979
@jeyakodim1979 4 года назад
இப்பாடலை எப்போது கேட்டாலும் அதன் இனிமையில் இமை மூடி ரசிக்க தொடங்கி விடுவேன். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மென்மையான இனிமையான பாடல்.
@prabhakr2743
@prabhakr2743 Год назад
Super hit song
@tamilselvisamraj6521
@tamilselvisamraj6521 5 лет назад
இந்த ஒரு பாடல் போதும். உலகில் சிறந்தது எங்கள் தமிழ் மொழி என்பதற்கு. இரண்டு எழுத்து காய் என்ற சொல்லை வைத்து எங்கள் கவியரசு தமிழ் வானில் வர்ணஜாலம் வரைந்திருக்கிறார். வாழிய தமிழ்.
@elkm314
@elkm314 3 года назад
உண்மையிலும் உண்மை கவிஞரின் வார்த்தை ஜாலம் மெய்சிலிர்க்க வைக்கின்றது
@alwariyer6185
@alwariyer6185 3 года назад
Yendum eravil naan verubee keatkum arumayaana paadal
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 года назад
சிறப்பான பதிவு. வாழ்க தமிழ் , வாழ்க கண்ணதாசன்
@ranimachado731
@ranimachado731 3 года назад
@@elkm314 a
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 года назад
பாட்டின் அருமை பற்றி இவ்வளவு எழுதுனீங்க , ஆனால் கவிஞர் கண்ணதாசன் பெயரை சொல்லாமல் விட்டுடீங்களே . வாழ்க கண்ணதாசன் ! வாழ்க கண்ணதாசன் புகழ் ! வரும் தலைமுறைகள் கண்ணதாசன் என்று ஒரு தமிழ் தலைமகன் வாழ்ந்தான் என்று அறியட்டும் ,
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 10 месяцев назад
காய்களை பாடலா கொடுத்த கண்ணதாசன் அவர்கள் நினைத்தது பெருமை அடைகிறேன் .காதல் காயா?பழமா?அருமையான பாடல். பாடல் எழுதுவதில் கண்ணதாசன்சித்தராவார்.
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 Год назад
கவிஞர் கண்ணதாசன் பாடல் இதுபோன்ற பாடல் இனி யாரும் எழுத முடியாது. ஏகோபித்த பாராட்டுக்கள்.🤚🤘👌👌👏👏
@elamvaluthis7268
@elamvaluthis7268 Год назад
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இறையருள் கவி கண்ணதாசன்.
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 27 дней назад
காய் என்ற சொல் எத்தனை முறை வருகிறது ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமை காதல் அன்யோனியம் தூய்மை காதலுக்கு மட்டுமே காய்‌பாடல்
@thamizharasanselvam5207
@thamizharasanselvam5207 Год назад
இசையும் தமிழும் உள்ளவரை இப்பாடல் எக்காலமும் நம் நெஞ்சில் மறவாதிருக்கும்
@sathyamms2180
@sathyamms2180 3 года назад
இந்த பாடல் தமிழ் பாடத்தில் சேர்க்க வேண்டிய யாவை,தமிழ் பாடம் கற்கும் மாணவர்களுக்கு எளிதில் புரியும்.
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 года назад
காய்களின் பாடல் ,கவிஞர் போல் எழுத முடியுமா.இந்த உலகில்.அவர் ஒரு சரித்திர நாயகன். சித்தர்.
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 2 года назад
இது, நடக்கக்கூடிய சமாசாரமா அண்ணா? விளக்கம் தர அநேகர் தற்போதும் இருக்கிறார்கள்!
@karthikumar8229
@karthikumar8229 Год назад
அன்றைய காலகட்டமும் வாழ்க்கை முறையும் ரம்மியமாக இருந்தது இப்போது ஏனோ பிடிக்கவில்லை
@kalpanaammu8834
@kalpanaammu8834 11 месяцев назад
காதலை எவ்வளோ அழகா இலைமறை காயாக பெண்கள் சொல்லும் விதத்தில் அமைந்த மிகவும் அழகான பாடல் வரிகள்... ஒவ்வொரு வரியும் அர்த்தம் மிகுந்தவை.
@parvathiraja3352
@parvathiraja3352 8 месяцев назад
இந்த பாடலை போல் இனி ஒரு பாடல் இல்லை அந்த காலத்தில் நான் ரசித்து ரசித்து கேட்ட பாடல் சீனிவாஸ் குரல்இனிமையாக இருக்கும்.
@mgshanmugam2677
@mgshanmugam2677 3 года назад
வைர வரிகளுக்கு சொந்தக்காரர் இது மாதிரியான 🎶எழுத யாரால் முடியும்
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 4 года назад
காய் ஒரு சொல்லை வைத்து என்ன அருமையான கவியரசரின் பாடல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதப்பட்ட பாடல். இப்போது உள்ள கவிஞர்கள் எழுதுவார்களா இதுபோன்று. பட்டமும் பவிசும் தான் முக்கியம்
@smsundarbca
@smsundarbca 4 года назад
Can anyone explain the meaning of this song?
@antanevanious
@antanevanious 4 года назад
@@smsundarbca Better explanation given on Quora Tamil... Please check
@venkatesana.d1506
@venkatesana.d1506 Год назад
Only Viswanathan Ramamoorthy can imagine these kind of melodious duets.They are the real heroes behind the screen.
@arumugamchennai4043
@arumugamchennai4043 Год назад
இன்னொரு யுகம் தோன்றினாலும் இப்பாடலுக்கு இணையான பாடலை எழுத இன்னொரு கவிஞன் பிறந்து வந்தாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன் நான் இவன் கோ ஆறுமுகம்
@saravana7779
@saravana7779 Год назад
💯✌️
@Sankaran-ex8gn
@Sankaran-ex8gn Год назад
Ni for by ni
@mohan1771
@mohan1771 Год назад
சரியாக சொன்னீர்கள்
@malathir7117
@malathir7117 Год назад
@@saravana7779 Will
@ganashganesh1859
@ganashganesh1859 Год назад
YES 100%Unmai Ksa JAI modiji JAI Annamalaiji JAI Hind JAI Hind
@manoomr980
@manoomr980 8 месяцев назад
சிறுகூடல்பட்டியின் அழகிய கவிதை சித்திரம் ❤
@Kasamuthu
@Kasamuthu Год назад
கவிதை வர்ணசாலத்தில் கவிஞருக்கு நிகர் கவிஞரே!
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 года назад
கேட்க கேட்க இனிமை. இது போன்ற பாடல் இனி வருமா .
@bharathhindividyalaya7084
@bharathhindividyalaya7084 Год назад
மகா கவிஞனே நீர் மறுபடியம் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும்
@mahadevangamer920
@mahadevangamer920 3 месяца назад
நா. முத்துகுமார் வடிவில் பிறந்து மீண்டும் மறைந்து விட்டார்
@priyaannamalai6467
@priyaannamalai6467 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
@Govindaraju-nq3ud
@Govindaraju-nq3ud Месяц назад
இப்ப உள்ள யாராலும் எழுத முடியாது இனிமை
@rajarajan7245
@rajarajan7245 4 года назад
என்னே கவிநயம் வாழ்க தமிழ் வளர்க கண்ணதாசன் புகழ்
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 месяца назад
இனிய பாடலை கேட்க்க கேட்க்க காதுக்கு இனிமையாக இருக்கிறது.இனி இது போன்ற பாடல் வராது.
@ramangurupky7360
@ramangurupky7360 6 лет назад
எண் அடி மனத்தை தொட்ட பாடல். எனக்கு ரொம்ப பிடிக்கும். சூப்பர்.
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 2 года назад
" எண்" அல்ல, அண்ணா, " என்".
@krishnamurthy8892
@krishnamurthy8892 2 года назад
What a wonderful face expression of devika, no words to express this wonwrful song, tamil is supreme.
@narayaniramachandran8668
@narayaniramachandran8668 4 года назад
What a wonderful play of words!So imaginative....a whole array of the name of vegetables spun out into magical lyrics.With unforgettable music from another era.Good old days!
@rajarajan7245
@rajarajan7245 4 года назад
வாழ்க தமிழ் வளர்க கண்ணதாசன் புகழ்
@MrYuvyuvi
@MrYuvyuvi 6 лет назад
Classic.. period.. I wish every single person of this generation watch this.....
@p.n.raamaduraip.n.raamadur7324
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Год назад
கவிஞனைத் தவிர வேறு யாரும் பொருள் கூற முடியாது ✍🏻 மீண்டும் அவர் பிறந்து வந்தால் மட்டுமே 💞💞
@hameedvms1960
@hameedvms1960 Год назад
அவரே கூறியிருக்கிறார் அத்திக்காய்- அந்த திசையில். ஆலங்காய் - மிகவும் கடுமையாக (ஆலம் என்றால் விசம்) பாவைக்காய்- பாவை பெண்; கோவைக்காய்- கோ அரசன்,தலைவன், கொற்றவரங்காய்- கொற்றவன்,அரசன்; மாதுளம்காய்-மாது பெண்,உள்ளம், மனம். இப்படி அனைத்து வரிகளிலும் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் வகையில் எழுதப்பட்ட பாடல் இது.
@mhdrumy2306
@mhdrumy2306 4 месяца назад
Nanum porul solluwen
@dolphinmuthu1
@dolphinmuthu1 Год назад
சிகரெட்டுக்கும் நடிக்க ஆசை வந்து விடுகின்றது சிவாஜி அவர்கள் கையில் இருக்கையிலே , எப்படி தான் இந்த பாடல் கற்பனை செய்தாரோ பீம்சிங் , விஸ்வநாதன் ராமமூர்த்தி மெட்டமைத்தார்களோ , TMS சுசீலாம்மா இணையுடன் இருவர் , நடிக்க ஒரு கணேசன் , அற்புதமான பாடல் வரிகள் எழுதிய கவிஞர் வாழ்க இந்த உலகம் உள்ள வரை , வெறும் 15 நாட்களில் உருவான பந்துலு மாமா அவர்களின் சிவாஜியின் படம்.. மொத்த தியேட்டரையும் அதிரவைத்த பொதுவாக எம் ஆர் ராதா-சிவாஜி காம்போ நல்ல வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படமும் சான்றாக அமைந்தது. வெறும் 15 நாட்களில் சிவாஜியின் படம் ஒன்று எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது என்பது மற்றுமோர் வெற்றி செய்தி
@jesupaulrajm9283
@jesupaulrajm9283 4 года назад
Devika Shivaji expressions paarthhukkittebirukkalam what an actor and actress
@kboologam4279
@kboologam4279 4 года назад
செடியாய் காயாகி கனியாய் செம்மொழியில் சிறப்பாய் செவாளியாய் சிறந்த ஐயா சிவாஜி ஐயா சீரோடும் சிறப்போடும் சிவலோகம் சிறப்படைய செய்வீர்கள்
@huntergaming1966
@huntergaming1966 3 года назад
உலகின் சிறந்த மொழி தமிழ் தான் என்று சொல்லை இந்த பாடல் ஒன்று போதும்! வ சீனிவாசன் புதுவை
@user-sc4wf8cc8q
@user-sc4wf8cc8q 3 года назад
தமிழ் வாழ்க ❤❤❤❤
@suthabala7845
@suthabala7845 2 года назад
Nanvanagkmtheivamshivaji
@jegadishjaga2926
@jegadishjaga2926 6 лет назад
இலங்கை வானொலியில் அதிகமாக ஒளிபரப்புபட்ட பாடல்
@constantinejames3449
@constantinejames3449 Год назад
V7
@masilraj
@masilraj 11 месяцев назад
Yes
@muthuvel1901
@muthuvel1901 Год назад
No one written like this song in the world. It's ever green
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 5 лет назад
No one other than Kannadasan can create such lyrics using word kai in each sentence. Given life by Sivaji with Devika backed by wonderful music and playback
@kcsuresh9785
@kcsuresh9785 4 года назад
Even I have this feelings
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் காயாக பூத்த என் முத்தமிழ்.என் தமிழ் மொழியின் வளத்தை சொல்ல கவிஞரின் இந்த பாடல் ஒன்றே போதும்.. கவிஞருக்கு தமிழ் மொழியில் தெரியாத சொற்களே இல்லை போலும்.."காதல் கொண்ட பாவ(வை)க்காய்".. .."மாதுளங்காய் ஆனாலும்.. மாதுஉளம் காய்யாகுமோ". கோதை எனை காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலா".. ஆனாலும்.. "இரவுக்காய் .. உறவுக்காய்.. ஏங்கும்".. "இந்த ஏழைக்காய்..நீயும் காய்..நேரில் நிற்கும் இவளை காய்".. என்று காதலில் எல்லாவற்றையும் காய வைத்த கவிஞன்... நிலவு தூது செல்ல அதை தூதுவிளங்காய் என்றாக்கிய என் கவியரசன் .. வாழ்வை வாழைக்காய் என்றும் .. அதை மனம் வீசும் ஏலக்காய் என்றவன் ஏன் கடைசியாக உள்ளத்தை மிளகாயுடன் ஒப்பிட்டான்?.. காதல் இனிப்பு.. வாழ்வு காரம் என்பதால் தானோ?.. காய்களுக்கு கனியின் இனிப்பை இசையாக தடவிய மெல்லிசை மன்னர்கள் ... நிலவையும் உறவையும் பருவத்தையும் உருவத்தையும் காய்ந்த .. சுசீலா.. சௌந்தரராஜன்.. சீனிவாஸ். ஜமுனா ராணி ...
@kanagarajanthangarajan1373
@kanagarajanthangarajan1373 3 года назад
உள்ளம் எல்லாம் மிளகாயோ (உள்ளம் இளகாயோ) ஒவ்வொரு பேச் சுரைக்காயோ
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
@@kanagarajanthangarajan1373 நன்றி.. எவ்வளவு பொருள் கொண்ட பொருத்தமான அற்புதமான கவிஞரின் சொல்லாடல்.. மொழியைப்பற்றி பெருமை கொள்வதா ..?.. கவிஞரைப்பற்றி பெருமை கொள்வதா..?..
@kanagarajanthangarajan1373
@kanagarajanthangarajan1373 3 года назад
@@thillaisabapathy9249 உண்மை கண்ணதாசன் அளவுக்கு மொழி ஆளுமை கொண்ட கவிஞர் சமீபத்தில் யாரும் இல்லை
@mohan1771
@mohan1771 Год назад
@@kanagarajanthangarajan1373 👍🏻👍🏻👍🏻
@subashsumathy3145
@subashsumathy3145 Год назад
பல ஆண்டுகளாக பல இயக்குநர் நிராகரித்த பாடல்...கடைசியில் msv இந்த பாடலை கண்ணதாசன் நிடம் வாங்கி இசை அமைத்தார்
@fuhrermr8343
@fuhrermr8343 Год назад
முதலில் எம்எஸ்வி ஐயா அவர்களும் இந்த பாடலுக்கு இசையமைக்க தயக்கம் காட்டினாராம் , காரணம் இதில் உள்ள வரிகள் காய் காய் என்று வருகிறது இதற்கு எப்படி இசையமைப்பது என்று கேட்டுள்ளார் பிறகு கண்ணதாசன் அவர்கள் நீ ஒரு இசையமைப்பாளர் தானே திறமை இருந்தால் இதற்கு இசை அமையும் என்று கூறியுள்ளார் பிறகு தான் இந்த ஒப்பற்ற பாடல் நமக்கு கிடைத்துள்ளது.
@natchander
@natchander 6 лет назад
Excellent singing Beautiful singing Divine singing Wonderful lyrics Inspiring actions A very good movie NATARAJAN chander
@subhabarathy4262
@subhabarathy4262 6 лет назад
Nat Chander sir, very good song ,a perfect song also.
@muralitharank1736
@muralitharank1736 Год назад
One of the most beautiful lyrics in Indian cinema industry.
@pgopal2911
@pgopal2911 4 года назад
2020 still listening to this song..likes
@whatwherewhy7488
@whatwherewhy7488 3 года назад
20020 also this song will be listened
@Tv-jy2ig
@Tv-jy2ig Год назад
7,8,2022
@vishnusubramanioms5933
@vishnusubramanioms5933 2 года назад
இப் பாடலை எப்போதும் இரண்டு முறை கேட்பதுண்டு
@user-tm7ur5hy9p
@user-tm7ur5hy9p Год назад
என் தழிழே தமிழ் தான் அருமை
@selvamgopal5237
@selvamgopal5237 Год назад
Whata Butiful song my favorite song T.M.S P.Susila great singers Kanadasan Exalent Writer
@k.seemandurai4822
@k.seemandurai4822 3 года назад
நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்குத் தமிழ் பாடத்தில் வந்த பாடல். கல்லூரி நினைவுகள் 😢😢😢😢
@Baskhar-ng3tj
@Baskhar-ng3tj 2 месяца назад
இந்தபடால் சூப்பர்22.5 1978 நான் பிரந்ததே தேதி
@SM-go5qh
@SM-go5qh 10 месяцев назад
Wat a beautiful song of olden day and still peoples getting listening of this 🎵 SONG
@chenchaiahchenchaiah192
@chenchaiahchenchaiah192 4 года назад
இந்த பாடல்களை கேட்க கொடுதுவைகவெண்டும் வாழ்க தமிழ்
@bamaganapathi5558
@bamaganapathi5558 2 дня назад
காய் என்பதை வைத்து எவ்வளவு அழகாக பாடல் எழுதி இருக்கிறார் கண்ணதாசன் அவர்கள்❤❤❤அந்தக் காலத்தில் நிறைய புத்தகம் படித்தார்கள்.. இப்போது உள்ளவர்களை சொல்லவே வேண்டாம்😂😂😂ஆனால் டைட்டில் மட்டும் மறக்காமல் போட்டுக் கொள்வார்கள்... நல்ல கவிஞர் நா. முத்துக்குமார் போன்றோர் சீக்கிரம் நம்மை விட்டு போய் விடுகிறார்கள்
@isaacedison5436
@isaacedison5436 2 года назад
Great poet கண்ணதாசன்.
@NS-Beats-Official
@NS-Beats-Official 3 года назад
What a wonderful song god has created good combination of kannadasan Tms Msv Shivaji
@vijayaraj7903
@vijayaraj7903 Год назад
தேனில் ஊறிய நெல்லிக்காய் நாவிற்கு சுவைதரும் இப்பாடல் எப்பொழுதும் எந்நேரமும் மனதிற்கு சுவை தரும்
@AnbuAnbu-bu2vs
@AnbuAnbu-bu2vs 3 года назад
Ethuna, kaigal, appa, appapa, arumaiyana padal!
@r.s.nathan6772
@r.s.nathan6772 11 месяцев назад
காய் காய் என்று சொல்லி காயை பற்றி ஏதும் செல்லாமல் காதலை பற்றி சொல்லிவிட்டாய். இறைவா கவிஅரசரை உன் கருணையால் காய்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
மிகவும் அழகான பாடல் பெற்ற வரிகள் அருமை இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 27 дней назад
என்னை‌நீ காயாதே என் உயிரும் நீ அல்லவோ இப்படி பாட என் வாழ்வில் இல்லை அக்கா பெண்
@RioVellaiammal-bg9bm
@RioVellaiammal-bg9bm Месяц назад
😊😊😊😊😊😊😊ஐ லவ் இந்தபாட்டு
@gopalanviyer9557
@gopalanviyer9557 3 года назад
Please do come once again. Without you this industry is suffering. It is a humble request from the die heart fan.
@sumathysivathillainathan3956
@sumathysivathillainathan3956 2 года назад
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பல முறை கேட்டு விட்டேன். கேட்டு கொண்டே இருக்கலாம்.
@whatwherewhy7488
@whatwherewhy7488 3 года назад
This depicts the long lived culture of Tamzh.
@ahamedaa7621
@ahamedaa7621 9 месяцев назад
Usually i wont comment.. being 90's kid..அற்புதமான இசை.. கவியரசர் வரிகள்... குறிப்பாக PBS sir Jamuna mam portion 🔥🥰... chanceless
@ssindhu65
@ssindhu65 3 года назад
Golden era of Tamil cinema
@rathnavel65
@rathnavel65 3 дня назад
"வீர அபிமன்யு" படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய "பார்த்தேன்..ரசித்தேன்... பக்கம் வர அழைத்தேன்...” எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும். ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . “அத்திக்காய் காய்...", "வான் நிலா நிலா அல்ல..." என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். -நன்றி "தினமணி கதிர்" 22.6.2024
@anishamalnathan3175
@anishamalnathan3175 5 лет назад
My Grandmother's favourite song
@user-bw1pq7uz3k
@user-bw1pq7uz3k 4 года назад
உள்ளம் எல்லாம் இழகாயோ உள்ளம் எல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோ என்ன கவி கண்ணதாசன் தமிழ் விளையாட்டு பாடல் வரிகள்.. அத்தி க்காய் காய் அத் திக்காய்.. இத்தி க்காய் காயாதே இத் திக்காய்..
@saburabee999
@saburabee999 4 года назад
H
@palanikpr857
@palanikpr857 Год назад
காலத்தால் அழியாத பாடல் வரிகள்.
@sundarramasubramaniam552
@sundarramasubramaniam552 3 года назад
கவியரசரின் நுண்ணறிவுக்கு இப்பாடல் ஒரு சான்று
@Rehman-vh5ob
@Rehman-vh5ob 4 года назад
தமிழின் அருமை...
@srikumaran1885
@srikumaran1885 2 года назад
My TAMIL TEACHER Any Time Singing this SONG in our CLASS ROOM A TAMIL GRAMMER in this SONG He Told his NAME Mr. BALAGURU 🙏💐🌹👍I Never furget in my life The SCHOOLDAYS MEMORIES 🙏 Thank you this Delighted SONG I ❤️ IT 😀
@salilnn6335
@salilnn6335 Год назад
👌👏
@bestcoin5435
@bestcoin5435 Год назад
உள்ளத்துக்கும் மிளகாயோ ஒவ்வொரு தேன் சுரைக்காய் , வெள்ளரிக்காய் பிழந்தது போல் வெண்ணிலாவே சிறக்காயோ
@amarnatha6059
@amarnatha6059 4 года назад
ஆஆஆஆஆஆ அத்திக்காய் காய் காய் .... காய்கறிகளிளும் கவிதை கண்ட காதல் பாடல் ... அருமை 🎵🎶🎵🎶🎶🥰🎵🎶🎵🎶🎶🎵🥰🎶🎵🎶🎵🎶🎶🎵🎶🥰🎶🎵🎶🎶🎵🎶🥰🥰🥰🥰
@murugesanmurugesan9295
@murugesanmurugesan9295 9 месяцев назад
மனதிற்க்கு இதமான பாடல்.அருமை
@MrLESRAJ
@MrLESRAJ 4 года назад
பெண்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?, நீ என்னைப் போல் பெண்ணல்லவோ?, ஆண்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?, அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே.., பெண்:- ஓ..ஓஓஓ..ஓஓஓ.., கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய், அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய், கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய், அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய், ஆண்:- மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?, என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, பெண்:- இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?, ஓ..ஓஓஓ..ஓஓஓ.., ஆண்:-இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய், நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய், இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய், பெண்:-உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?, என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, ஆணும் பெண்ணும்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, ஆஹா..,ஆஹா.., ஆஹா.., ஆஹா.., பெண்:- ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய், ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய், ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய், ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய், ஆண்:- சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா, என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ? ஆணும் பெண்ணும்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, ஆஹா..,ஆஹா.., ஆஹா.., ஆஹா.., ஆண்:-உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்சுரைத்தாயோ? வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?, உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்சுரைத்தாயோ? வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?, பெண்:- கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே, ஆண்:- இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா, ஆணும் பெண்ணும்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, ஆஹாஹா.., ஆஹா.., ஓஹோஹோ.., ஹோஹோ.., ம்ஹ்ம்ம் ம்ம்.., - Athikkaai kaai kaai aalankaai kaai - movie:- BALE PANDIYA (பலே பாண்டியா)
@karuppasamysubramani2148
@karuppasamysubramani2148 Год назад
காய் என்று 73முறை வரும்
@prabhavathishanmugham3946
@prabhavathishanmugham3946 Год назад
அருமை
@balaragavan4778
@balaragavan4778 Год назад
மிக அருமையான பதிவு 🌹
@sathu62
@sathu62 3 года назад
Old is gold nothing to say more.
@sakthivelpothi6303
@sakthivelpothi6303 3 года назад
ஆகா ஆகா அருமையான பாடல்
@wathsalaathiratnam3992
@wathsalaathiratnam3992 3 года назад
I love this song so much, beutiful song I have ever heard in tamil🥰🥰🥰😍🥰
@Mckudenomg
@Mckudenomg 3 года назад
Excuse me, dont mean to be disrespectful... but Im from Argentina, and Ive felt in love with tamil music, and Ive looking for an specific lyric for years now. Do you think you could help me? :)
@wathsalaathiratnam3992
@wathsalaathiratnam3992 3 года назад
Umm yes I guess
@wathsalaathiratnam3992
@wathsalaathiratnam3992 3 года назад
But like what help
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 3 года назад
காயை கனிய வைத்துவிட்டார் கவியரசர்!!
@rose_man
@rose_man 5 лет назад
அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ நீ என்னைப் போல் பெண்ணல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ என்னுயிரும் நீ அல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே... ஏ... ஓ... ஓ... கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய் அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக் காய் கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய் அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக் காய் மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகுமா எனை நீ காயாதே என்னுயிரும் நீ அல்லவோ இத் திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ ஓ... ஓ... ஆ... ஆ... இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் புருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆஹாஹா ஹாஹாஹா ஆஹாஹா ஹா... ஏலக் காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக் காய் ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் ஏலக் காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக் காய் ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணிலா என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆஹாஹா ஹாஹாஹா ஆஹாஹா ஹா... உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ வெள்ளரிக் காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ வெள்ளரிக் காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ கோதை என்னை காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆஹாஹா... ஆ... ஆ... ஓஹோஹோ... ஹோ... ஹோ... ம்ஹும்... ஹும்...
@jaikumar-xp5js
@jaikumar-xp5js 4 года назад
Mikka nandri
@sivabalan5671
@sivabalan5671 4 года назад
Vetru porul vaippu ani
@yaamunan
@yaamunan 4 года назад
Nandri
@saranuoy
@saranuoy 4 года назад
Wow
@anandharaj1436
@anandharaj1436 4 года назад
அ௫மை
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
தேவிகா. சிவாஜி கணேசன், பாடல் சூப்பர்🙏🌹
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb beautiful song and voice and 🎶 and lyrics 20.3.2023
@arumugam8109
@arumugam8109 Год назад
அத்திக்காய். ஆலங்காய். அருங்காட்சியகம். மூண்றுகாய்கள். உங்களுக்கு. தெரியுமா👌🙏💯. இனிய. மதிய வணக்கம் 🙏
@arumugam8109
@arumugam8109 Год назад
அரசங்காய்
@TheSwamynathan
@TheSwamynathan Год назад
Melodious song of those days. I would like this to be Colourised also like other old songs.
@bhuvaneswaribhuvana521
@bhuvaneswaribhuvana521 3 года назад
Sivaji sir acting excellent💯👍
@gayathriashok3221
@gayathriashok3221 6 лет назад
My mom's favourite song,,,,,
@moovendanelumalai
@moovendanelumalai 6 лет назад
En appa favourite song ..miss u appa...
@vennilamounpatten7853
@vennilamounpatten7853 4 года назад
My most favourite song 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@srinivasangururajan1701
@srinivasangururajan1701 Год назад
இன்று இது போல பாடல்கள் எழுத எவருமில்லை
@thavamani5093
@thavamani5093 4 года назад
My daddy's favourite song i luv you appa i miss u
@salilnn6335
@salilnn6335 Год назад
🙏🌹
@subhabarathy4262
@subhabarathy4262 6 лет назад
Superb,Evergreen song Mellisai Mannargal+Kaviarasar+TMS+PSuseela+PBS+jamunarani superb combination.
Далее
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
Просмотров 8 млн
Have You Seen Inside Out 2?
00:12
Просмотров 3 млн
NAME THE EURO 2024 PLAYER OR SWIM 💦
00:35
Просмотров 11 млн
Kana Karumai nirai kanna...
5:02
Просмотров 36 тыс.
aathi manithan song | Bale Pandiya
3:39
Просмотров 148 тыс.
Развёл кассиршу 😂 #shorts
0:34
Просмотров 1,1 млн
На кассе с мамой
0:30
Просмотров 873 тыс.