Тёмный

Anjali Anjali Pushpanjali - அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி Video Song | Duet | A.R. Rahman 

Tamil Movieplex
Подписаться 868 тыс.
Просмотров 2,3 тыс.
50% 1

Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
Two musician brothers, Guna and Siva, end up falling in love with Anjali, a choreographer. However, the brothers have a rift when Siva becomes possessive of Anjali.
Directed :- K. Balachander
Written :- K. Balachander
Lyrics: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Starring :- Prabhu, Ramesh Aravind, Meenakshi Seshadri
Music :- A. R. Rahman
Produced :- Rajam Balachander, Pushpa Kandaswamy
Cinematography :- R. Raghunatha Reddy
Edited :- Amirjan
Production Company :- Kavithalayaa Productions
#duet #tamilmovieplex #prabhu #arrahman #spbalasubramanyamsongs
ஆண்: அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண்: அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண்: காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித் தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
ஆண்: கடலிலே மழை வீழ்ந்தபின்
எந்த துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி
ஆண்: திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினம் ஒரு புதுப் பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி
ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண்: அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
பெண்: சீதையின் காதல் அன்று
விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று
செவி வழி புகுந்தது
பெண்: என்னவோ என் நெஞ்சிலே
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
பெண்: இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி
பெண்: அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
ஆண்: அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண்: அழகியே உனை போலவே
அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச் சொன்னேன்
அவிழ்ந்தது முல்லையே
ஆண்: கார்த்திகை மாதம் போனால்
கடும் மழை இல்லையே
கண்மணி நீ இல்லையேல்
கவிதைகள் இல்லையே
ஆண்: நீயென்ன நிலவோடு பிறந்தவளா
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி
ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஆண்: அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி
புஷ்பாஞ்சலி
ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

Кино

Опубликовано:

 

26 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@bassjo5621
@bassjo5621 День назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.. ❤ அழகியே உனை போலவே அதிசயம் இல்லையே அஞ்சலி பேரைச் சொனனேன் அவிழ்ந்து முல்லையே ❤❤❤❤02.7.2024
Далее
Rope climb tutorial !! 😱😱
00:22
Просмотров 2,8 млн
Chinna Chinna Aasai - Cover - AR Rahman
1:41
Просмотров 3 тыс.
Ma ka pa naa... 🔥🔥
0:56
Просмотров 25 млн