Тёмный

Aathianthamaagi / ஆதிஅந்தமாகி| 1 Million Views | Bala S Poorvaja | Tamil Devotional Song 

Bala S. Poorvaja
Подписаться 62 тыс.
Просмотров 1,9 млн
50% 1

Tamil Devotional song on Goddess Sri Bala Tripura Sundari by Bala S.Poorvaja.
The Second video in the Bala - Konjum Bakthi Album to reach 1 million views.
The song is the perfect display of Bakthi and sings praise of Ma Sri Bala Tripurasundari as the Beginning and the end. This bhavana is unique and gives peace, prosperity and calmness to the mind of the listener.
The song is part of the Album Bala - Konjum Bakthi, all uploaded in this channel. This album has over 2 million views and has earned the moniker 'Bala' S. Poorvaja to the singer.
Ma Bala seen here, graces us from the Sri Siddha Bala Peetam, Kallidaikurichi and the song has been written and composed by the Peetathipathi Swami Sri Gomathi Dos and sung by his daughter, Bala S. Poorvaja.
Song: Athianthamagi...
Album: Bala - Konjum Bakthi
Singer : Bala S. Poorvaja
Lyrics & Composition: Sri Gomathidos
Music Orchestration: Kadri Manikanth
JAI MA BALA.
(c) Copyright Reserved. Unauthorised usage of song or visuals is strictly prohibited.
#TamilDevotional #BalaTripuraSundari #AmmanSong #DeviSong

Видеоклипы

Опубликовано:

 

1 фев 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 417   
@jeyalakshmisubramanian8151
@jeyalakshmisubramanian8151 Год назад
அம்மா உன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அனைவர் வாழ்விலும் சுகம் உண்டாக அருள் தர வேண்டும் பாலாம்பிகை சரணம்🙏🙏🙏🙏
@24780792
@24780792 3 года назад
அம்மையே போற்றி போற்றி.இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்
@shyamlarajendran7190
@shyamlarajendran7190 4 месяца назад
வாழை அம்மனேதுனை வாழைதாயேஎங்கள் வாழ்வுக்குசாட்சி❤❤❤❤❤
@user-qb2yx9xp3t
@user-qb2yx9xp3t 5 месяцев назад
அம்மா தங்களுடைய இனிமையான குரலும்‌‌, பொருள் நிறைந்த வரிகளும் கேட்கின்ற செவிக்கும், உணர்கின்ற மனதிற்கும் மகிழ்ச்சியை தருகின்றது. தங்களுக்கு மிக்க நன்றிகள்🌺🌷
@sasirekha6016
@sasirekha6016 5 лет назад
மெய் சிலிர்க்க வைத்தது... நன்றி நன்றி🙏அன்னை பாலா அம்மா வாழ்க🙏🙏
@siddargalulagam587
@siddargalulagam587 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வாலைபாடல்
@dhuruvanharshan2543
@dhuruvanharshan2543 4 года назад
அழகு தேவதை என் அம்மா. தாயே சரணம் சரணம் சரணம்
@Jawanmuthu
@Jawanmuthu 4 года назад
இதை கேட்டும் போது எனது பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நான் வெற்றி பெற்று விட்டதாக வுணர்கிரென்
@latharajinitmm8433
@latharajinitmm8433 Год назад
அம்மா உங்கள் அருள் எனக்கு பரிபூரணமாக வேண்டும் அம்மா பாலா அம்பிகே 🙏🙏🙏🙏🙏
@lakshmikumar8593
@lakshmikumar8593 7 лет назад
கேட்க கேட்க ஆனந்தம் அற்புதம்
@suganthar511
@suganthar511 4 года назад
ஓம் பாலாம்பிகை போற்றி போற்றி
@suganthar511
@suganthar511 4 года назад
மனதில் உள்ள கவலைகள் தீர்திடுமா தாயே
@mythilimythili3591
@mythilimythili3591 3 года назад
@@suganthar511 hi
@sudalaimadan9409
@sudalaimadan9409 3 года назад
அம்மா போற்றி
@sathyav3105
@sathyav3105 2 года назад
@@suganthar511the to 🔥🔥 km 🔥🔥🔥
@whitelotus7411
@whitelotus7411 3 года назад
🙏🌻🌹🙏 பாடல் வரிகள் அருமை கேட்க கேட்க இனிமை 🙏 அழகும் அன்பும் நிறைந்த பாலா எங்களுக்கு அருள் செய்வாயாக 🙏
@selvanathan4421
@selvanathan4421 6 лет назад
அம்மா அம்மா என் தாய் சூப்பர்
@tamizharasi6645
@tamizharasi6645 4 года назад
பெண்ணை தெய்வமாக பார்க்கும் காட்சி இப்போது எங்கே போனது தாயே
@venkatselvi
@venkatselvi 3 года назад
Meendum malarum annai atchi
@sravikumar7862
@sravikumar7862 3 года назад
பெண்கள் இயற்கையிலேயே அன்பில் கடவுளுக்கு நிகராக இருந்தார்கள்..அதை வணங்கதெரியாத ஆண்கள்..அவர்களை முன்னேற்றுவதாக கூறி .பொருளாதாரத்தில் அவர்களை திணித்து..அவர்களின் அன்பு தன்மையை குறைய செய்துவிட்டார்கள்..
@kirikiri3054
@kirikiri3054 5 лет назад
ஸ்ரீ பாலா திரிபுரசுந்திரி தாயே போற்றி போற்றி
@chitraselvi8807
@chitraselvi8807 4 года назад
Pala kuti yo..
@sachikki6369
@sachikki6369 11 лет назад
மிகவும் பிடித்த பாடல் வரி: ”கரு முதல் காசி வரை துணை வந்தாயே” படகாட்சிகளில் ஸ்ரீ பாலாவை கண்குளிர கண்டபோது பன்மடங்கு இன்பம் செந்தமிழில் ஸ்ரீ பாலாவின் பாடல்களை ஒலி ஒளி முலமாக ஸ்ரீ பாலாவின் பக்தர்களுக்கு வழங்கிய ஸ்ரீ பாலா சித்தர் பீடம் ஸ்ரீ கோமதி தாஸ் சாமிகள், திரு மணிகாந் கத்ரி, செல்வி பூர்வஜா மற்றும் குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. இவர்கள் கூட்டணி மேலும் பல பல ஸ்ரீ பாலாவின் ஒலி ஒளி படைப்புகளை தர ஸ்ரீ பாலாவின் திரு பாதங்களை வணங்கி வேண்டுகிறேன் ’’வாலை” யை வணங்குவோம் வளமெல்லாம் பெறுவோம்.
@visukalianandha3894
@visukalianandha3894 4 года назад
யதாக்னேர் அம்மா தாஹிகா சக்தி அப்பா ஸ்திதாஹியா ஸர்வ வித்யா ஸ்வரூபாம் தாம் ஸாரதாம் ப்ரணமாம்யஹம்
@sankarganesh4058
@sankarganesh4058 3 года назад
God Bala gives all blessings to you and your family. Your's Voice Gifted one my Respected Sister.This song gives wonderful blessing to All.
@sankaramanickavasagam4413
@sankaramanickavasagam4413 3 года назад
அருமை யான பாடல் கேட்க கேட்க மனம் பரவசம் அடைகிறது
@pandianrm9607
@pandianrm9607 5 лет назад
அருமையான பதிவு எவ்வளவு அழகான குரல். அருமையான தெய்வ விக்ரகம்
@ramiahgovindarajulu7152
@ramiahgovindarajulu7152 6 лет назад
This melodious song makes my six month old grand daughter to sleep better right from her third mth and also brings pleasnt state of my mind for me and to my wife as we play this song every now & then every day for the past three months
@varalakshmibalaji8612
@varalakshmibalaji8612 2 года назад
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 года назад
ஓம்பாலாம்பிகை தாயே உலக மக்களை காப்பாற்று தாயே அம்மா இந்த பிச்சைகாரனையும் ஒரு கண் பாரம்மா ஓமசிவாயநம
@vijayesvarisivakumar6761
@vijayesvarisivakumar6761 11 месяцев назад
அம்மா என் அண்ணிக்கு குழந்தை செல்வத்தை அருளிய தற்கு கோடானு கோடி நன்றிகள் தாயே.
@BalaSPoorvaja
@BalaSPoorvaja 11 лет назад
Ma Bala's Grace. She selected you. We are blessed. All are blessed. Jai MA Bala.
@subramaniamnaidu2652
@subramaniamnaidu2652 6 лет назад
அமுதகானம்
@nagapriyakarthik8719
@nagapriyakarthik8719 3 года назад
Words share pannunga pls
@dhakshayanis5709
@dhakshayanis5709 3 года назад
Face not
@ragavrajan3555
@ragavrajan3555 3 года назад
You renovate the Thiruvenkadu budhan(mercury) graha temple and do Bala Tripura sundari Devi stone statue consecration at Devi's sanctum in that temple.
@pranavbalu9309
@pranavbalu9309 4 года назад
என் மகள் இந்த பாடல் கேட்டு உறங்குவாள்
@pranavs.gkeerthi6783
@pranavs.gkeerthi6783 Год назад
வினை அறுத்து பகை முடித்து விதியை மாற்றி வைக்க வா மா பாலா மா🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🙇🌷🌺⚘️🏵🌼🙏🌻
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 6 лет назад
காலையில் பூஜை முடிந்து கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@celumalaicelumalai5972
@celumalaicelumalai5972 4 года назад
PobxbgvDJvdbl '5'/'=0"jxb
@sudalaimadan9409
@sudalaimadan9409 3 года назад
என்னத்தை மாற்றும் ஒரு அழகிய பாடல்
@salemgiri
@salemgiri 8 лет назад
அருமை மிக அருமை இப்பதிவை பதித்தமைக்கு மிக்க நன்றி நன்றி. அன்னை பாலா திரிபுர சுந்தரி போற்றி போற்றி
@radharaganathan4849
@radharaganathan4849 4 года назад
Manappullikavu bhagavathi saranam Balasaranam
@radharaganathan4849
@radharaganathan4849 4 года назад
Engal kudumbathai vazha vaitha thaye un.thiruvadi saranam samastha baradham Poruthu kasthu rakshikka vendugiren
@sachikki6369
@sachikki6369 11 лет назад
ஒம் ஸ்ரீ வாலை முன்னின்று காத்து நல்வழி நடத்தட்டும் பாலா ஷேத்ரம் என்னும் ஸ்ரீ வாலை குருசாமி திருக்கோவிலில் ( கொம்மடிக் கோட்டை கிராமம் , தூத்துக்குடி மாவட்டம் ) 26.01.2013 பெளர்ணமி தினத்தன்று சாமிகளின் ஸ்ரீ பாலா பாடல்களை முதல்முறையாக கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அன்று முதல் பாடல்கள் அனைத்தையும் தினமும் குறைந்தது இரு முறையாவது குடும்பத்துடன் கேட்டு வருகிறோம். ”தேடுகின்ற நெஞ்சினிற்குள்” பாடலில் வாலை மந்திரம் மிக எளிதாக இனிமையாக எல்லோருக்கும் புரியும்படி சொல்லப்பட்டு இருப்பது மிக அற்புதம்.
@balavairavannathan428
@balavairavannathan428 7 лет назад
Sachi Kki நன்றி கோவில் உள்ள இடம் அறியவைத்தமைக்கு
@balasubramaniamv5807
@balasubramaniamv5807 29 дней назад
jai ma bala😍
@gayathrigopal9014
@gayathrigopal9014 5 лет назад
Thedukindra nenjinirkul odi vanthu nirpaval Nadi vanda anbaruku nanamaiyavum seipaval Odivanthu utkalanthu jothiyagi nirpaval Ath antam agi nindra annaibalai thanaval Moondrezuthu manthirathai moolama kondaval Moondranathar avarkuntanae thayumagi nindraval Moovulagum kathu nirkum sakthiyagi nirpaval Adi.................................. Kalaimagalin manthirathai thuvakamaga kondaval Kaman manthiramthanai mathiyile vaithaval Sowkiyam tharum manthirathai iruthiyaga kondaval Adi.........
@subramanianvenkatraman6149
@subramanianvenkatraman6149 5 лет назад
Please update the lyrics in tamil
@subramanianvenkatraman6149
@subramanianvenkatraman6149 5 лет назад
Pls put lyrics in tamil
@Abitamil
@Abitamil 4 года назад
En kula theivam
@vijiravin
@vijiravin 3 года назад
Bala Tripurasundari paadham saranam. What a wonderful soulfilling rendition .
@mahesmahes7017
@mahesmahes7017 3 года назад
Balaa thaaye neeye thunai..🙏paadaluku nandri 🙏🙏🙏
@alagupandi1883
@alagupandi1883 4 года назад
அன்னை பாலாவை தாலாட்டும் பாடல் அருமையான குரல் இசை மிக அருமை வாழ்த்துக்கள்
@parameshc282
@parameshc282 3 года назад
Bala potry
@mookaiahkasi1245
@mookaiahkasi1245 Год назад
@@parameshc282 tamil
@subramanianchidambaram7243
@subramanianchidambaram7243 7 лет назад
God is in your voice Nice song thanks
@sekhar8421
@sekhar8421 7 лет назад
I dont understand tamil but this song brings out inner peace, singer has done a good job.
@UNIVERSAL_EDITZ245
@UNIVERSAL_EDITZ245 7 лет назад
chander Peddaboina on no
@vishwap3338
@vishwap3338 6 лет назад
*music does not need language* *rhythm simply!* *music has power to unite all*
@pushpasampathkumar8195
@pushpasampathkumar8195 4 года назад
Hi Honey would be
@ramanirama6973
@ramanirama6973 3 года назад
வழக்கம் போல உருகினேன் 🙏🙏🙏
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 5 лет назад
God bless this singer very superb Thayee charanam amma
@chandakalpana2840
@chandakalpana2840 4 года назад
🙏🙏🙏🙏🙏👌👌 Chala bagundi song 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹
@anbuselvik5430
@anbuselvik5430 3 года назад
என் குழதெய்வம் நன்றி கேட்பதை கனவில் வந்து பதில் சொல்லும் இந்த பாடலை கேட்கும் பேது அருமையாக உள்ளது குழதெய்வதை பார்க்க வேண்டும் பேல் இருக்குக
@yuriafernandes1094
@yuriafernandes1094 11 месяцев назад
Esse mantra lindo deveria ter no Spotify ❤
@vijayasundarin2821
@vijayasundarin2821 5 месяцев назад
, bl
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 9 месяцев назад
Esseyakvarekal ulladumam voice 👌👌❤pommargalukku. Esseyak. Uiiadu❤💯👌
@rajakrishna4179
@rajakrishna4179 3 месяца назад
Superb.
@jayapriya6838
@jayapriya6838 2 года назад
என் கண்ணீர் கவலை எல்லாவற்றையும் போக்கி நல் வாழ்வு தருபவள்..
@monikaverma1464
@monikaverma1464 6 лет назад
Voice is so beautiful. It's looks like that, Amma had come in front of you after listening your voice.
@Jawanmuthu
@Jawanmuthu 4 года назад
அருமையின் vichicham இதுவே
@rajishanmugam4958
@rajishanmugam4958 2 месяца назад
நன்றி நன்றி நன்றி அம்மா அம்மா
@eallumalaieallumalai8461
@eallumalaieallumalai8461 3 года назад
என் தாய்
@kandhan3569
@kandhan3569 4 года назад
வாலை தாயே போற்றி😍
@bhuvanakalyanisrinivasan7559
@bhuvanakalyanisrinivasan7559 4 года назад
அழகு கொஞ்சும் பாட்டு 🍇🍇🍇🌺🌻💐
@sreeramkumarkamathvenkates5064
UNARTHIYA EZLUTHU VARIKAL, GOD BLESS.
@karthicksripandikarthick9095
உங்களோட குரல் வளமும் மெல்லிசையும் மிகவும் அருமை 💝
@veeraswamyvenkatesh5317
@veeraswamyvenkatesh5317 3 года назад
Jai Ma Swamiji 🙏 Jai Ma Poorvajama 🙏 Really it is a great song. It comforts me very much. Jai Ma🙏
@sivansakthivideos5185
@sivansakthivideos5185 5 лет назад
ஶ்ரீ பாலாதிருபுரசுந்தரி தாயே தங்கள் அருள் எங்களுக்கு கிடைக்க மனமாரவேண்டகிறேன் தாயே!!!!!ௐௐௐௐௐ
@singaraja1479
@singaraja1479 6 лет назад
எங்க அம்மா!
@ragavrajan3555
@ragavrajan3555 3 года назад
You renovate the Thingaloor chandra(moob) graha temple and do Bala Tripura sundari Devi stone statue consecration at Devi's sanctum in that temple.
@damotharan664
@damotharan664 3 года назад
Jaima the song is very impressive when listening with sub titles 🙏🙏🙏
@vallimayil145
@vallimayil145 6 лет назад
Super voice it gives peaceful to our soul my daughter here ur voice to sleep she is 10 months now.
@balasubramaniamv5807
@balasubramaniamv5807 4 месяца назад
Nice song rombha nalla iruthuche ka
@shanmugavela
@shanmugavela 11 лет назад
My humble pranams and thanks for providng the opporunity to hear divine song i
@drsheelavs7856
@drsheelavs7856 3 года назад
Our humble pranams
@satishkumarm4664
@satishkumarm4664 4 года назад
பாலா ஆசி இந்த பிரபஞ்ச முழுவதும் பரவட்டும்
@lalitharavikumar1958
@lalitharavikumar1958 3 года назад
JAI MA BALA!
@BlackorWhite1911
@BlackorWhite1911 3 года назад
Got addicted to this song🙏😌
@logasundariramalingam5816
@logasundariramalingam5816 3 года назад
Jai ma Poorvaja ma Jai ma bala ma
@murugananthi8482
@murugananthi8482 3 года назад
அம்மா மனசு எல்லாம் உருகுகின்றதே
@sudalaimadan9409
@sudalaimadan9409 3 года назад
Yes
@narayanannarayanan4836
@narayanannarayanan4836 4 месяца назад
👌🙏🙏🙏👌👍
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 9 месяцев назад
Super mam song ambalika God bless🙏🙏
@devisubramanian5705
@devisubramanian5705 6 месяцев назад
Thannai maranthu ennaiyum maranthen thaye❤
@sathyas709
@sathyas709 4 года назад
Om balambigaiye potri om🙏🙏 ketka ketka enimai
@kamalakamala6626
@kamalakamala6626 2 года назад
En petthi, annai valai mathirithan eruppal. Ellam aval arul, 🌺🌺🌺🌺🙏🙏🙏
@kumbakonaminfo
@kumbakonaminfo 11 лет назад
very good song, her voice makes me feel good, thanks a lot
@sandandsun2106
@sandandsun2106 4 года назад
Azhagu ezhil konjum annai patham saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elayaperumalraman5606
@elayaperumalraman5606 4 года назад
அற்புதம்
@baskaranm5707
@baskaranm5707 6 лет назад
அருமை
@vijayakumarsrinivasan3620
@vijayakumarsrinivasan3620 2 года назад
☺️☺️☺️👌👌👌
@BalaSPoorvaja
@BalaSPoorvaja 11 лет назад
வணக்கம். தங்களுடைய மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி. பாலாவினுடைய அருளால் அவளைப் போற்றி பாடும் பணி தொடரும் . அவள் அருளால் அவள் தாழ் வணங்குவோம். ஜெய் மா பாலா .
@sumathirajendran5566
@sumathirajendran5566 6 лет назад
Aaaa
@mbaskaran7624
@mbaskaran7624 4 года назад
Jai ma bala
@shivamsantham2326
@shivamsantham2326 3 года назад
மகள் மகள்.....பொன் மகள்
@wordsofwordless_osho5991
@wordsofwordless_osho5991 5 лет назад
என் தாயை நாங்கள் குழந்தையாக கொஞ்சுகிறோம்.
@masimani6132
@masimani6132 3 года назад
Amma enakku kulanthai pakkiyam kitaikkanum Amma thaye 🙏🙏🤰🤰🙏🤰🙏🙏🙏
@vidyabalaji4652
@vidyabalaji4652 Год назад
Arumai 🙏🙏🌹🌹
@mahalakshmikani6114
@mahalakshmikani6114 5 лет назад
Balambigai thunai
@ganapathysn5522
@ganapathysn5522 6 лет назад
She's a daughter of our beloved swami ji....
@monikaverma1464
@monikaverma1464 4 года назад
Very nice. I am from Uttar Pradesh and our whole family is deekhsith and devotee of Maa Lalithamba. Can you please explain the meaning? I’ll be grateful to you.
@jayaprakasamjayaprakasam5217
@jayaprakasamjayaprakasam5217 3 года назад
அருமையான பாடல். வாழ்க வளமுடன்
@SureshK-nq5xo
@SureshK-nq5xo 5 лет назад
Very sweet
@balak766
@balak766 3 года назад
Jai ma amma bala
@geetharubeshgeetha9433
@geetharubeshgeetha9433 4 года назад
Super song
@sreeramkumarkamathvenkates5064
ALLNTHU,ANUPAVITHU,RASICHU,RUCHISHHU,UNARTHU,UNATHIYA VARIKAL,WHAT A SUPERB VOICE,GODS GIFT,GOD BLESS.
@vanithavanitha6043
@vanithavanitha6043 3 года назад
Omsakthiammamyheartmom.
@chitraj5479
@chitraj5479 5 лет назад
Amazing songs.I want more details for bala ammal tembles.pl canvey
@elango9051
@elango9051 3 года назад
அம்மா. அம்மா பாலா அம்மா அவள் அருள் உண்டு எல்லொருக்கும் வாழ்க வையகம் வாழ்க
@shivalakshmi8062
@shivalakshmi8062 6 месяцев назад
Ennoda manaduku amaidi tharum padal ennoda rendavadu anna ponnuku kuyandai bagyam koduma bala
@ravikumarvelusamy3365
@ravikumarvelusamy3365 6 лет назад
Super nice song
@LakshmiDevasreeG
@LakshmiDevasreeG 4 года назад
super song
@rajieaswari9596
@rajieaswari9596 3 года назад
மனசுக்கு ரொம்ப நிம்மதி தருது
@shreess7549
@shreess7549 3 года назад
8887
@shreess7549
@shreess7549 3 года назад
Op
@shreess7549
@shreess7549 3 года назад
799
@rajeshnatarajan762
@rajeshnatarajan762 5 лет назад
ஓம் பாலா தாயே நமக
@veerasubi3295
@veerasubi3295 Год назад
🙏Nekkurugi azhaikum pothu sokki vanthu nirpaval adhi andhamagi vantha annai balai thanaval...🙏
@johnbritto6357
@johnbritto6357 3 года назад
Vanagam amma vanagam
@mmohan4673
@mmohan4673 4 года назад
Super 😍😍😍 mam
@rajendiranms5508
@rajendiranms5508 2 года назад
எங்கள் வீட்டில் தினசரி ஒலிக்கும் பாடல் இது. உள்ளத்தில் ஊடுறுவும் குரல், நெஞ்சத்தை நெகிழ வைக்கும் பாடல் வரிகள்.
@shanvi167
@shanvi167 11 лет назад
JaiMa!! Blessed to hear the song.Her voice is so divine and makes us feel MA BALA. The lyrics makes us closer to MA BALA. ThankYou for sharing.
@pranavs.gkeerthi6783
@pranavs.gkeerthi6783 3 года назад
Jaima POORVAJA ma Jaima BALA MA
@sivashankarikrishnamoorthy1748
@sivashankarikrishnamoorthy1748 11 лет назад
Great song with a divine voice......the music, lyrics and the voice make us to feel HER......great work......
@amirthavallithiagarajan6479
@amirthavallithiagarajan6479 3 года назад
Super
Далее
வாலை அம்மன்
2:06
Просмотров 9 тыс.
JANAGA - Интервью (Official Music Video)
2:38
Просмотров 525 тыс.
Janona
4:09
Просмотров 1 млн
GODZILLA
2:09
Просмотров 419 тыс.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 29 млн