தரமான நாட்டுப்பற்று ராணுவ வீரர்களுக்கு சல்யூட் 🇮🇳 ராஜ்கமலின் தேர்வு 👌ராணுவவீரர் அமரர் முகுந்தனுக்கு வீரவணக்கம்👍உலகநாயகன் கமல் அவர்களுக்கு நன்றி🙏நன்றி🙏நன்றி
இந்திய நாட்டின் மீது பற்று இருப்பவர்கள் முதலில் அமரன் பாடத்தை பார்க்கட்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியத்தை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது நண்பா அதை முறியடிக்கும் சக்தி நம்முடைய ராணுவ வீரர்களுக்கு தான் இருக்கிறது இது பொழுதுபோக்கு சினிமா கிடையாது நம்முடைய ராணுவ வீரர் திரு முகுந்த வரதராஜ் அவர்களின் உண்மை கதை தேசத்தின் மீது அன்பு வைத்திருப்பவர்கள் இருப்பவர்கள் போய் பார்க்க வேண்டும் லக்கி பாஸ்கர் திரைப்படம் பொழுதுபோக்கு திரைப்படம் அதுபோல் 1000 கணக்கில் திரைப்படங்கள் வருகிறது தேசப்பற்று உள்ள படங்கள் ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்