Тёмный

Agri Intex 2019 Stall Details | தோட்டம் சம்பந்தமாக இந்த வருஷம் என்னென்ன ஸ்டால்கள் இருக்கிறது? 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Agri Intex started in Coimbatore on 12th July 2019 and will be there for four days till 15th July. Let me share the complete stall details from the exhibition related to home garden and terrace gardening in this video.

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 268   
@shanthithirumani133
@shanthithirumani133 5 лет назад
தம்பி உங்க videos பார்த்து. நானும் last year. மாடி தோடடம. போட்டு. ஓரளவு. தக்காளி கத்தரி கீரை அவரை முள்ளங்கி. சம்பங்கி ரோஸ். விழைச்சல் எடுத்து தேன் மனதுக்கு. ரெம்ப சந்தோஷமா. இருந்தது .இந்தமுறையும். மண்கலவை video. பார்த்து. ரெடி. பண்ணி வானத்தை பார்த்து. காத்திருக்கிறேன். சென்னை க்கு மழை இல்லை. Borewell. லும் தண்ணீர். இல்லை. ஒரு. வழி யா வீட்டிலே சண்டை போட்டு. புதிய. போரும் போடட்டாச்சி மழை இல்லை என்று விதைக்காமல் இருக்கிறேன். மாடி தோடடம் ஆசையை. வளர்த்த உங்கள். சேனலுக்கு நன்றி
@vahithvahith7290
@vahithvahith7290 5 лет назад
நானும் என் கணவரும் இன்று (13ம் தேதி) சென்றிருந்தோம். நாங்கள் அவினாசிதான் இது தான் முதல்முறை.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி அண்ணா
@umamaheswari2948
@umamaheswari2948 5 лет назад
அருமையாக விளக்கம் சொல்லி கடையை காட்டிய விதம் மிக சிறப்பு நண்பா குரல் தெளிவு காமெடி கலந்த பேச்சு அருமை பாராட்டுகள்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி :)
@kalaiarasu9327
@kalaiarasu9327 5 лет назад
வணக்கம் காணொளி தொகுப்பு மிகவும் அருமை இந்த வருடம் நேரில் வர முடியாத குறையை தீர்த்து வைத்தமைக்கு நன்றி. நேரில் வந்து பார்த்தது போலவே இருந்தது.
@greatvds1
@greatvds1 5 лет назад
Very useful. After seeing ur video took a note of what all I should buy went straight to those stalls and purchased. But grape saplings not available now. Vegetable saplings they increased to ₹2. Thank you. Saved lot of time.
@therinthathaisolgirom9039
@therinthathaisolgirom9039 5 лет назад
சார் மிகவும் அருமை சுவாரஸ்யமாக இருந்தது நன்றி.. வணக்கம் வாழ்த்துக்கள்..
@lizymaurice8612
@lizymaurice8612 4 года назад
சென்னையில் இருந்து வாழ்த்துக்கள் Bro. உங்க வீடியோ பார்த்து, ஏற்கனவே இருந்த செடி வளர்க்கும் ஆசை என்னை பைத்தியமாக்க, இதோ 4 growbags வாங்கி, விதைகள் போட்டு வைத்திருக்கிறேன். Spinach ம், கொத்தமல்லியும் முளைத்திருக்கிறது. தக்காளியும், மிளகாயும் இன்னும் வரவில்லை. பொறுமையாக காத்திருக்கிறேன். உங்களது 45 cents நிலம் சோலையாக மாற பிரார்த்திக்கிறேன். Keep inspiring!!!!
@thilagakrishnan5441
@thilagakrishnan5441 5 лет назад
I am a senior citizen flatvasi kaduku mathiri chonnathottam ungal vedio parthu bramichen chennaiel ippadi ethuvum illai rasithu parthen valthukkal your subscriber
@nava1794
@nava1794 5 лет назад
Inspired by your videos i went to kovai on 13 from chennai heavy rush can't even see what is displayed inspite of it i bought hand sprayer and pruning knife
@vinushadoss4124
@vinushadoss4124 4 года назад
Nice nalla kadaiku nalla music like your videos a lot sir
@rachelrachel7702
@rachelrachel7702 5 лет назад
Very useful and clear information about this Expo, Thankyou so much
@OrganicFarmingIndia
@OrganicFarmingIndia 5 лет назад
i like the mundasupatti mention :), nice video
@mohamedghouse711
@mohamedghouse711 5 лет назад
அய்யா வணக்கம். விவசாயக்கன்காச்சிக்கு எங்களையும் கூட அழைத்துப்போன ஒரு உணர்வு ரொம்ப அருமையான கானொழி நண்றி வணக்கம்
@queenmanis8449
@queenmanis8449 5 лет назад
Netru ungala parthathula romba happy sir.... Unga video romba usefull ah iruku sir .. from vathalakundu
@usharani7402
@usharani7402 5 лет назад
Very good brother you really inspire me I really started it. I got a. Kg of tomatoes. Flowers for God. Thank you
@anuradhat6796
@anuradhat6796 5 лет назад
Miga...arumai... Anna...nan Friday poitu vanthen... very interesting...
@murugaraj3792
@murugaraj3792 5 лет назад
Innum evolo days nadakum nu theriyuma
@36yovan
@36yovan 5 лет назад
*People interested in House/ Roof Gardening straight away go to Hall D, E and F for your requirements and save time. Other Halls are machines for farmers. Useful video and thanks to Siva*
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 5 лет назад
Vangekedalam... super unga speech...
@umaiyalm3469
@umaiyalm3469 2 года назад
Very useful vedio like this video thanking you very much
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@srimathik6174
@srimathik6174 5 лет назад
நேரில் சென்று பார்த்து வந்தது போல் உள்ளது. நன்றி.
@srikumarannarayanaswamy7253
@srikumarannarayanaswamy7253 5 лет назад
Thank you Siva sir. Very good information.
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 5 лет назад
உங்கள் தகவல்களுக்கு மிகுந்த நன்றி siva sit
@ruthrangajendran2426
@ruthrangajendran2426 5 лет назад
போய்ட்டுவந்த ஒரு அனுபவம் கெடச்சிது நன்றி .
@thangamani7683
@thangamani7683 5 лет назад
Yenga pottaga
@ruthrangajendran2426
@ruthrangajendran2426 5 лет назад
@@thangamani7683 koyamputhurla.
@devavarshiny622
@devavarshiny622 5 лет назад
Brother unga video romba usefully ah irundhuchu . We went bought so many things . Thank you so much bro.
@chithranatarajan7317
@chithranatarajan7317 5 лет назад
Hi Anna.... na this yr tarrace garden poda plan paneruken.. unga videos mattumthan enaku ora mentor and also tarrace garden aasa vanthathe unga videos elame pathuthan Anna... My native also cbe only so na unga video pathutu poi than agri Intex la Sunday veg, greens seeds elame vangeruken, atha elame ineme than plant pannaum... And also grow bags um unga suggestions padi than vangeruken... Sure ah na enoda successful terrace garden image ah ungaluku mail pandren. Anna thanks a lot from my bottom of my heart with regards my family 😃 keep going Anna ☺😊🤗
@joejoe5638
@joejoe5638 5 лет назад
Boss super video Thankq for very gud video with explanation. Thankq
@priyaaadhiramohan7559
@priyaaadhiramohan7559 5 лет назад
Thanjavur la potuvangala.... Intha mathri stalls.....?
@sivaraman9753
@sivaraman9753 5 лет назад
Very clear explanation
@sujathabalajibalaji8884
@sujathabalajibalaji8884 5 лет назад
😀😀 விடுப்பு விண்ணப்பம் அருமை 👌 நான் கூட வந்திருந்தேன் சார், பஸ் நிறுத்தத்தில் இருந்து ரொம்ப தூரம் உள்ளது. நீங்க சொன்ன மாதிரியே கொஞ்சம் நாட்டு விதைகளை வாங்கி வந்துள்ளேன். தகவலுக்கு நன்றி சார்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. ஆமாம். அங்கே இருந்து வேன் shuttle மாதிரி கொண்டு வந்து விடுவாங்களே. இந்த சீசன் நன்றாக வர வாழ்த்துக்கள்.
@sujathabalajibalaji8884
@sujathabalajibalaji8884 5 лет назад
நன்றி சார்.
@anandhisurya1841
@anandhisurya1841 5 лет назад
Wow amazing ..we don't know what to buy ...Thanks fr sharing d video was very useful.
@padmavathikumar5718
@padmavathikumar5718 5 лет назад
Superb information Very very useful Tq
@banes4848
@banes4848 2 года назад
Bro i have a question....you are not a fan of hybrid seeds , may i know why?. Hybridization also happens naturally. Here they select different plants having good qualities and cross polinate them to create a new one. What's wrong in that. I am against genetically modified things like BT Brinjal... I didn't feel anything wrong about hybrid seed up to my knowledge. Is there something I don't know about them?...
@eswarisaravanan58
@eswarisaravanan58 5 лет назад
Useful video
@sreejasathyanv6468
@sreejasathyanv6468 5 лет назад
Gud information Anna. Nice to see your video
@alivija7808
@alivija7808 5 лет назад
Usefull information sir . good video
@IBSURYAB
@IBSURYAB 5 лет назад
அருமை தகவலுக்கு நன்றி
@mallikaipoo3121
@mallikaipoo3121 5 лет назад
Thankyou Anna .. very useful info.
@arunkumaran3724
@arunkumaran3724 5 лет назад
நாட்டு விதை தேடும் நண்பரே நன்றி கலந்த வணக்கம்
@booksintamil
@booksintamil 5 лет назад
Thanks for the information , very useful 👏👏👏
@rajavelk6470
@rajavelk6470 4 года назад
என் இனிய நல்வாழ்த்துக்கள்
@ramyaprabhakar8802
@ramyaprabhakar8802 5 лет назад
Super. Thank you sir. Very uesful information . We r in Bangalore.your video help us to visit the expo.
@saravanakumara1716
@saravanakumara1716 5 лет назад
Very useful thank you sir,
@hra345
@hra345 4 года назад
Sir Unga veetla water management eppadi pannenrikeenga.....
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 лет назад
Super Anna tq so much 😊
@valarmathiar7863
@valarmathiar7863 2 года назад
You are lucky brother. I miss the show very badly. I am in Vellore no such show here.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Oh You can plan for a one day visit here to Coimbatore, if possible
@manimaler1876
@manimaler1876 5 лет назад
நன்றி வாழ்க வளமுடன்
@kumariullal9978
@kumariullal9978 5 лет назад
Good information.... Thank you... Waiting for the continued updates.
@sajitha5885
@sajitha5885 5 лет назад
Chennai la stall pota inform pannuga bro
@maadithottamprakash5721
@maadithottamprakash5721 5 лет назад
Thanks
@vijayalakshmibalaji3296
@vijayalakshmibalaji3296 5 лет назад
nice video for plant lovers.
@vasukikabilan2300
@vasukikabilan2300 5 лет назад
நன்றி நண்பரே.
@gopikrishnan8412
@gopikrishnan8412 5 лет назад
நானும் வெள்ளிக்கிழமை கொடிசியா கண்காட்சி வந்திருந்தேன் அனைத்து ஸ்டால்களும் பார்த்து தகவல் சேகரிக்க முடிந்தது ஆனால் உங்களை பார்க்க முடியவில்லை
@allaudeenmustak9107
@allaudeenmustak9107 5 лет назад
Sir naanga poet vantoam, super sir,na neraiya vithai vanginen,seedling try vanginen,growback, cocopeat vanginen sir, time pathala evening 5 on than ponoam,iruteeruchu ,chedikal vangamudila,iruthalum sandhosama irunchu,anga iruntha kootatha paarka,
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Santhosam. Amam.. Full day irunthaale time paththathu. Avlo stall irukkuthu.
@allaudeenmustak9107
@allaudeenmustak9107 5 лет назад
@@ThottamSiva uire uram vanga maranthuten, erode la enga kidaikum
@girig6533
@girig6533 4 года назад
Nice anna by mrs Giri . Tq
@nethajidasarathan1425
@nethajidasarathan1425 5 лет назад
Dear Siva I was there on Friday and in fact I was looking for you. I bought some useful seeds from Krishna and Grow bags from Bio blooms. Very interesting and useful Expo.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Good to see your updates. Hope you are ready to start the season. All the best
@ArviDhandapani
@ArviDhandapani 5 лет назад
Romba helpful video sir😄
@vgopi6739
@vgopi6739 4 года назад
Agri intex madurai la yeppo poduvanga intha 2020 la
@schitra1240
@schitra1240 5 лет назад
Sir ,my terrace is getting spoiled from the water which comes out of pots feel the extract of soil is getting wasted to prevent this please suggest.for grow bags I cannot keep plate.
@punithad6571
@punithad6571 5 лет назад
எந்த மாதத்தில் போடுவாங்க
@kathirvelusivanantham7773
@kathirvelusivanantham7773 5 лет назад
சம்பங்கி நடவு காண்பித்தீர்கள்... பூ எந்த அளவிற்கு பூக்கும், பூச்செடியின் காலஅளவு, அடுத்த பட்டத்திற்கு மறுபடியும் கிழங்கு வாங்கி நடவு செய்ய வேண்டுமா? இந்த மாதிரி விவரம் வேண்டுகிறேன்.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
சம்பங்கி பூக்க ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை ஆகும். என்னுடைய செடி இப்போது தான் வளர்ந்து கொண்டு வருகிறது. அது வந்த பிறகு தான் இது பற்றி பார்க்கணும்.
@sheriffsheriff8852
@sheriffsheriff8852 5 лет назад
நன்றி தம்பி
@fhaada2047
@fhaada2047 5 лет назад
Thank you sir
@indragardens
@indragardens 5 лет назад
Iam very much happy i met you in the expo on sunday evening sir
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Hi Mythreyan Sir. It came as a sweet surprise for me when you recognized me near the gate and talked to me. I know you for long time and watched few of your videos also. I sometime check your fb pages and know all the services you are doing for terrace gardeners. Happy to get to know about you in person. If possible, give me your WhatsApp number (mine 809 823 2857). You can say a Hi from your number if you get some time.
@mythreyanmythreyan5711
@mythreyanmythreyan5711 5 лет назад
@@ThottamSiva With pleasure sir
@balak3280
@balak3280 5 лет назад
Superb.. I'm going today.. ,👌👌👍
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 5 лет назад
மக்கிய சாணம் தற்போது கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக கடையில் கிடைக்கும் மண்புழு உரம் உபயோகிக்கலாமா.?
@rajaparamasivam9239
@rajaparamasivam9239 5 лет назад
Thank you for your nice information.
@ovgobinathviswanathan7660
@ovgobinathviswanathan7660 5 лет назад
சேலம்ல ஸ்டால் போடுவாங்க ளா சார்
@fathimabeevi4102
@fathimabeevi4102 4 года назад
Next Intex podum bodhu inform pannunga
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 5 лет назад
We miss you every year first day visit agri fair pune agri fair best in india small equipment there
@ZOJEindia
@ZOJEindia 5 лет назад
Very Good Information Siva sir
@mythilir2622
@mythilir2622 5 лет назад
thanks for the video , agri intex pogalayae nu nenachae , intha video agri intex pathi oru idea kuduthuchu, enaku oru information venunga , naa enkitta irukae kaaikari veethaigalae kuduthu enkita illatha veethaigalae vaanga ninaikurae, entha maathiri yaraachum coimbatore lae seiraangala ? ungaluku etha pathi information thaeruncha share pannunga
@bharathalakshmi283
@bharathalakshmi283 5 лет назад
Thank you so much Anna. We are going today. Tomarow oru function. So I cant meet you. Sorry. And again thank you so much for your kind information.
@praveenvlogs387
@praveenvlogs387 5 лет назад
Vietnam Super Early jack fruit variety iruku a.... Sollungaplease Sir....
@eswariboopathy4578
@eswariboopathy4578 4 года назад
Agri Intex 2020 stall which date sir
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 5 лет назад
மண்கலவை எந்த செடிக்கு எப்படி எடுக்கணும்.முழுத்தகவலும் ஒரே வீடியோவில் சொல்லுங்க ..பயனுள்ளதாக இருக்கும்.தேடித்தேடி எடுக்க முடியவில்லை.மன்னிக்கவும்.
@chandhirasivaraman4875
@chandhirasivaraman4875 5 лет назад
Good one.waiting for agri expo,Erode.maximum of the stalls in kovai will be in Erode.
@kathiresank2436
@kathiresank2436 5 лет назад
when will it happen....
@rachelrachel7702
@rachelrachel7702 5 лет назад
Please inform when will happen in Erode or Salem
@amuthamurugesh5730
@amuthamurugesh5730 5 лет назад
Erodela eppa nadakum ayya? Pls reply
@chandhirasivaraman4875
@chandhirasivaraman4875 5 лет назад
I don't know ..should check for the dates
@suganthi4511
@suganthi4511 5 лет назад
மாடித்தோட்டம் ரெடி சார் ஆடிப்பட்டத்துக்கு விதைகள் போடனும் இனி என்னென்ன செய்ய வேண்டும் என்று படிபடியாக வீடியோறமூலமாக கைடு பண்ணுங்க சார் குறிப்பாக எந்த செடி வெயிலில் வைக்கணும்?
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
விதைகள் எல்லாம் வாங்கிடீங்களா? step by step இது செய்யணும் என்று கிடையாது. மண் கலவை தயாரானதும், நாற்று தயாரானதும் செடிகளை நடவு செய்யவேண்டியது தான். பிறகு வழக்கமான பராமரிப்பு தான். இந்த வீடியோ தொடரை பார்த்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. பாருங்க ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-e908a92sOZs.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-54cCwYWIfHE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7zaRxqGut30.html
@icgindia2970
@icgindia2970 5 лет назад
Nice video...i will go to tomorrow. it will be useful
@hanifamohamed8391
@hanifamohamed8391 5 лет назад
Super idea anna
@amulugovith7382
@amulugovith7382 4 года назад
Intha year la yepo sir agri intex...
@gajalakshmiv4785
@gajalakshmiv4785 5 лет назад
i am happy that i met u yesterday sir😊. I'll not be able come on Sunday.
@premachandramouli4316
@premachandramouli4316 4 года назад
Idhu chennai la nadukuma
@anumohan703
@anumohan703 5 лет назад
Thank you for your information
@consultmgk29
@consultmgk29 5 лет назад
Thanks siva
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 5 лет назад
Well done Thank you so much
@lakshmiarun7578
@lakshmiarun7578 5 лет назад
சென்னைவாசி நான் எப்பிடி வாங்குவது பூ விதைகள்? சொல்லவும்.
@selvam9669
@selvam9669 4 года назад
Madam neenga pakathula iruka nursery ku ponga
@gayumacreamcreation1607
@gayumacreamcreation1607 5 лет назад
Agritex dharmapuri la erukka bro
@ராவணன்படை
@ராவணன்படை 5 лет назад
நான் கீரை வளத்தன் பாதி புல்லு பருப்பு தான் வளர்ந்தது முருங்கை வளர்த்தன் நல்ல பெரிய மரமாதான் வளர்ந்து வந்தது அதோட சேர்த்து மழையும் காற்றும் வந்தது முருங்க மரம் பக்கத்து வீட்டு கரண்ட் கம்பியில விழுந்தது இதனால் எங்கள் தெருவிற்கும் மின்சாரம் இல்லை எனக்கும் நின்மதி இல்லை எதிர் வீட்டு கிளவி எனக்கு குத்து கதை கதைக்கிறாவு பக்கத்து வீட்டுகாரி பரவா இல்லை அவதிட்டல்ல மழை என்று பராமல் மின்சார சபைக்கு போய் ஆக்களை கூட்டி வந்து எல்லா வேலையும் முடிய இரவு பத்து மணி ஆகியது அன்றுடன் எனக்கு பிடிக்காத மரம் முருங்கை மரம்
@amuthamurugesh5730
@amuthamurugesh5730 5 лет назад
Murungay maratha kuttai marama vetti valarthu paarunga ayya.
@amuthamurugesh5730
@amuthamurugesh5730 5 лет назад
Nanba indha murai parka mudiyuma endru sandheham. Unga vedio neril paartha feel tharudu. Nandri.
@ganeshs4282
@ganeshs4282 5 лет назад
நண்பரே அரசு மானிய கிட் வாங்கி நீங்க சொல்வதுபோல் மண்களவை செய்து உபயோகபடுத்தலாமா...மற்றும் அதை பற்றி சற்று விளக்கமாக சொல்லமுடியுமா?. அந்த விதைகள் முளைக்குமா? பிறகு அதில் இருக்கும் Coir PIthயை பயன்படுத்தலாமா?..இதில் தங்களுக்கு ஏதாவது அனுபவம் இருந்தால் பகிரவும்....waiting for your answer bro
@jeyasjey7238
@jeyasjey7238 5 лет назад
Naanga Chennai vasigal enna pannalam brother
@abbarnaapalani6302
@abbarnaapalani6302 5 лет назад
Anna Madurai la expo epo nadakum nu therinja sollunga na. Apro mac ah romba romba ketadha sollunga. He is like my thambi miffy.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Maduraila ithe alavukku nadakkathu.. Yethum vanthaa kandippaa solren.. Mac-kitta solren.. Sofa-la paduthu thoongikiddu iruaankan ippo (5 AM) :))
@vasugi.mvasugi.m9966
@vasugi.mvasugi.m9966 5 лет назад
Super bro nanthan varamudiyala.i miss u bro
@subhanarayanaswami8201
@subhanarayanaswami8201 5 лет назад
Sir, why can't you do sales of gardening tools,basic needs for gardening and plants and seeds for persons interested in terrace gardening from outside T.N also.Please sir you manage your time accordingly and do help everyone.Thankyou very much for your golden tips.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
I am currently working in a private company. Time is the constrain for me. That's why I am referring to possible good vendors who is giving such gardening material. If time permits, in future I will think about this
@subhanarayanaswami8201
@subhanarayanaswami8201 5 лет назад
@@ThottamSiva Thank you for the reply sir. All the best
@saravanannatarajan8907
@saravanannatarajan8907 5 лет назад
Sir I’m planning for shade net. Checked in a stall n they recommend 50%net. In Trichy Agri college they refer 75% net. Which do you suggest for Trichy.
@balabalu2035
@balabalu2035 5 лет назад
Rompa nalla erukuthu, nanga pondicheery engalal varamudiyathe, kasdamathan eruku
@saranyasaranya7806
@saranyasaranya7806 5 лет назад
Sir thanjavur la nalla shop aa suggest panuga plzzz sir ..
@Kavisivam9292
@Kavisivam9292 5 лет назад
Thanks you Sir, Tomorrow we meet.....
@thangamani7683
@thangamani7683 5 лет назад
Address enga
@bhasker-t7879
@bhasker-t7879 5 лет назад
Sir enaikku nan visit panna. Seeds krishna la tha vanguna. Tray vanguna. Nalaikku what time?
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
10 am main entrance pakkathula meet panrom. 10:30 kku start panrom. You can call me at 8098232857 around 10 once reached
Далее
ДИАНА в ТАНЦЕ #дистори
00:14
Просмотров 87 тыс.