Тёмный

ANTI RUST PAINT - கார்களுக்கு தேவையா 

RAJESH INNOVATIONS
Подписаться 441 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 455   
@2681981ranjit
@2681981ranjit 3 года назад
பல லட்சத்தில் தயாரிக்கும் கார் கம்பெனிக்கு தெரியாத ஆன்டி ரஸ்ட் paint அடிக்கணுமா அடிக்கக்கூடாதான்னு.
@punithanr1887
@punithanr1887 3 года назад
அருமை அருமை அத்தனையும் உண்மை நல்ல விளக்கம் மக்களுக்கு நன்மை தரும் நன்றி வணக்கம் ராஜேஷ் அவர்களே.
@lingamkumarr30
@lingamkumarr30 Год назад
Thanks for the video. Just removed my dilemma whether to have anti-rust coating or not. Also saved my money being wasted. Thanks a lot Sir.
@ilayaragav8965
@ilayaragav8965 3 года назад
தல ரொம்ப Fact ரொம்ப Fact நீங்கள் செய்வது மகத்தான சேவை தொடரட்டும் உங்கள் சேவை
@varshar7368
@varshar7368 3 года назад
You are so perfect and truthful human sir. Thank you sir👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you 🤝
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 Год назад
என் காருக்கு Anti Rust Rubber Coat paint அடிக்க சொன்னார்கள் தங்கள் பதிவை பார்த்த எனக்கு தெளிவு பெற்றது உண்மைதான் நீங்க சொல்வது Thanks bro👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
👍👍👍
@peermohammed323
@peermohammed323 3 года назад
என்னுடைய சுஸுக்கி சியாஸ்(2020November delta model) காருக்கு அண்டர்செஸ் கோட்டிங் அடிப்பதாக இருந்தேன்.உங்களுடை அருமையான விளக்கம் ரொம்ப உபயோகமாக இருந்தது.ரொம்ப நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Welcome 💐
@sparkchittarasan6729
@sparkchittarasan6729 3 года назад
மிக்க நன்றி அண்ணா சில நாட்களுக்கு முன்னர்தான் புதிய டாடா டிகோர் XM கார் ஒன்றை வாங்கினேன் எனது நண்பர் கூட அண்டர் சேஸ் பெயிண்டிங் அடிக்க வேண்டும் என்று சொன்னார் ஆனால் தங்களது வீடியோ பதிவை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது மீண்டும் ஒரு முறை தங்களுக்கு மிக்க நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
நன்றி 🤝
@natarajandhandapani1444
@natarajandhandapani1444 3 года назад
நல்ல அருமையான தகவல்.மிக்க நன்றி. மேலும் ceramic coating பற்றிய விளக்கம் தரவும்.
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 2 года назад
அருமையான பதிவு.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.வண்டிக்கு அண்டர் சேஸ் பெயிண்ட் தேவை என்றால், கார் கம்பெனி க்ளே பெயிண்ட் அடித்து இருப்பார்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
👍👍👍
@gansm7529
@gansm7529 3 года назад
In my first service, one person asked me to do rust paint, I said no. Without knowing why and what I cannot do. After seeing this video, I won't do it. Thanks for clear explanation.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you 🤝👍
@gopisambanthamoorthy5505
@gopisambanthamoorthy5505 3 года назад
Thanks for the useful information, recently I bought a new Baleno top model and I deside to do anti rust paint, but after i saw your video. I dropped. Tank you so much bro.
@giridherkumaran6828
@giridherkumaran6828 3 года назад
Ceramic மற்றும் Teflon coating பற்றி சொல்லுங்கள்
@rajankoki4382
@rajankoki4382 3 года назад
Yes yess anna soluga
@gopinathudayakumar4556
@gopinathudayakumar4556 3 года назад
Yes please
@harisivashankar021
@harisivashankar021 3 года назад
Yes bro we need opinion on that topic also.
@balajikrishnamoorthy7682
@balajikrishnamoorthy7682 2 года назад
Yes sir pls make a video about ceramic and teflon coating, polish also
@nagangks7486
@nagangks7486 2 года назад
This is also now added
@anuputra
@anuputra 3 года назад
Thanks for clear explanation....really an eye opening video!
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you
@pandyanrs1679
@pandyanrs1679 3 года назад
Thanks brother for given useful information! I have planned to fix anti rust paint in my i 10 car,but when I shown your video I give off this idea, once again I thank you very much brother!
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you 🤝
@vinothkumar7261
@vinothkumar7261 Год назад
Was in huge dilemma whether i can go for anti rust paint for my new car as accessories dealer suggested now i got a clear idea.. thanks brother
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
👍👍👍
@rajesh6854
@rajesh6854 3 года назад
இந்த painting கடல் கரை பகுதியில் தான் வேலை செய்யுது. நான் சென்னை ஒரு old car வங்கினே ஆனால் கிழ் பகுதில் முழுவது துருப்பிடித்து இருந்தது.
@krishnasamymuthiah1347
@krishnasamymuthiah1347 3 года назад
Very useful information. Car selling agencies make us great many unwanted things like this. During the purchase of a car ,if we refuse certain such things ,they just say "pitchaikarana iruppan Bola".
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
😂😂😂
@sudhakarsanthosh1698
@sudhakarsanthosh1698 2 года назад
Don't worry let them speak.pichakaran thaan car vanguran ,avan thaan sales target finish pannaran,salary koduka poran.Avan sollarathan seiya mudiyathu kasu ungaluthu.
@asokanxyz
@asokanxyz 3 года назад
சரியான அறிவுரை. என் car service center ல் antirust paint அடிக்க வலியுறுத்தினார்கள். நல்ல வேளை நான் மறுத்து விட்டேன். நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Good decision
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 3 года назад
தெளிவான விளக்கங்கள் Sir... thank you so much...
@abikudiarasubluestacks5727
@abikudiarasubluestacks5727 Год назад
This is the best channel for car related things
@keerthisriram852
@keerthisriram852 3 года назад
All the cars comes with anti rust coating in the required places where two metals join in under chasis from 10 years before....I am having suzuki swift 2014 model...it came with anti rust coating in the under chasis
@sangamithiranmass3544
@sangamithiranmass3544 2 года назад
Very brave and informative speech👏👏...I have escaped from under chase paint while they asked😊
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
💪💪💪👍👍👍
@giridherkumaran6828
@giridherkumaran6828 3 года назад
சார் உண்மை இது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
ஆம்
@kannanks3066
@kannanks3066 4 месяца назад
Brother perfect explanation...but here the problem is authorised service centre people aslo advice the customers to do the undercoat paint...so customers believe that and blindly go with their words.
@shdevach
@shdevach 3 года назад
இப்படி வேல்யூ ஏட் நிறைய இருக்கிறது கார் டோர்களுக்கு சவுண்டுபூருப் போம் ஒட்டுவது இவை எல்லாம் இஞ்சின் வேக்ஸ் டெப்ளான் கோட் புல் மேட் எக்ஸ்ரா டீவீட்டர் ஸ்பீக்கர் இவை எல்லாம் கார் கம்பனிகள் செய்து தாராது ஏன்றா கூடுதல் விலை ஆயிடும் அப்படி விலை ஏறும் பட்சத்தில் அந்த தொகைக்கும் சேர்த்து நாம் டேக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் கட்டனும் அதனால் இத கார் கம்பனிகள் தவிர்க்கின்றன இதனால் காருக்கு எந்த வித பாதிப்பையும் உண்டு பண்ணாது.
@vivek1586
@vivek1586 2 года назад
Many thanks for sharing your knowledge. Today I planned to give amount for under chase paint . After watched your video i understood it's marketing. Thank you bro 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝💐💐💐
@kirubanandakumarmanickam746
@kirubanandakumarmanickam746 5 месяцев назад
Thanks brother I am forced to go for anti rust coating for my creta automatic sx tech car. But luckily got escaped after watching your video
@BENHARARVIND
@BENHARARVIND 2 года назад
Anti rust paint is good if you park your car in soil during rainy season & the vehicle nearest to coastal region. So car comes with coating but some didn’t. So it’s additional safety to your car. I have seen many rented vehicles without the coating their under chassis gets rusted between 7 to 10 years. But it should be painted properly without touching other parts.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 16 часов назад
நண்பரே ராஜேஸ் பத்து ஆண்டுகளுக்கு மேலான காரில் ரன்னிங் போர்டு கீழே மற்றும்.ச்சேஸ் பகுதிகளில் துரு அரிக்க ஆரம்பித்து விடடால்.என்ன.செய்யலாம் உங்கள் ஆலோசனை என்ன பலருக்குமும் இது பயன் படும்.
@charleschalls1679
@charleschalls1679 3 года назад
If you would've posted this video 2 months ago, I would've not wasted my money of 7,000 Sir.. They've literally cheated me.. And, would like to know what I should do next? Should I let it remain in the under chase? Or multiple water washes to be done to remove the coating..? Please advise Sir.. Appreciate note: Your videos are very enlightening to the car owners and I appreciate your efforts Sir.. Thanks!!
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you 🤝 don't worry, you can't remove the coating, just check the under chase platform edge side carefully every year, that's all. Because the water deposit that side only.
@julianbennet2166
@julianbennet2166 2 года назад
Bro, wonderful and true explanations. I tell this to people in my circle who buy cars, but they sometimes don't understand. Hereafter, I'll show this video. I see you putting lots of efforts, keep it up
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝🙏🙏🙏
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 года назад
Sir very good explanation. But for my new car Hyundai santro 2019 models magna, I was brain washed by the service executives. I did under chase paint 🙄. Again they asked me to coat silencer paint coating. But I strongly opposed it. By God's grace I saved my money and my lovable car.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Good decision 🤝
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 года назад
Sir say about Teflon outer space coating. Is it advisable sir
@sekarchellaiahpillai321
@sekarchellaiahpillai321 3 года назад
நல்ல வேலை நான் அடிக்க இருந்தேன் அண்ணா நல்லது சொன்னீர்கள்
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 года назад
யாரும்..சொல்ல.தயங்கும்..விசயத்தை.யாரும்சொல்லாததை நீங்கள்.தைரியமாக.உண்மையை.கூறுகிறீர்கள்.நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝🙏🙏🙏
@devakumar5705
@devakumar5705 Год назад
10 வருடம் ஆன பழைய காருக்கு அடிக்கலாமா sir?
@maharaja6069
@maharaja6069 3 года назад
அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் சரியான தகவல் நானும் இதேபோல் என் நண்பர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கின்றனர் ..👌👍👏👏👏👏
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
அறிவு என்பது கடல் போன்று பரந்து விரிந்தது, உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், அறிவு போதும் நிறைய கிடைத்துவிட்டது என்று ஒரு குளத்தை போல யோசிப்பவர்களுக்கு நீங்கள் என்னதான் சொன்னாலும் அறிவு வரும் கதவை மூடி வைத்திருப்பதால் அது மண்டையில் ஏறவே ஏறாது. அவர்களிடம் அமைதியாக சிரித்துக் கொண்டு செல்வதுதான் அறிவாளிகளுக்கு புத்திசாலித்தனம்.
@prabhushen
@prabhushen 3 года назад
நான் 03 sep 21 அன்று SUZUKI BALENO Alpha வாங்கினேன் ஆனால் இந்த anti rust பெயின்டை அடிக்க வேண்டும் என்று சொல்லி அடித்து விட்டார்கள். ஆனால் இன்று தான் உங்களின் இந்த பதிவை பார்த்தேன். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை சகோ. தயவுசெய்து நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் சகோ. நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
அடித்து விட்ட பிறகு ஒன்றும் செய்ய முடியாது, அப்படியே விட்டு விடுங்கள், அதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை, ஒரிஜினலாக அடிக்காமல் இருக்கும்பொழுது, வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது அடிப்பக்கத்தில் பார்த்தால் வித்தியாசமான கலரில் அழகாக இருக்கும். இப்போது முழுவதுமாக கருப்பாக இருக்கும் அவ்வளவுதான்.
@Durai1956
@Durai1956 Год назад
மிக மிக மிக தெளிவான விளக்கம். நன்றி.
@vigneshwaranvlogs6444
@vigneshwaranvlogs6444 2 года назад
Anna Teflon,ceramic coating is must need for new cars..... Your suggestion and opinion.
@Entertainerguy6383
@Entertainerguy6383 Год назад
sir nan hundai asta {o}i20 model car book pannirukean avanga tifflon&antirust ku 5755 charge pannirukanga ippo ulla manufacturing ku itha apply pannalama illa thevai illayanu konjam sollunga bro i am from tirunelveli.
@govindasamy8991
@govindasamy8991 3 года назад
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
நன்றி 🤝
@saikrishna7364
@saikrishna7364 2 года назад
but my opininon is we need to paint under chassis for old vehicles atleast every where because i have tata indica v2 20 year old vehicle recently renewed for another 5 years i my self painted anti rust paint by hand i have not taken the vehicle to service station because they are demandind rs 3000 and ur correct as said brakes will get damaged iam living in visakhapatnam sea coast area ,lot of problem with rust any how iam managing my car maximum on y own but what u said is correct there is no need of anti rust for new vehicles
@pavithranthala
@pavithranthala 3 года назад
Bro, Neenga vera level. Well said true things.
@MrTransporter5
@MrTransporter5 3 года назад
Yes ... THALA...😎
@t.sivanesanshiva9840
@t.sivanesanshiva9840 Год назад
மிக உபயோகமான தகவல்.மிக்க நன்றி
@HUMANWELFAREful
@HUMANWELFAREful 3 года назад
நல்ல பயனுள்ள விழிப்புணர்வு தகவல் நண்பரே பாராட்டுக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
மிக்க நன்றி 🤝
@mohamedlafir6638
@mohamedlafir6638 2 года назад
Under chassis paint adikkaamal irundhu.. Car under chassis pahudhiyil adhikamaana Rust padindhaal.. Enna seivadhu.. Pls advise
@sriram2015
@sriram2015 2 года назад
Absolutely u r correct. I too thinking like u. All are commercial... I'm watching your all videos always without lagging... Congrats sir... 👌🏻👏🏻💐❤
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝🙏🙏🙏
@AjaySharma-se8ih
@AjaySharma-se8ih 13 дней назад
I’m living near beach side and using a Honda city car my under body is too much rusted how to prevent it
@JohnVianniSinger
@JohnVianniSinger 3 года назад
Very well explained bro...Its an actual truth..Pls post more videos like this. Ur concepts are very unique.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you 🤝
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID Год назад
மிகவும் உபயோகமான தகவலுக்கு நன்றி சகோதரரே....
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@bharathij6082
@bharathij6082 Год назад
Super sir ...nenga slrathu correct👍👍👍 enaku oru doubt dezire la Suzuki eduthu ka slitu irukanga ..Suzuki connect add panlama venama sollunga sir 👍👍👍
@aneestus
@aneestus Год назад
I agree with you. I had 2012 Maruti A star. It got rusted in 5 years.. I asked the company they told that due to the car has been parked in street It may happen and asked to do Anti rust coating.
@ompareed9481
@ompareed9481 2 года назад
Very good, rumba nala enakkiruntha yosana neenga than sari. Ungalukk nallathu varattum. Trivandrum
@rajasekar3254
@rajasekar3254 2 года назад
Anna innova 2013 after model car 2nd handla vangalama and athanudaiya positive and nagetive feedback koduka mudiuma antha model car vangurathu worthiya?
@ravilalitha2232
@ravilalitha2232 3 года назад
Which oil is good for under chassis at the service time
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd Год назад
புது காருக்கு அடிக்க தேவையில்லை, 10, 15 வருட கார்களுக்கு அடிக்கலாமா?? எனது காரின் உட்புறம் பிவிசி மேட் போடாமல் ஒரிஜினலானா ஸ்மாச் மேட்டுடன் விட்டுவிட்டேன்... 10 வருட கார் உட்புற பாட்டம் துரு ஆகிவிட்டது. என்ன செய்வது ஆலோசனை சொல்லவும்...
@user-bz8dh2hg5x
@user-bz8dh2hg5x 3 года назад
Nan ipo dhan thedinen bro intha video va neenga upload pannavum nan paknum nu irukku thank you bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you 🤝 subscribe pannikkonga🤝
@user-bz8dh2hg5x
@user-bz8dh2hg5x 3 года назад
All ready subscribed bro 🤩
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
🤝
@shanmusharan6701
@shanmusharan6701 3 года назад
என்னுடை கார் டயர் உயரம் உள்ள டயராக மாற்றலாமா? RTO போன்ற பிரச்சனை வருமா?
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Год назад
Bro ungalai parata tamal ira ka mudulai. Car company karanga kuda in the alavaku explain Pani videos pota I'lla bro .unga videos parathu. Nan unga fan aeyatan bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🙏🙏🙏
@KattamanchiRajesh
@KattamanchiRajesh 3 года назад
All are good messages from your side. It is very useful for the public.. ధన్యవాదములు 🌷🙏🌷
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you 🤝
@prabhujai2490
@prabhujai2490 Год назад
Hi ji. Na Swift car vachieruken. 2023 model. Head light brightness medium ah tha eruku. Full dark la highways la brightness low ah eruku. Bulb change panalama. Led r yellow bulb ethu best. Ena wats podalam pls suggest
@AjisS-nt3fn
@AjisS-nt3fn 3 месяца назад
Dear my car got corrosion what should l do which paint underbody
@kalaik5949
@kalaik5949 3 года назад
மிக மிக பயணுள்ள தகவல் தம்பி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
நன்றி 🤝
@somasundarama3494
@somasundarama3494 Год назад
உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு சார் நன்றி 🙏🏻
@jabindennis488
@jabindennis488 Год назад
Yes it is a marketing strategy. Thanks for the info.
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Год назад
Bro one small dout .Romba years car use Panama sila per vachi irakanga (rain la summer) iraku bro anda car under ground eppadi irakum bro.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Problem irukkaathu, under chassis paguthiyil water pattal mattume problem varum otherwise no problem
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Год назад
Thanks for the Replying bro. Nera per car kupai Mari vachi irakanga manal yellam irakum 🐀 rat is using the car wire yellam damage Pani irakum but under la manal la pungai irakum bro
@rihanhameed317
@rihanhameed317 3 года назад
இது பெரிய மற்றும் சிறிய ரக கம்மேர்சியல் வாகனங்களுக்கு ம் பொருந்துமா? reply me please.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Yes
@elavazhagan3907
@elavazhagan3907 2 года назад
அண்டர் சேஸ் பெயிண்ட் அடித்துவிட்டேன். என்ன செய்ய? Hyundai venue service centre லேயே அடித்து விட்டார்கள். ஏதும் ஆகுமா?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
பரவாயில்லை ஒன்றும் ஆகாது. அடிப்பக்கத்தில் கம்பெனி ஒரிஜினலாக வரும் அந்த பெயிண்டின் அழகு மட்டும் இல்லாமல் இருக்கும் மற்றபடி கம்பெனியில் அடித்துள்ளதால் ஓரளவுக்கு சரியாகத்தான் செய்திருப்பார்கள்
@aswinsanthanaraj
@aswinsanthanaraj 3 года назад
Underchasis rusta remove panna vera edachu better solution irukutha anna? Apdi iruntha athukaga oru video podunga anna.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Ok, also the better idea is, go to the tinker workshop and remove all the rust, then welding the exact place then spray good body paint, that is the best solution
@logaprakash4698
@logaprakash4698 3 года назад
தெளிவான விளக்கம்👍
@jayajk8302
@jayajk8302 3 года назад
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிங்க....
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
நன்றி
@arulganesh1388
@arulganesh1388 Год назад
Apadiye oru video sir for extended warranty thevaiya while buying a new car......
@LearnerAnsariTutorial
@LearnerAnsariTutorial 2 года назад
enathaan 50K mobile vaangunaalum, 100 Rs temper glass varaadhu. But mobile keela potaa temper glass irundhaa kaapathirum. but without temper, screen will be broken. 50K mobile manufacturing panravanuku oru 100 Rs temper poda theriyaadha ena. But indha example car chasis paint ku porundhumaanu therila. Anyway big thanks to you. you saved few thousands for me as I just booked a vehicle .. :)
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Sure, you can't compare with mobile, because it's broken part, also temper removable part, but low quality paint can't removable if you don't want
@nagangks7486
@nagangks7486 2 года назад
Very useful bro,i am forwarding your videos to my friends.very unique ur videos are.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@AM-fc2fs
@AM-fc2fs 5 месяцев назад
Anna nanum adikalum nenachan bt video pathutu nan adika matan undecoating ku
@dixonsusi7907
@dixonsusi7907 3 года назад
காரில் உள்ள bady damege. ஆன பின்பு. Re paint. Engea அடிக்கலாம். கம்பனி அடித்தால். அதே gulitty கிடைக்குமா
@anishv5020
@anishv5020 3 года назад
ceramic coating or ppf or teflon coating panlama bro. Ennode vehicleeh dents and scratches iruku so ade repaint panna plan pannirukom. Repaint pannuna Carle PPF or any coating panlama? Paint enge panlam bro dealershipleye vidalama or veliya vidalama. Kindly reply
@mohanroja6670
@mohanroja6670 3 года назад
நீங்க சொல்ற அத்தனையும் உண்மை 👍 எல்லாம் business.. ஏமாற்று வேலை...
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Yes🤝
@risi4679
@risi4679 3 года назад
Sir Na Maruthi Eeco car vangi 6 Months Aguthu... But Morning 5'o clock vandi eduthutu Long poale eg.40 Km ponale EDC LIGHT On Aaguthu any Solution....? Show Room la Just Off Pani tharanga But Tirumba tirumba EDC Light On aguthu. PLEASE ANNA ANY SOLUTION..... 😭
@arunmozhi8258
@arunmozhi8258 2 года назад
Hat's off to you bro. For revealing the truth.
@Thalapathy_Dhoni7
@Thalapathy_Dhoni7 2 года назад
Thank you so much for the useful information brother💛💛💛
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
@KaniDevLok
@KaniDevLok 2 года назад
Great service brother. Thanks and continue your videos.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@wazeeharaa8100
@wazeeharaa8100 5 месяцев назад
Door Damping - பன்னலாமா. பயந்தருமா ?
@srisrivatsan8365
@srisrivatsan8365 3 года назад
Sir oru lowend variant car vangitu higher end variant la ula feature Elam modify panlamaa apadi panna ethavathu prachanai varummaaa
@mohammedbasheerulla9483
@mohammedbasheerulla9483 2 года назад
நன்றி sir, நல்ல வேளை அடிக்கலாம்னு இருந்தேன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
👍👍
@solomone700
@solomone700 8 месяцев назад
My car alomst 6yrs completed now my service person said underchaiss got rest give me suggest bro
@gentelman2105
@gentelman2105 3 года назад
நல்ல வேல நான் 1989 அம்பாசிடர் காரு தான் பயன்படுத்துர,censorea பிரச்சன abs பிரச்சன இல்ல
@KevinEzraTV
@KevinEzraTV 3 года назад
best is too buy a can of anti rust and spay it ourself near wheel hood and chasis. it actually has some benifits
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 года назад
மிக. மிக.அருமையான.விளக்கம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி 🙏
@naveenraj9435
@naveenraj9435 Год назад
Thanks for the video sir.. I have a 2009 model Mahindra bolero.. It has rusting here and there... U r suggestions please ...
@prabhuja7554
@prabhuja7554 Год назад
Sema awareness Bro...thankyou...i have done nothing to my new car... Car showroom bodyshop la ..repaint original quality la irukumaa panuvaangala??
@ajaipraveen4750
@ajaipraveen4750 3 года назад
Engine carbon cleaning useful ah atha pathi sollunga
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Ok
@ashokmech-xp2po
@ashokmech-xp2po 3 года назад
General services ethan km oru time pananum bro and authorized service la than pananuma illa normal out side la kuda panalama (ford car )
@vinoth190188
@vinoth190188 3 года назад
Hi Sir, Thank you so much for your Valuable advice, For the past 3 months am getting quotes to buy a car and i have been advised to do this Anti Rust painting from almost all the Dealers, also they claims that they are doing it for free if i am booking a car with them. Now am clear with your advises, Great job, Thanks again.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Welcome 💐, also don't do the the polish for the body painting and ceramic coatings, that is also same like this. Here many things in dealers is just a business. Not useful for the customers.
@vinoth190188
@vinoth190188 3 года назад
@@Rajeshinnovations Sure sir, Thank you so much again :)
@ponsivakumarmanoharan4994
@ponsivakumarmanoharan4994 2 года назад
Need information about sound proofing. Will it reduce engine noise in diesel cars? Engine noise give irritation while long drive.
@harishkarthick5133
@harishkarthick5133 3 года назад
Sir nowadays I addicted to your vedios thankyou for your precious information
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank you so much, may be you are very truthful person, that's why you like my videos
@harishkarthick5133
@harishkarthick5133 3 года назад
@@Rajeshinnovations sir very fastest reply I ever seen in RU-vid
@PrabhusDiary
@PrabhusDiary 3 года назад
Long day doubt cleared thanks a lot sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 года назад
Thank u 🤝
@balraj1897
@balraj1897 3 месяца назад
Thanks pro
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 месяца назад
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@ravikaliannan4888
@ravikaliannan4888 2 года назад
அருமையான விளக்கம்
Далее
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 60 тыс.