Тёмный

Arabaha Natil || அரபக நாட்டில் ! ||  

Naseem Kader
Подписаться 1,6 тыс.
Просмотров 31 тыс.
50% 1

*Song Name :- அரபக நாட்டில்
Vocal :- Hafil SG.Naseem Kader
Audio Mixing :- காயல் இன்னிசை இளவல் M.M. நெய்னா முஹம்மது
Video Animation:- hafil Shifa hafil Aiman
ஏந்தலரே! எங்கள்* அஹ்மதரே!
🌺☘️🌺☘️🌺☘️🌺
🌺அரபக நாட்டில் ! மக்கமா நகரில் ! ஆமினா-அப்துல்லாஹ் பாலகராய் அறிவின் சுடராய்! அருள்நிறை வடிவாய்!
அவனியில் உதித்திட்ட அஹ்மதரே!
(அரபக)
🌺1) ஓரிறை கொள்கையை உலகினில் ஊண்றி
ஒப்பற்ற புனிதராய் சிறந்தீரே!
ஓயாமல் உம்மத்திற்-காய் தினம் உழைத்தே
ஓங்கும் மறை வழி வாழ்ந்தீரே! ஔடதமாய் இம்மை- மறுமையில் காக்கும்
ஒப்பற்ற தலைவரை மறவோமா?
(அரபக)
🌺(2) தாயினும் மேலான பாசம் வைத்தே
தாய்குலம் சிறக்கவே காத்தீரே! தீனுல் இஸ்லாம் தழைக்கவே என்றும்
தஃவத் பணிகள் புரிந்தீரே!
தகை நிறை தாஹாவே அஹ்மதரே-இத்
தரணியில் தரிசனம் தாருங்களேன்!
(அரபக)
🌺 3)எளிமை வாழ்வினில் ஏற்றம் காண
ஏழையின் துயரை சுமந்தீரே!
اَحْیِنِیْ مِسْکِیْنًا
என்றே இறைஞ்சி
எண்ணில்லா சோதனை சகித்தீரே! எழில் மிகு ஏந்தலர்! அஹ்மதரே!எம் தாயும்-தந்தையும் அர்ப்பணமே!
فِدَاكَ اُمُّنَا یَارَسُوْلَ اللّٰهِ !
فِدَاكَ اَبُوْنَا یَاحَبِیْبَ اللّٰهِ !
(அரபக)
🌺4)பல அஸ்ஹாபுகள் ஆரிஃபீன்களையும்
பாரினில் தந்திட்ட அஹ்மதரே!
பல சோதனையில் சாதனை கண்ட
பண்பு நிறைந்தப் பேரொளியே!
பல நூற்றாண்டுகள் தாண்டியும் உங்கள்
பாசம் எங்கள் நினைவினிலே!...(2)
(அரபக)
🌺5)உத்தம நபிகளார் நடைபோட்ட பாலையில்
உயர்ந்தோனே! யாமும் நடந்திட வேண்டும்
உயரிய
ஷஃபாஅத்தை பெற்றிட வேண்டும்
உயர் ஆஷிகீன்-களில் இணைந்திட வேண்டும்......
صَلّٰی عَلَیْكَ اَلْفًا اَلْفًا
وَبِکُلِّ اَلْفٍ اَلْفَ مِأَةٍ. (2) (அரபக)
🌺அழகிய தமிழில்! அண்ணலின் புகழை
அமுதாய் அணிசேர்க்கும் அன்பர் யாம்
அருள் வளம் பெறவே! ஆசிகள் சூழவே!
அதபாய் உங்களை அழைக்கிறோம்!
வருவீர்! நபியே! நாயகமே!
தருவீர்! திருமுக தரிசனமே!
மர்ஹபன்! மர்ஹபன்! ஹைரல் பஷர்!
مَرْحَبًا مَرْحَبًا خَیْرَ الْبَشَرْ !
(அரபக)
ஆக்கம்:🖊️🖊️
SA.முத்து ஆமினா அரூஸிய்யா
🌺☘️🌺☘️🌺☘️🌺

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@rubainafauzah1665
@rubainafauzah1665 2 года назад
ماشاء الله Awesome lyrics
@kaderahmakaderahma9684
@kaderahmakaderahma9684 2 года назад
Mashallah barakallah 🌹🌹🌹 Pleasent 💮💮💮
@ahmednoohu7909
@ahmednoohu7909 2 года назад
Maasha allah...
@mayeshathurrasool3393
@mayeshathurrasool3393 2 года назад
Mashallah, barakallah
@ahmednoohu7909
@ahmednoohu7909 2 года назад
Maasha allah barakkallaah...
@zmibrahim6477
@zmibrahim6477 2 года назад
Masha allah barakallah.
@ahamedsalahudeen9463
@ahamedsalahudeen9463 2 года назад
கேட்க கேட்க இனிமையான ஆஷிகான அழகான பாடல்.யாஅல்லாஹ் அன்பு நபியின் பொருட்டால் இப்பாடலை பாடிய அன்பரின் அனைத்து நன்மையான நாட்டங்களை நிறைவேற்றி வைப்பாயாக.ஆமின்
@naseemkader4436
@naseemkader4436 2 года назад
Aameen
@ahamedfarhanm.a4294
@ahamedfarhanm.a4294 2 года назад
Masha Allah may Allah bless you
@seyedmohamed147
@seyedmohamed147 Год назад
Masha allah barakallah
@atheeqmursi1281
@atheeqmursi1281 2 года назад
Maa shaa Allah.... Barakallah
@sumaiyansh662
@sumaiyansh662 2 года назад
ماشاء الله
@seyedibrahim8318
@seyedibrahim8318 2 года назад
Bismillahi MashaAllaah Thabarakallaah Mabrook. ❤❤❤👍
@thahahusain
@thahahusain 2 года назад
Masha Allah. Barakallah !
@syedasima4251
@syedasima4251 2 года назад
barakallah bihaqqi nabiyyina muhammadhin sallahu alihiwassalam
@yousufzulaiha1728
@yousufzulaiha1728 2 года назад
Maasha Allah Barakallah
@hafilammsumaiyabegambegam1024
@hafilammsumaiyabegambegam1024 2 года назад
ماشاءالله بارك الله
@fowzanfana5419
@fowzanfana5419 2 года назад
Masha allah 😍😍😍
@sadhiqathowheed7525
@sadhiqathowheed7525 2 года назад
Masha Allah voice and lyrics are superb👌
@MohammedHassan-t5l
@MohammedHassan-t5l 8 месяцев назад
Masha allah
@subaithanasreen5226
@subaithanasreen5226 2 года назад
barakallah
@mohamedmusthafeez1810
@mohamedmusthafeez1810 2 года назад
Masha allah...
@ibrahimmohamed287
@ibrahimmohamed287 2 года назад
Masha Allah...Nice
@sweethme19
@sweethme19 2 года назад
Sallaahu ala muhamadin salllalahu alaihi wasalam yarasoole yahabeebe
@abdulhaqkpm
@abdulhaqkpm 2 года назад
Masha Allah 🌹 Barakallah 💖
@sabsad7836
@sabsad7836 2 года назад
MA SHA ALLAH
@syedahamedkabeer1628
@syedahamedkabeer1628 2 года назад
Mashaallah Barakallah Aameen
@zeenathrazack6931
@zeenathrazack6931 2 года назад
الحَمْدُ ِلله ماشاءاللہ بارک اللّه
@omermashkumashku5826
@omermashkumashku5826 2 года назад
Maa Sha Allah
@nez.abdurrahmanashraf3761
@nez.abdurrahmanashraf3761 2 года назад
❤️❤️❤️MASHA ALLAH
@ayshahamdoon8438
@ayshahamdoon8438 2 года назад
Super ❤️💕
@mmmmiq9664
@mmmmiq9664 2 года назад
Mashallah 🎉🎉🎉
@MohammedHassan-t5l
@MohammedHassan-t5l 8 месяцев назад
Super song🎉❤
@ahamedabubakkar4398
@ahamedabubakkar4398 2 года назад
Masha Allah Alhamdhulillah
@bagdadimoulana1630
@bagdadimoulana1630 2 года назад
Masha Allah barakallah Allah ungalin vaalkayai sirapaakuvaanaaga
@soofihussain1740
@soofihussain1740 2 года назад
Maasha allah barakallah alagana lyrics+inspiration voice
@ibrahimsathik547
@ibrahimsathik547 2 года назад
Masha Allah 💐
@silkyblue4401
@silkyblue4401 2 года назад
ماشا الله Awsome lyrics and a pleasent voice 💞💞💞 heart touching lyrics 💝💝💝 جزاك الله خير For the lyricist🌹 🌹🌹
@khatheejairshad2228
@khatheejairshad2228 2 года назад
Mashaallah what is A great voice
@rsvijayan5943
@rsvijayan5943 Год назад
Nice to see new generations carry on the spiritual exercises and glo RT if it ng pilgtlrims, and pilgrimage HAJ!
@ahamedsalahudeen9463
@ahamedsalahudeen9463 2 года назад
மாஷா அல்லாஹ்.நாயகத்தை நேசித்த உண்மை யார்களின் கூட்டத்தில் என்னை சேர்ப்பாயாக.
@shadoonsidique4260
@shadoonsidique4260 2 года назад
Mashallah awsome lyrics❤✨
@f.a.s.family3445
@f.a.s.family3445 2 года назад
Think. music to sleep.masha Allah
@katheejabeevi9215
@katheejabeevi9215 2 года назад
Maashaa Allah... Baaraqallaahu feeq🤲🤲🤲
@lareefalareefa7115
@lareefalareefa7115 2 года назад
Masha allah .may allah lightens up all our lives🤲
@muthuhalima3698
@muthuhalima3698 2 года назад
Maa Shaa Allah..Sooo soothing😍😍Hearing again Nd Again
@ahmedbilal7641
@ahmedbilal7641 2 года назад
Beautiful lines 🤩 nd sweet voice ❤️... Mashaa allah..barakallah..💐💐💐
@hamnahayesha3177
@hamnahayesha3177 8 дней назад
Mashallah Barakallah hafiza
@sweetkafna3259
@sweetkafna3259 2 года назад
மாஷா அல்லாஹ்..பாரக்கல்லாஹ்
@migo6434
@migo6434 2 года назад
Masha Allah 🤲🤲🤲
@ameenameen9687
@ameenameen9687 2 года назад
Masha allah.. Barakallah....may almighty bless u to sing more like dis
@hameednoohu1227
@hameednoohu1227 2 года назад
Ma sha Allah... What a pleasant voice !
@fathimaumer9148
@fathimaumer9148 2 года назад
Masha allah Barakallah
@cholukkusi7343
@cholukkusi7343 2 года назад
Masha Allah...barakallah
@farveenhusain240
@farveenhusain240 Год назад
Masha Allah
@allahismerciful7393
@allahismerciful7393 2 года назад
Masha Allah barakallah
@ameenameen9687
@ameenameen9687 2 года назад
Masha allah.. Barakallah....may almighty bless u to sing more like dis
@sumaiyajaleela9495
@sumaiyajaleela9495 2 года назад
Masha Allah Barakallah
@alhafizhhasanfarook
@alhafizhhasanfarook 2 года назад
Masha Allah
@firdousewasila2328
@firdousewasila2328 2 года назад
Masha Allah barakallah
@mumee7890
@mumee7890 2 года назад
Masha Allah
@AbdulRazak-vb7vo
@AbdulRazak-vb7vo 2 года назад
Masha Allah
@kathijanujaiba73
@kathijanujaiba73 2 года назад
Masha allah
@alifahad1295
@alifahad1295 2 года назад
Masha Allah
@muhammadhudhaifa5386
@muhammadhudhaifa5386 2 года назад
Masha Allah
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:24
Просмотров 633 тыс.
Распаковка iPhone 16 Pro Max
01:01
Просмотров 883 тыс.