Тёмный

About Gramophone - Documentary on Gramophone (Tamil) | Vishnu Prasath | Katiangaaran Originals 

Katiangaaran
Подписаться 1,6 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Видеоклипы

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@DP-qp8wr
@DP-qp8wr Год назад
அருமை. நானும் ஒரு இசைதட்டு சேகரிப்பவன். உங்கள் வீடியோ பார்த்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.
@MGRpadalrecordplyer
@MGRpadalrecordplyer Год назад
இப்போ உள்ள காலத்தில் என்னதான்புதிய பாட்டுகேட்க கேஸ்ஸட், CD பிளேயர் வந்தாலும் ரெகார்ட் பிளேயர் கேட்கிற வழி வராது பழைய பாடல்களை ரெகார்ட் பிளேயரில் கேட்க ரொம்ப ஆசை இதற்காக mormarket தேடியும் கிடைக்கவில்லை பிறகு அமேசான் தேடினேன் கிடைத்தது போனவாரம் புதுசா கா ஒன்று வாங்கினேன் ரெகார்ட் மொரமார்க்கெட்டில் கிடைக்கும்
@jeevanandham2528
@jeevanandham2528 Год назад
இன்று டிஜிட்டல் காலத்தில் நாம் கடந்து வந்த பாதை இன்றைய தலைமுறைக்கு வேடிக்கையாக இருக்கிறது..
@panneerd1961
@panneerd1961 3 года назад
அருமையான பதிவு ஐயா. எனது இளமைக் காலத்திற்கே சென்றுவிட்டேன். நன்றி ஐயா. மேலும் தங்களோடு அலைபேசி வாயிலாக பேசியதில் மகிழ்ச்சி உண்டானது.
@kumarasamy7788
@kumarasamy7788 3 года назад
இப்ப எங்க இசைதட்டுகல் கிடைக்கின்றது சார்
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 года назад
அபூர்வமானமனிதர்நீங்கள் வாழ்க பல்லாண்டு..
@columbioaudioskrishnamoort649
@columbioaudioskrishnamoort649 3 года назад
பதிவிற்கு மிகவும் நன்றி ஐயா ❤️❤️❤️❤️❤️
@syedsultan2279
@syedsultan2279 Год назад
அன்பு வணக்கங்கள். என் அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அலைபேசி இணைப்பில் இணைந்து பேசியதற்கு மிக்க நன்றி. தங்களுடன் கலந்துரையாடியப்பின் உங்கள் பேச்சு எனக்கு மிகப்பெரிய மனநிறைவைத் தந்தது. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என் அன்பு வாழ்த்துக்கள்.
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 года назад
எங்கள் காலத்தில் sound service போடுபவருக்கு hero அந்தஸ்து. சிகரெட் தான். காபிதான்.பாட்டு போடும் போது மைக் போட்டு பேசுவார்.மின்சாரம் உள்ள ...இல்லாத ....என்று சொல்வார்.நம்மை ஒரு தடவை பேசச் சொல்ல மாட்டார் என்று ஏங்கிய நாட்கள் நன்றி
@Katiangaaran
@Katiangaaran 2 года назад
இன்றைக்கு அந்த நிலை மாறி விட்டது தோழா, கரோனா காலங்களில் எங்களை கேட்க நாதி இல்லாத அகதிகள் ஆகிவிட்டோம். மிக கடும் போராட்டம் மூன்று வருடம் தொழில் செய்ய வாய்புகள் இல்லாமல் போய்விட்டன. தங்களுக்கு ஏதேனும் Sound Service தேவை பட்டால் அணுகுங்கள் +919443705301
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
உண்மை.ஹீரோ அவர்தான். கல்யாண வீட்டில், மாப்பிள்ளைக்குகூட.. அந்த மரியாதை இருக்காது....!!!
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 Год назад
real❤
@MusicinGrooves
@MusicinGrooves 2 года назад
Me too with a small collection of 5000 records . Felt like travelling with them . Thanks
@Katiangaaran
@Katiangaaran 2 года назад
So nice of you. If you share your contact details i could share if any needs you can whatsapp @ 9443705301
@coinfishers8327
@coinfishers8327 3 года назад
Impressed with your collection and documentary
@srenivasanyamaha715
@srenivasanyamaha715 2 года назад
இவ்வளவு இசை தட்டுகளை சேகரித்தீர்கள்
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 11 месяцев назад
Nice audio prayer good taste thank you sir hands up❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊
@MGRpadalrecordplyer
@MGRpadalrecordplyer Год назад
Mormarket chennai
@SRITHIRUPATHI-
@SRITHIRUPATHI- Год назад
மதுரை செல்லூர் திருப்பதி ரேடியோஸ் என்றாலே அருமை தான்
@அழகன்ஆசீவகர்
குமரிகண்டத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றியவர்முருகன் கதிர்காமத்துமுருகன் இரண்டாம்தமிழ்சங்கநாயகன்முருகன் கிராமபோனை கண்டுபிடித்தவர் கண்ணாடி மைக்ரோஸ்கோப்அனைத்தையும்கண்டுபிடித்தவர்முருகன் வீரவேல் வெற்றிவேல்
@lovelyramya2865
@lovelyramya2865 4 года назад
Seriously awesome documentary...we loved it...
@srinivasanarasoor5846
@srinivasanarasoor5846 3 года назад
ரவிந்த் raja sir, நான் சென்னை மயிலாப்பூரில் உள்ளேன் எனக்கு பழைய ரெகார்ட்ஸ் வேணும். எங்கே இருக்கிறீர்கள்
@Katiangaaran
@Katiangaaran 3 года назад
தொலைபேசி எண் video description இல் உள்ளது .
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 Год назад
Last year for the first time LP records outsold CDs in UK since 1986!! Making a comeback. Our local shop is selling an illegal LP of Ulagam Suttum Valiban for £7. Its a illegal record copy made in Malaysia! Ive seen illegal tapes but never, till now, illegal record.
@muralikc391
@muralikc391 2 года назад
Super 👍👍
@rajasimmanvnc955
@rajasimmanvnc955 3 года назад
Good information. Ennidamum gramophone and records ullathu. But needle kidaippathillai
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 2 года назад
Available sir In Madurai
@senthilvenkatesh9423
@senthilvenkatesh9423 4 года назад
11:40 really goosebump... nice documentary... 😍👏 congrats brother...
@Katiangaaran
@Katiangaaran 4 года назад
Tq Bro stay tunned for more updates
@venkadeshthangaraj8991
@venkadeshthangaraj8991 4 года назад
@@Katiangaaran send ur contact number plz
@Katiangaaran
@Katiangaaran 4 года назад
@@venkadeshthangaraj8991 in description
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 11 месяцев назад
Old is gold nice information thank you ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
@kumaresann3311
@kumaresann3311 3 года назад
அருமை
@selvamselva3531
@selvamselva3531 3 года назад
ஐய்யா,மிக்க நன்றி
@RajahRaam
@RajahRaam 3 года назад
wwwooowww
@krishnamoorthi4002
@krishnamoorthi4002 3 года назад
Continue.your.work
@nkanagaraj6032
@nkanagaraj6032 3 года назад
His master voice gramaphone ku. Spare parts kidaikuma?
@Katiangaaran
@Katiangaaran 3 года назад
contact in description
@syedsultan2279
@syedsultan2279 2 года назад
மிகப் பழைய தமிழ் இஸ்லாமியப் பாடல்கள் கேட்க ஆவலாய் உள்ளேன். பழைய பாடல்களை பதிவிட முடியுமா?(1955 to 1970). அன்புடன்.
@Katiangaaran
@Katiangaaran 2 года назад
தாராளமாய் தோழா ! போன் : 9443705301
@ravinthrajaguru1589
@ravinthrajaguru1589 3 года назад
ஐயா வணக்கம் என்னிடம் பழைய கிராமபோன் உள்ளது தட்டுகளும் உள்ளது தங்களுக்கு தேவைப்படும் எனில் அணுகவும். நன்றி
@christianrecordarchivekutt6641
@christianrecordarchivekutt6641 3 года назад
eNNUDAYA MOBILE NUMBER 9443194846 PLEASE SEND ME YOUR MOBILENUMBER.THANK YOU
@kumaresann3311
@kumaresann3311 3 года назад
சார் எனக்கு ரெக்கார்டுதேவை உங்கள் மொபைல் என்னை பதிவிடுங்கள்.என்னுடைய என்9442448293
@Oldcoinstampnote
@Oldcoinstampnote 3 года назад
@@kumaresann3311 7 dick இருக்கிறது தமிழ்
@velmani2307
@velmani2307 2 года назад
Ok
@senthilkumar-hx5fo
@senthilkumar-hx5fo 5 месяцев назад
தங்களின் அழைபேசி எண் அனுப்பினால் நானே அழைக்கின்றேன்
@mahendravarmanmahi6267
@mahendravarmanmahi6267 Год назад
Super
@Ilayarajamusic
@Ilayarajamusic Год назад
Ennathan irunthalum Nagapattinam district Nagore recording mathiri varuma
@vijaybrockvijaybrock787
@vijaybrockvijaybrock787 3 года назад
❤️
@gajendran6380
@gajendran6380 Год назад
Hlo sir record player kidaikuma
@m.maheswaranvlogsariyalur706
@m.maheswaranvlogsariyalur706 3 года назад
பழைய ரெக்காட்ஸ் கிடைக்குமா..
@Oldcoinstampnote
@Oldcoinstampnote 3 года назад
Old 7 tamil 1980s இருக்கிறது
@honywell4046
@honywell4046 3 года назад
@@Oldcoinstampnote Record movie name liste anuppa mudiyumaa pls
@yuktha843
@yuktha843 2 года назад
@@Oldcoinstampnote Hai
@adhinarakumar
@adhinarakumar 3 года назад
Arumai nanbare nanum
@Katiangaaran
@Katiangaaran 3 года назад
mikka nandri nanbaa
@maninagavel4290
@maninagavel4290 3 года назад
மதுரையில்பிரபலமான ரேடியோஸ் ஸ்ரீதிருப்பதி
@Katiangaaran
@Katiangaaran 3 года назад
nandri thozharae !
@VickyVicky-ii1cd
@VickyVicky-ii1cd 3 года назад
ஐயா வணக்கம் ஐயா இசை தட்டுக்கள் வெட்டும் கிடைக்குமா ஐயா 🙏🙏🙏
@Katiangaaran
@Katiangaaran 3 года назад
கண்டிப்பாக தோழகைபேசி எண் : 9443705301
@udhayakumarvlog
@udhayakumarvlog 3 года назад
Nice bro keep it up
@Katiangaaran
@Katiangaaran 3 года назад
Thank you, I will
@sonygokulkrishnan7506
@sonygokulkrishnan7506 Год назад
5:18 my doubt idhu thaan sir🎉
@columbioaudioskrishnamoort649
@columbioaudioskrishnamoort649 3 года назад
ஆக்காஷ் பிக்கப் கிடைக்குமா ஐயா நன்றி ❤️
@udhayakumarvlog
@udhayakumarvlog 3 года назад
Mobile Number of Columbio audios krishnamoorthy
@francisjames976
@francisjames976 3 года назад
can I get tamil lps, please share your mobile number, call 9148255850
@PhotoshopCC3394
@PhotoshopCC3394 Год назад
Eppu erika return come soon
@Ramar-vl4yz
@Ramar-vl4yz Год назад
உங்கள் பதிவு அருமை
@1960syoung
@1960syoung Год назад
Sound box
@sundhrmsundhram1927
@sundhrmsundhram1927 4 года назад
சார் வணக்கம் ரெக்கார்ட் பிளேயர் இருந்தால் சொல்லுங்கள் எனக்கு தேவை நன்றி வணக்கம்
@Katiangaaran
@Katiangaaran 4 года назад
contact in description
@muthuvelan8785
@muthuvelan8785 Год назад
@@Katiangaaran சார் ரெக்கார்டு பிளேயர் இருந்தால் சொல்லுங்கள்
@GopinaTHJ1982
@GopinaTHJ1982 2 года назад
#ThtwasGoldenDays
@Katiangaaran
@Katiangaaran 2 года назад
Yes thats true. Now this industry is totally been shattered and it still has its value only in few hands.
@odiasurabhi1417
@odiasurabhi1417 3 года назад
I HAVE TAMIL RECORDS. 789 44 300 29
@ravithanakodi9145
@ravithanakodi9145 3 года назад
Si rca
@ravithanakodi9145
@ravithanakodi9145 3 года назад
Sir can I contact you
Далее
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 4,3 млн
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 7 млн
Deva’s legendary Baasha walk theme explained
10:27
Просмотров 165 тыс.
Баста, MIRAVI - Туман
3:50
Просмотров 130 тыс.
Красные розы
2:49
Просмотров 133 тыс.
Слава КПСС - IntroFreestyle2024
3:10
Просмотров 173 тыс.
Баяноммай (Svonedj Remix)
3:48
Просмотров 833 тыс.