Тёмный
No video :(

Andaman 😲 யப்பா என்னடா இப்படி இருக்கு | Havelock Island's Beach | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 619 тыс.
Просмотров 53 тыс.
50% 1

#SrilankanVlogs #RjChandruVlogs #andaman #andamanandnicobarisland #kalapathar
--------------------------------------
Jolly Holidays
9791084049
9113926623
www.Jollyholidays.org
Paradise Unveiled Andaman Havelock Island's Kala Pathar Beach Tour Ultimate Serenity
Andaman Havelock Island's Kala Pathar Beach is a stunning relatively secluded beach located in the Andaman and Nicobar Islands of India. Its name Kala Pathar translates to Black Rocks in Hindi derived from the beautiful stretch of black rocks that line parts of the beach contrasting against the white sand and crystal clear waters.
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@As9999-ms
@As9999-ms 9 месяцев назад
அந்தமான் வந்து 33 வருடம் ஆகிவிட்டது, ஒருநாள் கூட இந்த தீவை நான் இவ்வளவு அழகாக ரசித்தது இல்லை. உங்கள் காணொளி அருமை ❤
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 9 месяцев назад
அற்புதமான காட்சிகள் சூரியன் உதயம் , காணொளி,, இறைவ ன் படைப்பில் அதிசயம்,, சந்துரு அய்யா அருமை யா படம் பிடித்து கடற்கரை காட்டி ய தருணம்,, தமிழ்நாட்டு தமிழன்
@rajendransp8099
@rajendransp8099 9 месяцев назад
நீங்கள் Havelock தீவிலிருந்து வரும்போது அந்தமான் செல்கின்றோம் என்று சொல்லக்கூடாது. போர்ட்பிளேயர் செல்கின்றோம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், மொத்த தீவுக்கூட்டத்திற்குமே, அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டம் என்றுதான் பெயர். அந்தமான் ஒரு மாவட்டம். நிக்கோபார் ஒரு மாவட்டம்
@manirenu323
@manirenu323 9 месяцев назад
Bro pahadgaun my village Austinabad mariyamman temple near to my house
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 9 месяцев назад
ஆதவன் உதிக்கும் அழகான அந்தமான் கடல்கரை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் .
@mathi2467
@mathi2467 9 месяцев назад
மிகவும் அழகான கடற்கரை. கண்கொள்ளா காட்சி. நன்றி
@vijayikalakala5080
@vijayikalakala5080 9 месяцев назад
வணக்கம் சகோ..... மிகவும் சிறப்பான காணொளி..... ஆதவன் ... உதிக்கும்..... காட்சி காண .... பிரமிப்பாக உள்ள்து....... இப்படி ஒரு இடத்தை காண்பித்தது நன்றி....... இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது...... இறைவனின் ஆசிர்வாதம்....... நாம் காணும்..... நிமிடம்..... நன்றி.....
@lakshmiramesh6368
@lakshmiramesh6368 9 месяцев назад
சூரியன் உதிக்கும் அழகான காட்சி எங்களை போல் நேரில் சென்று பார்க்க இயலாதவர்களுக்கு உங்கள் வீடியோ பதிவு மூலம் பார்கிறோம் அழகான பதிவு
@kumarprasath8871
@kumarprasath8871 9 месяцев назад
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சந்துரு🎉🎉❤❤
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 9 месяцев назад
அருமை சகோதரா
@JayaLakshmi-ce4hr
@JayaLakshmi-ce4hr 9 месяцев назад
Hi brother,32 years ku aparam na Andaman a unga video moolama pathathula migavum magizhchi,so nice🙏🙏
@johnappasamy3603
@johnappasamy3603 9 месяцев назад
அந்தமான் கடற்கரைகள் மிக அருமை!
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 9 месяцев назад
Gorgeous sunrise ❤❤🎉🎉 Kaazha pattar , Tamil meaning , karuppu Kazh.
@jdchristina2819
@jdchristina2819 9 месяцев назад
We are from Andaman.. Living in port blair.. Romba happya irukku. Enga islands ah ivlo azhaga kaamichinga.. If you are still in Andaman then we love to meet u anna..
@prakashk9338
@prakashk9338 9 месяцев назад
Bathu basthiya
@jdchristina2819
@jdchristina2819 8 месяцев назад
@@prakashk9338 no
@balubalu8552
@balubalu8552 9 месяцев назад
Very nice & beautiful Sir. Very informative. If possible show about your staying & regular Breakfast & lunch ❤❤❤❤
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 9 месяцев назад
மிக அழகான அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 9 месяцев назад
Very very beautiful blue island blue colour water
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 месяцев назад
WOW SUPERB BROTHER CHANDHU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏
@rathymarkandu191
@rathymarkandu191 9 месяцев назад
இந்தக்காணொளியை எமக்கு தந்து எம்மை மகிழ்வித்த சந்துருக்கு இனிய காலை வணக்கத்தை சொல்லிக் கொள்கிறோம்🙏
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 9 месяцев назад
மிக அழகாக இருந்தது அண்ணா🥰💯💥💥💥💥
@balujaya669
@balujaya669 9 месяцев назад
❤❤❤ Havelock Island is the Beautiful island mr.chandru sir.❤❤❤❤❤ Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PkvlogsTamil
@PkvlogsTamil 9 месяцев назад
அருமையான பதிவு அண்ணா❤
@jdchristina2819
@jdchristina2819 9 месяцев назад
Andaman paani puri try panninga anna...
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 9 месяцев назад
ரொம்ப அழகு சூரிய உதயம். ,Ross Island க்கு மூன்று முறை போய் வந்திருக்கின்றோம் . இப்ப எப்படி இருக்கின்றது என்று பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன்.
@baburanganathan2729
@baburanganathan2729 9 месяцев назад
Very nice video we enjoyed the sun rise thank you for video ❤
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 9 месяцев назад
Beautiful scenery Thankyou
@bharathnation5561
@bharathnation5561 9 месяцев назад
I also enjoy the beauty before six years
@AbdullahFazeena7979
@AbdullahFazeena7979 7 месяцев назад
அம்மாடியோ சூப்பர் ✨💯❤
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 9 месяцев назад
Beautiful sunrise, chaat varieties popular every where now.
@srkandhaman
@srkandhaman 8 месяцев назад
Iam in andhaman anna na ongala pakka mis pannitea iam your fan anna
@jawfarjawfar3954
@jawfarjawfar3954 9 месяцев назад
சூப்பர் சந்துரு நன்றி
@user-cy1hm4ue1g
@user-cy1hm4ue1g 9 месяцев назад
That is called road side chat , masala chat, papti chat famous in Chennai road side shops too, thhese shops are mostly run by north Indians
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 месяцев назад
British vloggers are there in Anandhaman DABBLE and TRAVEL... please meet them.. they are in a resort...
@MalarS-gc1nh
@MalarS-gc1nh 9 месяцев назад
Born and brought up inga dhan, evalo azhaga partgadhu illaanna, Thank you so much,❤❤❤
@santhanamsivakumaran2417
@santhanamsivakumaran2417 9 месяцев назад
Kaala paththar… in Hindi it means karuppu karkall.
@raghuroyal4029
@raghuroyal4029 9 месяцев назад
Engal ooruku vanthathathirku nandri....
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 9 месяцев назад
அழகான மனதிற்கு நிம்மதி கிடைக்கும் சூரியோதையம், பாரத்து ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் நன்றி உங்களுடன் நாங்களும் கண்டு அனுபவித்தோம். வாய் ஊறும் , லண்டனில் விதவிதமான Chaat கிடைக்கும் ஆனால் ருசி இல்லை, ஆந்திராவில் சாப்பிட்ட ஞாபகம் நன்றி🙏😇😇😇😇உஷா லண்டன்
@seeni7475
@seeni7475 9 месяцев назад
beutiful, thanks for chandru
@user-iw2qj3nr9l
@user-iw2qj3nr9l 9 месяцев назад
Nice ❤
@Thesunshine00
@Thesunshine00 9 месяцев назад
Next Seychelles pogalam😊
@ramsam9167
@ramsam9167 9 месяцев назад
Welcome bro super message thanks 🙏
@Rishiofficial8196
@Rishiofficial8196 9 месяцев назад
Woooowwwwww😮❤
@user-mp8wx3jh1l
@user-mp8wx3jh1l 8 месяцев назад
Sentinal island pathiii kelunga avangalta
@naguleshvarinaguleshvari1443
@naguleshvarinaguleshvari1443 9 месяцев назад
Super Anna 👍👍🙏🙏
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 9 месяцев назад
Chandru, visit baratang island where you can see jarawa tribals,in portblair behind the governor house you can see andamanis tribe total population 52 people stay in government guest house,lot of people killed by British and every year government honour in marina park all andamanis assemble in that day, Havelock famous scuba diving, snorkeling in elephanta beach,get one guide otherwise appoint me,i will help to explore...
@user-cy1hm4ue1g
@user-cy1hm4ue1g 9 месяцев назад
Kala pathar means in Hindi black stone or black rock
@DalimaLLB
@DalimaLLB 4 дня назад
Wow❤
@KarthiKarthi-dq2kq
@KarthiKarthi-dq2kq 9 месяцев назад
சூப்பர் ❤❤❤❤❤❤❤
@dominicdass9059
@dominicdass9059 9 месяцев назад
கண்கொள்ளாக் காட்சி
@isaacanbu8154
@isaacanbu8154 9 месяцев назад
Thank you god your creation
@Benzene-
@Benzene- 8 месяцев назад
wooow
@Successful606
@Successful606 9 месяцев назад
வணக்கம். என்னது கொழும்பில் சூரியன் உதிப்பது இல்லையா?
@babujothi6692
@babujothi6692 9 месяцев назад
Hiii bro i am Jothy from Andaman portblair
@manirenu323
@manirenu323 9 месяцев назад
Hlo i am fro Dairy farm port blair jothy
@manirenu323
@manirenu323 9 месяцев назад
Chandru bro vanakkam
@idamalarvilli4270
@idamalarvilli4270 9 месяцев назад
Thank you for sharing
@devarajukl9459
@devarajukl9459 9 месяцев назад
Andaman poradhuku visa & passport vennuma Anna illa ooty pora mathiri poi evlo days vennalum stay pannitu varalama Anna....
@stellapeter8588
@stellapeter8588 9 месяцев назад
Super
@user-zi9bv6jx4s
@user-zi9bv6jx4s 9 месяцев назад
super
@rajanrajan550
@rajanrajan550 9 месяцев назад
Super.iyarkai.sir
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 9 месяцев назад
Super bro
@jdchristina2819
@jdchristina2819 9 месяцев назад
Enga neighbors ellarum Nicobaries.. Nicobar tribals.. They are our frnds too
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 9 месяцев назад
அருமை
@jdchristina2819
@jdchristina2819 9 месяцев назад
Innum neenga paarka vendiya idangal neraiya irukku
@MalarS-gc1nh
@MalarS-gc1nh 9 месяцев назад
Beautiful beautiful ❤️
@klpguru9920
@klpguru9920 9 месяцев назад
கச்சான் என்றால் அது என்ன பொருள்
@kokilavani5059
@kokilavani5059 5 месяцев назад
Nilakkadalai, allathu verkadalai
@newsworld4735
@newsworld4735 9 месяцев назад
After 2004 tsunami, there were regular earthquakes in Andaman islands . Is there regular earthquakes even now?
@vathanypavantram7102
@vathanypavantram7102 9 месяцев назад
Super cool
@user-lt4en8hb3b
@user-lt4en8hb3b 9 месяцев назад
Beautiful bro
@saralasandha8127
@saralasandha8127 9 месяцев назад
Nice👍 than you🌹
@KAVITHAKAVITHA-si3lh
@KAVITHAKAVITHA-si3lh 9 месяцев назад
Super anna
@manirenu323
@manirenu323 9 месяцев назад
Vanakkam kavitha
@subasuba2872
@subasuba2872 9 месяцев назад
Thank you sir super🎉🎉🎉
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 9 месяцев назад
Nice 👍
@gurusamygurujanarthanan4076
@gurusamygurujanarthanan4076 9 месяцев назад
காலா பத்தர் என்ற சொல் ஹிந்தி சொல். "காலா" என்றால் "கருப்பு". பத்தர் என்றால் "கல் அல்லது பாறை" என்று பொருள்.
@ayshabanu7954
@ayshabanu7954 9 месяцев назад
Nice
@sahabdeens6597
@sahabdeens6597 9 месяцев назад
Super ❤
@ragawannair602
@ragawannair602 6 месяцев назад
❤❤😊😊
@petersathiyaraj4252
@petersathiyaraj4252 9 месяцев назад
Hello bro who is tour operator
@vasanthkumarjayaraman6753
@vasanthkumarjayaraman6753 9 месяцев назад
Kala Pathar in hindi means black stones
@ramasharumugam5977
@ramasharumugam5977 9 месяцев назад
🙏
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 8 месяцев назад
❤🎉🎉
@user-fq6nx7ct2d
@user-fq6nx7ct2d 9 месяцев назад
காலா பத்தர் என்றால் கருங்கல் என்று பொருள்
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 9 месяцев назад
👌🏼👌🏼👌🏼🙋‍♀️🙏🏻🌷
@narayanannarayanan4989
@narayanannarayanan4989 9 месяцев назад
Ak விடாமுயற்சி மாஸ் தல மாஸ் 2024
@mohamadnaleem
@mohamadnaleem 9 месяцев назад
அம்மாடீயோ இது என்னா பாசை
@krishnaveniganesan1797
@krishnaveniganesan1797 9 месяцев назад
Diglipur ponga bro oru forest ride ah irukum but 12hrs travel semma enjoyment ahh irukum
@manirenu323
@manirenu323 9 месяцев назад
Millan gram theriyuma bro
@moorthyr674
@moorthyr674 9 месяцев назад
😮😮😮😮👌👌👌
@puvan1991
@puvan1991 9 месяцев назад
Su❤❤❤
@SivaSiva-uv6vg
@SivaSiva-uv6vg 9 месяцев назад
❤❤❤❤
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 9 месяцев назад
௮ந்தமான் செம்ம ❤
@90degree19
@90degree19 9 месяцев назад
❤❤❤❤❤❤
@vetrivelr891
@vetrivelr891 7 месяцев назад
Thanks😂for exploring Asia's best beach in Andaman
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 9 месяцев назад
🙏👍👍
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 9 месяцев назад
Hii..☘️🙏🙏🙏🙏💯💯💯💯🤝🤝🤝🤝🤝🌹👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾🌴⚘️⚘️⚘️
@santhanamsivakumaran2417
@santhanamsivakumaran2417 9 месяцев назад
Siththar pronunciation madhiri paththar
@Rajesh-ut2ii
@Rajesh-ut2ii 9 месяцев назад
Bro tamil tracker palayathai maranthuttaru old is gold bro avarukku theriyala avaru kadanthu vantha paathai maranthu athai solla 850 pay pannanumaa 😂
@rajkumarg9207
@rajkumarg9207 9 месяцев назад
It is very foolish to praise the sun,
@thayalanthaya24
@thayalanthaya24 9 месяцев назад
Nice
@velaiuthamramasamy6812
@velaiuthamramasamy6812 9 месяцев назад
super
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 9 месяцев назад
❤❤❤❤
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 9 месяцев назад
சகோதரா நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஷ்வரர் கோவிலையும் தஞ்சை பெரியகோவிலையும் வீராணம் ஏரியையும் சென்று வாருங்கள்
Далее
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30