#hair #hairoilsforgrowth #hairoil #hairoilforlonghair #hairoilforfasthairgrowth #hairoilrecipe #nayakitv #drtalatsalim #tricologista #haircare #hairgrowth #longhair #thickhair #thickhairtips
இனிய சிநேகிதி சிநேகிதர்களே ,
வணக்கம்.
முடி கொட்டுகிறது, வளர மாட்டேன் என்கிறது என்பது தான் இன்று பலரது பிரசினை!!.
முடி வளர்ச்சியை தூண்டவும், முடி உதிராமல் இருக்கவும், முடி திக்காக வளரவும் பழமையான ஒரு ஹேர் ஆயிலை, அன்றைய ராஜாக்களும், ராணிகளும் பயன்படுத்திய ஹேர் ஆயில் முறைகளை தயாரிக்க நமது நாயகி டிவி நேயர்களுக்காக இதில் சொல்லித் தருகிறார் 'முடி, ஸ்கால்ப், சருமம்' பற்றிய சிறப்பு மருத்துவரான டிரைகாலஜிஸ்ட் டாக்டர் தலட் சலீம்.. Tricologist Dr Talat Salim.. வீடியோவை முழுக்கப் பாருங்கள். உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் கமெண்ட் ப்குதியில் குறிப்பிடுங்கள். மீண்டும் அடுத்த வீடியோவில் சிந்திப்போம்.
16 сен 2024