Тёмный

adjustment பண்ணாதீங்க, வாழ்வே நரகமாயிரும்!| woman issue | Dhivya Pratheepa | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 438 тыс.
50% 1

Doctor திவ்யா பிரதீபா சென்னையை சேர்ந்தவர். இவர் Ophthalmologist வாகவும் Shero Coach வாகவும் தற்போது உள்ளார். எல்லா சுகங்களையும் கொண்ட Pampered Kid ஆக வளர்ந்த இவர், Coimbatore இல் Doctor ஆக பட்டம் பெற்றார். அதன்பின் Arranged marriage செய்து வைக்கப்பட்ட திவ்யா Love என்பதே வாழ்வில் கிடையாகமல் உளவியல் ரீதியாக பல்வேறு சித்ரவதைக்கு Violence Against Women ஆளாக்கப்பட்டுள்ளார். ஆரம்பித்தில் adjustment என 15 வருட marriage life ஐ தள்ளி வந்த திவ்யா, தனது பிரச்சினைகள் குறித்து யதார்த்தமாக தனது தோழியிடம் பகிர்ந்துள்ளார் Friend For Life , அவர் ஆலோசனையின் பெயரில் Psychological Counseling சென்ற திவ்யா, அதன் பின் தனது Problems குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளார். இவரின் Problems Solution ஆக விவகாரத்தை கொடுத்து அதன்பின் Shero Coach ஆகவும் உருவாகுகிறார். இவர் Adjustment Life கூடாவே கூடாது, life Is Precious , அதை beautiful life ஆக கொண்டாட வேண்டும் Enjoy The Life என தற்போது இந்த Video வில் நம்மிடம் Share செய்கிறார். Emotional Story ஆக இருக்கும் இந்த Video , பலப் பெண்களின் வாழ்வில் Impacts In Many Woman Life ஆக இருக்கும் என்பதில் No Doubt , Emotional Breaking நிறைந்த இந்த Video இந்த உலகத்தை பற்றி அறிந்துக்கொள்ள செய்யும் To Know About The World , Emotional Story ஆக உள்ள இந்த Video நிச்சயம் இதே போல் Struggling Woman Life இல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
Doctor Divya Pradeepa is from Chennai. She is currently an Ophthalmologist and Shero Coach , She grew up as a pampered kid with all the comforts and graduated as a Doctor from Coimbatore . After that, Divya, got Arranged Marriage, had No Love In Life and was subjected to various Psychological Tortures , Violence Against Women . Divya, who initially dismissed 15 years of Marriage Life as Adjustment , realistically shared her Problems with her friend Friend For Life , Divya went to Psychological Counseling in the name of life advice , and then started talking openly about her Problems , she gives the affair as a solution to her Problems and then becomes a "Shero Coach". She is currently sharing with us in this Video that Adjustment Life should not be.
woman empowerment tamil | woman empowerment tamil | woman empowerment tamil | woman issue tamil | woman issue tamil | woman issue | adjustment | marriage relation tamil | couple issue tamil | couple issue tamil | couple issue tamil | adjustment | adjustment | shero tamil | shero tamil | shero tamil | woman relationship issue | how to get divorce tamil | how to get divorce tamil | how to get divorce tamil | divorce tamil | divorce tamil | divorce tamil | woman issues relationship tamil | woman issues relationship tamil | woman issues relationship tamil | woman sufferings relationship | woman sufferings relationship | woman sufferings relationship | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | mental health | mental health tamil | life advice tamil |
About Speaker:
Dhivya LinkedIn - / dhivya-pratheepa-5bba2a68
Watch one of the best Tamil motivational videos in josh talks tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
josh talks tamil collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#life #women #motivation #joshtalkstamil #sheros #hope #womanstory #tortue #tamil #doctor #motivational #success

Опубликовано:

 

22 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 704   
@harihari-or5rz
@harihari-or5rz Год назад
அன்பிற்கு ஆசை பட்டு அடிமை வாழ்க்கை வாழ்ந்து பாசத்துக்கு ஆசை பட்டு பயித்தியம் ஆகி அமைதியாக வாழ்ந்தும் புறக்கணிக்க படும் பெண்களால் மட்டும் புரிந்து கொள்ள முடிந்த உண்மை கதை
@rubiyaparveen7291
@rubiyaparveen7291 Год назад
Amma viturumma....yangaluku puriyama irundhalum paravala.....normal Tamil la purira mathiri solla than yarukum terila
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Ennaku kannla thanni vanduduchu indha comment padichu. Ennoda story ya three lines la sollitinga
@shankund
@shankund Год назад
Wonderful comment
@selvinadar1135
@selvinadar1135 Год назад
@@rubiyaparveen7291 is
@kannan80328
@kannan80328 11 месяцев назад
​@@dhivya_pratheepa7523correct 💯
@selvaranik7935
@selvaranik7935 Месяц назад
அவமானம் அலட்சியம் உன் உள்ள குமுறல் புரிகிறது மகளே இனி நீ நன்றாக வாழ்வாய்
@karthikashivanya3539
@karthikashivanya3539 Месяц назад
முழுவதும் பார்த்தேன்... எவ்வளவு பெரிய சோகம்.. பாடம்...படிப்பினை... மீண்டு வந்த தைரியம்... புத்திசாலித்தனமான முடிவு 🎉❤
@yellove484
@yellove484 Месяц назад
Ennoda comment padi , indha paithiyam 7 vayasu kozandai manasula aaradha gayam undu pannidichu 😢 🤦
@karthikashivanya3539
@karthikashivanya3539 Месяц назад
@@yellove484 உண்மை ஆனால் குழந்தைகள் மறந்து விடுவார்கள்
@yellove484
@yellove484 Месяц назад
@@karthikashivanya3539 appidi illave illa. Indha event andha kozandai thann characterai maathikkum . Manasula bhayam padinjirukkum. Inime avan thankku vendiyadai kekkamattan. Yarukku eppidi pidikkumo appidi nadandhu kolavan . Thannaiye nerithukolvadu daan idhu . Later life la frustration, wrong decisions, unhappiness ellam varum . Adhu edanala nu kooda avanal kandupidikka mudiyadhu . Avan daan oru puppet aa irukka learn pannittatney . Independent thoughts 7 vaysula nasukka pattadhu 🥺
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q Месяц назад
இவ்வளவு சொல்லியும் நீ இன்னும் கொஞ்சம் விட்டு கொடுத்து போய் இருக்கலாம் என்று புத்தி சொல்ற உங்கள் அதிமேதாவிதனத்தை விடுங்க. இவ்வளவு படித்த பெண் காதல் இல்லாத பெண் ரொம்ப நவீனமாக ஆடை அணியாத பெண். அப்படியே கலாச்சாரம் மாறாத உடை இங்கிதமான மென்மையான பேச்சு ஆனால் ரொம்ப வலியோடு பேசுகிற பெண்ணுக்கு காலத்தின் வலியும் தெரியும்.வாழ்க்கையை எதிர் கொள்ளவும் தெரியும்.❤❤❤❤❤
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 Месяц назад
I will keep.praying for you dear Dhivya.
@hariprasath29057
@hariprasath29057 Месяц назад
. கூட்டு குடும்பத்தில் உங்களுக்கு நட்புடன் வாழ தெரியவில்லை. உங்களிடம் EGO குணம் அதிகமாக உள்ளது.இப்படி உங்களைபோல குடும்ப பற்று இல்லாமல் வாழ்வதை ஏற்க முடியாது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.... உங்கள் பேச்சும் அப்படித்தான்....... ஃஃ
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 Месяц назад
***கல்யாணத்தை புரிந்து கொண்டு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்*** கல்யாணம் என்ற நிகழ்ச்சிக்குப் பிறகு .. "எதிர்பார்ப்புகள்" என்ற "புழுக்கள்" உருவாகின்றன.. புழுக்கள் கல்யணத்தால் உண்டான உறவை ருசிக்க ருசிக்க, அந்த கணவன் மனைவி திக்குத் தெரியாத காட்டில் நிம்மதியின்றி அலைகிறார்கள்... கல்யாணம் 💯 சக்ஸஸ் கொடுக்கும் இயந்திரமல்ல ! ஆனாலும் ஃபெயிலியர் பரிமாணத்தை குறைக்க முயற்சிகள் செய்துதான் ஆகவேண்டும்! அதாவது புழுக்கள் ருசிப்பது புழுக்கள் வளரும் பரிமாணத்தை குறைக்க இயலும்...!!?? ஆம்.. சற்று விழிப்புடன் இருங்கள்.. கல்யாண உறவு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்ள அல்ல என்ற விழிப்பு அவசியம் ! கல்யாணம் ஒரு புதிய பூதத்தை வெல்கம் பண்ணும் நிகழ்வு அல்ல ! கல்யாணம் இருவர் நண்பர்களாக இருக்க எடுத்துக் கொண்ட சபதம் என்பதே கல்யாணத்தின் நோக்கம் என்பதே உண்மையாகும்!! நண்பர்களுக்குள் ஒருவர் நலனை மற்றவர் பேணுதலே இயற்கை!? நண்பர்கள் குற்றத்தையும் குணமாகக் காண்பதே இயற்கை!? கல்யாணம் என்ற நிகழ்ச்சிக்குள் நகர்வதற்கு முன்பே, மணமக்கள் இருவரும் நண்பர்களாக ஆகப்போகிறோம்; எதிர்பார்ப்புகள் நிறைந்த இருவராக, வியாபாரிகளாக (கணவன் மனைவி என்ற பெயர்களுடன்) இணையப் போவதில்லை; என்று நட்பு இலக்கணத்தை திறந்த மனதுடன் இருவரும் பேசிக் கொண்டு தெளிவு பெறுதல் முக்கியம்! (இரு வீட்டார்களும் இதே கருத்தை பரிமாற்றம் செய்து கொள்ளுதல் முக்கியம்). நண்பர்கள் என்ற ஒரு எண்ணம்தான் புழுக்கள் (எதிர்பார்ப்புகள் என்ற ஏக்கம் !) புழக்கத்தில் வராமல் பார்த்துக் கொள்ளும் உத்தி ! சரி... நண்பர்கள் என்ற பண்பு இல்லாமல் போவதற்குக் காரணம் என்ன? கல்யாணத்திற்கு முன்பே, அதாவது மாணவர்களாக இருக்கும் போதே, நேர்வினையாற்றும்(action) பழக்கம் பயிலாதது தான் காரணம் - எதற்கும் எதிர்வினையாற்றும்(reaction) பண்பை வளர்த்துக் கொண்டதுதான் காரணம்?! - ஒரு சூழ்நிலையில், நேர்வினையாற்றும் போது உங்கள் பங்களிப்பு அதிகமாகி குற்றம் கண்டுபிடிப்பது குறைவாக இருக்கும். - எதிர்வினையாற்றும் போது குற்றம் கண்டுபிடித்தல் அதிகமாகவும் பங்களிப்பு குறைவாகவும் ஆகிவிடும். இருவரும் நேர்வினையாளர்களாக இருக்கும் போது திருமண வாழ்க்கை சுலபமாக நகரும். ஒருவர் மட்டும் எதிர்வினையாளராக இருந்தால் திருமணவாழ்க்கை சிக்கல்களுடன் இயங்கும். இருவருமே எதிர்வினையாளர்களாக இருந்துவிட்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை! எதிர்வினையாளர்களால் எப்போதுமே ட்ரபிள் தான் ("இப்ப என்ன செய்ய வேண்டும்" என்று பேசாமல்"அப்ப என்ன செய்திருக்க வேண்டும்" என்றே பேசி இப்ப செய்யவேண்டிய சந்தர்பத்தை இழந்து விடுவார்கள்) கல்யாணம் செய்து கொள்ளும் முன்பே நேர்/எதிர் வினைகள் (action/reaction) சமாசாரம் தெளிவாக இருக்க வேண்டும் - இல்லையெனில் உற்றார் உறவினர்கள் கூட புகுந்து விளையாடுவார்கள் ! மொத்தம் கன்ஃப்யுஷன் தான் ! சிந்திக்க?!
@mohanraj-rx7nr
@mohanraj-rx7nr Месяц назад
@mohamadniyazm7577
@mohamadniyazm7577 Месяц назад
😭😭😭😭😭எந்த விதமான சொன்னாலும் சிலரு‌க்கு புரியாது உயிரோடு இரு வாழ்ந்து காட்டு (நல்லவங்க கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த நமக்கு எல்லாம் இப்படிப்பட்ட ) வாழ்க்கை இது கூட நல்லதுக்கு தான் இருக்கும் ❤ இறைவனுக்கு தான் தெரியாம்
@malllikac8443
@malllikac8443 Месяц назад
திவ்யா நீ எடுத்த முடிவுக்கு எங்களுடைய முழு ஆதரவு நீ வாழ்க்கையில் மேலும் மேலும் உயர எங்கள் அனைவரது ஆசிர்வாதமும் உனக்கு உண்டு
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q Месяц назад
இவ்வளவு படித்த வீட்டுப் பிள்ளை வசதியான வீட்டுப் பிள்ளை பணக்காரப் பிள்ளை சொன்னால்தான் உணர்வுகள் புரியுது.உளவியல் புரியுது.ரொம்ப எளிமையாக உணர்வுகளை கொட்டிட்டாங்க.இதுதான் பெண்களின் உணர்வு.இதுவும் கடந்துபோகும் என்று வருடங்களை கடத்திக் கொண்டு சென்று கொண்டு பல படித்த பெண்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்.
@gopalakrishnans3818
@gopalakrishnans3818 Месяц назад
Mental case.😅
@lindamary1647
@lindamary1647 Месяц назад
​@@gopalakrishnans3818 ungal aan vargangalae mental aravettru cases
@lindamary1647
@lindamary1647 Месяц назад
​@@gopalakrishnans3818 dai gopalakrishnan you are only a mental case
@revathisubramaniyam1139
@revathisubramaniyam1139 Месяц назад
True
@user-ut1us8dr9c
@user-ut1us8dr9c Месяц назад
வேற வழியில்லை குழந்தைகள் நன்மைக்காக
@thillainatarajans566
@thillainatarajans566 Месяц назад
வாழ்க்கையில வேண்டியது ஆரோக்கியம் நிம்மதி தான் முக்கியமாகவேண்டும்
@KVelam
@KVelam Месяц назад
மகளே தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் வாழ்ந்து விடலாம். ஆனால் தனியாக வாழமுடியாது. நம் எல்லோருக்கும் முதுமையை இறைவன் வைத்துள்ளான். சினிமா வேறு நடைமுறை வாழ்க்கை வேறு. நன்கு யோசி. கடவுள் உனக்கான பிரச்சனைக்கு பொருப்பு ஏற்பார்.
@ravit8375
@ravit8375 Месяц назад
பல ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் இதற்க்கு காரணமே பெண்களின் தாய்தான் காரணம் இதை கண்கூடாக பார்த்து அனுபவித்ததால் சொல்கிறேன்
@sdevavinj8258
@sdevavinj8258 Месяц назад
பல ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் இதற்க்கு காரணமே ஆண்களின் தாய்தான் காரணம் இதை கண்கூடாக பார்த்து அனுபவித்ததால் சொல்கிறேன். அம்மா இல்லாத பொண்ணுக்கு இது நடந்தது
@lalithavrajan352
@lalithavrajan352 Месяц назад
உன்னால் வெளியே வர முடிந்தது. ஏனெனில் you are a doctor, financially not dependant. எல்லோராலும் முடியாது.
@Meena-qw9ko
@Meena-qw9ko Месяц назад
Enda girl mother um tapa guide panuradu illa.husband wife kula problem creator husband mom Dan..she will tell something when he is not present
@saboorisaidhiya..8126
@saboorisaidhiya..8126 25 дней назад
Exactly same to me... இந்த ஆண்களோட தாய் லாம் பேய்கல் பிசாசு...​@@sdevavinj8258
@begum7227
@begum7227 24 дня назад
படிக்காத என்னாலும் முடிந்தது தைரியம் மட்டும் போதும். இப்போ சுயமரியாதையோட வாழ்றேன்​@@sdevavinj8258
@Kgvymd
@Kgvymd Год назад
சாரி சகோதரி உங்களுக்கு கூட்டு குடும்பமாக வாழும் பழக்கம் இல்லை என்பது நன்றாக தெரிந்தது.உங்களை விட கல்வி இல்லாமல் பணம் தாய் தந்தை கூட இல்லாமல் வாழும் பெண்கள் இங்கு ஏராளம். உங்களுக்கு பிரச்சினைகள் நீங்கள் உருவாக்கியவை அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். என் வாழ்க்கையில் நான் வாழ்ந்த தில் நடந்ததில். நீங்கள் ஒரு பர்சன்டஏச் கூட கஷ்ட பட வில்லை. நீங்கள் டாக்டர் என்பதால் சொல்லி விட்டீர்கள். சொல்லாத பெண்கள் இங்கு அதிகம். கஷ்டத்தை சொல்ல வழி இல்லா சகோதரி
@vasanthikumari8853
@vasanthikumari8853 Год назад
உண்மை. 22பேர் இருந்த கூட்டுக் குடும்பத்தில் 17வயதில் திருமணம் செய்து கொண்டு 49வருடமாக நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல ‌ இன்றும் அவருக்கு பயந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். தம்பி வீட்டுக்கு போகக்கூடாது. தங்கை வீட்டுக்கு போகக்கூடாது. இப்போது கூட அழுது கொண்டே டைப் செய்கிறேன் இந்த அடிமை. இந்த வயதுக்கு பிறகு நான் எங்கே போவது
@arundhathiprakashviji7687
@arundhathiprakashviji7687 Год назад
😢
@user-si2dy9zz5p
@user-si2dy9zz5p Месяц назад
ரொம்ப அலட்டல் பணத்தை அதிகம் பார்க்கப்பட்ட பெண் அதன் பாதிப்பு மரியாதை யாருக்கும் கொடுக்கவில்லை
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 2 дня назад
True
@BB_creation1976
@BB_creation1976 Год назад
எப்படியோ உங்களின் பேச்சு எனக்கு பிடிச்சிருக்கு.....என் வாழ்விலும் இந்த துன்பங்களை கடந்துள்ளேன்....
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
நன்றி. வலுவாக இருங்கள்
@sruthimeena3782
@sruthimeena3782 Месяц назад
How did manage
@parameswarann9376
@parameswarann9376 Месяц назад
Hiding all your sorrows with your humour and smile. You are real singappen. Love you mam. Be strong always .
@cinemavadaitv
@cinemavadaitv Год назад
Hi. நீங்க சொல்வது உண்மை. கணவர் உங்களை புரிந்து கொண்டு இருந்திருக்கலாம். நீங்களும் சற்று கோவத்தை குறைத்து இருந்திருக்கலாம். இனி உங்கள் வாழ்க்கை நன்றாக அமைய இறைவன் துணை இருப்பார். ❤❤
@hepzibarita9581
@hepzibarita9581 Год назад
உன்னில் என்னை நான் கண்டேன்
@shanthivenkataraman8392
@shanthivenkataraman8392 Год назад
Dhivya,im so glad you have risen like a phoenix bird,taking absolute control of your life and shining as a shero coach..I want you to reach heights unscaled with blissful moments.
@praveenba23
@praveenba23 Месяц назад
தன்னைப்போல் பிறரை நேசி❤ குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..
@rajalingamkuppuswamy7397
@rajalingamkuppuswamy7397 Месяц назад
Great service Dr thank you blessings
@arulsamy3054
@arulsamy3054 Месяц назад
அம்மா உன் வீடியோ பார்த்தேன். உன் வேதனை புரிகிறது. உன் எல்லா கஷ்டங்களையும் தமிழில் தெளிவாக கூறிவிட்டு அதன் முடிவில் அனைத்தையும் ஆங்கிலத்தில் சொல்லுவது ஏன். எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறாய். உன் வேதனையும், கதையும், படித்தவர்களுக்கு மட்டும் தானா? கடைசிவரை கஷ்டப்பட்டேன் வேதனைப்பட்டேன் என்று கூறினாயே தவிர எப்படிப்பட்ட கஷ்டம் எப்படிப்பட்ட வேதனை யாரால் என்பதை கடைசி வரை சொல்லவில்லை. பல பேர் இதை கதை கேட்பது போல் கேட்டிருப்பார்களே தவிர, உன் கஷ்டத்தை புரிந்து கொண்டவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்க மாட்டார்கள்.உன் வேதனைகளை தெளிவாக தமிழில் கூறியது போல், எடுத்த முடிவுகளையும் தமிழில் கூறியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். பல பேர் செய்யும் மேதாவி தனமான தவறு இதுதான். அனைவருக்கும் தானே இந்த பதிவை போட்டாய். இனியாவது இந்த ஆங்கில மோகத்தை விட்டு தெளிவாக தமிழில் பேசு.
@kavikasi786
@kavikasi786 6 месяцев назад
It's better to be alone than being with bad partner..
@asarerebird8480
@asarerebird8480 Месяц назад
Absolutely true
@hemabalan9432
@hemabalan9432 Год назад
என் நிலைமையும் இதே தான். வெளியே வர முடியாமல் தவிக்கிறேன்.
@Jashwin1011
@Jashwin1011 Год назад
Jail life thevaiya namakku
@sakthivelsakthivel-fy7fm
@sakthivelsakthivel-fy7fm Месяц назад
எல்லோருடைய கதைகளும் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. 0:07 கட்டுப்பாட்டுடன் வாழ்வது கடமை என்று கருதுங்கள். கட்டுப்பாடுகளை சுமையாக கருதுவதே தவறு
@gayathriloganathan4691
@gayathriloganathan4691 Месяц назад
She is a MBBS doctor, parents are doctors well settled family.....
@thulsjay4716
@thulsjay4716 18 дней назад
Yes I am also affect enaku சப்போர்ட் Pana யாரும் ella அதனால ennala onum Pana முடியல
@a.jesuraajanpriyatharshini4019
@a.jesuraajanpriyatharshini4019 Месяц назад
Thankyou your charing
@suganthimani6191
@suganthimani6191 Год назад
Kudos to Divya.Hats off to your courage, frankness and honesty down to Earth. You are a role model to many ladies.God bless you dear ❤
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Thank you 💕
@johnsonprasanna8543
@johnsonprasanna8543 19 дней назад
எல்லா இளம்பெண்களும் பார்க்க வேண்டிய அற்புத காணொலி.
@vijayavenkatesan9834
@vijayavenkatesan9834 Месяц назад
You are really great madam. Sharing your experiences makes others stronger
@savarifranca7543
@savarifranca7543 Месяц назад
You have said perfectly for 100%
@ashwinipurushothaman
@ashwinipurushothaman Год назад
Inspiring SHERO 👏 you are born to win.. Your story will inspire every woman who face abuses after marriage.
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
That's the purpose of this talk Ashwini. Thanks for being that friend who always support and encourage me. ❤
@fazilathfathima1401
@fazilathfathima1401 Год назад
emma simple ana vishyatha ippdi oothi vidarenga
@user-eo9fg2ix1z
@user-eo9fg2ix1z Месяц назад
Divya you are correct ❤❤❤❤❤❤❤❤❤ God bless
@lakshmiks6619
@lakshmiks6619 Месяц назад
Your life your decision..be bold mam
@umaraviiyer7557
@umaraviiyer7557 Год назад
Real confidence. Hats off to you mam. Keep rocking.
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Thanks Uma
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 Год назад
Ur talk is exactly correct ma. Truth revealed. Why God has permitted in your life?..we never asked.. Anyhow came out. Be bold.. I am happy about your present situation. Be free from the confused & unanswerable situation. God bless you ma. You didn't do any mistakes. I am praying for you. Go head. Handsome chellam. You are like my daughter.
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Месяц назад
நன்றி my DARLING...❤❤❤❤❤ LOVE YOU DA....
@ambikachinnaswamy8046
@ambikachinnaswamy8046 Год назад
Hats off Divya ma'am. Keep moving positively 🎉
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Thanks Ambika ❤
@ananthimathew72rtgh84
@ananthimathew72rtgh84 Месяц назад
Motivational speech
@preman8175
@preman8175 Год назад
You should have gone for a Prayer inner healing where God is the only One who can heal the inner wound...Go for inner healing Prayer..Word of God will heal
@user-mm2yr7nc2c
@user-mm2yr7nc2c Месяц назад
Luckily I was guided by GOD from evil men and women. Thankyou Guru and God.
@rithus_fashiongallery7358
@rithus_fashiongallery7358 Месяц назад
Thank you universe ❤
@janithamary4154
@janithamary4154 Месяц назад
சரியாக சொன்னீர்கள்
@minklynn1925
@minklynn1925 Месяц назад
இ‌வ்வளவு வசதியாக குடும்பத்தில் பிறந்த உனக்கு இ‌வ்வளவு வலிகளை இறைவன் தந்தது ஏனோ.இதுவும் கடந்து போகும்
@prabhasrikanth6386
@prabhasrikanth6386 Год назад
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. வேறுமாதிரி இருக்கிறது.இதுவும் ஒருவித குறைபாடு தான்
@kasvisreemc9860
@kasvisreemc9860 Год назад
I am absolutely so proud of her decision. The way she talks is amazing, she really has the stage presence. Talented and Inspiring!! Thankyou ❤️
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Thank you so much 😊. This means a lot.
@ishwaryahanvika5946
@ishwaryahanvika5946 Год назад
Very true.....Keep rocking 👍
@soundararajanisac161
@soundararajanisac161 Месяц назад
God bless 🙏 you sister
@KThiruvasugi
@KThiruvasugi Год назад
Hats off to you and courage facing the problems keep it up 😂😂😂😂😂model other ladies
@dayanaraj8558
@dayanaraj8558 6 месяцев назад
Very powerful and painful speech,keep going
@maniamrmdu3372
@maniamrmdu3372 Месяц назад
அருமை !!! 🎉🎉🎉🎉🎉🎉
@AmandeepThind
@AmandeepThind 9 месяцев назад
Thank you for sharing
@sangeethams7214
@sangeethams7214 Месяц назад
VaalGa valamudan kandipa jeyipinga ❤❤❤❤❤❤
@aruragu2783
@aruragu2783 Год назад
என்னபிரச்சனை உங்களுக்குள் என்று விளங்கவில்லை. அதனால் உங்கள் வெற்றி எது என்று புரியவில்லை. கணவன் மனைவி பிரச்சனை பற்றி வெளிப்படையாக யா௫ம் கதைக்க முன் வ௫வதில்லை.சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பல குடும்ப பிரச்சனைகளை வெளியே காட்டியது.அது ஒ௫ நல்ல குடும்ப பிரச்சனை விளிப்புணர்வு.
@minklynn1925
@minklynn1925 Месяц назад
விழிப்புணர்வு
@Fabianfdo0444
@Fabianfdo0444 Месяц назад
It is tru god keep some one to give good way to go forward god bless you sister
@revathimagudeshofficial8089
என்ன problem னு தெரியலயே ஒனும் புரியல தெரிஞ்சவங்க சொல்லுங்க பா 😊😊🎉
@theraseraj5246
@theraseraj5246 Месяц назад
ஆண்டாக இருந்தால் புரியாது. அல்லது ஆணவம் பிடித்த பெண்ணாக இருந்தாலும் இப் பெண்ணின் மனவலி உங்களுக்கு புரியாது.
@theraseraj5246
@theraseraj5246 Месяц назад
ஆணாக, இருந்தாலும் புரியாது
@user-ii3qs3zs8e
@user-ii3qs3zs8e Месяц назад
Antha problems face pandravangalukku kandippa purium
@jesusislord.....
@jesusislord..... Месяц назад
இவளின் வாய் தான் இங்கே இவளுக்கு பிரச்சினை .. கணவனை எதிர்த்து பேசியிருப்பாள்..
@64elango
@64elango Месяц назад
கணவன் குடும்பத்திலிருந்து love and affection கிடைக்கவில்லை என்று மட்டும் நாகரீகமாகச் சொல்லிவிட்டு, என்ன உண்மையில் பிரச்சனை என்பதை சொல்லாமல் இருக்கிறார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் இருந்து மற்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியதை தெளிவாகச் சொல்லிவிட்டார். அடுத்தவர்களின் பிரச்சனை என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, குச்சிமுறிப்பதற்குத்தான் தேவை ( குச்சிமுறிப்பது என்பது கோபிச்செட்டிப்பாளையம் வழக்குமொழி) ஒருபெண் தன் மணவாழ்க்கையில் எப்படி இருந்தால் நல்லது என இவர் தெரிவிப்பதை புரிந்துகொண்டாலே இவருடைய இந்த காணொளியினை இவர் வெளியிட்டதின் நோக்கம் நிறைவேறும். அது போதுமே , , , ,
@AHS_DRAWING_9303
@AHS_DRAWING_9303 4 месяца назад
Best motivational speech. Thnk u❤❤❤
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Месяц назад
No.. disagreeable... my family doctor and Opthamologist husba lived together till they were above 90 years .. Correction ..husband
@lakshmisenthilvel8352
@lakshmisenthilvel8352 Год назад
அட அக்கா டாக்டர்ஸ் வழவழனு‌ பேசமாட்டாங்க..... உங்கள் family la அவ்வளவு பேரும் டாக்டர்ஸ் எப்படி பேசுவாங்க....... உங்கள் life a நீங்களே கேடுத்துகிட்டிங்க..... ஜாலி வாழ்க்கைய வாழுங்கள் all the best 💞
@selvamba7573
@selvamba7573 10 месяцев назад
apadi yar sona
@user-ky7ys4yr3i
@user-ky7ys4yr3i 2 месяца назад
Doctors are human beings too
@chbm3034
@chbm3034 Месяц назад
Crct u said
@daisyrani4964
@daisyrani4964 Год назад
Be bold GOD BLESS YOU ABOUNDEDLY MY DEAR DAUGHTER AND GOD IS ALWAYS WITH YOU MA
@chandrashekarreddy6236
@chandrashekarreddy6236 Месяц назад
God bless you sis be bold
@sundaramathi8426
@sundaramathi8426 Месяц назад
உன செயல் யதார்தமாய் இருக்கிறது🎉🎉🎉🎉🎉🎉
@vijayaS-bd3xx
@vijayaS-bd3xx Месяц назад
Belive ur self. Godbless. U.
@Patricia-dy7vx
@Patricia-dy7vx Месяц назад
Dnt Worry Mam God Is With U
@balasubramaniam3506
@balasubramaniam3506 Месяц назад
என்ன பண்றது தலையெழுத்தே ன்னு பிடிக்காமலே வாழறவங்களும் இருக்காங்க... பெண்களை வெளியே வந்தா அதை கொண்டாட யாருமில்லை சொந்தம் கொண்டாடத்தான் ஆள் இருக்கிறது. பாதுகாக்க ஆள் இல்லை. படுக்கை பதுமையாகத்தான் பார்க்கிறார்கள். தைரியமாக பெண்கள் இருந்தால் போதாது. தன்னை காத்துக் கொள்ள நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். வீதியில் செல்வோர் விமர்சனங்களை விதியிலேயே விட்டு விட வேண்டும். மதுரையில் பஞ்சம் வந்தபோது மக்களுக்கு கஞ்சியாவது ஊற்றுவோம் என்று கஞ்சி தொட்டி திறந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்களை பசி ஆற்றியது யார். பலபெரிய மனிதர்களின் ஆசைநாயகியாக இருந்த.. பல பேரின் சொல்லடிக்கு ஆளான பெண். அவளே பிற்காலத்தில் பலராலும் போற்றப்படும் தெய்வமானாள். மனிதர்கள் மாற மாட்டார்கள். மாற்றங்கள் தான் மாறிக் கொண்டே இருக்கும்.
@thought_of_harnitha2819
@thought_of_harnitha2819 Год назад
மேடம் எனக்கும் உங்களுக்கு நடந்த பிரச்சினை my daughter i only mam
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Stay strong baby 💪🏻
@r.packiasowmiya3268
@r.packiasowmiya3268 Месяц назад
12:01 12:01 Good evening mam உங்களைப் போல தான் அதை விட மேலான கஷ்டத்தை சந்தித்து அதிலிருந்து விடுபட முடியாமல் 30 வருடங்களாக போராடி போராடி இப்பொழுது மனதிலும் உடம்பிலும் தெம்பு இல்லை மேடம் Marriage ஆன பொழுதிலிருந்து என் அம்மா அக்கா அனைவரிடமும் நான மனது விட்டு பேசி தினமும் அழுவேன் தற்போது அவர்களுக்கும் வயதாகிவிட்டது அவர்களிடமும் கூற முடியவில்லை தற்போதுவரையுமே இந்த நிலைமை வேறு வழி இல்லை. என்றாகிவிட்டது இந்த வாழ்க்கையை விட்டு வரவும் முடியவில்லை பாதிகாலம் போராடி போராடி முடிந்துவிட்டது இனி சாகும்வரை இந்த நிலைமை தான் எதுவும் மாறப் போதுவது இல்லை எல்லாம் அந்த கடவுளிடம் வேண்டி கொண்டு சீக்கிரம் என்னன எடுத்துக்கொள்ள வேண்டிக் கொண்டு இருக்கிறேன்
@vadivelurajendra1736
@vadivelurajendra1736 Месяц назад
காதல் மற்றும் பாசத்தை எதிர்பார்த்து தனிமையில் வாழும் ஆண்கள் ஏராளம். எனவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அத்தகைய நபரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
@joshjoy1979j
@joshjoy1979j 13 дней назад
மலர் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வில் உள்ள மனக் கஷ்டங்களை எல்லாம் போக்கிவிடும்.
@LuckyPots-de5yv
@LuckyPots-de5yv Месяц назад
சூப்பர் sister super
@thillainatarajans566
@thillainatarajans566 Месяц назад
சில குடும்பங்கள்ளில் சைகோவாதான் இருக்கிறார்கள் என்ன செய்வது பிற்காலம் பிரகாசமாக இருக்கும் கவலைப்படாதீர்கள் YOU ARE FULLY EDUGATED very good நல்ல தைரியமாகதான் நன்குபடித்தபெண்ணாகவே பேசுகிறீர்கள் கோழைத்தனமில்லை பாராட்டுகள் எப்போதுமே ஒரேபக்கமாக காற்றுவீசாதுதானே அதுபோல உங்கள்வாழ்க்கையிலும் வசந்தம் நிச்சயமாகவரும்
@neorope2000
@neorope2000 Месяц назад
வாழ்வதும் வீழ்வதும் நம் கையில் தான்!
@raghavanmuralikrishnan9493
@raghavanmuralikrishnan9493 Год назад
Mam wonderful sharing more insights, everyone born with one special character find it, live it with feel you will succeed wonderful 👍
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Thanks Raghavan
@amudhakeerthi5178
@amudhakeerthi5178 Месяц назад
Keep going Divya ❤
@neorope2000
@neorope2000 Месяц назад
When you are mentally sick this will happen. Be strong to speak out!
@dayanasankar1294
@dayanasankar1294 Год назад
Nenga educated rich family kandipa nalla vazhalam..but neriya ponnugaluku neriya kastam iruku
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 2 месяца назад
Ella marunka
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Месяц назад
True
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Месяц назад
Life.is mutual adjusting..no one can.live perfectly happy
@saradha5miracle
@saradha5miracle Месяц назад
Very true words ma ❤️
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 26 дней назад
யார் என்ன சொன்னாலும்,உங்க முடிவே இறுதியானது..எனது ஆசிர்வாதம் ...உங்களுக்கு...
@NirmalaDevi-br9xt
@NirmalaDevi-br9xt Месяц назад
Mam Good think. 🙏🙏
@PRADEEP6663
@PRADEEP6663 Месяц назад
super mam. all the best . pengal mattum anbirku engubavur illa doctor neraya aangalum irukanga.
@jayashreeramanujam8607
@jayashreeramanujam8607 Месяц назад
Very good Keep it up
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 Месяц назад
உங்களை புரிந்து கொள்ளாத ஜென்மங்கள்...But God only can comfort you. So seek God's blessings.May God jesus bless
@malllikac8443
@malllikac8443 Месяц назад
திவ்யா நீ இந்த முடிவை முன்பே எடுத்து இருக்க வேண்டும் தாமதமாக எடுத்த முடிவு ஆனாலும் சிறப்பே
@nirmalagajendiran7904
@nirmalagajendiran7904 Год назад
Superb
@gnanselviselvi7635
@gnanselviselvi7635 Месяц назад
Sooo good
@Krishnaprasad-qf6fk
@Krishnaprasad-qf6fk 9 месяцев назад
I think you are the reason for all the issues Dhivya
@nithyam9373
@nithyam9373 Год назад
Based on her speech, she has not only expected love from their family but also the same pampering which she had from her family. Her problem initiated due to her immaturity. From the beginning, hope so, how she said she started to adjust, the same her husband did, he would have adjusted for a long and finally bursted out, it seems. Now, you have prevented the love your son would getting from his dad and dad's family. You yourself said, they rejoiced ur son's birthday but you illtreated ur son. You want to be the centre of attraction which you did not get from your husband's family (that you got from your family) and you are incapable of getting satisfied with what you have. Attention seeking is different and seeking love is different, dont misconcept them. You are attention seeking not love seeking. No adults are not child, few inspite of their age behave as a child. I am also pampered kid, i am learning from you what i should not do and feel. I am getting insights of my mistakes. Even though my husband family do everything they can help from their part, i feel lonely as the days pass on. This is purely due to our immaturity, we always want to get first priority. Show your love at first, automatically love returns more and more as the days pass on. Your son's situation will be bad if his future wife is also pampered kid, the problem arises in both cases, if either he gives more important to her or you. Again you will start feeling lonely, it seems. Either he shouldn't get married or else you need to live alone.
@shankund
@shankund Год назад
No one has got the right to beat another human being. Do u know bleeding from the ear is a sign of head injury?. If her husband doesn't like her he can very well walk away or send her away. Who gave him the rights to beat?. A girl is sent to your house with the hope she will be taken care properly if due to the violence something goes wrong with her mental or physical health who will take care of her for the rest of her life?what will happen to her child?
@jessicasushmita9543
@jessicasushmita9543 8 месяцев назад
See marriage is not only related to two hearts it's also related to each others respect... after marriage husband needs to prioritise wife and wife needs to prioritise husband...in this present world, nowadays men fail to prioritise their wives rather they prefer to be happy with their parents and siblings...wat about the wife then??!! She should be a slave in relationship or what? She's a human being too...she has the right to deserve love from her husband... this world only exists for true love and affection...of course I am a mother too and still going through this situation.... I understand the pain....its not about the maturity.. its the right of a human to seek attention and love... give respect take respect...no respect then ignore the relationship...thats it..but beating wives is unacceptable.... I am asking men...who gave you the right to punish or beat women?? If women shout, you will beat ah????
@nithyadevir8578
@nithyadevir8578 Месяц назад
Super
@raghusha7332
@raghusha7332 Месяц назад
Very true 😌
@Keerthana85
@Keerthana85 Год назад
Awww 🥰 ma'am love u lots ❤❤ nega ennoda inspiration 🎉💖💖 nega unga love ah ellarukum spread panuga Mam nanglam ungaloda irukom!!! 😁😁🙌🙌
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Love ❤️ you keerthana
@selvisundar3322
@selvisundar3322 Год назад
Wow super advice ❤
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Thank you ❤
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Год назад
You are already a doctor and are coming from a doctor's family. You are yourself telling that there was no abuse of any kind except for love and affection. You say that you were in a joint in-law's family. Its a surprise that how even a single person got to be friendly n supportive to you. How you have become a Shero I mean by doing what deed? Josh talks always gives out videos about the struggles of coming out of poverty and establishing something noteworthy. It's not clear in your speech.
@humanityprevails2273
@humanityprevails2273 Месяц назад
True. Parent's in medical field you yoursef the same. you all are aware of mental abuse you are in a position to advice patients why din't you take this decision earlier. Your only problem was lack of care and crying for love from your husband as a result it appears you may have got into deep depression. Could be various reasons why you may stayed on however , you after many years of into this marriage you decided to leave due to violence . good decision Violience is not accepted. There are hundreads of women cannot get out of abusive vilolenet marriages to date, For the sake of the children They accept it and they have no way out., no financial backing sacifised their lives . They are Shero's. from london.
@florida2742
@florida2742 Год назад
Negligence is a great impact in all women's life
@Sandy_sss
@Sandy_sss Месяц назад
Yes! I went through that phase for a while
@sruthimeena3782
@sruthimeena3782 Месяц назад
Getting so confused to what decision to take my life, because my husband and in law all treat me as slave and want to divorce. I don't know what to do. Ur speech give me a confidence. Thanks a lot
@Sarala-xe3ze
@Sarala-xe3ze Месяц назад
It's correct mam
@kalaiyarasimanogaran3467
@kalaiyarasimanogaran3467 Месяц назад
உங்களுக்கு ஜெபம் தேவை. நீ ஏங்கின எல்லா ஏக்கமும் உனக்கு கிடைக்கும். சந்தோஷம் கிடைக்கும். இந்த நாளை எழுதி வைத்து கொள்ளுங்கள்.வாழ வைத்து அழகு பாக்கிற நம்மை படைத்த வரை தேடுங்கள்.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Месяц назад
Rationalist....no faith in God Our Creator...marriage was utter Failure
@sakthika1973
@sakthika1973 Месяц назад
Who is this idiot
@roselint2142
@roselint2142 Месяц назад
En husband ministry la erunthu kittey ena adikathu ketta varthai pesurathu ipdi pavam niraya senjutu erukar..panathinga yesappa ku pidikathu sonnen ipo nan vendamam ..2 vayasu pappa Eruka...intha aneedhi ooliyathilayae nadaku...yarta solli alurathu....Karanam avar aan.....nan pen... ooliyathil marriage panna kuda thatti keka matanka...but na en pappa kaga valuven...evlo vali theriyuma...pen enraley sithiravathai than....
@premelachristopher2859
@premelachristopher2859 Месяц назад
To Roseline, Take everything to Jesus in prayer with faith. God is not a spectator to see others crying. Jesus wept for Lazarus and gave him Life. Believe in God first.No one can give good counseling except Jesus.
@roselint2142
@roselint2142 Месяц назад
@@premelachristopher2859 sure....my lord Jesus Christ ennaiyum satchi ya vala vaipar....en husband ta mathivar....en kanneer ra lam mathuuvar en Chella yesappa....avar arputham nichayam seivar...
@kavithajoseph1950
@kavithajoseph1950 Месяц назад
All the Best Divya !!! ❤
@revathiseetharam8768
@revathiseetharam8768 Год назад
😢 out of 6 comments 3 comments have similar issues.. Which means 50% of the women population is facing similar issues 😇😳
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
Very true
@mercyvarun5192
@mercyvarun5192 Год назад
🖐🖐🖐
@anitas1581
@anitas1581 Год назад
Yes
@suganthimani6191
@suganthimani6191 Год назад
Exactly
@veeramani-go8fp
@veeramani-go8fp Год назад
💯
@harshapriyanka515
@harshapriyanka515 11 месяцев назад
I could understand Nama normala patha annamalai, Gilli Rendume different movie bt atha ipd lyf oda connect pani pakra alavuku irthigana hw much u gone thru... enalayu many things relate pana mudthu I got some tips 4m u. Very matured and pointful speech. Thank you ❤️
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 11 месяцев назад
Thanks ❤
@sakthivelsakthivel-fy7fm
@sakthivelsakthivel-fy7fm Месяц назад
என்பதே ஒரு ஒப்பந்தம் தான். ஒப்பந்தத்திற்கு கட்டுப்படாமல் வாழ்வது ஆடு மாடுகளை போல் ஆகிவிடும். கட்டுப்பாட்டோடு வாழ வேண்டியது ஒவ்வொருவரின் கடமை
@theraseraj5246
@theraseraj5246 Месяц назад
ஒப்பந்தத்தின் கட்டுப்பாடு ஆண்களுக்கு கிடையாதா?
@babloo5571
@babloo5571 Год назад
I suffered the same.
@fathimafarwina9807
@fathimafarwina9807 Год назад
Best motivation for me❤
@dhivya_pratheepa7523
@dhivya_pratheepa7523 Год назад
💕
@srijeyathas2846
@srijeyathas2846 28 дней назад
Very well done my girl, really appreciate your skills, proud to be a woman , 🎩 off!!
@indranimurugiah6431
@indranimurugiah6431 Год назад
உங்கள் பிரச்சினை என்னவென்று தெளிவாக சொல்லவே இல்லை கொடுமை இல்லை குடி இல்லை பணம் நகை பிரச்சினை இல்லை ஆனாலும் உங்களுக்கு பிரச்சினை என்கிறீர்கள் அன்பு பொருள் இல்லை கிடைப்பதற்கு முதலில் நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால் தானாகவே கிடைக்கும் மேலும் நீங்கள் பேசுவது சினிமாத்தனமாக இருக்கிறது திமிர் தெரிகிறது...... இப்போதும் தலஐக்கணத்தஉடன் பேசுகிறீர்கள்........மாற்றிக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் மகனாலும் வெறுக்கப்படுவீர்கள் 😢😢😢😢😢😢 உங்களை ஒரு சகோதரியாக நினைத்துப்பதிவிடுகிறேன் என் அம்மா உங்களைப்போல் தான்.....ஒரு தாயக அவர் பாவம் தான் ஆனால் அனைவரின் வெறுப்பையும் மொத்தமாக வாங்கி வைத்துள்ளார்... தந்தை இல்லாத என் பிள்ளைகளை அடித்து அடித்து எனது மனதை வெறுப்பையும் சம்பாதித்து விட்டார்......
@HappyHumanwithHappyHeart
@HappyHumanwithHappyHeart Год назад
True. Well said.
@pradeepadeepa5224
@pradeepadeepa5224 Год назад
Romba sariya sonninga evanga romba chellama erunthurikanga practical a vala theriyala
@avilap7006
@avilap7006 Год назад
S.i too felt this.boy baby nu thimirula divorce kodutha maadhiri iruku. AS A DOCTOR U can understand human mind..and form the relationship in such a way.namma pesi palahum vidhathilthaan iruku.short tempers la iruntha kaztam dhan varum.
@chbm3034
@chbm3034 Месяц назад
Crctly said
@chbm3034
@chbm3034 Месяц назад
Avanga parants avangala nalla ponna valarka villai adhan ivlo problem she is totally unfit for Female gender in my opinion
@indiraraghavan3632
@indiraraghavan3632 Месяц назад
Livehappy mam❤❤
@arthitrendz7437
@arthitrendz7437 Год назад
Cinema remba papanga pola.... Cinema mari life irukanum nenaichen epdi nadakum...over cinematic doctor ah irukanga...innum depression la irukanga pesurapa ve theriyuthu....
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Месяц назад
Married life requires understanding and true love. Those who cannot control emotions will face difficultly in life.
@SureshR-zq5dz
@SureshR-zq5dz Год назад
Thank you so much ma
@svacharya8180
@svacharya8180 Месяц назад
Fine woman Our men need to retrospect
@joicekani
@joicekani Год назад
Sharing to people create double the problem mam..... Sharing to a god who is always ready to accept our mistakes and showing true love on us... JESUS One thing to u is .... Do to others what u expect from them.
@disenthralleddoe6592
@disenthralleddoe6592 Год назад
True sister, better not to share anything to others except God
Далее
СПРАВКА ДЛЯ УНИВЕРА
00:44
Просмотров 333 тыс.
Nice hiding.
00:43
Просмотров 2,2 млн
Peek a boo game with Abusive men
7:46
Просмотров 916