TN. Krishna Sir wonderful Director Very Styleish Director ... And Very Hard worker . Good Human also அமைதியான Director இன்னும் நிறைய படங்கள் பன்ன வேண்டும் வாழ்க வளமுடன் சார் 👍🌺💐💐💐 நெடுஞ்சாலை 2014 2019ஹிப்பி தெலுங்கு படம் RX 100 famous கார்த்திகேயா HERO
Movie released in 2006. Same time as Vetaiyadu Vilaiyadu. Before he got married. I watched in theater with my best friend, Maka. True enough before my marriage too. Nice interview.
TN Krishna Director wonderful Nice Gentleman 👍🌺 அமைதியான முறையில் படம் பன்னுவார் Very HARD WORKER GOOD HUMAN ALSO நெடுஞ்சாலை 2014 2019 HIPPI தெலுங்கு படம் Rx100 famous Hero karhikeya Second padam
Rehman is a true creator always..... This kind of creators should be hailed more than actors.... actors get benefit from looks, but directors and music directors are are true creators... ARRehman as said, he is extra ordinary in all movies
Krishna deserves to all respects, his immense hardwork was so deep, humble guy. Hard to see hero get all respect, director give his soul to this movie .
வாலி ஐயா மனதில் பட்டதை பட்டென்று பேசகூடியவர் அதனால் அவரை திமிரா பேசுவார் என நினைப்பது தவறு .. Ex.சூர்யா கேட்கிறார் வாலி ஐயாவைப் பார்த்து ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க பாடலுக்கு இசைமைத்திருக்கிறார் அவரைப்பற்றி சொல்லுங்க..உடனே வாலி சார் நான் என்ன சொல்றது.. ரஹ்மான் அவருடை இளைமையான வயசுல காதலுக்கு ஏற்றார் போல் இசையமைத்திருக்கிறார்..என் வயசுல காதலுக்கு பாட்டு எழுதிருக்கிறேன்...என்னைப்பற்றி தான் அவர் சொல்லனும் என்றார்...அவர் சொன்னது உண்மைதானுங்க...அவர் வயசுல முன்பே வா.. அன்பே வா...பாட்டு எழுதியிருக்கிறார். ரஹ்மான் பெரிய ஆள் தான் அதை மறுக்கமுடியாது ஆனால் தள்ளாடும் வயதிலும் காதல் வரும் என்றால் அது வாலி சார்...அவரைப் பற்றி கேட்டு இருக்கலாம் ஐயா இந்த வயதில் எப்படி பாட்டு எழுத உங்களால் முடிகிறது என்று....அனைவரும் பெரியோரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அதைதான் பெரியோரும் விரும்புவார்கள்....நாம் அந்த வயதை அடையும் போது தான் அந்த வலி புரியும் ..
இந்த முன்பே வா பாடல் ரகுமான் அவர்கள் வேண்டாம் என்று வேற 2 tune பன்னி கொடுத்தார் ஆனால் பிடிவாதமாக Director Krishna sir இது தான் வேண்டும் இந்த பாடல் தான் படத்தின் உச்சம் பெரும் என்று சொல்லி விட்டார் Because of Krishna This song comes out இதை Krishna says ஆனந்த விகடன் RU-vid பேட்டியில் கூறியதாவது On 8th August this interview comes out Krishna Sir 🎥 நெடுஞ்சாலை அற்புதமான படம்
@@sivaramakrishnansiva1206 noo u r wrong na ipo thaan interview pathen munbe vaa song before Valli sir vera oru lyrics thantharu adhu thaan director sir Ku convence aaga next thaan munbe vaa lyrics Valli sir thantharu idhu la arr sir adhume oppose panala go n watch the interview clearly arr sir yaru hero nu kuda kekama music potu kathathaka director solirukaru❤️ just only because his like the story narration
@@shancharan7834 TN Krishna wonderful Director 2014நெடுஞ்சாலை ஆரிக்கு லைப் கொடுத்தார் Krishna Sir 👍 Rx100 karhikeya Hero second padam 2019 HIPPI தெலுங்கு படம் Hard Worker Good Human Stylish Director 👍🌺💐💐💐
I wonder about these people .eventhough they are great people of good name fame also they behave like a simple and genuine guysss like fresher's ...Hats offf