Тёмный

ஒரு காரின் மைலேஜ் குறைவதற்கு முக்கிய காரணம் என்ன? What is the main cause of low mileage of a car? 

RAJESH INNOVATIONS
Подписаться 423 тыс.
Просмотров 57 тыс.
50% 1

RPM VIDEO LINK - • RPM மீட்டர் பார்த்து க...

Авто/Мото

Опубликовано:

 

28 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 317   
@anbumaha8075
@anbumaha8075 Год назад
சிறந்த ஆசான் ராஜேஷ் அண்ணா அவர்கள் நான் கார் ஓட்டும் போது எல்லாம் நீங்கள் சொல்வதை மனதில் வைத்துக்கொண்டு வாகனத்தை இயக்குவேன் அப்படியே நூறு சதவீதம் உண்மை நைஸ் டிரைவிங் என்று கூட வருபவர்கள் சொன்னாங்க ரொம்ப சந்தோஷம்மாக இருக்கிறது கேட்கும் போது எல்லாம் உங்கள் காணொளி மூலம் கற்றது 🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🤝🤝🤝💐💐💐
@soundararajanm1075
@soundararajanm1075 8 дней назад
Thanks brother
@athimulambalaji4803
@athimulambalaji4803 4 дня назад
ஆம் உண்மை
@selvacity322
@selvacity322 Год назад
ராஜேஷ் பிரதர் நான் மனசுல நினைப்பதை அப்படியே சொல்றீங்க சூப்பர்❤
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@praveenkutty4717
@praveenkutty4717 11 месяцев назад
😅❤
@santhoshk.u8884
@santhoshk.u8884 Год назад
Getting closer to vehicle and changing lane not only reduces fuel efficiency but also increases risk of accidents. Thank you for the beautiful explanation 👍🏻
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@nivashc9082
@nivashc9082 Год назад
நல்ல செய்தி மட்டுமல்ல இது அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிகள்..... ஏனெனில் நமக்கு மட்டுமல்ல சாலையில் செல்லும் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்
@rajagopalan150
@rajagopalan150 Год назад
Use the Acelarator "gently" Apply the Break use "softly" Use the Clutch "fully" I understood from this video. Thank you sir.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Perfect. Thank you 🤝🤝🤝👍👍👍💐💐💐
@ganeshastro3804
@ganeshastro3804 6 дней назад
தம்பி எனக்கு 68வதாகிறது எந்த பயிற்சி இல்லாமல் ஆட்டோமெடிக் ஸ்விப்ட்காரை தங்களுடைய அட்வைஸ் ஒன்று விடாமல் கவனமாக செயல் படுத்துகிறேன்...ஏழு வருடமாக ...நன்றி மேலும் தங்களின் அறிவுரைகள் சிறக்க வாழ்த்துகிறேன்....!!!!
@sathyaseelanm577
@sathyaseelanm577 Год назад
நான் வண்டி ஓட்டும் பொழது நீங்கள் சொல்கின்ற அத்தனை அறிவுரைகளும் என் நினைவில் இருந்துகொண்டே இருக்கும் நண்பரே மிக மிக பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தகவல் வாழ்க வழமுடன் நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@vinogikaranv7206
@vinogikaranv7206 21 день назад
என் அன்பு ராஜேஷ் அண்ணா வணக்கம் நான் நீங்கள் சொல்வது அனைத்தையும் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கின்றேன் ❤அனைத்து தகவல்களும் அருமை அன்பு அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@antonetwork3833
@antonetwork3833 11 месяцев назад
நீங்கள் சொல்லும் உங்கள் அனுபவம் கேட்டு கொண்டே இருக்கலாம்😊🎉🎉
@mohammedalijinna1477
@mohammedalijinna1477 17 дней назад
நன்றி.தங்கள் பதிவு தனி மனிதனுக்கு மட்டுமல்ல சமுதாயத்துக்கே நலம்.பணத்துக்கு வண்டியின் லைஃப் மனித உயிர்களுக்கு. நலம்.
@ssivaraja3975
@ssivaraja3975 Год назад
நான் அனுபவபூர்வமாக உணர்ந்ததை video வடிவில் பார்த்ததில் மிக்க நன்றி.
@sathyasride2544
@sathyasride2544 Год назад
அருமையான பதிவு.. 👌🏻மிகவும் நேர்மையான கருத்துக்கள்.... இதன் மூலம் ஒரு விழிப்புணர்வு ஓட்டுனர்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி...
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@thangaperumal9842
@thangaperumal9842 Год назад
தம்பி நீங்கள் சொல்வதை மனதில் கொண்டு நான் இதுவரை டிரைவிங் செய்து கொண்டிருக்கிறேன் நீங்கள் கூறும் செய்தியை அனைவரும் பின்பற்றினால் காரில் மைலேஜ்ம் கிடைக்கும் விபத்தையும் தவிர்க்கலாம்👍
@devakumar5705
@devakumar5705 Год назад
17:20 எல்லா driver-களும் தயவு செய்து ஒரு நிமிடம் யோசியுங்கள்...தேசிய நெடுஞ்சாலையின் அருகில் என் வீடு இருப்பதால் தினந்தோறும் நான் பார்க்கும் விபத்துக்கள் சொல்லி முடியாது..அவ்வளவு கொடூரமான விபத்துக்கள் ..தயவு செய்து யோசியுங்கள்...அருமையான பதிவு sir...❤
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝🙏🙏🙏
@venkatesank935
@venkatesank935 10 дней назад
நணபர் ராகேஷ் வணக்கம். நீங்கள் குறிப்பிடும் பல விஷயங்கள் எனது டிரைவர் செய்கிறார். நீங்கள் சொல்வதை கவனித்தில் கொண்டு இனி எனது டிரைவரை ஓட்டிட அறிவுறுத்துவேன்.
@jackraven7850
@jackraven7850 7 дней назад
சொல்கிறேன் என தவ றாக நினைக்க வேண் டாம்.,உங்க டிரைவர் அவரோட பழக்கத்தை மாற்றவே மாட்டார், மாற்றவே முடியாது அவரால்.BETTER CHA NGE YOUR DRIVER., இல் லேனா அவரையே வச்சு சமாளிச்சுகிட வேண்டியதுதான். காரணம் அவர் MIND SET அவருக்கு அப்ப டியே REGISTER ஆகியிரு க்கும்.
@kadirvelu6122
@kadirvelu6122 9 месяцев назад
Excellent tutorial.Thanks Rajesh. Really your lessons are always inspiring.
@Veekay-rw6fq
@Veekay-rw6fq 10 месяцев назад
Neenga solrathu 💯 correct sir first safety wise pakanum then ..
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 Год назад
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@sasikumar656
@sasikumar656 Год назад
மிகவும்‌ உபயோகமாக‌ இருந்தது‌ நன்றி‌ அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🤝🤝🤝
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Год назад
Good explanations. In old vehicles no rpm metre. But present driving rpm is given much importance. Without rpm we can feel if engine is suddenly raised.
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 Год назад
அருமையான விளக்கம்! நன்றி!
@karthiknatarajan4215
@karthiknatarajan4215 Год назад
I am following exactly what you have explained. I am getting a very good mileage 👍🏻
@keyboardguys104
@keyboardguys104 Год назад
Super well said sir, particularly the cab drivers, many doing same mistakes
@NGOiSET
@NGOiSET 6 месяцев назад
Fantastic information update 🎉😂 recently i bought pre-owned SUV and soon have to visit Chennai from Mysore, your this video given good knowledge to me.
@thangaraj.s7593
@thangaraj.s7593 Год назад
மிக மிக முக்கியமான எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துக்கள். சகோ
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🤝🤝🤝
@arockiaswamygnanamuthu3128
@arockiaswamygnanamuthu3128 19 дней назад
அருமையான பதிவுள்ள பாடம்.வாழ்க!!
@mukeshrmukeshr7622
@mukeshrmukeshr7622 11 месяцев назад
Very clear description sir. Every one should it. You are like a professor to us
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@SatheeshKumar-ii3es
@SatheeshKumar-ii3es Год назад
Great explanation bro..👌thanks.
@gopinath9068
@gopinath9068 11 месяцев назад
Niga Sonnathu robha helpfulla eruku, rombha thanks anna. ETHULA NA ORU SILA THAVARUGAL PANDRAN, but eppo thiruthi kolgiran thanks anna, ungal karuthu yannaku sollvathu poll eruthathu.. thank you so much anna....
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@narasimsagi1
@narasimsagi1 Год назад
Your explanations are great on all the videos and best channel so far I watched in RU-vid. Thanks
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@sridharvenkatavarathan5973
@sridharvenkatavarathan5973 Год назад
பிரான்ஸ் நாட்டில் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட விஷயம் 10மீட்டர் இடைவெளி ஒரு வண்டி போல இன்டிகேடர் போட்டால் 10மீட்டர் இடைவெளி கொடுத்தால் மட்டுமே தடம் பார்க்கின்றார் சாலைக்கும் போது பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தங்கள் உரை மிக உபயோகமாக உள்ளது நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝🙏🙏🙏
@devan1028
@devan1028 Год назад
Best and neat Experience Explanation Congratulations Sir🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@pandipolice-ji6wd
@pandipolice-ji6wd Год назад
அருமையான பதிவு சூப்பர் சார் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@PraveenKumar-sy9vf
@PraveenKumar-sy9vf Год назад
Very informative sir.. I make a ñote on few suggestions made by u.. will try to implement while driving.. Thankyou..😊
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@thesavior6291
@thesavior6291 Месяц назад
Very useful information, bro. Thanks.
@highwaymafia6373
@highwaymafia6373 11 месяцев назад
8.00secs. That's the point. Absolutely Right 🌟👍 Spot On.
@shafimarecar8283
@shafimarecar8283 Год назад
Well said sir. Driving is an art. Not only the driver should enjoy his driving but also the co-passengers.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Yes, ofcourse 👍 Thank you 🤝🤝🤝
@tjsenthilvlogs
@tjsenthilvlogs 11 месяцев назад
Bro neenga romba arumaiyaa pala visayangal solreenga... migavum payanullathaaga irukku.... Vaalthukkal,💐💐💐
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@Durai1956
@Durai1956 Год назад
RPM குறித்த விளக்கம் அருமை. நல்ல செய்திக்கு நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@prakashprakash6958
@prakashprakash6958 11 месяцев назад
Well Innovation Bro, I Think Drivers Take Relaxed Mind Set While Driving, Not Loaded Tension And Urgent
@roopesh_m
@roopesh_m Год назад
Really a good info advice bro. In highway I see lot of people going very fast and overtake in wrong manner, risking their life and also other traveller life
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 Год назад
Superb explanation.Thank you sir.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝🤝
@magudeswarans2526
@magudeswarans2526 11 месяцев назад
சிறப்பான விளக்கம்.
@aravindcsk3
@aravindcsk3 2 месяца назад
Thank you so much sir for this valuable information
@RajaGopal-zh8xr
@RajaGopal-zh8xr 2 месяца назад
Thank you .best advice.
@iyyanarponnurangam4166
@iyyanarponnurangam4166 7 месяцев назад
Anna its very useful news thanks your job
@chellamuthumanickam
@chellamuthumanickam Год назад
மிகப் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Год назад
Sir,Useful information for driving skill in high ways,Thank you 🤝🤝🤝🤝
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝👍👍
@kamalakannank2714
@kamalakannank2714 Год назад
Useful tips bro, keep doing what u are doing right now. It will help so many people who drives.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@canadianadiraitamilchannel5771
Thanks for good information brother ❤❤
@rajasekardeva7218
@rajasekardeva7218 Год назад
Yes bro. You're right. Recently I traveled to Coimbatore from Madurai using my car Hyundai nios. I followed your advise and got my mileage close to 20 km/hr in the highway.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
💐💐💐
@user-hb6qx5lv1t
@user-hb6qx5lv1t 11 месяцев назад
சூப்பர் டிப்ஸ் அண்ணா நன்றி❤
@paperroast2065
@paperroast2065 Год назад
Nice infornation as always.. you are a practical teacher sir
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@elangovanvenugopal5713
@elangovanvenugopal5713 28 дней назад
எதிலும் நிதானம் இருப்பின் நம் மானம் போகாது... தூரத்தை கடப்பதே நம் நோக்கம்... விவேகமான இயக்கம் சுகமான பயணமாக முடியும்... தகவல் பயனுள்ளவை... நன்றி...🎉
@AMEN777.
@AMEN777. 3 месяца назад
Superb very useful God bless you
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 Год назад
உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. தலை வணங்குகிறேன்👌👍
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🙏🙏🙏
@karthickchandrasekaran6290
@karthickchandrasekaran6290 Год назад
Super information sir.l will follow your procedure.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝💐💐💐
@chellappasadasivan
@chellappasadasivan 2 месяца назад
Super Thank you
@ajmaaafrin496
@ajmaaafrin496 Год назад
Than nalam milla sevai dr.karthikeyan sir ku apuram nan partha second person thiru.rajesh sir avargal.u tube salariku illama makkaloda nalanai karuthil kondu nalan seium inta magathana manitharai paaratuvom.standingla ninutu pesuvathu innum kuduthalana mariyathai i tharuthu.thank u soo much sir.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
தங்களின் மேலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன், எனது பணியை சரியாக புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 என்றும் எனது பணி இப்படியே தொடரும்.
@ajmaaafrin496
@ajmaaafrin496 Год назад
@@rajeshinnovations god bless you sir.
@JafferMadinah
@JafferMadinah Год назад
சூப்பர் சார் மிகவும் பயனுள்ள தகவல்
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 Год назад
So useful video bro, thanks.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@chandanamonlineradio
@chandanamonlineradio Месяц назад
Using dim light, because of u rajesh...😊😊
@rajeshinnovations
@rajeshinnovations Месяц назад
🤝🤝🤝🙏🙏🙏
@advganesh8002
@advganesh8002 Год назад
good one, there is also a new display in new cars which shows what is current mileage at present second, this also gives better understanding to get good mileage, you can try this in next video
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@jackraven7850
@jackraven7850 7 дней назад
USE FULL PROMINENT MESSEAGE.👍 KEEP ON BOSS.🙌
@Delphinsundar
@Delphinsundar 11 месяцев назад
Bro..Thanks for this video..As per your guidance I am driving and able to get a decent mileage.. What should be the average rpm maintained in 5th gear? Also since I am owning a 3cylinder engine when I shift gears in 2000rpm couldn't get that push..Is it recommended to slightly increase the rpm?
@e.s.a.sukkoore.s.a.sukkoor3875
🎉அருமை ❤ தெளிவான விளக்கம்🎉 அதிலும் எல்லோர்க்கும் Reply பண்ணுவது பெரிய விஷயம். நன்றி சகோதரா🎉
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏
@nagarajankrishnan5438
@nagarajankrishnan5438 Год назад
Explained very well Rajesh Bro. Need improvement from your side , please showcase some Animated videos include in future videos. It would be helpful to understand the concept quickly.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im 11 месяцев назад
Excellent video review sir na iduvaraikun smooth drive daan seiven apodu ninaipen naama anda alavuku skill driver kidaiyadu fasta drive panugiravardaan experience nu ninaithen. Neenga sonna points padi na oru skill driver daan happy. Rpm meter pathi neenga solli understand paniten thank you sir. Inda maadri nalla review pannunga sir. My fav chanel. Rajesh innovation. Motowagen. Birlas parvai
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@baskaranmadan7537
@baskaranmadan7537 Год назад
Very good Information sir.
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 Год назад
Super bro நீங்க சொன்ன மாதிரி 2000 rpm mainten பண்ணித்தான் போறேன் 18km... வருது celirio...25km சொன்னாங்க... எப்படி ஒட்டினாலும்...18 வருது 4000km வண்டி ஓடிருக்கு
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
நன்றாக யோசித்துப் பாருங்கள், நான் வீடியோவில் சொன்ன விஷயங்களை நினைவு கொண்டு நெடுஞ்சாலையில் செல்லும் பொழுது கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள், இன்னும் கொஞ்சம் அதிக மைலேஜ் கிடைக்கலாம்
@karmegamns5318
@karmegamns5318 Год назад
புது வண்டியாக இருந்தால் இன்னும் போக போக தான் மைல்லேஜ் வரும்
@srinivasang8619
@srinivasang8619 Месяц назад
Excellent explanation
@rj.johny84
@rj.johny84 8 месяцев назад
Super sir very useful video Thanks for your advise
@rajeshinnovations
@rajeshinnovations 8 месяцев назад
Thank you 🤝🤝🤝
@ksatheesh9537
@ksatheesh9537 5 месяцев назад
Fentastic explanation bro
@twinsvikramgowtham
@twinsvikramgowtham 11 месяцев назад
My car ertiga 2015 petrol company arai milege as 16 . I'm follow your method sir I got 20 +
@rrkatheer
@rrkatheer Год назад
Great content Rajesh sir..
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@info.prithiviraj9979
@info.prithiviraj9979 Год назад
வணக்கம்..நான், இயந்திரவியல் பொறியாளன்...காணொளி மிகவும் அருமை ... இது போன்ற தகவல்களை அடுத்தடுத்த காணொளிகளில் பதிவிடுங்கள்...வாழ்த்துக்கள்🙏..
@info.prithiviraj9979
@info.prithiviraj9979 Год назад
சந்தேகங்களை கலந்தாலோசிக்க உங்களை..எந்த வகையில் தொடர்பு கொள்ளலாம்?
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
My contact number 9003865382
@info.prithiviraj9979
@info.prithiviraj9979 Год назад
@@rajeshinnovations super bro..
@babinjoel2445
@babinjoel2445 Год назад
Thanks for your information
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@mohanr1571
@mohanr1571 9 месяцев назад
Yes .bro .may I used tata indigo car 2007 model. TDI . I will follow rpm 2000. In hiway Car speed exact 80 km per hour. Millage reach 21 to 22 km.❤
@GANESH-80
@GANESH-80 Год назад
சூப்பர் ராஜேஷ் ஜி
@prasadstudio6169
@prasadstudio6169 Год назад
சூப்பர் அண்ணா எனக்கு உள்ள டிரைவிங் சந்தேகம் போச்சு நன்றி 🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@POOBALAN31888
@POOBALAN31888 Месяц назад
❤️ continue your best service brother. ❤️
@rajeshinnovations
@rajeshinnovations Месяц назад
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@sivakannan3293
@sivakannan3293 Год назад
நல்ல ஒரு வழிகாட்டு வீடியோ ராஜேஷ்
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Год назад
Super bro 🙏 🙏. Your very very tallented bro
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝🤝
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 Год назад
Excellent information!
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@sethu5782
@sethu5782 Год назад
Very well explained sir👌👍👍
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 Год назад
Hello! Rajesh ji thanks 🙏👍
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Welcome 💐💐💐
@sailakshanamanohar1584
@sailakshanamanohar1584 Год назад
Super sir thank you sir 🙏
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝🙏🙏🙏
@kovaicrravi554
@kovaicrravi554 Год назад
Thank you sar
@maheshkarthi1867
@maheshkarthi1867 Год назад
நன்றி அண்ணா
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@PrakashNagaraj1993
@PrakashNagaraj1993 4 месяца назад
Good information.
@viswanathsubramanian3739
@viswanathsubramanian3739 Год назад
Sir,super. Sir rpm pathi driving video podunga. Enkitta maruthi suzuki 800iruku.na neenga solra mathi ratha driving panniru iruken
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
RPM VIDEO LINK - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eeLuhxC_0nE.html
@jayakumark8087
@jayakumark8087 Год назад
சூப்பர் குருநாதா
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🙏🤝
@prasannakumar4904
@prasannakumar4904 Год назад
Thanks for the info bro
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@kumarannataraj7253
@kumarannataraj7253 День назад
சூப்பர் அண்ணா அருமை சிற்பி
@Pugal-Raji
@Pugal-Raji 2 месяца назад
100% true anna nanum 3000 rpm mela ponathilla anna it good mileage thank u anna
@amalraj2220
@amalraj2220 Год назад
Super advice
@1970srinivas
@1970srinivas Год назад
Excellent information sir
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@ganganarayanan6433
@ganganarayanan6433 Год назад
Beautiful explain sir
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@Sibikumartn
@Sibikumartn Год назад
My fiesta classic diesel 2013 , 17 kmpl than varuthu with ac , City and highway combined I drive between 80 to 120 Is it reasonable milleage?
@THANGA-TAMIL
@THANGA-TAMIL Год назад
வாழ்த்துக்கள் நண்பா👍👌💐
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
Далее
Gặp 2 thánh troll | CHANG DORY | ometv
00:42
Просмотров 13 млн
Куда Анджилиша снова летит???
00:16
How to drive on village roads - தமிழில்
15:04
RENAULT KWID - Disadvantages - தமிழில்
20:00
heavy equipment
0:26
Просмотров 3,7 млн
Опять в кузовной
0:40
Просмотров 367 тыс.